வெள்ளை மணல் தேசிய பூங்காவில் இருந்து பழமையான மனித காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் வடக்கிலுள்ள நியூ மெக்சிகோ பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அப்பொழுது அங்கு உள்ள வெள்ளை மணல் தேசிய பூங்காவின் அருகில் இருக்கும் ஏரிக்கரையில் புதைபடிவ காலடி தடங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் காலடி தடமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்த கண்டுபிடிப்பானது நெடுங்காலமாக சந்தேகத்தில் இருக்கும் இடம் பெயர்வுக்கான தீர்வை […]
Tag: உலகச் செய்திகள்
நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு சென்ற ஜப்பான் நாட்டின் பிரதமர் தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த உணவுப் பொருள் இறக்குமதி தடையை நீக்கியதற்கு நன்றி என்று அமெரிக்க பிரதமரிடம் மாநாட்டில் வைத்து பேசும்போது தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டின் தலைநகரான வாஷிங்டனிலுள்ள வெள்ளை மாளிகையில் வைத்து நாற்கர கூட்டமைப்பான உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்ற உச்சி மாநாட்டிற்கு சென்ற ஜப்பான் நாட்டின் பிரதமர் அமெரிக்க பிரதமரிடம் தனது நன்றியை தெரிவித்துள்ளார். அதாவது தங்கள் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த […]
இங்கிலாந்தில் பிரக்சிட்டையடுத்து நிலவிவந்த கனரக வாகன ஓட்டிகளின் பற்றாக்குறையை தொடர்ந்து தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருட்களின் பற்றாக்குறையினால் அந்நாட்டிலுள்ள வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டில் பிரக்சிட்டையடுத்து கனரக வாகன ஓட்டிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து நாட்டிலிருந்த பல கனரக வாகன ஓட்டிகள் பிரக்சிட்டையடுத்து தத்தம் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். இதனால் இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட கனரக வாகன ஓட்டிகளின் பற்றாக்குறையினால் அங்கு உணவு உட்பட பல வகையான அடிப்படை தேவைகளுக்கும் கூட சிக்கல் ஏற்பட்டுள்ளது. […]
தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் நாட்டில் கை மற்றும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் 3 ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் Nangarhar என்னும் மாவட்டத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்கனிலுள்ள nangarhar என்னும் மாவட்டத்தில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வந்த ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும், தற்போது அந்நாட்டைக் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளுக்குமிடையே […]
அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி அதில் பங்கேற்க வந்த பிறநாட்டு தலைவர்களுக்கு புதுவிதமான அன்பளிப்பை வழங்கியுள்ளார். இந்திய நாட்டின் பிரதமரான நரேந்திர மோடி அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இந்திய நாட்டின் பிரதமர் நாற்கர கூட்டமைப்பான குவாட்டின் உச்சி மாநாட்டிற்கு பங்கேற்க வந்த பிற நாடுகளை சேர்ந்த 3 தலைவர்களுக்கு புதுவித அன்பளிப்பை […]
குவாட் உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள ஐ.நா. சபை பொதுக்கூட்டத்திற்காக இந்தியா பிரதமர் நியூயார்க் சென்றுள்ளார். குவாட் அன்னும் நாற்கர அமைப்பின் உச்சி மாநாடானது அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் பங்கேற்குமாறு இந்தியா பிரதமருக்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை பிரதமர் மோடியும் ஏற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றார். இதனை தொடர்ந்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் போன்ற நான்கு நாடுகளும் குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டன. இந்த உச்சி […]
பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தது குறித்து சிறுமி பேசும் காணொளியானது வெளியிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாடானது தற்பொழுது தலீபான்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் தலீபான்கள் தற்பொழுது பெண்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் இது குறித்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுமி பேசும் காணொளி காட்சியை அந்நாட்டு ஊடகவியலாளரான பிலால் சர்வாரி வெளியிட்டுள்ளார். அதில் “பெண் கல்வியை பறிக்காதீர்கள். நான் மூன்று வேளையும் உணவு உண்டு […]
அமெரிக்கா நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டமானது சோகத்தில் நிறைவடைந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோல் ரிச்சி என்ற நடிகை தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்போது அவரது பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளனர். அதனை அணைப்பதற்காக ரிச்சி கேக்கின் அருகில் முகத்தை கொண்டு சென்ற போது அவரின் கூந்தலானது திடீரென நெருப்பில் விழுந்தது. மேலும் தீயானது தலையில் பரவத் தொடங்கியதால் ரிச்சி அதனை அணைக்க முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் தீயானது பரவி தலை முடிகளை சுருங்க செய்துள்ளது. அதிலும் […]
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு இத்தாலியில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் ஒப்புதல் அல்லது அங்கீகாரம் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளும் பயணிகளுக்கு சில நாடுகள் பயணக்கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில் இத்தாலி உட்பட 19 ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர். இதனால் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்தி கொண்ட பயணிகளுக்கு பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளில் […]
இரு நாட்டு முக்கிய தலைவர்கள் சந்திப்பில் பேசப்பட்டது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா நாட்டின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் இன்று வாஷிங்டனில் வைத்து இந்தியா பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். அதிலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷவர்தன் ஷ்ரிங்லா ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் “பாகிஸ்தான் விவகாரம் குறித்து துணை அதிபர் கமலா ஹாரிஸ் தாமாக முன்வந்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் […]
காஷ்மீர் விவாதத்தில் இந்தியா பிரதமர் குறித்து விமர்சனம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் குறித்து விவாதம் நடைபெற்றது. இது ‘காஷ்மீரில் மனித உரிமைகள்’ என்ற தலைப்பில் பேசப்பட்டது. இந்த தீர்மானமானது பிரிட்டன் நாடாளுமன்ற மக்களவையில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் முன்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு இந்தியா கடுமையாக கண்டனம் தெரிவித்து பேசியுள்ளது. அதாவது “இந்திய நாட்டின் உள்ள அனைத்துப் பகுதிகள் குறித்து எந்த இடத்தில் விவாதம் நடைபெற்றாலும் நம்பத்தகுந்த உண்மை தகவல்கள் […]
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஜெர்மன் சேன்ஸலர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு தான் தொலைபேசியில் அழைத்து பேசும் முதல் நபராக ஜேர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கல் இருக்க வேண்டுமென்று விரும்பியுள்ளார். ஆனால் அவரோ அமெரிக்கா அதிபரின் அழைப்பை மறுத்துள்ளார். மேலும் ஏஞ்சலா பெர்லினிற்கு வெளியே உள்ள அவரின் கிராமத்து வீட்டில் வார இறுதி நாட்களை செலவிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியின் ஓரமாக […]
தலீபான்களின் புதிய ஆட்சியில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை 1996 முதல் 2001 வரை தலீபான்கள் ஆட்சி செய்த பொழுது திருடர்களின் கைகளை மைதானங்கள், மசூதிகள் மற்றும் விளையாட்டுத்திடல்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் முன்னால் வைத்து வெட்டினார்கள். இது போன்ற கடுமையான தண்டனைகளை பொது இடங்களில் வைத்து செய்வதற்கு உலக நாடுகள் முழுவதும் தலீபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர. இந்த நிலையில் ஆப்கானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் அதே கடுமையான தண்டனைகளை மறுபடியும் […]
ஜெர்மனில் 16 ஆண்டுகள் ஆட்சி செய்த ஏஞ்சலா மெர்கல் பதவியிலிருந்து விலகுவதால் அந்நாட்டிற்கு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். ஜெர்மன் நாட்டில் பாராளுமன்ற தேர்தலானது வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் இருபது பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் 16 ஆண்டுகளாக பதவியில் இருந்த ஏஞ்சலா மெர்க்கல் தற்பொழுது விடைபெறுகிறார். இதனால் ஜெர்மனிக்கு ஒரு புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். அதிலும் ஏஞ்சலா மெர்கல் பதவி காலத்தில் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பியா அரசியல் அதிகாரத்தால் […]
தமிழர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அதிபர் உரையாற்றியுள்ளார். ஐ.நா.வில் உயரடுக்கு பொதுச்சபையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பங்கேற்று உரையாடியுள்ளார். அதிலும் இலங்கையின் நிலைத்த அமைதிக்கு தமிழர்களுடன் நல்ல உறவை பேண வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதில் “இலங்கை பிரிவினைவாத போரினால் சுமார் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு மத தீவிரவாதிகளால் ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தாக்குதலால் பெரும் பேரழிவை இலங்கை […]
குவாட் உச்சி மாநாட்டை தொடர்ந்து பிரதமர் மோடி அமெரிக்கா துணை அதிபரை சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கிய குவாட் அமைப்பின் உச்சி மாநாடானது வாஷிங்டனில் இன்று நடைப்பெற இருக்கிறது. அதிலும் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு அவரை சந்திப்பதற்காக பிரதமர் மோடி அங்கு முதல் முறையாக சென்றுள்ளார். இந்த உச்சி மாநாட்டில் ஆப்கானில் நிலவும் சூழல், சீனாவின் ஆதிக்கம் செலுத்தும் தன்மை, எல்லை தாண்டிய […]
மருத்துவ இதழ் ஒன்று கர்ப்பிணிப்பெண்களை வைத்து ஆராய்ச்சி நடத்தியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து வருகின்றனர். இதுவரை இல்லாத புதுவிதமான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பைசர், மாடர்னா போன்ற நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரிக்கின்றனர். அதாவது கொரோனா வைரஸின் மரபணுவில் உள்ள RNA விலிருந்து MRNA நகலை பிரித்து அதன் மூலம் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் தடுப்பூசிகளை கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தும் பொழுது தாய்மார்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு […]
30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஆஸ்திரேலிய நபர் ஒருவர் தற்போது கொரனோ வைரஸினால் அவதிப்பட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் டார்க்கோ டக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செய்த குற்றத்திற்காக கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிறை ஒன்றில் காவல்துறை அதிகாரிகளால் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் எப்படியோ டார்க்கோ டக்கி சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் தன்னுடைய பெயரை கூட வெளியே சொல்லாமல் தன்னால் […]
இளம்வயதிலேயே பல்வேறு உலக நாடுகளுக்கு பயணம் செய்த அமெரிக்கா பெண் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது பெண் லெக்சி அல்ஃபோர்ட். இவர் உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கு இளம் வயதிலேயே சென்ற பெண்மணி என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். மேலும் இதற்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். குறிப்பாக இவர் தனது பதினெட்டு வயதிலேயே 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். ஏற்கனவே 2013 ஆம் ஆண்டு 24 வயதான […]
துபாயில் அடுத்த மாதம் துவங்க உள்ள உலக கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது உலக கண்காட்சியானது அடுத்த மாதத்தில் துபாயில் துவங்கவுள்ளது. இந்த Expo 2020யில் இந்தியா உள்ளிட்ட 192 உலக நாடுகள்பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இக்கண்காட்சியை பார்வையிட ஒருவருக்கு கட்டணத் தொகையாக 95 திர்ஹாம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் சுமார் 2 கோடிக்கும் மேல் மக்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது அங்குள்ள முதலீட்டு பூங்காவில் சுமார் 1080 ஏக்கர் […]
முதியவர்களுக்கு கூடுதல் அல்லது மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதிலும் அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணியானது மற்ற நாடுகளை விட தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இளைஞர்களுக்கும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதால் கூடுதல் தவணை தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் உணவு […]
நடப்பாண்டிற்கான நோபல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மிகவும் எளிமையான முறையில் காணொளி வாயிலாக நடைபெறவுள்ளதாக அதனை வழங்கும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. நடப்பாண்டிற்கான நோபல் பரிசுகள் அக்டோபர் மாதம் வழங்கப்படவுள்ளதாக ஸ்வீடன் தலைநகரிலுள்ள நோபல் அறக்கட்டளை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு சென்றாண்டு நோபல் பரிசு விழா நடந்தது போன்றே தற்போதும் பரிசு வழங்கும் விழா மிகவும் எளிமையான முறையில் காணொளி […]
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் உணவு உண்ட பில்லை கண்டு கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சியில் உள்ளது. பாகிஸ்தானில் உள்ள ரவால்பிண்டியில் மூன்று நாள் கொண்ட போட்டியும் லாகூரில் ஐந்து டி20 போட்டிகளும் கடந்த 17 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக நியூசிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. இந்த விளையாட்டு போட்டிகள் தொடங்குவதற்கு முன்னரே நியூசிலாந்து அணி வீரர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நியூசிலாந்து வீரர்கள் உடனடியாக பாகிஸ்தானில் இருந்து வெளியேறினர். […]
பிரெஞ்சு கோடீஸ்வரர் ஒருவர் உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுக்காலம் பிறக்கும் என்பது குறித்த பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பயோடெக்னாலஜி நிறுவனமான மாடர்னாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், பிரெஞ்சு கோடீஸ்வர தொழிலதிபருமான Stephane Bancel உலகிற்கு கொரோனா பிடியிலிருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்பதை தெரிவித்துள்ளார். மேலும் Stephane Bancel சுவிஸ் செய்திதாளான Neue Zuercher Zeitung-க்கு பேட்டியளித்திருந்தபோது தடுப்பூசி உற்பத்தி திறன் கடந்த 6 மாதங்களில் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த வருடம் தேவையான அளவு தடுப்பூசி […]
ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் துருக்கி அதிபர் சீண்டும் விதமாக பேசியதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் 193 நாடுகள் பங்கேற்கும் ஐ.நா. சபையின் 76 வது பொதுக்கூட்டத்தில் பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் துருக்கி அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் நேற்று முன்தினம் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார். அதில் ” காஷ்மீர் எல்லையில் 74 வருடங்களாக தொடர்ந்து வரும் எல்லை பிரச்சினையில் ஐ.நா.சபை தலையிட்டு சம்பந்தப்பட்ட நாடுகளுடன் […]
அமெரிக்காவில் நடைபெறவுள்ள குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா பிரதமர் சென்றுள்ளார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அமெரிக்காவில் நடைபெற உள்ள குவாட் தலைவர்களின் உச்சி மாநாட்டில் நாளை பங்கேற்க உள்ளார். இதனை தொடர்ந்து நாளை மறுநாள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையிலும் உரையாற்றவுள்ளார். இதற்காக மோடி தனி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றடைந்தார். அங்கு […]
கடற்கரையில் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசராணை மேற்கொண்டு வருகின்றனர். பிரித்தானியாவில் மாகேட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு திருஷிக்கா என்ற இளம்பெண் தன் தோழிகளுடன் சென்றுள்ளார். மேலும் அவர்கள் அதன் அருகே இருந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண்ணின் தோழிகள் அனைவரும் விடுதி திரும்பிய நிலையில் திருஷிக்காவை மட்டும் காணவில்லை. இதனை தொடர்ந்து அப்பெண்ணின் தோழிகள் அவரை பல இடங்களில் தேடியும் திருஷிக்கா கிடைக்கவில்லை. இறுதியாக கடற்கரையில் […]
புதிய அரசை அங்கீகரிக்க தலீபான்கள் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தலீபான்கள் அங்கு புதிய அரசை ஏற்படுத்தியுள்ளனர். இந்த புதிய அரசை அனைத்து உலக நாடுகளும் அங்கீகரிக்க வேண்டும் என்றும் தலீபான்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நல்ல தொடர்பை ஏற்படுத்த வேண்டும் எனில் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என்று ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது. மேலும் அந்த நிபந்தனை பட்டியலை […]
ஹரி மேகன் தம்பதியினர் தங்களது குழந்தைகளுடன் அரண்மனை செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியா இளவரசரான ஹரி அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அரண்மனை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது குறித்து ராஜ குடும்ப நிபுணரான Katie Nicholl தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கிறிஸ்மஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஹரி அவரது மனைவியான மேகன் மற்றும் இரு குழந்தைகளான ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் அரண்மனை அழைத்து வர திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் […]
ஜெனீவாவில் நூதன முறையில் இளம் பெண்கள் திருட்டு செயல்களில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் இருக்கும் வெளிநாட்டு பணத்தை மாற்றும் அலுவலகத்திலிருந்து பெண் ஒருவர் வெளியே வந்துள்ளார். அப்போது வெளியே வந்த அவர் மீது எதிரே கையில் குளிர்பானங்களுடன் வந்த பெண் மோதியுள்ளார். அவர்கள் இருவரும் மோதியதில் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த பெண்ணின் ஆடையில் குளிர்பானம் சிந்தியது. உடனே குளிர்பானத்தை கொண்டு வந்த பெண் ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கூறி அவரின் […]
இனி தேவையற்ற போர்களில் ஈடுபட போவதில்லை என்று அமெரிக்கா அதிபர் ஐ.நா.பொதுக்கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகளின் 76 ஆவது பொதுக்கூட்டம் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உலக நாடுகளைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். அதில் “உலகத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் போர் போன்ற வன்முறையினால் முடிவு காண இயலாது. மேலும் தன்னையும் தனக்கு வேண்டியவர்களையும் காப்பாற்ற வேண்டிய […]
ஏற்கனவே இருந்த கிரிக்கெட் வாரியத் தலைவரை நீக்கி விட்டு புதிதாக நசீம் கானை தலீபான்கள் நியமனம் செய்துள்ளனர். ஆப்கானிஸ்தானை 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கு அவர்கள் இஸ்லாமிய மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக தற்போது அமைக்கப்பட்ட இடைக்கால அமைச்சரவையில் பெண்களுக்கு இடம் அளிக்காததால் தலீபான்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் பெண்களை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், பார்வையிடவும் தடை விதித்துள்ளனர். இதேபோன்று IPL விளையாட்டு போட்டிகளையும் ஒளிபரப்ப தடை […]
எங்களையும் பேச அனுமதி வேண்டும் என்று தலீபான்களின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ.நா.பொதுச்செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐ.நா.வின் பொதுச்சபை கூட்டமானது கடந்த 14 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. அதிலும் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் நேரில் பங்கேற்கவுள்ளனர். அதில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ, இஸ்ரேல் பிரதமர் நப்தாலி […]
உலக காண்டாமிருகம் தினமானது நேற்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டுள்ளது. உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்று காண்டாமிருகம். இதன் முக்கியதுவத்தை பற்றி நம்மிடையே உணர்த்துவதற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நேற்று இந்த தினமானது கொண்டாடப்பட்டுள்ளது. அதிலும் இந்த காண்டாமிருகங்கள் நன்றாக கேட்கும் திறன் மற்றும் மோப்ப சக்தி கொண்ட விலங்காகும். ஆனால் இவைகளின் பார்வைத்திறன் குறைவு. இதுவரை உலகில் கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் […]
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் கடைசி நிமிடத்தில் பாகிஸ்தான் நாட்டுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்துவிட்டு தங்களது நாட்டிற்கு சென்றதற்கு இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் நாட்டுடன் விளையாடுவதற்காக அங்கு சென்றுள்ளார்கள். ஆனால் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடனான தொடரை கடைசி நிமிடத்தில் ரத்து செய்துவிட்டு தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள். இது தொடர்பாக பாகிஸ்தான் அரசாங்கம் இந்தியா மீது […]
பிரித்தானியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக மக்கள் பல்வேறு வகையான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் உலக சுகாதார அமைப்பானது ஃபைஸர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன், சைனோஃபார்ம், ஆஸ்ட்ராஜெனிக்கா போன்ற தடுப்பூசிகளை மட்டுமே அங்கீகாரம் செய்துள்ளது. இதன் காரணமாக இந்தியா, துருக்கி, தாய்லாந்து ஆகிய நாடுகளில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்ட போதிலும் அவர்கள் செலுத்திக் கொள்ளாதவர்களாகவே கருதப்பட்டனர். அதிலும் கோவிஷீல்ட் […]
கொரோனா வைரஸ் பரவலானது விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் அடுத்த ஆண்டு இளவேனில் பருவத்தில் கொரோனா வைரஸ் பரவலானது முடிவுக்கு வந்துவிடும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn கூறியுள்ளார். அதிலும் தடுப்பூசியால் தடுக்க இயலாத ஒரு திடீர் மாறுபாடு அடைந்த புதிய வைரஸானது உருவாகாத வரை இதனை நாம் எளிதாக கையாண்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விடலாம் என்றும் கூறியுள்ளார். குறிப்பாக எந்த தொற்றானாலும் நெடுங்காலமாக […]
வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறவிருந்த சார்க் கூட்டம் தொடர்பாக பாகிஸ்தான் தெரிவித்த விருப்பத்தையடுத்து அதில் பங்கேற்கவிருந்த நாடுகள் அதனை ரத்து செய்துள்ளது. இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட 8 நாடுகள் ஒன்றாக சேர்ந்த சார்க் என்னும் அமைப்பின் கூட்டம் வருகின்ற 25 ஆம் தேதி நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு செய்யும் ஆட்சியை உலகளவில் எவரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் தலிபான்களும் வரும் 25-ஆம் தேதி நடைபெறவுள்ள சார்க் என்னும் […]
பிரான்ஸ் நாடானது இந்தியாவுடன் பசிபிக் பிராந்தியத்தில் கூட்டுறவை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியா நாடானது நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பிரான்ஸ் உடன் ஏற்படுத்தி இருந்தது. தற்பொழுது பிரான்ஸ் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இதனை அடுத்து நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் புதிய ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உடன் செய்து கொண்டது. ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு புதிதாக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டதினால் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கடும் […]
உளவாளி கொலை வழக்கில் ரஷ்யா உளவுத்துறை தொடர்பு இருப்பதை உறுதி செய்து ஐரோப்பியா மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரஷ்யா உளவுத்துறையான கெஜிபியில் பணிபுரிந்த Alexander Litvinenko என்பவர் கடந்த 2006 ஆம் ஆண்டு லண்டன் மில்லினியம் விடுதியில் தேநீர் அருந்த சென்றுள்ளார். அங்கு அவர் தேநீர் அருந்திய சில நேரத்திற்கு பின்பு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் மனைவி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதில் Andrei Lugovoy மற்றும் […]
இங்கிலாந்தில் நெடுஞ்சாலையை மறித்தவர்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் Insulate Britain என்னும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பருவநிலை மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து M25 நெடுஞ்சாலையை ஒரு வாரத்தில் மட்டும் ஐந்து முறை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுவது ஆபத்தானது மற்றும் எதிரானது. இந்த பருவநிலை மாற்றத்தை அனைவரும் எதிர் கொள்ள வேண்டும். இதுபோன்று போராட்டம் நடத்தினால் மட்டும் அதனை தடுக்க இயலாது. இது ஓட்டுநர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் நெடுஞ்சாலையில் போராட்டத்தில் […]
தலீபான்களை குறிவைத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் 35 பேர் இறந்துள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள Nangarhar மாகாணம் ஐஎஸ்-கே பயங்கரவாதிகளின் கோட்டையாகும். இந்த மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஐஎஸ்-கே பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்த நிலையில் இன்று Nangarhar மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில் உள்ள சோதனை மையத்தில் கையில் ஆயுதமேந்திய நபர் ஒருவர் தலீபான்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
நிவராணப் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை தலீபான்கள் மறித்துள்ள வீடியோ காட்சிகளானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் தலீபான்களின் கையில் சென்றது. மேலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்பொழுது புதிய இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் அந்நாட்டுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் செய்து வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஆப்கானுக்கு […]
அமெரிக்காவில் முககவசம் அணிந்து சென்ற தம்பதியினரை உணவகத்தில் உள்ளே நுழையவிடாமல் வெளியே அனுப்பியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றுக்காக பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமானது முககவசம் அணிவது ஆகும். இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் உணவகம் ஒன்றிற்கு உண்பதற்காக தம்பதியினர் முககவசம் அணிந்து சென்றுள்ளனர். அப்பொழுது உணவக நிர்வாகம் அவர்களை முககவசம் அணிந்திருந்தால் வெளியே போக சொல்லி கூறியுள்ளனர். மேலும் […]
நண்பருடன் காரில் சென்ற பெண்ணை ஓட்டுனர் வன்புணர்ச்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லண்டனில் கடந்த ஜூலை மாதம் 25 ஆம் தேதி 20 வயதான இளம்பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு விடுதிக்கு சென்று விட்டு அதிகாலை மூன்று மணிக்கு வெளியே வந்துள்ளார். மேலும் அவர்கள் இருவரும் பதிவு செய்த கார் வந்தது என்று அதில் ஏறியுள்ளனர். ஆனால் கார் ஓட்டுனரோ அதனை வேறு திசையில் செலுத்தியுள்ளார். இதனால் […]
சூடானில் கிளர்ச்சியாளர்கள் தற்பொழுதுள்ள இடைக்கால அரசை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் வட பகுதியில் அமைந்துள்ள நாடு சூடான். இந்த நாட்டில் தற்பொழுது இடைக்கால ஆட்சி முறை அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது இடைக்கால அரசின் பிரதமராக அப்தல்லா ஹாம்டாக் உள்ளார். இவருக்கு முன்பாக 1989 முதல் 2019 வரை நெடுங்காலமாக ஒமர் அல் பஷீர் என்பவர் சூடானின் அதிபராக இருந்தார். குறிப்பாக அவர் மீது மக்கள் வைத்திருந்த நன்மதிப்பு குறைந்தது. இதனால் மக்கள் ராணுவத்துடன் […]
பாட்டி வீட்டு பரணில் துணியோடு சுற்றிக்கிடந்த சிறுவனை கருவி ஒன்று கண்டுபிடித்துள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள East Ayrshire என்ற இடத்தில் Gemma Glover என்னும் பெண் தனது ஏழு வயது மகனான Carson Shephardவுடன் வசித்து வருகிறார். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Carson Shephard திடீரென காணாமல் போயுள்ளான். இதனை அறிந்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் இறங்கியுள்ளனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களின் தோட்டங்கள் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஷெட் போன்ற […]
இங்கிலாந்தில் ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகளை கொன்றவனை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர் இங்கிலாந்தில் உள்ள Derbyshireல் Terri Harris என்னும் பெண் தனது குழந்தைகளோடு வசித்து வந்துள்ளார். இதனையடுத்து Terri மற்றும் அவரின் குழந்தைகள் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெண் நால்வரும் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். இது குறித்து இறந்த குழந்தைகளின் தந்தையான Jason […]
சுவிட்சர்லாந்தில் தனது சகோதரரை கொன்ற பெண் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆர்காவ் பகுதியில் 26 வயதான பெண் தனது 25 வயது சகோதரரை கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து அரசு வழக்கறிஞர் அலுவலகம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “26 வயதான பெண் ஒருவர் தனது சொந்த சகோதரரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரும் […]
பெண்கள் மீண்டும் பள்ளி செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிலும் பெண்களின் நிலைமை என்னவாகும் என்ற அச்சவுணர்வு அனைவரிடமும் இருந்தது. மேலும் மக்கள் எதிர்பார்த்தது போன்றே தலீபான்கள் கடுமையான இஸ்லாம் மதக் கொள்கைகளை அமல்ப்படுத்தி வருகின்றனர். இதனால் பெண்கள் அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காக ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் போராட்டம் நடத்தி […]