உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்தது. இதனால் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஒடேசா நகரில் சுமார் 1.50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கிவ் மேயர் விட்டலி கிளிப் சோவின் […]
Tag: உலகச் செய்திகள்
பிரேசில் உலகில் 4-வது மிகப் பெரிய ஜனநாயக நாடு ஆகும். கடந்த அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி பிரேசிலில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்போதைய அதிபர் ஜெயீர் போல்சனரோ உட்பட 9 பேர் போட்டியிட்டனர். இந்நிலையில் ஜெயீர் அரசு மக்களிடம் விமர்சனங்களையும், கடும் எதிர்ப்புகளையும் எதிர்கொண்டதால் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகளின் படி ஜெயீர் 49.10 சதவீத வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். முன்னால் அதிபரான லுலு டா […]
அமெரிக்காவில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினி என்பவர் கலந்து கொண்டார். இந்நிலையில் “மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” அழகி போட்டியில் நளினி கடந்த ஆண்டு கலந்து கொண்டார். இந்த போட்டியில் 3000 பேர் கலந்து கொண்டனர். இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தைச் சேர்ந்தவர் நளினி மட்டுமே. இதனையடுத்து மும்பையில் நடைபெற்ற இறுதி போட்டியில் நளினி 2021-ஆம் ஆண்டுக்கான “மிசஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்” என்ற பட்டத்தையும், “கிளாமர் […]
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் சுலைமான் ஷெஹ்பாஸ். கடந்த 2018- ஆம் ஆண்டு இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது சுலைமான் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் தொடர்ந்து அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தனர். அப்போது சுலைமான் நாட்டை விட்டு தப்பி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தஞ்சமடைந்தார். இதனையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டது. பின்னர் பாகிஸ்தான் பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்ற பிறகு அவரது குடும்பத்தினர் மீதான குழல் வழக்குகளின் […]
ஆப்கானிஸ்தானில் வடக்கு குண்டாஸ் மாகாணத்தின் தலைநகர் அருகே பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து அதிவேகத்தில் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பெண்கள், சிறுவர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பறவை காய்ச்சல் பரவியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஆய்ச்சி என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழி பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்துள்ளன. இதனைத் தொடர்ந்து இறந்து போன கோழிகளை பரிசோதித்தப் போது அவை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இங்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பறவை காய்ச்சல் வந்ததாக […]
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கை அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போராட்டம் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் யார் ஈடுபட்டாலும் அதனை ராணுவ பலத்தை பயன்படுத்தி நசுக்குவோம் என அதிபர் ரணில் விக்ரம் சிங்கே எச்சரித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டோம் எனவும் ரணில் விக்ரம் சிங்கே உறுதி அளித்துள்ளார். இந்த நாட்டில் பொருளாதாரத்தில் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது எனவும் தேர்தல்களால் மக்களும் அரசியல் கட்சிகளும் சோர்ந்து போய் உள்ளதாகவும் கூறினார்.
அமெரிக்கா நாட்டில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் 3 குழந்தைகள் உள்பட 14 பேர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அமெரிக்கா நாட்டில் இல்லினாய்ஸ் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் சிகாகோ என்ற நகரத்தில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், அங்கு நடந்த கொண்டாட்டத்தை கவனித்தபடி இருந்த கருப்பு நிற ஆடம்பர ரக காரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் திடீரென கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி […]
சீனா நாட்டில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகின்றது. சீனா நாட்டில் உகான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தான் கொரோனா நோய் தொற்று உலகிலேயே முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வரலாறு காணாத அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக நாடுகள் படிப்படியாக கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்துள்ளது. இந்நிலையில் சீனாவில் கடந்த சில தினங்களாக […]
உக்ரைனின் வாழ்நாள் நண்பனாக இங்கிலாந்து இருக்கும் என அந்நாட்டு பிரதமர் வேட்பாளரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதிமந்திரியுமான ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகின்றது. அந்தவகையில் உக்ரைன் இன்று 31 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு சுதந்திர நாள் வாழ்த்து தெரிவித்து இங்கிலாந்து பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில் ரிஷி சுனக் கூறியதாவது, “உக்ரைனின் உறுதியான மன […]
கிரிமியா குண்டுவெடிப்புகளால் ரஷ்யா கவலை அடைந்துள்ளதாக இங்கிலாந்து உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டில் ஒரு பகுதியாக விளங்கிய கிரிமியாவை ரஷ்ய ஆக்கிரமித்துள்ளது. அங்குள்ள ரஷ்யாவின் ஆயுதக்கிடங்கு, நேற்று முன்தினம் குண்டுவெடிப்புகளால் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் அந்தப் பகுதியை சேர்ந்த 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீதான போர் 6-வது மாதங்களாக தொடர்ந்து நீடிக்கும் நிலையில் கிரிமியாவில் உள்ள ரஷ்யாவின் ஆயுதக்கிடங்கில் நடந்த குண்டுவெடிப்புகள் அதிர வைத்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளில் சதி […]
80 ஆயிரம் சுற்றுலா பயணிகள் அடுத்த சில நாட்களுக்கு அங்கிருந்து வெளியேற முடியாத சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதல் முறையாக கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை கொரோனா நோய்த் தொற்று ஆட்டிப்படைத்தது . தடுப்பூசி கண்டறியப்பட்ட பிறகு இந்த தொற்றின் பரவல் மற்றும் வேகம் குறைந்தாலும் தற்போது சீனாவில் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகியுள்ளது. இதனால் அரசு […]
போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து விட்டதால் தான் செல்ல வீடு ஏதும் இல்லை என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே கூறியுள்ளார். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி கடுமையாக நிலவி வருவதால். இங்கு அரசுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டின் அதிபர் பிரதமர் இல்லங்களை சேதப்படுத்தி தீக்கிரையாக்கினார். இது குறித்து ரணில் விக்ரமசிங்கே கூறியதாவது, ” தன்னை வீட்டுக்கு செல்லுமாறு போராட்டக்காரர்கள் சிலர் மிரட்டல் விடுப்பதாகவும், அவர்கள் தனது வீட்டை சீரமைக்க முயற்சி செய்ய வேண்டும்” […]
சீனாவில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விழுந்ததில் 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் வடமேற்கு பகுதியில் கான்சு என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள ஜிங்தாய் நகரில் நிலக்கரி சுரங்கம் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. இந்த சுரங்கத்தில் நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கமாக பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த சுரங்கத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். இதனை தொடர்ந்து உடனடியாக […]
இலங்கை அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்திலிருந்து 1000 கலைப்பொருட்கள் மாயம். இலங்கை நாட்டில் பொருளாதார நெருக்கடி சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ஆம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. இது நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையில் முற்றுகையிட்டனர். பின்னர் அதிரடியாக புகுந்து சூறையாடிய அவர்கள் சில நாட்களாக மாளிகைக்குள்ளேயே தங்கினர். அதிபர் மாளிகையிலேயே உண்டு, குடித்து நாட்டின் அதிபர் வாசம் செய்யும் இடங்களை உறைவிடமாக்கிக்கொண்டனர். இதைப்போலவே […]
பிரேசில் நாட்டில் பாதுகாப்புப்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் ரியோடி ஜெனிரோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உள்ள குடிசை பகுதியில் கனரக வாகனங்களில் செல்லும் பொருட்கள் திருட்டு போன்ற குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததுள்ளது. இதனை அடுத்து 400-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு வாகனங்களில் விரைந்து சென்று குடிசைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அவர்கள் குருவியை சுடுவது போல கண்ணில் பட்ட […]
பிரித்தானியாவில் பாம்பு கடித்ததாக மருத்துவமனைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 11 ஆண்டுகளில் 300 பேருக்கும் அதிகமான பாம்பு கடிக்கு சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர் இளம் வயதினர் அல்லது சிறு பிள்ளைகள் என தெரிவித்துள்ளார்கள். அப்படி பாம்பு கடித்து சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் முழுமையாக குணமடைந்துவிட்டாலும், சிலர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெறும் அளவுக்கு சென்றதாகவும், ஒருவருடைய விரலின் ஒரு பகுதியை அகற்றவேண்டியிருந்ததாகவும், மற்றொருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் […]
1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு ரஷ்யாவிடம் உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் அதனை கண்டு கொள்ளாத ரஷ்யா […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகின்றது. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனில் உள்ள பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி கொண்டு வருகின்றது . உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில் அந்நாட்டின் […]
ஆப்கான் மண்ணிலிருந்து பிற நாடுகள் மீது போர் தொடுக்க மாட்டோம். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த தலிபான்கள் அரசின் ஹிபெதுல்லா அஹ்ஹண்டஸ்டா தலைவராக உள்ளார். இந்நிலையில், இஸ்லாமிய மத நிகழ்வுகளில் ஒன்றான ஈத் – அல் – அல்ஹா தொடர்பாக தலிபான் தலைவர் ஹிபெதுல்லா காணொலி வாயிலாக உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில் அவர் கூறியதாவது, “எங்கள் அண்டை நாட்டினருக்கும், பிராந்தியத்திற்கும் உலகத்திற்கும் நாங்கள் உறுதிமொழி ஒன்றை அளிக்கிறோம். ஆப்கானிஸ்தானிலிருந்து பிற நாடுகள் […]
தலிபான்கள் சென்ற மினி பஸ் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் தலிபான்கள் சென்ற மினி பஸ்ஸில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் தலிபான் 207 அல் பரூக் கார்ப்ஸ் பிரிவை சேர்ந்த பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்ந நிலையில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட 20 […]
விக்கிப்பீடியா நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த சேவையை இணையதளத்தில் மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா நிறுவனம் பயனாளர்களிடம் நன்கொடை வாங்கி வருகின்றது. இதன் காரணமாக விக்கிபீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிபீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதாக கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது, “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட […]
உக்ரைன் நாட்டிலிருக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த செவரோ டொனெட்ஸ்க் நகரிலுள்ள ரசாயன ஆலை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். உக்ரேன் நாட்டின் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா போரிட்டு வருகிறது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின வசம் உக்ரைன் நாட்டின் பெரும்பகுதி சென்றுள்ளது. அதன்படி உக்ரேன் நாட்டிலுள்ள செவரோ டொனெட்ஸ்க் நகரின் பெரும் பகுதிகளையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் செவரோ டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள ரசாயன ஆலை மீது கடந்த […]
ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழங்களில் ஹெபாடிடிஸ் நோய் பரவுவதால் அமெரிக்கா மற்றும் கனடா உணவு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அமெரிக்கா மற்றும் கனடா நாட்டில் ‘ஆர்கானிக்’ ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருந்து ஹெபாடிடிஸ் நோய் பரவுகிறது. இது குறித்து அமெரிக்கா மற்றும் கனடா உணவு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாக 17 நபர்களுக்கு மேல் ஹெபாடிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயினால் […]
துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க நாட்டில் விர்ஜினியா, மிச்சிகன் என்ற மாகாணங்கள் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் டெக்சாஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆதரவாக வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும், துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டங்களைக் கடுமையாக்கக் கோரியும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த வகையில் மிச்சிகன் மற்றும் விர்ஜினியா மாகாணங்களிலும் பள்ளி மாணவர்கள் துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு எதிராகக் […]
தென்னாப்பிரிக்காவில் 40 வயதுடைய நபரொருவர் மருத்துவமனை வளாகத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனிலிருக்கும் மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையிலுள்ள நபரை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அந்த நபர் தன்னை அழைத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி மருத்துவமனை வளாகத்தில் பலமுறை சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையிலிருந்த 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து அருகிலிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் அந்த 40 வயது […]
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தனது படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி நன்கு அறிந்த அமெரிக்க உளவுத் துறை(சிஐஏ) இயக்குனர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது அதீதி பலம் பொருந்திய ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் தங்களது கண்டனத்தை ரஷ்யாவிற்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் ரஷ்யப் படைகளால் உக்ரைனை கைப்பற்ற முடியும் என்ற எண்ணத்தை அதிபர் விளாடிமிர் புதின் மாற்றிக்கொள்ளவில்லை என்று அவரைப் பற்றி […]
ஆப்கன் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது பெண்களுக்கு எதிரான புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி கைப்பற்றியுள்ளார்கள். அவ்வாறு நாட்டை கைப்பற்றி தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கன் பெண்களுக்கு எதிராக அந்நாட்டில் பல சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் தற்போதும் தலிபான்கள் பெண்களுக்கு எதிரான புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டில் கொண்டு வந்துள்ளதாக தகவல் […]
காங்கோவில் தட்டம்மை நோய் தொற்றினால் 132 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாட்டில் காங்கோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. கடந்த 24ஆம் தேதி வரை 6,259 பேருக்கு தட்டம்மை நோய் தொற்று பரவியுள்ளது. இதனை அடுத்து அந்நாட்டின் சுகாதார மந்திரி கில்பெர்ட் மொகொகி கூறியதாவது “நாட்டின் பொருளாதார தலைநகரான பாய்ண்ட்-நாய்ர் இந்த நோய் தொற்றுக்கான மையமாக உள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 5,488 பேருக்கு தட்டம்மை […]
அமெரிக்காவிலுள்ள சிறிய நகரத்தின் மேயராக பெரிய கண்களையுடைய பூனை ஒன்று பதவி ஏறியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மிச்சிகன் மாநிலத்தில் ஹெல் என்ற சிறிய நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் நிர்வாகம் 100 டாலர் பணம் செலுத்தி விட்டு அதன் மேயராக யார் வேண்டுமென்றாலும் பதவி வகித்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான பெரிய கண்களுடனும், உடல் குறைபாடுகளுடனும் பிறந்த பூனை ஜிங்ஸ்ஸின் உரிமையாளர் ஹெல் நகர நிர்வாகத்திற்கு 100 டாலர் பணம் கொடுத்துள்ளார். இதனையடுத்து […]
சுமார் 30,000 விண்வெளிக் குப்பைகள் பூமிக்கு மேல் சுற்றி வருவதால் எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். எடின்பரோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் விண்வெளி தொடர்புடைய முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். அதாவது கடந்த காலங்களில் அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின்பும் அவை விண்வெளியில் சுற்றி வருகின்றது. இந்த வின்வெளி குப்பைகள் தற்போது செயல்பாட்டிலிருந்து வரும் செயற்கைக் கோள்களுடன் மோதுவதற்கு 50% வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். மேலும் இந்த குப்பைகள் பல வழிகளில் […]
ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்தாண்டில் உலக நாடுகளின் பாதுகாப்புத் துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது. ஸ்வீடன் நாட்டின் பன்னாட்டு ஆராய்ச்சி நிறுவனம் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்தாண்டு உலக நாடுகளின் பாதுகாப்பு துறை செலவு 2.1 லட்சம் கோடி டாலரை தாண்டியுள்ளது. இது இந்திய மதிப்பீட்டின்படி 162 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது குறித்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த […]
ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக இருந்த 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகம் கொடி பொருந்திய RwaBee என்ற சரக்கு கப்பலில் 7 இந்திய மாலுமிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளார்கள். அப்போது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இவர்களை கடத்தி சென்று மூன்று மாதங்களாக பிணையக் கைதிகளாக வைத்துள்ளார்கள். இதனையடுத்து தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் விளைவாக அவர்கள் தற்போது […]
பிரான்சின் அதிபராக மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது பொதுமக்கள் வெடிபொருட்களை வீசியுள்ளார்கள். பிரான்ஸில் நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரான்ஸின் தற்போதைய அதிபரான இம்மானுவேல் 58.8 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் அந்நாட்டின் அதிபர் பொறுப்பை ஏற்கவுள்ளார். இதற்கு உலக தலைவர தங்களது வாழ்த்துக்களை அதிபர் இம்மானுவேலுக்கு தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பாரிஸ் மற்றும் லியோன் பகுதிகளில் […]
22,000 இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சீனாவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா அந்தநாட்டு மக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தற்போது வரை உருமாறி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தப் பெருந்தொற்றை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி சீனாவிலும் கடந்து 2020ஆம் ஆண்டு கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது இதனால் சீன பல்கலைக்கழகங்களில் பயின்று வந்த இந்திய மாணவர்கள் […]
உக்ரேனின் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர்கள் என ஆயிரங்கணக்கானோர் அதீத பலம் பொருந்திய ரஷ்யாவின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா 59-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது எத்தனை ரஷ்ய […]
அமெரிக்காவில் திடீரென நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் மாநிலத்தில் வேன் நெஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென இன்று நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கி சூடு நடந்த பகுதியில் அதனை செய்த நபரை தேடி தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். அந்த நபர் அப்பகுதியிலேயே மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் […]
பாகிஸ்தானின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப் முன்னாள் மந்திரிகளை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான்கானின் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் ஷெபாஷ் ஷெரீப் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது இம்ரான்கான் ஆட்சியிலிருந்த மந்திரிகளின் மீது ஊழல் புகார்கள் உள்ளதால் அவர்களை விமானத்தில் பறக்க தடை விதிக்கப்படுவோர் பட்டியலில் சேர்க்குமாறு […]
கொலம்பியாவில் நடந்த அதி பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளார்கள். கொலம்பியாவிலுள்ள ஆண்டுயோகுயா மாநிலத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக லாரியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்துள்ளார்கள். இந்நிலையில் இவர்களது லாரி அம்மாநிலத்திலுள்ள கிராம பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது சாலையோரம் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டின் மீது ஏறியுள்ளது. இதனையடுத்து அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் லாரியிலிருந்த 6 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். […]
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஆவார். இவர் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவ்வாறு இருக்க மரியம் ஐகோர்ட்டு விதித்த நிபந்தனையின் பேரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றிற்காக தனது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்த வாரம் உம்ரா கடமையை […]
அசாம் மற்றும் அருணாச்சல பிரதேசத்திற்கிடையேயான எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது குறித்து இரு மாநிலத்தின் முதல் மந்திரிகள் அதிகாரப்பூர்வமாக நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அசாமின் முதல் மந்திரியான ஹிமந்த சர்மாவும், அருணாச்சல பிரதேசத்தின் முதல் மந்திரியான காண்டும் அதிகாரப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். இதில் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநிலங்களிலும் மாவட்ட அளவில் கமிட்டியை அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பிரதமரான நவாஸ் ஷெரீப் தலைமையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய அவர் நம் நாடு கடனில் மூழ்கி கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளார். பாகிஸ்தானில் இம்ரான்கானின் ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் கவிழ்க்கப்பட்டதையடுத்து நவாஸ் ஷெரீப் அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ளார். இவரது தலைமையிலான புதிய மந்திரி சபையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 34 பேர் மந்திரிகளாக பதவியேற்றுள்ளார்கள். இந்நிலையில் நேற்று நடந்த முதல் மந்திரி சபை கூட்டத்தில் பேசிய பிரதமர் […]
கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்களை கடந்துவிட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ரஷ்யா பல உக்ரைனிய நகரங்களின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் கூறியதாவது “உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய ராணுவ படையெடுப்பு தொடங்கியது. இந்த […]
உக்ரைனுக்கு நான் செல்வேனா என்று எனக்கே தெரியாது என பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அமெரிக்காவின் அதிபராக ஜோ பைடன் பதில் அளித்துள்ளார். உக்ரேன் மீது அதீத பலம் கொண்ட ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி போர் தொடுத்துள்ளது. இதற்கு பலநாடுகள் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் ரஷ்யாவின் மீது பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனிடம் பத்திரிக்கையாளர்கள் நீங்கள் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு செல்வீர்களா என்று […]
பாகிஸ்தானில் கார் டிரைவர் சட்ட அமலாக்க அதிகாரிகளால் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய அடக்குமுறையில் சுமார் 11 பேர் காயமடைந்துள்ளார்கள். பாகிஸ்தானிலிருக்கும் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள சோதனைச் சாவடியில் கடந்த 15ஆம் தேதி அனுமதியின்றி கார் ஒன்று மிக வேகமாக சென்றுள்ளது. இதிலிருந்த டிரைவரை சட்ட அமலாக்க அதிகாரிகள் கொலை செய்துள்ளார்கள். இதற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான லாரி காரர்கள் பலுசிஸ்தான் மாநிலத்தின் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை கட்டுப்படுத்த காவல்துறை […]
உக்ரைனிலுள்ள சுமார் 1260 நிலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு […]
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது மேலும் பொருளாதார தடைகளை விதிப்பது தொடர்பாக உலக நாடுகளின் தலைவர்களுடன் இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன், ரஷ்யா நாடுகளுக்கிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனுக்கு ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறிருக்க ரஷ்ய படைகள் உக்ரைனின் கிழக்கு பகுதியை குறிவைத்து […]
ஷாங்காய் நகரில் அதிகரித்துவரும் கொரோனாவை கட்டுபடுத்த போடப்பட்டுள்ள ஊரடங்கால் அந்நாட்டின் 3 ஆவது விமானம் தாங்கி கப்பல் கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் ஓமிக்ரான் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு மிக கடுமையாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அவ்வாறு போடப்பட்டிருக்கும் ஊரடங்கால் அந்நாட்டின் மூன்றாவது விமானம் தாங்கி கப்பலை கட்டும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலை சீனா அந்நாட்டு ராணுவத்தின் 73 ஆவது […]
பல்கேரிய அரசு உக்ரைன் போர் விவகாரத்தால் ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்கு நுழைவதற்கு தடை விதித்துள்ளது. உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு ரஷ்யா மீது பல நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. அதன்படி பல்கேரிய அரசு அதிரடியான தடை ஒன்றை விதித்துள்ளது. அதாவது ரஷ்ய கொடி தாங்கிய கப்பல்கள் அனைத்தும் கருங்கடல் துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ளது. இதனை […]
ஷாங்காய் நகரிலுள்ள வீடுகளை கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு அரசிடம் ஒப்படைக்கக் கோரி அந்நகர நிர்வாகம் பொதுமக்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதில் 27,000 பேர் சீனாவிலுள்ள மிகப்பெரிய நகரமான ஷாங்காயில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஷாங்காயிலுள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிகளவிலுள்ளார்கள். இந்நிலையில் ஷாங்காய் நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது ஷாங்காயிலுள்ள வீடுகளை கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களாக மாற்றுவதற்கு […]