ஆப்கானிஸ்தான் நாட்டில் இனி எவராவது ஆயுதங்களை ஏந்தினால் அவர்கள் நாட்டிற்கும், மக்களுக்கும் எதிரானவர்களாக கருதப்படுவார்கள் என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பதற்கு குழு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்கள். மேலும் தலிபான்களால் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமையவிருக்கும் புதிய அரசாங்கத்திற்கு விசுவாசத்தின் தளபதி முல்லா ஹபத்துல்லா இருப்பார் என்று ஆப்கனை கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகளின் கலாச்சார ஆணையத்தின் உறுப்பினர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் […]
Tag: உலகச் செய்திகள்
இஸ்ரேல் அரசாங்கம் கொரோனாவின் தொடர் அலையை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு 4 ஆவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சீனாவிலிருந்து தோன்றி அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசிகளை செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசியை தவிர்த்து […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து பெரியயளவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தலை தூக்குவார்கள் என்பதால் மீண்டும் அந்நாட்டிற்கு அமெரிக்காவின் ராணுவ படைகள் திரும்பலாம் என்று அமெரிக்காவின் முக்கிய தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க நாட்டின் குடியரசு கட்சியின் தலைவர் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களை தொடர்ந்து ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் […]
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 20 SAS கமாண்டோக்கள் தங்களை மீட்டுச் செல்ல ஹெலிகாப்டர் வசதியில்லை என்பதால் சுமார் பல நூறு மைல்கள் ஆப்கனில் பெண்கள் பயன்படுத்தும் புர்காவை அணிந்து கொண்டு 5 டாக்ஸியின் மூலம் காபூல் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். ஆப்கானிஸ்தானின் ராணுவ வீரர்களுடன் இணைந்து செயல்பட்ட இங்கிலாந்து SAS கமாண்டோக்கள் அந்நாட்டிலேயே தங்களுக்கான ஒரு பகுதியையும் அமைத்துள்ளார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் நிலைமையை அறிந்த இங்கிலாந்து ராணுவ தலைமையகம் அங்குள்ள தங்கள் நாட்டு […]
கனடாவில் வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவுள்ள பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9% வெற்றிவாகையை சூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கன்னட நாட்டில் வருகின்ற 20ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடையே தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9 சதவீதம் கன்னட நாட்டில் வருகின்ற 20 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிவாகையை சூடுவதற்கு […]
ஆப்களை தற்போது ஆண்டு வரும் தலிபான்கள் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை பாகிஸ்தான் நாட்டின் விமானப் படையுடன் கைகோர்த்து கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ஷீர் பள்ளத்தாக்கு மட்டும் தலிபான்களின் கை வசம் வராமல் இருந்துள்ளது. மேலும் பள்ளத்தாக்கில் ஆப்கனின் துணை அதிபரான அம்ரூல்லா, அகமத் மசூத் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான தேசிய கிளர்ச்சிப் படைகளை உருவாக்கியுள்ளார். இதனையடுத்து இரு […]
பிரான்சில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களில் பிடிபட்ட ஒருவரை அடுத்தாண்டு காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தின் முன்பாக ஆஜர்படுத்தவுள்ளார்கள். பிரான்ஸ் நாட்டிலுள்ள பல பொது இடங்களில் கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் சுமார் 130 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களில் ஒருவர மட்டும் தன்னுடைய வெடிகுண்டு பொருத்தப்பட்ட […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகளை தலீபான்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியதை அடுத்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி காபூல் நகரை தலீபான்கள் தங்களின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்க அவர்கள் தீவிர முனைப்பில் இருந்தனர். ஏற்கனவே இதற்கு முன்பாக அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கான அனைத்து சுதந்திரங்களும் உரிமைகளும் பறிக்கப்பட்டது. […]
ஆப்கனை விட்டு வெளியேறியதால் கஷ்டத்திலிருந்த சில ராணுவ வீரர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்று இங்கிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் கூறிய கூற்று தவறானது என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டு படைகள் அனைத்தும் வெளியேறியதையடுத்து தலிபான்கள் அந்நாட்டை கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இங்கிலாந்தின் ஜூனியர் பாதுகாப்பு அமைச்சர் sky நியூஸ்ஸிடம் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதால் மனமுடைந்த சில […]
உலக புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவர் மறைவுக்கு ஆஸ்திரேலியா அமைச்சர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் சிங்கள இசைக் கலைஞரும் புகழ்பெற்ற ஜிப்ஸி இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா உடல் நலக்குறைவால் கொழும்பில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் நேற்று எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பு செய்தி அறிந்த ஆஸ்திரேலியாவின் சுங்கம், சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் Jason Wood தனது ஆழ்ந்த இரங்கலை […]
4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டதன் இறுதி நாளன்று டென்மார்க்கில் நடைபெற்ற கூட்டம் தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கர் திகழ்கிறார். இவர் 4 நாட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் இறுதி நாளில் டென்மார்க்கின் தலைநகருக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சென்றுள்ளார். அப்போது இந்திய வெளியுறவு அமைச்சரை அந்நாட்டின் 2 ஆம் அரசியான மார்கரேட் வரவேற்று மரியாதையுடன் கலந்துரையாடியுள்ளார். மேலும் அமைச்சர் ஜெய்சங்கர் உட்பட பலரும் […]
நெதர்லாந்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு எதிராக அந்நாட்டின் தலைநகரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி நெதர்லாந்து அரசாங்கமும் செப்டம்பர் 20 ஆம் தேதியிலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சில விதிமுறைகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது பொது இடங்களில் […]
ஆப்கனின் வடக்கு நகரில் தலிபான்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட 4 விமானங்களிலுள்ள பலருக்கு விசா இல்லை என்பதாலேயே அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசாரிலுள்ள விமான நிலையம் சில நாட்களுக்கு முன்பாகத்தான் சர்வதேச விமானங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மசார் விமான நிலையத்தில் பலநூறு மக்களை கொண்ட 4 விமானங்களை தலிபான்கள் அந்நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் சிறைச்சாலையில் பணியாற்றிய 8 மாத கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் குழந்தையின் முன்பாகவே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் firozkoh என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் 8 மாத கர்ப்பிணியான பானு நகர் என்ற பெண்மணி பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இந்த 8 மாத கர்ப்பிணியான பானுவை ஆயுதம் தாங்கிய 3 தலிபான்கள் அவரது கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்பாகவே சுட்டுக்கொன்றுள்ளார்கள். மேலும் […]
அமெரிக்காவில் புயல் தாக்கியதில் இரண்டு கல்லூரி மாணவர்கள் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் கடந்த மாதம் 29 ஆம் தேதி ஐடா புயல் தாக்கியது. இதனால் அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த புயலுக்கு 63 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக 6 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புயலினால் 4 பேரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதில் இரண்டு பேர் கல்லூரி […]
சாலையை கடக்க முயன்ற தந்தை மற்றும் மகளை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வேகமாக வந்து மோதியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பிராட்போர்ட் சாலையை ஒரு ஆண் தனது 2 வயது கைக்குழந்தையுடன் கடந்துள்ளார். அப்பொழுது தீடிரென கட்டுப்பாட்டை இழந்து வந்த வேகமான மோட்டார் சைக்கிள் ஒன்று அவர்களின் மீது மோதியுள்ளது. இதனையடுத்து அந்த நபர் சாலையிலேயே 30 அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் இந்த விபத்தில் 2 வயது கைக்குழந்தை லேசான காயங்கள் மட்டும் […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்களின் ராணுவ நடவடிக்கை தாக்குதலால் தாங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளோம் என்ற கூற்றை முன்வைத்து பஞ்ஷீர் பள்ளத்தாக்கிலுள்ள தலிபான்களுக்கு எதிரான படைகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தலிபான்களால் பஞ்ஷீர் பள்ளத்தாக்கை மட்டும் கைப்பற்ற முடியாமல் இருந்துள்ளது. இதனால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் முன்னாள் துணை அதிபரான அம்ரூல்லா அகமது மசூத் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான போராளிகளை […]
ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 19 பதக்கங்களை பெற்று இந்தியா 24 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஜப்பான் நாட்டின் தலைநகரில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தமாக 163 நாடுகளினுடைய சுமார் 4,500 வீரர்களும் வீராங்கனைகளும் களமிறங்கியுள்ளார்கள். இந்நிலையில் டோக்கியோவில் நடைபெற்று வந்த 16ஆவது பாரா ஒலிம்பிக் போட்டிகள் மிகவும் கோலாகலமாகவும், கலை நிகழ்ச்சிகளுடனும் நிறைவு பெற்றுள்ளது. இவ்வாறு நடைபெற்று வந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மொத்தமாக […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக கூகுள் நிறுவனம் அவர்களது ஊழியர்களை அடுத்தாண்டு ஜனவரி மாதம் வரை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா அனைத்து நாடுகளிலும் ஒரு நிலையற்ற தன்மையாக இருந்துவருகிறது. இதனால் ஏற்கனவே கடந்த அக்டோபர் 18ஆம் தேதி வரை கூகுள் நிறுவனம் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது ஆல்பாபெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை கொரோனா தொற்றின் பரவலை முன்னிட்டு […]
தமிழ் திரையுலகின் இயக்குனரான அட்லி இயக்கத்தில் பாலிவுட்டில் ரெடியாகும் படத்திற்கான சூட்டிங்கிலிருந்து தற்போது அதிரடியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் டாப் இயக்குனர்களில் ஒருவராக அட்லியும் திகழ்கிறார். இவர் தற்போது ஷாருக்கானை வைத்து அடுத்த படத்தை பாலிவுட்டில் எடுக்கவுள்ளார். மேலும் அட்லி இயக்கும் இந்த பாலிவுட் திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகின் மிகவும் பிரபல நடிகையான நயன்தாரா மற்றும் யோகி பாபு உட்பட பலரும் களமிறங்கவுள்ளார்கள். இந்நிலையில் தமிழ் திரையுலகின் டாப் இயக்குனரான அட்லி தற்போது இயக்கி […]
16 வயதுக்கு மேலானோர் சுகாதார மையங்களுக்கு செல்லும் பொழுது கண்டிப்பாக கிரீன் பாஸ் திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அபுதாபியில் சுகாதார சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அனைத்து சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளுக்கு 16 வயதுக்கு மேலானோர் செல்லும்போது கண்டிப்பாக கிரீன் பாஸை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த மையங்களில் அவசர சேவைப் பிரிவுகள் மற்றும் டிரைவ் த்ரூ பரிசோதனை வசதிகளை பெறுவதை தவிர்த்து மற்ற மருத்துவ ஆலோசனைகள் […]
அதிபர் ஆட்சிமுறை கலைக்கப்பட்டதற்கு ஐ.நா.வின் பொதுசெயலாளரான அண்டனியோ குட்டரேஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா நாடான கினியாவானது 1958 ஆம் ஆண்டு பிரான்ஸில் இருந்து பிரிந்து விடுதலை அடைந்தது. இதனையடுத்து கடந்த 2010 ஆம் ஆண்டில் ஜனநாயக முறைப்படி முதல் பொதுத் தேர்தலில் ஆல்பா காண்டே வெற்றி பெற்று அதிபரானார். இதனை தொடர்ந்து அவர் மூன்றாவது முறையாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். ஆனால் அவரின் ஆட்சிக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. […]
தமிழ் திரையுலகின் இயக்குநரான நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகின் ரசிகர்களால் தளபதி என்று மிகவும் அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தமிழ் திரையுலகின் இயக்குனரான நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக தமிழ் திரையுலகின் நடிகரான […]
இங்கிலாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை போட்டதற்கான ஆதாரத்தை காட்டும் கிரீன் பாஸ்ஸை வைத்திருந்தால் மட்டுமே பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்ல முடியும் என்னும் விதியை அந்நாட்டின் தடுப்பூசி அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை விரட்டியடிக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி இங்கிலாந்து நாட்டில் தற்போது ஒரு புதிய விதி அமலுக்கு கொண்டு […]
அமெரிக்காவில் சுமார் 17 கோடிக்கும் அதிகமான நபர்கள் கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த கொரோனா தொற்றை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தும் பணியினை தீவிரமாக செய்து வருகிறார்கள். அதன்படி கொரோனா தொற்று அதிகம் பரவிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் தற்போது வரை 37 கோடிக்கும் […]
அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் அமெரிக்காவில் நடத்திய அதிபயங்கர தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் நாட்டிலும் தாக்குதல் நடத்துவதற்கு போட்ட திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க உளவுப்படை தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் அல்கொய்தா அமைப்பினர்கள் கடந்த 2001 ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் உட்பட 4 பகுதிகளில் பயணிகள் விமானத்தின் மூலம் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் மொத்தமாக சுமார் 3,000 த்துக்கும் மேலான அப்பாவி பொதுமக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த தாக்குதல் அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் மோசமான […]
பிரிவினைவாத தலைவரின் உடலுக்கு இறுதிச்சடங்கில் தேசியக்கொடி போர்த்தப்பட்டதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான சையது அலி ஷா கிலானி உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலுக்கு பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். அதில் “பிரிவினைவாத தலைவரான சையத் அலி ஷா கிலானி வெகு நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து கடந்த புதன்கிழமை அன்று அவர் காலமானார். இதனை தொடர்ந்து […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை தாங்கள் கைப்பற்றியதாக வெளியிட்டுள்ள தகவலை அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே மறுத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஆட்களை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வராத மற்றும் ஆப்கானிஸ்தானின் தலை நகரின் நுழைவு வாயிலாக திகழும் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் ஆப்கனில் துணை அதிபர் அம்ருல்லா தலிபான்களுக்கு எதிராக கிளர்ச்சிப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் பள்ளத்தாக்கிலுள்ள […]
சுவிட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை குறைவான சதவீத நபர்கள் மட்டுமே செலுத்தியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள பொதுமக்களில் 34.8 சதவீதம் பேர் கொரோனா தொற்றின் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள மொத்த தீவிர சிகிச்சை பிரிவில் கிட்டத்தட்ட 81 சதவீத நோயாளிகள் உள்ளார்கள். இதில் சரிபாதி அளவு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். இதற்கு மிகவும் முக்கிய காரணமாக ஸ்விட்சர்லாந்தில் கொரோனா குறித்த தடுப்பூசியை குறைவான சதவீத நபர்கள் மட்டுமே […]
நியூசிலாந்து அதிகாரிகள் அகதி அந்தஸ்தை ரத்து செய்ததாலேயே ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் ஒருவர் கொலைவெறி தாக்குதலை நடத்தியதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த இலங்கை நாட்டை சேர்ந்த அகமது ஆதில் முகமது என்பவர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்திய […]
கனடா நாட்டிலுள்ள மாவட்டம் ஒன்று கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்து தடுப்பூசியை செலுத்தும் பணியினை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் அனைத்து நாடுகளிலும் சில நபர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்கு தயங்கி வருகிறார்கள். அந்த தயக்கத்தை போக்குவதற்கு சில இடங்களில் பொதுமக்களுக்கு பரிசுப் […]
சீனாவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் ஒன்று எதிரே வந்த லாரியின் மீது மோதிய விபத்தில் 15 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்கள். சீனாவில் ஹெய்லாங்சியக் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சாலை ஒன்றில் கனரக வாகனம் ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென இந்த கனரக வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்து சாலையில் தாறுமாறாக ஓடிய அந்த கனரக வாகனம் எதிரே வந்த லாரியின் மீது சட்டென மோதியுள்ளது. […]
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமீரகம் சார்பாக உருவாக்கப்படும் ராஷீத் ரோவர் அடுத்தாண்டு அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஷித் ரோவர் என்னும் நிலவை சென்று ஆராய்ச்சி செய்யும் விமானம் அமீரகம் சார்பாக முகமது பின் ராஷித் விண்வெளி மையத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ராஷித் ரோவர் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அமெரிக்காவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக முகமது பின் […]
தலீபான்கள் அமைக்க போகும் புதிய ஆட்சி குறித்து ஆலோசனை நடத்த பாகிஸ்தான் உளவுத்துறை காபூலுக்கு சென்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை அமைக்கும் செயலில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐயின் இயக்குனர் ஃபைஸ் ஹமீது அவரது குழுவுடன் காபூலுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது குழு ஆப்கானிஸ்தானில் தலீபான்களுடன் புதிய அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக காபூலுக்கு வந்துள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் நிதி விவகாரங்களை […]
ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சி அமைக்கும் திட்டமானது அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாக தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது கடந்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் முழுவதுமாக சென்றது. இதனையடுத்து காபூல் விமான நிலையத்தில் முகாமிட்டு இருந்த அமெரிக்கா படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி முழுவதுமாக வெளியேறினர். மேலும் அமெரிக்கா படைகளின் வெளியேற்றத்தை கொண்டாடிய தலீபான்கள் ஆப்கானில் புதிய ஆட்சி முறையை அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். […]
உலக முழுவதும் கொரோனா வைரஸின் பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினால் பல்வேறு மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ்க்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருந்த போதிலும் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா வைரஸின் பரவலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் தற்போது உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது […]
அரசியலில் பெண்களுக்கும் ஒதுக்கீடு வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுக்காலமாக தங்கியிருந்த அமெரிக்கா படைகள் வெளியேறிதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி தலைநகர் காபூலை தலீபான்கள் கைப்பற்றினர். அதனால் ஆப்கானின் அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் இருபது ஆண்டுகால போரானது முடிவுக்கு வந்ததாகவும் இனி ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமையும் என்றும் தலீபான்கள் கூறியிருந்தனர். இதற்கிடையில் […]
இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியா வெளியுறவுத்துறை செயலாளரான ஹர்ஷ் வர்தன் சிரிங்லா 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சரான அன்டோனி பிளிங்கன் போன்ற முக்கிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “கத்தார் நாட்டிற்கான இந்தியா தூதர் தீபக் மிட்டல் தலீபான்களின் அரசியல் தலைவரான தலைவர் ஷெர் முகமது […]
இலங்கை உட்பட 7 நாடுகள் ஜெர்மனியின் அதிக ஆபத்து உள்ள நாடுகளின் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் ஜெர்மன் சுகாதார அமைச்சகத்தின் துணை நிறுவனமான ராபர்ட் கோச் நிறுவனம் புதிதாக ஏழு நாடுகளை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அஜர்பைஜான், அல்பேனியா, பாலஸ்தீனிய பிரதேசங்கள், குவாத்தமாலா, ஜப்பான், இலங்கை, செர்பியா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்த்து ஜெர்மனியின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கு பொறுப்பான […]
பிரான்ஸ் அரசாங்கம் அங்கு அறிவித்துள்ள கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை நீக்க கோரி அந்நாட்டின் தலைநகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பிரான்ஸ் நாட்டில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா கிட்டத்தட்ட 6.8 மில்லியன் பேரை பாதித்துள்ளது. இதனால் அந்நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரோன் கொரோனா குறித்த பல கட்டுப்பாடுகளை பிரான்ஸ் நாட்டில் அமலுக்குக் கொண்டு வந்துள்ளார். அதில் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களுக்கு ஏதேனும் செல்ல நினைத்தால் அவர்கள் கட்டாயமாக ஹெல்த் பாஸ் என்னும் கொரோனா குறித்த […]
நியூசிலாந்து நாட்டில் தாக்குதலில் ஈடுபட்ட இலங்கையரின் குடும்பத்தினர் தற்போது வேறு நாடுகளில் வசித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு ஆக்லாந்து பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் இலங்கையை சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளர்கள் 6 பேரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கத்தியால் குத்திய அந்த நபரை காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றுள்ளனர். மேலும் கத்தியால் தாக்குதல் நடத்திய அந்த […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் உருவாக்கவிருக்கும் புதிய அரசாங்கத்தில் பெண்களுக்கும் இடமளிக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள அதிபர் மாளிகையின் முன்பாக பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தலைநகர் காபூலிலுள்ள அதிபர் மாளிகைக்கு முன்பாக ஆயுதமேந்திய தலிபான்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் பல பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் கோரிக்கையாவது, ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் உருவாக்கவிருக்கும் புதிய […]
ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து அங்கிருக்கும் பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரின் பெயர் விவரங்களை வெளியிடுவதற்கு தடை ஏதுமில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரான இலங்கையர் ஒருவர் புகுந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அங்கிருக்கும் அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இலங்கையரை […]
ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையரை காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்வதற்கு சில நொடிகளுக்கு முன்பாக தான் கம்பை கொண்டு அவரை எதிர் கொண்டதாக இளைஞர் ஒருவர் தகவல் பரிமாறியுள்ளார். ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் புகுந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அங்கிருக்கும் அப்பாவி பொது மக்களின் மீது கத்தியைக் கொண்டு கொலைவெறித் தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் மார்க்கெட்டிலிருந்த அமித் தந்த் என்னும் இளைஞர் காவல்துறை […]
இங்கிலாந்தில் 4 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் அவரது கணவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்திலுள்ள perton என்னும் கிராமத்தில் 36 வயதுடைய லாரா என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளதோடு மட்டுமின்றி லாரா தற்போது 4 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில் லாரா அவரது கணவருடன் பேசிக் கொண்டிருக்கும் திடீரென மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு […]
சீன அரசாங்கம், ஆப்கனை கைப்பற்றிய பயங்கரவாதிகளின் மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அமைக்கும் அரசாங்கத்திற்கு சீனா தங்களது ஆதரவை அளித்துள்ளது. இந்நிலையில் சீன அரசாங்கம் தங்களது மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கனிலுள்ள சுரங்கங்களை சீனாவின் உதவி கரத்துடன் […]
வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்த்தன் சிரிங்கலா இந்த வருடம் நவம்பர் மாதத்தில் இந்தியா-அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்சவர்த்தன் சிரிங்லா வருகின்ற நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் இந்திய-அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஹர்ஷவர்த்தன் சிரிங்லா வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி மாளிகையின் உயரதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான டூ ப்ளஸ் […]
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் திருமணம் செய்யக் கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆண் குடும்ப உறுப்பினர்களின் துணை இல்லாத பெண்களை நாட்டை விட்டு வெளியேற தலிபான்கள் தடைவிதித்துள்ளனர். இதன் காரணமாக பெரும்பாலான பெண்கள் விமான நிலையத்திற்கு வெளியே திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இவ்வாறு கட்டாயத் திருமணம் செய்வதன் மூலம் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் தகுதியினை பெறுகின்றனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்த பெண்கள் சிலர் அந்நாட்டிலுள்ள […]
ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கையும் கைப்பற்றி விட்டதாக வெளியான தகவலை முன்னாள் துணை அதிபர் நிராகரிப்பது தொடர்பான சில முக்கிய தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தலிபான்களால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முடியவில்லை. ஆகையினால் அந்த பள்ளத்தாக்கில் முன்னாள் துணை அதிபர் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்ட தலிபான்களுக்கு […]
பெண்களை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்வது என்பதை நடித்துக்காட்டிய குற்றவாளி ஒருவரது நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பிய தொகுப்பாளருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனை ஒன்றை பிறப்பித்துள்ளது. ஐவரிகோஸ்ட் என்னும் நாட்டில் எவ்ஸ் டி எம் பெல்லா என்பவர் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார். இவர் பாலியல் குற்றவாளி ஒருவரை வைத்து டி.வி நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியுள்ளார். அதாவது பெண்களை எவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்வது என்பதை ஒரு பொம்மையை படுக்க வைத்து அதன் மூலம் அந்த பாலியல் குற்றவாளி […]