சுவிட்சர்லாந்தில் தன்னுடைய மனைவியை பல வருடங்களாக துன்புறுத்தி வந்த கணவருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை நிச்சயதார்த்தம் முடிந்ததிலிருந்தே பலவித கட்டுப்பாடுகளை விதித்ததோடு மட்டுமின்றி அவரின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் தொடங்கியுள்ளார். இதனையடுத்து திருமணத்திற்குப் பின்பு அந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் தன்னுடைய மனைவியை மிகவும் கொடூரமாக உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கொடுமை செய்துள்ளார். இதனால் அவருடைய மனைவி தனது […]
Tag: உலகச் செய்திகள்
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க படைவீரரான தன்னுடைய கணவரை இழந்த மனைவி தனக்கு பிறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அமெரிக்க நாட்டின் படை வீரர்களில் ஒருவரான ரைலி மெக்குலம் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கு பயந்து காபூல் விமான நிலையத்தின் மூலம் வெளியேற நினைத்தவர்களுக்கு உதவி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக பயங்கரவாதிகள் காபூல் விமான நிலையத்தில் அதிபயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதில் ரைலி மெக்குலம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். […]
சாலையை மறித்து காலநிலை ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியது குறித்து போக்குவரத்து செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரித்தானியாவில் உள்ள Insulate Britain என்னும் காலநிலை ஆர்வலர்கள் வீட்டில் அதிகமான வெப்ப வெளியேறுதலை சுழியம் ஆக்குவதற்காக அந்நாட்டு அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தும் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று பருவநிலை மாற்றத்திற்கு எதிராகவும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறும் M25 சாலையை மறித்து Insulate Britain அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுவும் இந்த […]
கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் தாயை பிரிந்த மகள் சுமார் 14 வருடங்களுக்கு பின்பாக தற்போது பேஸ்புக்கின் மூலம் அவரை கண்டறிந்த சம்பவம் அனைவரிடத்திலும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு தம்பதியரிடையே ஏற்பட்ட சண்டையினால் மகள் ஜாக்லினை தந்தை டெக்சாஸ்ஸிற்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் ஜாக்லினின் தாய் தனது மகளை காணவில்லை என்று காவல் துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது ஜாக்லின் தனது தாயை பேஸ்புக்கின் மூலம் அடையாளம் […]
மக்கள் எவரும் வசிக்காத கரீபியன் தீவிற்கு குடும்பத்தோடும் நண்பர்களுடனும் சென்று விட்டு வீடு திரும்பிய நபர்களுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் உலுக்கியுள்ளது. தென் அமெரிக்க நாட்டில் வசித்துவந்த chacon என்னும் தாய் அவரது குடும்பத்தோடும், நண்பர்களோடும் மொத்தமாக 9 பேர் கரீபியன் தீவுக்கு சென்றுள்ளார்கள். அதன்பின்பு வீடு திரும்புவதற்காக சிறிய படகு ஒன்றில் கடலில் பயணம் செய்துள்ளார்கள். ஆனால் எதிர்பாராத விதமாக படகு பெரிய அலை ஒன்றில் மோதி இயங்காமல் பாதியிலேயே நின்றுள்ளது. இதற்கிடையே கரீபியன் தீவுக்கு […]
காபூலில் இருக்கும் துணை மின் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள Khair Khāna மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலானது Chamtalah துணை மின் நிலையத்தை தாக்கி இருக்கக்கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த ராக்கெட் தாக்குதலினால் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு […]
தனியார் விடுதியில் உள்ள ஒரு அறையிலிருந்து மூன்று குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூஸ்சிலாந்தில் திமரு பகுதியில் இருக்கும் தனியார் விடுதி ஒன்றில் உள்ள அறையில் இருந்து மூன்று குழந்தைகள் சடலமாக கிடந்துள்ளனர். மேலும் ஒரு பெண் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அதிலும் சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒரு குழந்தைகக்கு 10 வயதும் மற்ற இருவரும் இரட்டையர்கள் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து திமரு பகுதியில் உள்ள குயின்ஸ் சாலையில் இருக்கும் ஹோட்டலில் இரவு 10 மணியளவில் […]
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை பிரான்ஸ் அரசு சம்பளம் இன்றி பணியிடை நீக்கம் செய்துள்ளது. பிரான்சில் உள்ள தேசிய பொது சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” ” அரசு மருத்துவமனை ஊழியர்கள் 12% மற்றும் தனியார் பயிற்சி மருத்துவர்கள் 6% பேர் இன்னும் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை” என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் சுகாதார மையங்களில் பணிபுரியும் 3,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்ததாக பிரான்ஸின் சுகாதார அமைச்சரான ஒலிவியர் […]
பூங்காவில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரின் புகைப்படத்தை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் லண்டனில் எட்ஜ்வேரில் உள்ள வாட்லிங் பூங்காவில் கடந்த 28 ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 9.30 மணிக்கு 50 வயது பெண் ஒருவர் நடந்து சென்றுள்ளார். அப்பொழுது அங்கு வந்த ஒருவர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பூங்காவில் இருந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியுள்ளனர். அதில் […]
கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா வீரர்கள் கட்டாயமாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ராணுவ பாதுகாப்பு செயலர் தகவல் வெளியிட்டுள்ளார். உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக மக்கள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்துவதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே சமயத்தில் சில கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸ் […]
சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை மற்றும் பல அதிரடி திட்டங்களை அறிவித்துள்ளது. சீனா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கி வருகிறது. அதேசமயம் சீனாவில் 50 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மக்கள் தொகை குறைய தொடங்கியுள்ளது. இதனால் இந்தியா தற்போதைய சீனாவின் மக்கள் தொகையை முந்திவிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சீன அரசு தன் நாட்டு மக்களிடம் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் சீன […]
கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேச் சென்றது. குறிப்பாக கொரோனா வைரஸினால் பெரிதும் பாதிக்கப்பட்டும் அதிக உயிரிழப்புகளையும் சந்திந்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் அங்கு கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியானது நாளை நடைபெறவுள்ளது. இதற்காக வாஷிங்டன் […]
அதிகாலையில் உணரப்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் லுஜவ் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் இன்று அதிகாலை 4.33 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மேலும் நிலநடுக்கமானது பூமியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தினால் லுக்சியான் கவுன்டி பகுதியில் உள்ள புஜி டவுன்சிப்பில் என்னும் கிராமத்தில் இரண்டு […]
இளம் பெண்ணை கொன்ற வழக்கில் இளைஞருக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் 21 வயதான இளைஞர் ஒருவர் தமது நெருங்கிய தோழியை அன்பு வார்த்தைகள் கூறி Freiburg மாநிலத்திற்கு வரவழைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணை Neuchâtel ஏரிக்கு கூட்டிச்சென்று தீடிரென சுத்தியலால் அவரின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் அந்தப் பெண் சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். இதன் பிறகு அந்த இளைஞர் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். […]
ஆப்பிரிக்க நாடு ஒன்றில் தீவிரவாத அமைப்பினர்கள் குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் மட்டுமே சுமார் 20 தாக்குதல்களை நடத்தியுள்ளதாக யுனிசெஃப் தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக நைஜீரியாவும் திகழ்கிறது. இந்த நைஜீரிய நாட்டிலுள்ள பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை தீவிரவாத அமைப்பினர்கள் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி கடத்தி செல்கிறார்கள். ஆகையினால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பாததால் தற்போது நடந்து வரும் ஆண்டில் மட்டுமே சுமார் 10 லட்சம் குழந்தைகள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளதாக யுனிசெப் பகிரங்க […]
சிறையிலிருந்து தப்பிய குற்றவாளி 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த 64 வயதான Darko Desic என்பவர் கடந்த 1990ல் சொந்தமாக கஞ்சா சாகுபடி செய்த குற்றத்திற்காக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து Darko 1992 ஆம் ஆண்டு ஆகஸ்டு 1 ஆம் தேதி சிறையில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது. மேலும் சிறையிலிருந்து தப்பிய Darko அவலோன் அருகில் உள்ள கடற்கரையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் தற்போது […]
சீனாவிலுள்ள மொத்த மக்கள் தொகையில் வெறும் 10 மாதத்தில் சுமார் 70 சதவீதம் பேர் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீன நாட்டின் மருத்துவ கவுன்சில் செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக […]
பயங்கரவாத அமைப்பினர் மத வழிபாட்டு தலத்தை தாக்கப் போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. ஜெர்மனியில் உள்ள Hagen நகரில் இருக்கும் யூத வழிபாட்டு தலத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதில் “யூத வழிபாட்டு தலத்தை புனித நாளான Yom Kippur அன்று பயங்கரவாத அமைப்பினர் தாக்க இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதன் காரணமாக தான் வழிபாட்டு தலத்தைச் சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்” என்று […]
போலீசார் கைது செய்து கொண்டிருந்த குற்றவாளியிடம் இருந்து இருவர் சங்கிலியை பறிக்க முயலும் காட்சியானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரில் போலீசார் ஒருவர் குற்றவாளியை கைது செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த குற்றவாளி தரையில் முகம் குப்புற கவிழ்ந்து கிடக்க போலீசார் அவரின் இரு பக்கங்களிலும் கால்களை வைத்து நின்று கைகளுக்கு விலங்கு மாட்டி விட முயற்சி செய்து கொண்டிருந்துள்ளார். இதனை அங்குள்ள மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். @lasvegasscoop1 caught […]
கனடாவிலுள்ள தீவு ஒன்றில் ட்ரூடோவின் ஆட்சிக் காலத்தில் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பின்பாக சுத்தமான குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கன்னட நாட்டில் Shoal Lake 40 First Nation என்னும் தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தீவிலுள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் கிடைத்ததில்லை. இவ்வாறான சூழ்நிலையில் கன்னட நாட்டின் பிரதமரான ட்ரூடோவின் ஆட்சி காலத்தில் Shoal Lake 40 First Nation என்னும் தீவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று […]
அவசரநிலைக்கான அறிவியல் ஆலோசனைக் குழு ஆலோசகர் பிரித்தானியர்கள் கொரோனா மருத்துவமனைகளில் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார். பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட் கொரோனா தொற்று பாதிப்பு குளிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதால் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா சாதாரணமாக ஒழிய போவதில்லை, நீண்ட காலத்திற்கு நாம் அனைவரும் வைரஸ் பிடியில் உள்ளோம் என்று அவசர நிலைக்கான அறிவியல் ஆலோசனை குழு ஆலோசகர் Andrew Hayward கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் குளிர்காலத்தில் […]
லண்டனில் அடுத்தடுத்து மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். லண்டனில் உள்ள டோலிஸ் ஹில் ஸ்டேஷனுக்கு பக்கத்தில் அடுத்தடுத்து மூன்று வார இறுதிகளில் பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களும் ஒன்றையொன்று தொடர்புடையது என்றும் இதனை ஒரே நபர் தான் செய்துள்ளார் என்றும் போலீசார் சந்தேகித்து வருகின்றனர். அதிலும் முதல் சம்பவமானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி இரவு 11 .25 மணிக்கு ஃப்ளீட்வுட் […]
ஆப்கானிய அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். ஜெர்மன் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு தற்காலிக வசிப்பிட அனுமதி வழங்குவதாக அந்நாட்டு அரசு கடந்த புதன்கிழமை அன்று அறிவித்துள்ளது. இதன்படி 2600 ஆப்கானியர்களுக்கு வசிப்பிட விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை அலுவலக செய்தி தொடர்பாளர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “விசா பட்டியலில் உள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் முக்கியமான பொறுப்பு எங்களுக்கு உள்ளது. இந்தப் பட்டியலில் மனித […]
ஆப்கானிஸ்தானை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகள் அந்நாட்டில் தலிபான்கள் விதித்த பல கட்டுப்பாடுகளால் தங்களுக்கு ஏதேனும் அபாயம் நேர்ந்துவிடுமோ என்ற பயத்தில் இங்கிலாந்து நாட்டின் உதவியோடு பாகிஸ்தானில் குடும்பத்தோடு தஞ்சமடைந்துள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் பெண்களுக்கென பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். அதிலும் முக்கியமாக ஆப்கன் பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே ஆப்கன் நாட்டை சேர்ந்த ஜூனியர் கால்பந்து அணியின் 32 வீராங்கனைகள் தங்களது பயிற்சியை மேற்கொள்வதற்காக கத்தார் நாட்டிற்கு செல்வதற்கு […]
வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த சமயம் பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த டொமினிக் ராப் விடுமுறையில் இருந்துள்ளார். இதனால் அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. மேலும் அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்புகள் வலுத்தது. இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று மாலை பிரதமர் போரிஸ் ஜான்சன் அவரது அமைச்சரவையில் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். இதனையடுத்து பிரித்தானியாவின் வெளியுறவுத்துறை செயலாளராக […]
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் அங்கு பெண்களுக்கென பல கட்டுப்பாடுகளை விதித்ததையடுத்து ஆப்கனை சேர்ந்த 32 கால்பந்து ஆட்டக்காரர்கள் இங்கிலாந்தின் மூலம் குடும்பத்தோடு பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றி அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி ஆப்கன் நாட்டிலுள்ள பெண்களுக்கென பலவித கட்டுப்பாடுகளையும் தலிபான்கள் விதித்துள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையில் ஆப்கனை சேர்ந்த ஜூனியர் கால்பந்து வீராங்கனைகள் 32 பேரை அந் நாட்டை கைப்பற்றிய தலிபான்களின் அச்சுறுத்தல் காரணமாக […]
அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சேர்ந்து முத்தரப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர். இந்தோ- பசிபிக் பகுதியில் புதிதாக சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்த தன்மையை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து அறிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் […]
புதிதாக நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியா நாடானது ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் சோதனையை ஐ.நா.சபையின் எச்சரிக்கையை மீறியும் உலக நாடுகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் செய்து வருகிறது. இதற்காக வடகொரியா மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் கொரியா பகுதியை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்ற வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது குறித்து வடகொரியாவுடன் அமெரிக்கா பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அந்த […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகளவில் சுமார் 22,723,109 நபர்களை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பல கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. மேலும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் கொரோனா குறித்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணியினை தீவிரமாக நடத்தி வருகிறது. இருப்பினும் கொரோனா உலகளவில் 22,723,109 நபர்களை பாதித்துள்ளது. அதோடு மட்டுமின்றி உலகளவில் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
பிரான்சில் பள்ளி குழந்தைகள் விரும்பிக் குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகளால் எழுதப்பட்டிருப்பது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் பள்ளி குழந்தைகள் அதிகமாக விரும்பி குடிக்கும் குளிர்பான பாட்டில் முழுவதும் அவதூறு வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. இதனை வாங்கி குடிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குளிர்பான பாட்டிலில் அச்சிடப்பட்டுள்ள அவதூறு வார்த்தைகளை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி குழந்தைகள் குடிக்கும் அந்த குளிர்பான பாட்டிலில் காவல்துறை அதிகாரிகள் குறித்தும் அவதூறு வார்த்தைகளால் அச்சிடப்பட்டுள்ளது. […]
இங்கிலாந்தில் ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான முக்கிய தகவலை அந்நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் உருமாற்றமடைந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான […]
மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தங்க முகமூடி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சீனாவில் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள குவாங்கன் பகுதியில் இருக்கும் சான்சிங்டி இடிபாடுகளிலிருந்து தங்க முகமூடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த முகமூடியானது மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். மேலும் இது 37.2 சென்டி மீட்டர் அகலமும் 16.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இதனை தென்மேற்கு பகுதியில் கண்டுபிடித்ததாக சீனாவின் கலாச்சார பாரம்பரிய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இதன் எடையானது 100 கிராம் ஆகும். குறிப்பாக […]
உளவு மென்பொருள் மூலம் பல்வேறு முக்கிய தலைவர்கள் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் பல்வேறு தலைவர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்படுவதாக தகவல்கள் வெளியானது. இந்த உளவு மென்பொருள் வாயிலாக உலகில் உள்ள முக்கிய அரசியல் பிரமுகர்களான இந்தியா காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் போன்றோரின் தொலைபேசிகளும் கண்காணிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்பொழுது பெகாசஸ் மென்பொருள் சவூதியில் உள்ள அரசியல் தலைவர்கள் […]
கொரோனா தொற்று பற்றி தவறான கருத்துக்கள் பரப்புதல் தொடர்பாக கனடா பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நடத்தியுள்ளது. உலக முழுவதும் கொரோனா தொற்று கடந்த ஆண்டு முதல் தீவிரமாக அனைத்து இடங்களிலும் பரவத் தொடங்கியது. அதிலும் மக்கள் நோய் குறித்து சரியான புரிதல் இன்றி தவறான கருத்துக்களை பரப்பி வந்தனர். குறிப்பாக எலுமிச்சை சாறு குடித்தால் கொரோனா பரவாது, ஏலக்காய், கற்பூரம் கொரோனா வைரஸ் பரவலை குறைக்கும். மேலும் கதிர்வீச்சு மூலம் தான் கொரோனா வைரஸ் பரவுகிறது போன்ற பல […]
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனால் ஆப்கானிஸ்தானுக்கான நிதியை அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை அளிக்க மறுத்துவிட்டன. தற்போது தலீபான்கள் இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். இதில் அவர்களின் கொள்கைகளை மக்களின் மீது வலுக்கட்டாயமாக புகுத்தி வருகின்றனர். இதனால் மக்களின் அடிப்படை […]
உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பெயர்கள் கொண்ட பட்டியலை அமெரிக்கா நாளிதழ் வெளியிட்டுள்ளது. உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இது 2021 ஆம் ஆண்டுக்கான பட்டியலாகும். இந்தப் பட்டியலில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, சீரம் இன்ஸ்டியூட்டின் முதன்மை செயல் அதிகாரியான ஆதர் பூனவல்லா போன்றோர் இடம் பிடித்துள்ளனர். மேலும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் […]
டால்பின்களை கரைக்கு கொண்டு வந்து கொல்லும் பாரம்பரிய திருவிழாவிற்கு விலங்கு நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மக்கள் பல்வேறு பாரம்பரிய திருவிழாக்களைக் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் டென்மார்க் நாட்டில் உள்ள ஃபேரோ தீவில் பாரம்பரிய திருவிழாவானது கொண்டாடப் பட்டுள்ளது. அதாவது கடலில் உள்ள டால்பின்களை பிடித்து அதனை கரைக்கு கொண்டு வந்து கொல்வது இந்த திருவிழாவின் முக்கிய அம்சம் ஆகும். தற்பொழுது நடந்த திருவிழாவில் 1428 டால்பின்களை அத்தீவில் உள்ள மக்கள் கரைக்கு […]
ஏவுகணை சோதனைகளை நடத்தி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு ஐ.நா.பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா கடந்த புதன்கிழமை அன்று தொலை தூரம் சென்று தாக்க வல்ல 2 ஏவுகணை சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிலும் முதல் சோதனையில் ஏவுகணையானது 800 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த இலக்கை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது. மேலும் ஒரே வாரத்தில் இரண்டு முறை சோதனைகளை நடத்தியுள்ளது. இது குறித்து தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் வட கொரியா […]
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட நெறிமுறைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முக கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இரு நபர்களுக்கான தனி மனித இடைவெளியானது இரண்டு மீட்டர் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றை தடுப்பதற்காக பல்வேறு வழிகாட்டும் […]
பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு கிரீன் பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பொது மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிவோர் கண்டிப்பாக கிரீன் பாஸ் வைத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு கிரீன் பாஸ் அவசியம் என்று கூறிய முதல் ஐரோப்பிய நாடு இத்தாலி ஆகும். அதே வேளையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் இத்தாலி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து குறைந்த […]
இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்து கொண்டு வருகின்ற 24 ஆம் தேதி அமெரிக்காவில் வைத்து நடைபெறவுள்ள குவாட் என்ற அமைப்பின் கூட்டத்திற்கு சீன அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்துகொண்ட குவாட் என்ற அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு நடைபெறும் கூட்டத்திற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதாவது சீன நாட்டின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் 4 முக்கிய […]
தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து பிரித்தானியா மகாராணியார் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிரித்தானியா மகாராணியார் வடகொரியாவின் 73-வது தேசிய தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அனுப்பியுள்ளார். இது அந்நாட்டின் தேசிய தின விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக செப்டம்பர் 7 ஆம் தேதி கிடைக்கப்பட்டதாக வட கொரியா ஊடகம் தெரிவித்துள்ளது. அதில் “வடகொரியா குடியரசின் மக்கள் தங்கள் தேசிய தினத்தை கொண்டாட உள்ளனர். அவர்களின் வருங்காலம் […]
மருந்து கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் வைத்து தலீபான்கள் கடத்தியதாக சீக்கிய அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கடந்த மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். மேலும் சிலர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த பன்சிரிலால் அரெண்டே என்பவர் தனது குடும்பத்தை டெல்லியில் விட்டுவிட்டு ஆப்கானிஸ்தானில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனையடுத்து நேற்றிரவு 8 மணியளவில் பன்சிரிலால் அரெண்டே வேலை […]
ஜப்பானின் பொருளாதார மண்டலத்தை குறிவைத்து ஏவுகணைகள் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தென் கொரியாவில் உள்ள முக்கிய அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஜப்பானின் முக்கியமான பொருளாதார மண்டலத்தை குறிவைத்து வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும் உள்ளூர் நேரப்படி 12.43 மணியளவில் மற்றொரு ஏவுகணையும் ஏவப்பட்டுள்ளது. ஆனால் இந்த இரண்டாவது ஏவுகணை தாக்கிய தளத்தை அடையாளம் காண இயலவில்லை” என்று தென்கொரியாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக செப்டம்பர் 13 ஆம் தேதியன்று வடகொரியாவின் […]
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திறமையானவர்களாக வளர வேண்டும் என்பதற்காக புதிய வளர்ப்பு முறையை பின்பற்றுகின்றனர். உலகில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகள் திறமையாக வளர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒரு சிலரோ அதனை தங்களது குழந்தைகளிடமே வெளிப்படையாக கூறுவதுண்டு. இந்த நிலையில் சீனாவில் இருக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் எல்லா துறைகளிலும் சாதனை படைக்க வேண்டும் என்பதற்காக புதிய முயற்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அதாவது சிக்கன் வளர்ப்பு என்னும் புதிய முறையை பின்பற்றியுள்ளனர். ஆனால் இந்த […]
காதலை ஏற்க மறுத்ததால் தோழியை கொன்று ஏரியில் வீசியதாக வாலிபர் விசாரணையில் போலீசாரிடம் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெனீவா என்ற 19 வயது இளம்பெண் காணாமல் போயுள்ளார். இந்த வழக்கை விசாரித்து வந்த போலீசார் எந்தவொரு தடயமும் கிடைக்காததால் திணறி வந்துள்ளனர். இதனையடுத்து மூன்று மாதங்களுக்குப் பிறகு Neuchâtel ஏரி பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவரது உடலை பரிசோதித்ததில் ஜெனீவாவின் தலையில் சுத்தியால் அடித்து காயம் ஏற்பட்டுள்ளது […]
பலூனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் டிரெஸ்டன் பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று நண்பகலுக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த மூன்று லட்சம் குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். இதுமட்டுமின்றி போக்குவரத்து விளக்குகள், டிராம் போக்குவரத்து போன்றவையும் பாதிப்படைந்தது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்கு 30க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகள் சென்றுள்ளன. மேலும் பலர் லிஃப்டுகளில் சிக்கியுள்ளதாகவும் அது தொடர்பாக 24 வழக்குகள் பதிவும் செய்யப்பட்டுள்ளது. […]
ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை ஒரே நாளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்கும் அனைத்து நாடுகளும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாறி அனைத்து நாடுகளிலும் பல சிக்கலை உருவாக்கி வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே நாளில் ஈரான் […]
ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று கேட்டதற்கு பாகிஸ்தான் தூதர் விளக்கமளித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்களினால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர்கள் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி அன்று பதவி ஏற்பு விழாவை வைத்திருந்தனர். ஆனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவின் நெருக்கடி காரணமாக அது நிறுத்தப்பட்டது. மேலும் பதவியேற்பு விழா இல்லாமலேயே ஆட்சியை தலீபான்கள் கையிலெடுத்தனர். இந்த நிலையில் பாகிஸ்தானிடம் ஆப்கானுக்கு எந்தவிதமான ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு அமெரிக்காவுக்கான […]
தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் கலந்துரையாடிய பாகிஸ்தானின் பிரதமர் அவரிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டை பொருளாதார ரீதியான சிக்கலிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்றும், அனைத்து நாடுகளும் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒதுக்காமல் அதனை உயர்த்தி விட வேண்டும் என்றும் பாகிஸ்தானின் பிரதமர் ரஷ்ய அதிபருடன் […]