ராணுவ குடியிருப்பில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் குடும்பங்களை வெளியேறுமாறு தலீபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் மாகாணத்தில் ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதில் சுமார் 3000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை தங்க வைப்பதற்காக அங்கிருக்கும் மக்களை மூன்று நாட்களில் வெளியேற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கந்தஹார் ஆளுநர் மாளிகைக்கு முன்பாக திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த குடியிருப்பில் இருக்கும் […]
Tag: உலகச் செய்திகள்
மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்தவர்களை தேடித்தேடி பழிவாங்கும் தலிபான்கள் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் ஒருவரை 3 முறை நெஞ்சில் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள் மேற்கத்திய ராணுவ படையினர்களுடன் ஒன்றாக சேர்ந்து பணிபுரிந்த ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வீரர்களை தேடி தேடி சென்று பழி வாங்குகிறார்கள். இதற்கிடையே cf333 என்னும் ராணுவ குழுவைச் சேர்ந்த நூர் என்னும் நபர் இங்கிலாந்து நாட்டைச் […]
இஸ்ரேல் நாட்டால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய பகுதிகளின் மீது அந்நாட்டின் விமான படையினர்கள் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளித் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இஸ்ரேல் நாட்டிற்கும், பாலஸ்தீனர்களுக்குமிடையே ஜெருசலேம் தொடர்பாக பல காலங்களாக கடுமையான சண்டை நிலை வருகிறது. இதனையடுத்து இஸ்ரேல் அரசாங்கம் காசா முனையில் வாழும் பாலஸ்தீன பொதுமக்களை ஆளும் ஹமாஸ் அமைப்பினை தீவிரவாத இயக்கமாக கருதுகிறது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பினர்கள் […]
ரஷ்ய நாட்டின் அதிபருடன் பழகிய நபருக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ரஷ்ய அதிபர் தன்னை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா அனைத்து நாடுகளையும் விடாது தொடர்ந்து உருமாறி பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவில் தற்போது வரை 71,00,000 த்துக்கும் அதிகமானோர் உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் […]
கார் பந்தயத்தை பார்க்க வந்தவரை பயங்கரவாத கும்பலில் தலைவன் என்று நினைத்து போலீசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள லிவர்பூலைச் சேர்ந்த 45 வயதான மார்க் என்பவர் ஹாலந்தில் நடைபெற்ற கார் பந்தயத்தை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் கடந்த புதன்கிழமை அன்று ஒரு உணவகத்தில் உணவு உண்ணும் பொழுது திடீரென ஆயுதம் ஏந்திய போலீசார் வந்து அவரின் கண்களை கட்டி அங்கிருந்து உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவரிடம் […]
ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் உட்பட அபாயத்திலிருக்கும் சுமார் 2,000 நபர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மனி தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களிடமிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்பதற்காக அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகளை எடுத்து பலரையும் அங்கிருந்து மீட்டுள்ளது. இதனையடுத்து ஊடகத்தில் வேலை செய்பவர்கள் உட்பட சுமார் 2,000 பேர் தலிபான் பயங்கரவாதிகளால் தாக்கப்படும் அபாயத்திலுள்ளார்கள். இந்நிலையில் தலிபான்களால் தாக்கப்படும் அபாயத்திலுள்ள அந்த 2,000 பேரும் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று ஜெர்மன் தகவல் வெளியிட்டுள்ளது. […]
பிரித்தானியா கொரோனா தடுப்பூசி வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் செய்திருந்த ஒப்பந்தமானது ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் valneva என்னும் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கின்றது. இந்த நிறுவனத்திடம் இருந்து பிரித்தானியா 100 மில்லியன் தடுப்பு மருந்துகளை வாங்குவதாக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறியதாக கூறி அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பிரித்தானியா ரத்து செய்துள்ளது. மேலும் எதற்காக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை. இதனால் valneva நிறுவனத்தின் மதிப்புகள் […]
பிரபல பாப் பாடகி தனது நெடுநாள் நண்பரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு என்று தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் அவரின் குரலுக்கு இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் அடிமை. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு பிரிட்னியின் தோழரான ஆலன் அலெக்சாண்டர் என்பவரை மணந்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தை நீதிமன்றம் சட்ட ரீதியாக செல்லாது என்று உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து […]
சட்டத்திற்கு புறம்பாக பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரித்தானியா உள்துறை செயலரான பிரீத்தி பட்டேல் பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். அதிலும் பிரான்சில் இருந்து கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழையும் அகதிகளின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்காக 28.2 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா பிரான்ஸ்க்கு வழங்கியுள்ளது. இருப்பினும் கால்வாயை கடந்து வருவோரின் எண்ணிக்கையானது குறைந்த பாடில்லை. […]
ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாக வைத்துக்கொண்டு 2 நாடுகள் தற்போதைய ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளார்கள். ZAPAD-2021 என்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு பெலாரஸ் மற்றும் ரஷ்ய ராணுவம் தற்போதைய காலத்தில் கிடைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை எவ்வாறு வெல்ல வேண்டும் என்பது தொடர்பாக போர் ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு நடத்தப்படும் போர் ஒத்திகை பிரபல நாடான ரஷ்யாவில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் ரஷ்யா […]
ஆஸ்திரேலியாவில் விதியை மீறி சாலையோரம் நின்று கொண்டிருந்த நபர் பெண் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியதால் அவர் மீது அதிரடியாக வழக்குப் பதிவு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் 43 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறி சாலையோரம் நின்றுள்ளார். இதனால் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் விதியை மீறி நின்றுகொண்டிருந்த அந்த நபரை அங்கிருந்து கிளம்புமாறு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த நபர் திடீரென பெண் காவல்துறை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். […]
சுவிட்சர்லாந்திற்கு பயணம் செய்யும் சுற்றுலாவாசிகள் அந்நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள புதிய கொரோனா குறித்த விதிமுறைகளை மீறினால் சுவிட்சர்லாந்த் பணத்தில் சுமார் 100 பிராங்குகள் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவினால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்கு கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சுவிட்சர்லாந்து அரசாங்கம் மூன்றாம் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அதிரடியான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. அதாவது ஆசியா உட்பட மூன்றாம் நாடுகளில் தடுப்பூசி பெற்றுக்கொண்டு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டின் தலைநகரில் செய்யும் அட்டகாசத்தை அங்கிருந்த நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கு எதிராக உருவான தேசிய கிளர்ச்சி படைகளுடன் தலிபான்கள் அதிபயங்கர மோதலை நடத்தியுள்ளார்கள். மேலும் பஞ்ஷீர் பள்ளத்தாக்கு தலிபான்களின் வசம் வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இதனை தேசிய கிளர்ச்சிப் படையின் தலைவரான அகமது மசூத் திட்டவட்டமாக மறுத்துள்ளார் . […]
அரச குடும்பத்திற்கு நெருங்கிய நபர் ஒருவர் இளவரசர் வில்லியமை பிரித்தானிய மகாராணியாருக்கு பிறகு ஆட்சி அதிகாரத்தில் நேரடியாக நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இளவரசி டயானாவின் முன்னாள் குரல் பயிற்சியாளரான ஸ்டிவார்ட் பியர்ஸ் இளவரசர் வில்லியமை மகாராணியார் இறக்கும்போது நேரடியாக கிரீடம் அணிய அனுமதிக்கலாம் என்றும், அரசியலமைப்பினை இளவரசர் சார்லஸ் நினைத்தால் திருத்தி எழுதலாம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மகாராணியாருக்கு பிறகு அரியணை வரிசையில் இருந்தாலும் தனது பதவியை ராஜினாமா செய்து வில்லியமை மன்னராக்க […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இந்தியாவைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளதால் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிகவும் கவனமாக இருக்கும்படி இந்திய நாட்டின் உளவுத்துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். அதோடு மட்டுமின்றி தலிபான்களின் அட்டகாசத்தின் விளைவாக சிறையிலிருந்த ஐ.எஸ் தீவிரவாத படையினர் அனைவரும் வெளியே வந்துள்ளார்கள். இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த 25 ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளர்கள் ஆப்கானிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து தலிபான்களின் […]
நோயாளியிடம் தவறான அணுகுமுறையினால் செவிலியர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸை சேர்ந்த 54 வயதான கேத்தரீன் பெர்னட் என்னும் பெண் கடந்த 2012-ஆம் ஆண்டில் இருந்தே மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் அண்மையில் சன்ரைஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனை படுக்கையில் இருந்து எழுந்துள்ளார். அப்பொழுது அவர் மீது 31 வயதான மெடிரோஸ் என்னும் ஆண் செவிலியர் ஒருவர் அமர்ந்துள்ளார். அதனைக் கண்டு கேத்தரீன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அவரின் […]
தாயின் பேச்சுக்கு மறுவார்த்தை கூறாமல் உடற்பயிற்சி செய்த மகளுக்கு விபரீதம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் உள்ள ஜென்ஜியாங் மாகாணத்தில் இளம் பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். அந்த இளம் பெண் தனது மகள் மற்றவர்களைப் போல உயரமாக வளர வேண்டும் என்பதற்காக நாள்தோறும் அவரை ஸ்கிப்பிங் போடும்படி கூறியுள்ளார். அந்த சிறுமியும் தாயின் பேச்சுக்கு மறுவார்த்தை சொல்லாமல் தினமும் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இதனையடுத்து சில நாட்கள் கழித்து அந்த சிறுமி தனது முழங்கால் வலிப்பதாகக் […]
பிரித்தானியாவில் 12 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ஐரோப்பாவிலேயே முதன்முறையாக தடுப்பூசியை செலுத்த தொடங்கியது பிரித்தானியா தான். ஆனால் தற்பொழுது அங்கு மற்ற நாடுகளைவிட தடுப்பூசி செலுத்தும் பணியில் சற்று பின்தங்கி உள்ளது. இருப்பினும் தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக 12 முதல் 15 வயது வரை […]
தலீபான்கள் சோதனை நடத்தி துணை அதிபர் வீட்டில் இருந்து பண பறிமுதல் செய்யும் காணொளியானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டினை கடந்த மாதம் 15 ஆம் தேதி தலீபான்கள் கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு கட்டுக்கட்டாக பணத்தை ஹெலிகாப்டரில் நிரப்பிக்கொண்டு கொண்டு வெளியேறினார் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் இதனை அஷ்ரப் கனி மறுத்து செய்தி ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசியல் அதிகாரிகளின் […]
இனிமேல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் உணவகங்கள், சுற்றுலாத்தளங்கள், தொலைதூரப் பயணங்களுக்கு செல்லும் பொழுது கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அந்த பாஸ்போர்ட் முழுமையாக தடுப்பூசி பெற்றதற்கான ஆதாரமாகவும், கடந்த 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கான சான்றாக அல்லது கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததற்கான ஆதாரமாகவும் இது பயன்படுத்தப்படுகிறது. இந்த விதியில் […]
மாடல் அழகிகளை போட்டோஷூட் நடத்துவதாக கூறி தவறாக புகைப்படம் எடுத்த துப்பறியும் ஆராய்ச்சியாளர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளார். லண்டனில் துப்பறியும் ஆராய்ச்சியாளராகவும் பயங்கரவாத தடுப்பு அதிகாரியாகவும் பணியாற்றியவர் 40 வயதான நீல் கோர்பெல். இவர் தற்போது தனது பெயரை ‘Harrison’ என மாற்றிக் கொண்டு தான் ஒரு விமானி மற்றும் புகைப்பட கலைஞர் எனவும் கூறி பல மாடல் அழகிகளை ஏமாற்றி வருகிறார். இவர் மாடல் அழகிகள் மற்றும் பெண்களைன் தனது வீட்டிற்கு அல்லது தனியார் சொகுசு விடுதிக்கு […]
தலீபான்களின் முக்கிய தலைவரும் துணை பிரதமருமான முல்லா அப்துல் கனி பரதர் இறந்துவிட்டதாக தவறான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தற்பொழுது இடைக்கால அரசை அறிவித்துள்ளனர். அதில் முல்லா அப்துல் கனி பரதருக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தலீபான்களின் துணை பிரதமரான முல்லா அப்துல் கனி பரதருக்கு ஹக்கானி அமைப்பினருக்கும் இடையே அதிபர் போட்டியின் காரணமாக மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் துணை பிரதமரான முல்லா கருத்து வேறுபாடு காரணமாக அவரது அமைப்பினரான […]
இனிமேல் பொது இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள உணவகங்கள், கச்சேரி நடக்கும் இடங்கள், பொழுது போக்கு அமைப்புகள் போன்ற பகுதிகளுக்கு செல்ல இனிமேல் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கண்டிப்பாக தேவை. மேலும் திறந்தவெளியில் உட்கார்ந்து உண்ணுவதற்கோ மதுபானம் அருந்துவதற்கோ தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து பொது போக்குவரத்தை பயன்படுத்துவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகள் இன்று முதல் அடுத்த […]
பிரதமருக்கு அனுப்பப்பட்ட பார்சலை சிறப்பு படைகள் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்து பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்னுக்கு மர்ம பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அவர் அலுவலகத்தின் ஒன்பதாவது மாடியில் பணிபுரிந்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது ஜெசிந்தாவின் அலுவலகத்தின் கீழே அதாவது எட்டாவது மாடியில் பணிபுரியும் அலுவலகர் ஒருவர் அந்த பார்சலை வாங்கியுள்ளார். அதனை பிரித்து பார்த்த பொழுது உள்ளே வெள்ளை நிற பொடி இருந்துள்ளது. இது குறித்து உடனே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து […]
ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதாக பிரபல ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜப்பானின் நிலப்பரப்புகளை தாக்கும் திறன் கொண்ட க்ரூஸ் என்னும் ஏவுகணையை வடகொரியா வடிவமைத்து இன்று சோதனை நடத்தியுள்ளது. இதனை அந்நாட்டின் பிரபல செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ஆனது தாழ்வாகப் பறக்கும் தன்மை கொண்டவை. மேலும் இது 1600 கிலோ மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கக்கூடிய சக்தி கொண்டது. இருப்பினும் இன்றைய சோதனையில் இந்த ஏவுகணையானது 1500 கிலோ மீட்டர் தூரம் வரை […]
பிரித்தானியாவிற்கு ஆப்கானில் இருந்து அகதிகளாக வருபவர்களில் தீவிரவாதிகளும் நுழையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 22 வயது இளைஞரான Rasuili Zubaidullah என்பவர் பிரித்தானியாவிற்குள் கால்வாய் வழியாக அகதிகளின் படகில் போலியான பெயரில் நுழைந்துள்ளார். இவர் சுமார் 15 நாட்களாக தனியார் சொகுசு விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். இதனையடுத்து இவர் ஆஸ்திரியா நாட்டில் வசிக்கும் Leonie என்ற 13 வயது பெண்ணை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக நட்பு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து அந்தப் […]
உயர்கல்வியை கற்கும் பெண்கள் கட்டாயமாக இஸ்லாமிய உடையை அணிந்திருக்க வேண்டும் என்று ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களால் உருவாக்கப்பட்ட தற்போதைய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இவர்கள் நாட்டிலுள்ள பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல பெண்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களால் உருவாக்கப்பட்ட புதிய ஆட்சியின் கல்வித் துறை அமைச்சர் ஒரு முக்கிய […]
சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலை தூரத்திலுள்ள தீவிலிருந்து பல்லி ஒன்று 24 மணி நேரம் விமானத்தின் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செய்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் லிசா என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் பார்படோஸ் என்னும் தீவிற்கு சென்று விட்டு சுமார் 4,000 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தனது நாட்டிற்கு விமானத்தின் மூலம் பயணம் செய்து வீடு திரும்பியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய லிசா பார்படோஸ் தீவிலிருந்து தனது நாட்டிற்கு கொண்டு வந்த பெட்டியை […]
மத்திய சூடானில் மிகவும் வேகமாக சென்றதால் சரக்கு வண்டியும், பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய சூடானில் கெஜிரா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் மிகவும் வேகமாக சரக்கு வண்டியும், பேருந்தும் சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென மேற்குறிப்பிட்டுள்ள இரண்டு வாகனமும் மிகவும் வேகமாக சென்றதால் ஒன்றுக்கொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட அதி பயங்கர விபத்தில் 8 பேர் அநியாயமாக உயிரிழந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி 13 பேர் இந்த கோர […]
அமெரிக்காவில் பொது மக்கள் வாழும் வளாகத்தில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் அட்லாண்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அட்லாண்டா பகுதியிலுள்ள பொதுமக்கள் வாழும் இடத்தில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து குண்டு வெடிப்பினால் காயமடைந்த அந்த நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் எவ்வாறு […]
பள்ளியின் முன்பு காயங்களுடன் கிடந்த வாலிபரின் வழக்கில் சில உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள Münchenstein பள்ளி அருகே கடந்த மாதம் 16 வயது வாலிபர் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் மீட்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உரிய விசாரணையை மேற்கொண்டனர். இந்த நிலையில் அந்த விசாரணையில் சில உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அரசு தரப்பு […]
காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வீரர்களில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சலஸின் வடகிழக்கு பகுதியில் காட்டுத்தீயானது பற்றி கொழுந்துவிட்டு எரிகிறது. மேலும் இந்த காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து காட்டுத்தீயானது துவக்கத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பரவியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காட்டுத்தீ பரவியுள்ள இடங்களில் இருக்கும் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தீயணைக்கும் பணியில் ஈடுபட்ட இரு […]
இடியுடன் கூடிய கனமழையில் மின்னல் தாக்கி சிறுவர்கள், பெண்கள் உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்வா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள தோர்ஹர் கிராமத்தில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. மேலும் இந்த கனமழையானது விடிய விடிய பெய்து கொட்டித்தீர்த்துள்ளது. இதனால் அந்த கிராமம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டு நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள பல வீடுகள் மண்ணில் புதைந்தன. இதற்கிடையில் கனமழை […]
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் அறுவை சிகிச்சைக்குப்பின் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் பெருங்குடல் பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து அவர் கடந்த ஜூலை மாதம் இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு 10 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போப் குணமடைந்து வாட்டிகன் திரும்பினார். […]
புதிதாக உருவாக்கப்பட்ட ஏவுகணை சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கையும் கூட குறிவைத்து தாக்கி அழித்ததாக வடகொரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வட கொரிய அரசாங்கம் புதிதாக ஏவுகணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் சுமார் 1,500 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் தனது இலக்கையும் கூட இந்த ஏவுகணை மிகவும் சரியாக தாக்கி அழித்ததாக அதனை உருவாக்கிய வட கொரியா தெரிவித்துள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்கள எந்தவித சோதனையையும் செய்யாமலிருந்த வடகொரியாவின் தற்போதைய இந்த செயல் தீபகற்ப பொதுமக்களிடையே […]
தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணம் அமைந்துள்ளது. அந்த மாகாணத்தின் தோர் கார் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கனமழையினால் 5 வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக கராச்சி, சிந்த் போன்ற மாகாணங்களின் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். இதனை பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சி தெரிவித்துள்ளது. குறிப்பாக தர்பார்க்கர், […]
விமான விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு ரஷ்யாவின் தலைநகரான இர்குட்ஸ்க் பகுதியில் விமான விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் எல்-410 வகை விமானம் ஒன்று தரை இறங்கும் பொழுது விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தில் 2 விமானிகள் உட்பட மொத்தம் 14 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
இறந்ததாக கூறப்பட்ட அல்-கொய்தா அமைப்பின் தலைவர் பேசும்படியான காட்சி நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி பயணிகள் விமானம் ஒன்றை அல்-கொய்தா தீவிரவாத அமைப்பினர் கடத்தினர். அந்த விமானத்தை கொண்டு நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையமான இரட்டைக் கோபுரத்தின் மீதும் வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகன் மீதும் மோதி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவமானது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இதில் 3000 பேர் […]
தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமான சேவையை தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் ஆப்கானிஸ்தான் அரசாங்கம் சிக்கியதையடுத்து அங்குள்ள பொதுமக்கள் பிற நாடுகளுக்கு தப்பிச் செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்துள்ளார்கள். இதனால் பாதுகாப்பு கருதி உலக நாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் அரசாங்கம் தலிபான் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு விமான சேவையை தொடங்கியுள்ளதாக […]
தங்கள் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர்களின் பல முக்கிய இடங்களை குறிவைத்து அதிரடியான வான்வெளி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. ஜெருசலேம் தொடர்பான பிரச்சினையினால் பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பல காலங்களாக பிரச்சினை இருந்து வருகிறது. அதிலும் முக்கியமாக இஸ்ரேல் நாட்டிற்கும் காஸா நகரிலுள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் ஜெருசலேம் தொடர்பாக தொடர்ந்து மோதல் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர்கள் 2 நாட்களுக்கு முன்பாக […]
அமெரிக்காவிலுள்ள சுமார் 20 மாவட்டங்களை கொரோனா தொடர்பாக ஆய்வு செய்த சில முக்கிய தகவலை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். சீனாவிலிருந்து பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியதில் அமெரிக்கா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஆய்வின் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்காவிலுள்ள மருத்துவமனைகளில் வைத்து கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்துள்ள சுமார் 6,000 நபர்களின் இறப்பு தற்போது வரை பதிவு செய்யப்படவில்லை […]
மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக உருவான கிளர்ச்சியாளர்களுக்கும், அந்நாட்டின் ராணுவ படையினருக்குமிடையே திடீரென துப்பாக்கி சூடு மோதல் நடைபெற்றுள்ளது. மியான்மரின் ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி அந்நாட்டின் இராணுவத்தினர்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதற்கு எதிராக அந்நாட்டிலுள்ள பொதுமக்கள் பலரும் போராடி வருகிறார்கள். ஆனால் எதையும் பொருட்படுத்தாத மியான்மர் ராணுவம் வீதியில் இறங்கி போராடும் அப்பாவி பொது மக்களின் மீது துப்பாக்கிச்சூடு முதலான தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதற்கிடையே மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக […]
ஈராக் நாட்டிலுள்ள கிராமம் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு வீசியும் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஈராக் நாட்டில் மக்மூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இதனையடுத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள அந்த கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டையும் வெடிகுண்டு தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலில் ஈராக் நாட்டின் ராணுவ வீரர்கள் உட்பட பரிதாபமாக 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களின் இந்த அதிபயங்கர தாக்குதலால் அப்பகுதி […]
இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பிறநாட்டு பயணிகளுக்கு கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தொடர்பான விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு சுமார் 10,000 பவுண்டுகள் அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு அரசாங்கமே ஒரு நிர்ணய கட்டணத்தையும் விதித்துள்ளது. ஆனால் பிற நாடுகளிலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் […]
இங்கிலாந்து நாட்டின் தலைநகரிலுள்ள பிரபல நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பாரிசில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரிலுள்ள யுனெஸ்கோ மற்றும் வர்க்கி பவுண்டேஷன் என்னும் பிரபல நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து சர்வதேச அளவிலான சிறந்த ஆசிரியர்களுக்கான போட்டியை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெறும் நோக்கில் சுமார் 8,000 ஆசிரியர்கள் இதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த 8,000 […]
இங்கிலாந்தில் முன்னதாக மிகவும் பிரபலமான இளவரசர் ஹாரிக்கு தற்போது பொதுமக்கள் வெறும் 34 சதவீதம் மட்டுமே தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள். இங்கிலாந்த் ராஜ குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் தற்போது மக்களிடையே எந்த நபர் மிகவும் பிரபலமானவராக திகழ்கிறார் என்ற வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இதற்கு முன்னதாக மக்களிடையே ராஜ குடும்பத்திலுள்ள உறுப்பினர்களில் மிகவும் பிரபலமாக இருந்த இளவரசர் ஹரிக்கு பொதுமக்கள் வெறும் 34 சதவீதம் மட்டுமே தங்களது வாக்கினை அளித்துள்ளார்கள். இதற்கு மிக முக்கிய […]
தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் வெளியிடுவதை தடை செய்ய வேண்டும் என்று திரைப்பட தணிக்கை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் உள்ள இரண்டு உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அவர்களின் நிகழ்ச்சிகளில் உள்ளாடை விளம்பரங்கள் வெளிவருவதை நிறுத்துமாறு திரைப்படத் தணிக்கை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக திரைப்படத் தணிக்கை ஆணையம் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் “ஆணும் பெண்ணும் இருவரும் உள்ளாடை அணிந்து இருப்பது போன்ற காட்சிகள் அல்லது விளம்பரங்கள் சமூகத்தை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது. மேலும் மலேசியாவில் […]
கர்ப்பிணிப்பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். லண்டனில் கடந்த மார்ச் 18ம் தேதி மாலை 6 மணி அளவில் பெண் ஒருவர் சாலையில் சென்றுள்ளார். அந்தப் பெண்ணை வயதான நபர் ஒருவர் பின்தொடர்ந்து கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தாக்குதல் காட்சியானது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் தேடிவந்த நிலையில் அவர் Tottenham- சேர்ந்த 59 வயதான Keith Gowers என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர் அடுத்த நான்கு […]
வீட்டிலேயே கஞ்சா சாகுபடி செய்யவதை சட்டபூர்வமாக இத்தாலி நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது. இத்தாலியில் வீட்டிலேயே கஞ்சா செடியை வளர்ப்பது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சீர்திருத்த சட்டமானது கடந்த புதன்கிழமை அன்று இத்தாலி நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நீதித்துறையின் சார்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வீட்டில் நான்கு கஞ்சா செடிகள் வரை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கஞ்சா கடத்தல், விற்பனை செய்தல், விநியோகித்தல் போன்ற குற்றங்களுக்கான அபராதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுமார் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை […]
ஜெர்மனியில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஏஞ்சலா மெர்க்கலின் ஆட்சி தோல்வியடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சேன்ஸலராக இருக்கும் ஏஞ்சலா மெர்க்கல் Christian Democratic Union கட்சியைச் சேர்ந்தவர். இவர் கடந்த 16 ஆண்டுகளாக ஜெர்மனியில் ஆட்சி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இவரது இடத்தை அடுத்து பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து ஜெர்மனி மட்டுமின்றி உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து ஆட்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவரும் நிலையாக நிற்கவில்லை. ஒருவேளை நின்றாலும் மக்கள் மனதில் இடம் பெறவில்லை. […]