தற்கொலைப்படை தாக்குதலில் குடும்பத்தை இழந்த பெண் தனது குழந்தையை மீட்டுத் தருமாறு பிரித்தானியா அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிலையத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் படுகாயமடைந்தவர்களில் 19 வயதான Basbibi என்பவரின் கைக்குழந்தையும் ஒன்று. இந்த குழந்தைக்கு இருபத்தி மூன்று மாதங்களே ஆகிறது. மேலும் இந்த வெடிகுண்டு தாக்குதலில் Basbibiயின் கணவர் மற்றும் குழந்தையின் தாத்தாவான சுல்தான் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். தற்போது குழந்தை முகமதுவையும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் […]
Tag: உலகச் செய்திகள்
காபூல் விமான நிலையத்திற்கு தலீபான்கள் சீல் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேறி வருகின்றனர். மேலும் ஆப்கானைச் சேர்ந்தவர்களே தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் மீட்புப் பணிகளின் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிந்துள்ளனர். மேலும் காவல் விமான […]
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் வரும் 1 ஆம் தேதியிலிருந்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தபடவுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸானது பல்வேறு அலைகளாக பரவி அனைவரையும் அச்சுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டில் கொரோனா தொற்றானது நான்காவது அலையாக பரவி வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3909 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கட்டுப்படுத்துவதற்காக தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் […]
ஆப்கானிஸ்தானின் முன்னணி பத்திரிக்கையாளர் ஒருவர் தலிபான்கள் ஊடகத்தை முழுவதுமாக முடக்கி விடுவார்கள் என்ற கடும் எச்சரிக்கையினை முன் வைத்துள்ளார். பிரபல பத்திரிக்கையாளரான மசூத் ஹொசைனிக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பிரான்ஸ்-பிரஸ் நிறுவனத்தில் பணியாற்றியதற்காக புலிட்சர் விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஹொசைனி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியவுடன் விமானம் மூலம் காபூலில் இருந்து வெளியேறிவிட்டார். இதற்கிடையே ஹொசைனி வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் இணைந்து தலிபான்கள் சிறுமிகள் மற்றும் பெண்களை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து கொள்வது குறித்து சிறப்பு செய்தியினை வெளியிட்டிருந்தார். இது […]
ஆப்கானில் ஆட்சி அமைக்கும் தலீபான்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் பெரும் சவாலாக இருப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் அங்குள்ள ஆப்கானியர்கள் அவர்களின் சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளனர். இந்த நிலையில் […]
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியானது நேற்றுடன் நிறைவடைந்ததாக பிரித்தானியா ஜெனரல் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனை கண்டு அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இதனால் ஆப்கானில் இருந்து […]
கொரோனா காலத்தில் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்தவர்களுக்கு இலங்கையைச் சேர்ந்தவர் உதவி செய்து வருகிறார். இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கடந்த 20ஆம் தேதி முதல் வரும் 30 ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பொருளாதார ரீதியாகவும் வேலை இன்றியும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து ஒருவர் உதவி செய்கிறார். அவர் கொழும்பில் உள்ள களனி பகுதியைச் சேர்ந்த […]
அமெரிக்கா படையினர் வெளியேறினாலும் அவர்களின் தூதரக அதிகாரிகளில் ஒருவரையாவது விட்டுச் செல்லுமாறு தலீபான்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று ஆப்கானை தலீபான்கள் கைப்பற்றிய பிறகு அமெரிக்கா தூதரக அதிகாரிகள் […]
தம்பதியினரை கொன்று விட்டு 43 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் Wyoming என்ற பகுதியில் David Schules மற்றும் Ellen Matheys என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நடைபயிற்சி செல்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது தம்பதியரின் பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் Davidடை சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து அந்த நபர் Ellen Matheysசை விரட்டியடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவரையும் கொன்றுள்ளார். இந்த சம்பவமானது […]
இங்கிலாந்தின் தலைநகரில் நடந்த கொடூர இரட்டைக் கொலையில் காவல்துறை அதிகாரிகள் சந்தேகித்த நபரை அதிரடியாக கைது செய்துள்ளார்கள். இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வசித்து வந்த 59 வயது மதிக்கத்தக்க ஆணை மர்ம நபர் கத்தியை கொண்டு கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதேபோல் அதே பகுதியில் வசித்து வந்த 45 வயதுடைய பெண் ஒருவரையும் மர்மநபர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இதனை விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் அட்டகாசம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து தலிபான்கள் அந்நாட்டில் பல விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் உள்ளூர்வாசி ஒருவர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் செய்யும் அட்டகாசம் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானிலுள்ள dehburi என்னும் பகுதியில் தலிபான்கள் பல சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைச் […]
உலகலாவிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் வரி அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு டன்னுக்கு 200 பவுண்டுகள் என்று அறிமுகப்படுத்தவுள்ளதாக இங்கிலாந்தின் முக்கிய அரசு துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. இங்கிலாந்திலுள்ள சுற்றுச்சூழல் கிராமப்புறம் மற்றும் உணவு தொடர்பான அரசுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, உலகலாவிய பிளாஸ்டிக் பேக்கேஜிங் வரி ஒரு டன்னுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து 200 பவுண்டுகள் என்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வரி 30% கூட மறுசுழற்சி […]
விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவரை கூடிய விரைவில் பார்ப்பீர்கள் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் 3 ஆவது மற்றும் தற்போதைய தலைவராக விசுவாசிகளின் தளபதி என்று அழைக்கப்படும் ஹிபத்துல்லா இருக்கிறார். இவருடைய புகைப்படத்தை தலிபான்கள் ஒரே ஒருமுறை மட்டும் தான் வெளியிட்டுள்ளார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தலிபான்களின் தலைவரான ஹிபத்துல்லா […]
இந்திய உணவை பிடிக்காது என்று கட்டுரை எழுதிய அமெரிக்க எழுத்தாளரை இணையத்தளவாசிகள் அனைவரும் ட்விட்டரில் கடுமையாக பேசியுள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள பத்திரிக்கை நிறுவனமொன்றில் ஜூன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரே ஒரு வாசனை பொருட்களை மட்டுமே கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை தனக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது என்று கட்டுரையாக எழுதியுள்ளார். மேலும் அந்த கட்டுரையை பிடிக்காத உணவு என்னும் தலைப்பின் கீழ் பத்திரிக்கையிலும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த இந்திய நாட்டைச் சேர்ந்த சமையலாளர்களும், இணையதளவாசிகளும் ஜூனை […]
இங்கிலாந்திலுள்ள வளாகம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் எழுந்த கரும்பு கையினால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் juno drive என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள வளாகம் ஒன்றில் பயங்கர வெடி சத்தத்துடன் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையால் சூழப்பட்டுள்ளது. இதனையடுத்து வெடிவிபத்தால் எழுந்த கரும்புகையை சுவாசித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம் தலை சுற்றல் போன்ற மருத்துவ ரீதியான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து […]
இலங்கைப் பெண் தற்கொலைக்கு முயன்று உயிரிழந்தது தொடர்பான வழக்கில் பெண் ஊழியர் உட்பட 4 சிறைக் காவலர்களையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. நாடு கடத்தப்படவிருந்த இலங்கை பெண் ஒருவர் வாகோப் என்னும் சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறை ஊழியர்கள் இலங்கைப் பெண்ணை 18 நிமிடம் கழித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு மருத்துவர்கள் இலங்கை பெண்ணிற்கு அளித்த சிகிச்சை பலனின்றி 2 ஆவது நாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான வழக்கு […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தில் ஐ.எஸ் அமைப்பினர்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இங்கிலாந்தை சேர்ந்தவருடைய விவரம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த முகமது நியாஸ் என்பவர் ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் சிக்கியிருந்த தமது குடும்பத்தினரை மீட்பதற்காக சென்றுள்ளார். ஆனால் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் அமைப்பினர்கள் இரட்டை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலில் இங்கிலாந்தைச் சேர்ந்த 3 நபர்கள் உட்பட சுமார் 170 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து உயிரிழந்த இங்கிலாந்தைச் […]
தனியார் அமெரிக்க நிறுவனம் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விரும்பும் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு முடிவடைவதாக தலிபான் பயங்கரவாதிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும் நோர்வே, கனடா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தானில் பிரித்தானியா, […]
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் மற்றொரு தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா தேசிய பாதுகாப்பு மையம் எச்சரிக்கை அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். அதிலும் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை அங்கிருந்து வெளியேறுவதில் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் […]
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. இதனால் தலீபான்களுக்கு அஞ்சி அங்குள்ள மக்கள் பல்வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்று வருகின்றனர். அதிலும் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பா போன்ற பல நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களை அங்கிருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். மேலும் ஆப்கானைச் சேர்ந்தவர்களும் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காபூலில் உள்ள […]
பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் சிக்கி உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் அமைந்துள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேரின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் 12 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் நான்கு பேருடைய உடலை அடையாளம் காண்பதற்கு சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே 18 முதல் 35 […]
தலிபான் பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இஸ்லாமிய மதகுருக்கள் ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள நிலையில் தலிபான்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனால் ஆப்கானை விட்டு பொதுமக்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். எனவே தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் மீதான எதிர்மறை எண்ணத்தை போக்குவதற்காக வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இஸ்லாமிய மதகுருக்கள் ஆட்சியாளர்களுக்கு கீழ்ப்படிவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் […]
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள புதியதொரு முககவசத்தை மெக்சிகோ தேசிய தன்னாட்சி பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. அதில் ஒன்று முககவசம் அணிவது. இதனை அணிவதால் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முடியும் என்று உலக அளவில் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ் கோவ்-2 வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் புதியதொரு முககவசமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை மெக்சிகோ […]
Mission Impossible திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்த நடிகரின் காரானது திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படங்களில் ஒன்று Mission Impossible. இந்த படமானது திரையரங்குகளில் ஓடி அமோகமான வசூலையும் மக்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த நிலையில் படத்தின் ஏழாவது பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் நடிகரான டாம் க்ரூஸ் அவர்கள் பிரிட்டன் நாட்டில் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரின் BMW X7 கார் திருடப்பட்டுள்ளது. அதிலும் […]
காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அதிபர் ஜோ பைடன் வெள்ளைமாளிகையில் உரையாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. மேலும் அங்கு பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் நேற்று காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் விமான நிலையத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து துப்பாக்கிச் சூடும் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்கா படை வீரர்கள் 17 பேர் உட்பட மொத்தம் 103 […]
இங்கிலாந்து போக்குவரத்துத்துறை கொரோனா தொடர்பான பட்டியலில் கனடாவை பச்சை நாடுகளுடன் சேர்த்துள்ளதாக அந்நாட்டின் உயர் ஆணையம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டிலுள்ள போக்குவரத்து துறை கொரோனா தொடர்பான பட்டியலில் கனடாவை பச்சை நாடுகளுடன் சேர்த்துள்ளதாக இங்கிலாந்தின் உயர் ஆணையம் டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் வருகிற திங்கட்கிழமையில் இருந்து கன்னட நாட்டிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் பயணிகள் இனி தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் பயணிகள் கனடாவிலிருந்து இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைவதற்கு […]
லண்டனைச் சேர்ந்த ஒருவர் கடைகளில் நுழைந்து ஊசி மூலமாக உணவுப் பொருட்களில் மர்ம பொருளைச் செலுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உள்ள Fulhamமைச் சேர்ந்தவர் 37 வயதான Leoaai Elghareeb என்பவர். இவர் Tesco, Waitrose மற்றும் Sainsbury போன்ற கடைகளில் நுழைந்து அங்குள்ள உணவு பொருட்களில் ஊசி மூலம் மர்ம பொருள் ஒன்றை செலுத்தியதாக தெரியவந்துள்ளது. இதனையறிந்த மக்கள் நேற்று அவரை திட்டி தீர்த்து கொண்டிருந்தனர். மேலும் இந்த தகவலை மக்கள் போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். […]
நிறைமாத கர்ப்பிணிப்பெண் விபத்தில் பலியான சோகத்தில் கைக்குழந்தையுடன் வாழ்ந்து வரும் கணவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் Yesenia Lisette மற்றும் James Alvarez என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில் கடந்த ஆண்டு Yesenia கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து நிறைமாத கர்ப்பிணியான Yeseniaவுடன் James சாலையில் நடைபயிற்சி சென்றுள்ளார். அப்பொழுது திடீரென சாலையை கடந்த ஜீப் ஓன்று கட்டுப்பாட்டை இழந்து நடைபாதையில் […]
அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அந்த அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடனின் ஒத்துழைப்பு ஒரு போதும் நிரூபிக்கப்படவில்லை என்று தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிலுள்ள இரட்டை கோபுரம் உட்பட சில முக்கிய இடங்களில் கடந்த 2001 ஆம் ஆண்டு அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர்கள் 4 பயணிகள் விமானங்களை கடத்தி அதன் மூலம் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலினால் கடும் கோபமடைந்த அமெரிக்கா, அதன் படைகளை அல்கொய்தாவின் தலைவனான ஒசாமா பின்லேடனை […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருந்த பொது மக்களின் மீது இரட்டை வெடிகுண்டு தாக்குதலை நடத்திய நபரின் புகைப்படத்தை ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டிலுள்ள பொதுமக்களும், வெளிநாட்டவர்களும் அங்கிருந்து பிற நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியுள்ளார்கள். இதனை சாதமாக பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் காபூல் விமான நிலையத்தின் முன்பாக கூடியிருந்த பொதுமக்களின் மீது இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த இரட்டை குண்டுவெடிப்பு […]
ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். கஜகஸ்தானில் உள்ள ஜம்லி மாகாணத்தில் பைசக் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருக்கும் ராணுவ தளத்தின் ஒரு அறையில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென அந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. இதனால் தீயானது ராணுவத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட மொத்தம் 6௦ […]
காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதற்கிடையில் நேற்று காபூல் விமான நிலையத்தில் இருந்த மக்கள் அனைவரும் வெளியேறும்படி அமெரிக்கா எச்சரிக்கை அளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று காபூலில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் காபூல் விமான நிலையத்தை சுற்றி ஒரு தண்ணீர் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய் அங்குள்ள மக்களின் நீர் […]
இத்தாலி மாடலை விலங்கு காப்பகத்திலுள்ள சிறுத்தை ஒன்று கடித்து குதறியதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டின் அழகியும் கவர்ச்சி மாடலுமானவர் 36 வயதான Jessica Leidolph. இவர் Nebra என்ற நகரிலுள்ள விலங்குகள் காப்பகத்திற்கு போட்டோஷூட் எடுக்க சென்றுள்ளார். இதனையடுத்து அவர் 16 வயது சிறுத்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அந்த சிறுத்தை Jessica மீது பாய்ந்து அவரை தாக்கியுள்ளது. மேலும் அவரின் காது, கண்ணம், தலை போன்ற பகுதிகளை கடித்து […]
ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் வசமாகிய நிலையில் அங்கிருந்து சுமார் 1,00,000 க்கும் மேலானோரை விமானத்தின் மூலம் மீட்டுள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகை முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தலிபான்களின் ஆட்சிக்கு […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு மக்களை அனைத்து நாடுகளும் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இருப்பினும் காபூல் விமான நிலையத்தின் முன்பாக ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளார்கள். இதற்கிடையே காபூல் விமான நிலையத்தின் முன்பாக குவிந்திருக்கும் பொதுமக்களின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையத்தின் முன்பாக கூடியிருக்கும் பொதுமக்களின் மீது ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர்கள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் அந்நாட்டிலுள்ள ஆப்கானியர்களும், வெளிநாட்டவர்களும் பிற நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்று வருகிறார்கள். ஆகையினால் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருக்கும் விமான நிலையத்தின் முன்பாக ஏராளமானோர் […]
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் காபூலில் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அமெரிக்க வெள்ளை மாளிகை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார். இதனால் அந்நாட்டில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் களமிறங்கியுள்ளார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்பு அங்கிருந்து வெளியேற நினைக்கும் பொதுமக்களை மீட்கும் பணிகள் நிறுத்தி […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் எடுக்கும் முடிவுகள் தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா தலையிட கூடாது என்று தலிபான்களின் தலைவர் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசும்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் காபூலிலுள்ள பத்திரிகையாளர் ஒருவரிடம் தலிபான்களின் தலைவர் பேசும்போது இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்பான […]
அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின்பும் ஆப்கன் மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று ஜெர்மன் தூதர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டைவிட்டு அமெரிக்கப் படைகள் வருகின்ற 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருக்கும் வெளிநாட்டவர்களும், ஆப்கானியர்களும் அமெரிக்க படைகளின் மூலம் பிற நாடுகளுக்கு விமானத்தின் மூலம் தப்பிச் செல்கிறார்கள். இந்நிலையில் ஜெர்மன் தூதர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை […]
ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் தலைநகரமான இஸ்லாமாபாத்தில் அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான் ஐ.நா உலகளாவிய உணவு திட்டத்தின் செயல் இயக்குனர் டேவிட் பீஸ்லியை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர்கள் இருவரும் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் தலீபான்களிடம் சிக்கிய ஆப்கானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய அரசை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார். அதிலும் ஆப்கானில் […]
விமான நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து தலைநகர் காபூல் போன்ற முக்கிய நகரங்கள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது. மேலும் அவர்கள் புதிய ஆட்சியை அமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக தப்பிச் செல்கின்றனர். மேலும் இங்கிலாந்து அமெரிக்கா, ரஷ்யா, போன்ற நாடுகள் தங்கள் […]
விமான நிலையத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலிபான்களின் கையில் சிக்கியுள்ளது. மேலும் அவர்கள் ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்கப்போவதால் அங்கிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர். இதனால் காபூல் விமான நிலையத்தில் மக்கள் காத்து கிடக்கின்றனர். இந்த நிலையில் நேற்று ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று குண்டு வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பானது விமான நிலையத்தின் நுழைவு […]
அமெரிக்கா படைகள் வெளியேறிய பின்னும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தலீபான்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைக்கப் போவதாக கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பயந்து ஆப்கானில் இருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலம் ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். இதனால் தலைநகர் காபூலில் உள்ள […]
வங்கிகளில் போதிய பணமில்லாத காரணத்தினால் மக்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர். ஆப்கானில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்த அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தலீபான்கள் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய இடங்களை கைப்பற்றி தங்களின் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளதால் அங்குள்ள பெரும்பாலான வங்கிகள் மூடப்பட்டன. இதனால் மக்களுக்கு பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பத்து நாட்களுக்கு பிறகு மீண்டும் வங்கி […]
ராணுவ போக்குவரத்து விமானம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக இத்தாலிய பாதுகாப்புத்துறை அமைச்சரகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆப்கானில் தங்கியுள்ள அனைத்து படைகளும் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று தலீபான்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தாக்குதல் நடத்தவுள்ளதாக நம்பத்தகுந்த […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதற்கு அவர்களை உருவாக்கிய பாகிஸ்தானே காரணம் என்று குற்றம்சாட்டிய கன்னட நாட்டின் முன்னாள் குடியுரிமை அமைச்சர் பாகிஸ்தான் மீது பொருளாதார ரீதியாக தடைகளை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் நாடும், ஐ.எஸ்.ஐ உளவுத்துறை அமைப்பும் சேர்ந்து கடந்த 1990 ஆம் ஆண்டு தலிபான்களை உருவாக்கியுள்ளது. மேலும் அவர்களை ஆயுதமாக பயன்படுத்தும் பாகிஸ்தான் நாடே தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முக்கிய காரணம் என்று கன்னட நாட்டின் முன்னாள் குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]
தலீபான்களின் செய்தி தொடர்பாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு அவர்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தலீபான்களின் செய்தி தொடர்பாளர் Zabihullah Mujahid பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “இஸ்லாமியத்தில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படமாட்டாது. […]
ஆப்கானில் ஆபத்தில் உள்ளவர்களை அழைத்து வருவதற்கு ஜெனீவா சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் தலீபான்களுக்கு அஞ்சி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர். அதிலும் ஆப்கானியர்களை இஸ்லாமிய நாடுகளே ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஜெனீவா மாகாணம் அவர்களுக்காக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. ஏற்கனவே சுவிட்சர்லாந்துக்காக பணியாற்றிய ஆப்கானியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று மொத்தம் 23௦ பேரை காபூலில் இருந்து சுவிட்சர்லாந்து அரசு அழைத்து […]
பெண்களிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்று தலிபான்கள் பயிற்சி எடுக்கும் வரை எவரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களுக்கென்று பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை எவரும் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும் […]
அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த விமானத்தில் சென்று கொண்டிருந்த பயணி ஒருவரின் சாம்சங் நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் திடீரென வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டிலுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ் என்னும் நிறுவனத்தைச் சார்ந்த விமானம் சுமார் 128 பயணிகளையும், 6 பணியாளர்களையும் ஏற்றிக்கொண்டு சியாட் நகரம் நோக்கி சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென விமானத்திலிருந்த பயணி ஒருவரது சாம்சங் நிறுவனத்தை சேர்ந்த ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிந்ததோடு மட்டுமின்றி வெடித்தும் சிதறியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த விமானிகள் […]