Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் :இந்தியாவின் ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை …! வெள்ளி வென்று அசத்தல் ….!!!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்           கிதம்பி ஸ்ரீகாந்த் வெள்ளி வென்று சாதனை படைத்துள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா  நகரில் நடந்து வருகிறது . இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின்            கிதம்பி ஸ்ரீகாந்த் சிங்கப்பூரை சேர்ந்த லோ கியான் யூ  உடன் மோதினார் . இதில் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன்: ஜப்பானின் அகானே சாம்பியன் பட்டம் வென்றார் ….!!!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் ஜப்பானின் அகானே சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜப்பானிய வீராங்கனை அகானே யமகச்சி முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான சீன தைபே  சேர்ந்த தாய் ஜூ யிங் கை எதிர்த்து மோதினார். இதில் முதல் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்ரீகாந்த் ….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில்இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார் .  26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடத்திலுள்ள இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ,சக நாட்டவரான 19-வது இடத்தில் இருக்கும் லக்‌ஷயா சென்னை எதிர்த்து மோதினார். இதில் முதல் செட்டை இழந்த ஸ்ரீகாந்த் அடுத்து 2-வது மற்றும் 3-வது செட்டை கைப்பற்றினார். இறுதியாக […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் :காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி ….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த காலிறுதிக்கு ஆட்டத்தில் பி.வி.சிந்து  தோல்வியடைந்தார் . உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான காலிறுதி போட்டி நடைபெற்றது . இதில்  இந்திய வீராங்கனை பி.வி. சிந்து,தைவான் வீராங்கனை தாய் ஸுயிங்கை எதிர்த்து மோதினார். இதில் 21 – 17, 21 -13 என்ற நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி தாய் ஸுயிங் வெற்றி பெற்றார் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் :இந்திய வீரர் ஸ்ரீகாந்த் …. அரையிறுதிக்கு முன்னேற்றம் ….!!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் ஆடவர்  ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற  ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா  நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் கிதம்பி ஸ்ரீகாந்த் டச்சு நாட்டின் மார்க் கால்ஜூவை எதிர்த்து மோதினார். இதில் 21-8, 21-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார் . இப்போட்டி  20 […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் :பி.வி.சிந்து அசத்தல் வெற்றி ….! காலிறுதிக்கு முன்னேற்றம்….!!!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் . 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயின் நாட்டில் வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது .இதில் இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது . இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து , தாய்லாந்து வீராங்கனை சோச்சுவோங்கை எதிர்த்து மோதினார். இதில்  21-14, 21-18 என்ற நேர் செட் கணக்கில் சோச்சுவோங்கை தோற்கடித்து வெற்றி பெற்ற பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் வெற்றி ….! 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்…!!!

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 26-வது உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி ஸ்பெயினில் உள்ள வெல்வா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து , ஸ்லோவேக்கியா சேர்ந்த மார்டினாவை எதிர்கொண்டார். இதில் 21-7, 21-9  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதையடுத்து ஆடவர் ஒற்றையர் […]

Categories

Tech |