தாய்லாந்தில் முக்கிய சிறைச்சாலை ஒன்றை கைதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் கிராபி என்ற பகுதியில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் சுமார் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் கொரோனா பாதித்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகமோ எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் […]
Tag: உலகச் செயதிகள்
திரைப்படம் பார்த்த பள்ளி மாணவருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடகொரியா நாடானது அமெரிக்கா, தென்கொரியா போன்ற எதிரி நாடுகளிலிருந்து வரும் அனைத்து கலாச்சார பொருள்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் தென்கொரிய திரைப்படமான தி அங்கிள் படத்தை யாங்ஹாங் மாகாணத்தை சேர்ந்த 14 வயது பள்ளி மாணர் ஒருவர் ஐந்து நிமிடங்கள் பார்த்துள்ளார். இதற்காக அவருக்கு 14 வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் ஹைசன் சிட்டியில் உள்ள ஒரு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளியில் […]
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வீடுகளை இடித்த இஸ்ரேல் அதிகாரிகளால் பாலஸ்தீனிய பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இஸ்ரேல் நாட்டில் வடக்கு ஜோர்டன் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. அந்த பள்ளத்தாக்கில் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என இஸ்ரேல் அதிகாரி கூறி அதனை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இடித்துள்ளனர். இந்த நிலையில் அங்கு வசித்து வரும் 35 குழந்தைகள் உட்பட 65 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் வேறு இடத்திற்கு இடம் […]