ரஷ்யா உக்ரேன் மீது படையெடுக்க தொடங்கி விட்டதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை மந்திரி சஜித் ஜாவித் கூறியுள்ளார். ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரிமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை […]
Tag: உலகச் செய்திகள்
ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கும் கிழக்கு உக்ரேனில் அந்நாட்டு ராணுவத்திற்குமிடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்கள் நாட்டுப் படைகளை குவித்து வருகிறது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற பதற்றம் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதனை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள டன்ட்ஸ்க் மாநிலத்தில் ரஷ்ய ஆதரவு பெற்ற […]
இலங்கை கடற்படையினர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்த 6 தமிழக மீனவர்களை மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை சிறையில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் மாவட்டம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார்கள். இவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை வீரர்கள் அந்த 6 பேரை கைது செய்துள்ளார்கள். அதன்பின்பு இவர்களை இலங்கை கடற்படையினர் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளார்கள். இந்நிலையில் அந்நாட்டு […]
வால்க்ஸ்வேகன் குழுமத்தை சார்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள தீவு அருகே செல்லும்போது அது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள அசோர்ஸ் தீவு அருகே வால்க்ஸ்வேகன் குழுமத்தை சேர்ந்த சரக்குக் கப்பல் ஒன்று 3,965 சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு டெக்சாஸ் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. அப்போது அந்தக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போர்ச்சுகீஸ் விமானப்படை மற்றும் […]
ரஷ்ய விவகாரத்தில் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில் உக்ரைனின் தலைநகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது ஒற்றுமையை காட்டும் விதமாக பேரணி நடத்தியுள்ளார்கள். ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து உக்ரேன் மீது போர் தொடுப்பதற்கு தேவையான 70 சதவீத படைகளை ரஷ்யா அந்நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால் […]
ஆஸ்திரேலியாவின் தலைநகரில் கொரோனா கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 பேர் வரையிலான பொதுமக்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக 10,000 ரத்துக்கும் மேலான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளார்கள். அவ்வாறு போராட்டம் நடத்திய பொதுமக்கள் கட்டாய மருந்துகள் தங்களுக்கு வேண்டாம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த போராட்டம் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் […]
ஜப்பானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்களால் சுமார் 1300 வருடங்களாக உலகின் மிக பழமையான ஹோட்டல் ஒன்று இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் Nishiyama Onsen Keiunkan எனப்படும் ஹோட்டல் ஒன்று சுமார் 1300 ஆண்டுகளாக இயங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹோட்டல் கிபி 750 ல் தொடங்கப் பட்டுள்ளதாகவும் இதனை ஒரே குடும்பத்தை சேர்ந்த 52 தலைமுறையினர்கள் நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹோட்டல் ஜப்பானிலுள்ள யமனாஷி பகுதியில் உள்ளதாகவும், அந்நாட்டிற்கு […]
ரஷ்யா கூடிய விரைவில் உக்ரைனுக்கு எதிராக போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக எழுந்த தகவலையடுத்து அமெரிக்கா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே நீண்ட காலமாக கிரீமியா தொடர்பாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. இந்த மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து ரஷ்யா தனது லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரேனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் ரஷ்யா உக்ரேன் மீது எந்த நேரமும் போர் தொடுப்பதற்கு வாய்ப்புள்ளதால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அதிபர் புதினை பலமுறை […]
மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட சில மணி நேரத்திலேயே பயணிகள் அமரும் இருக்கைகள் மேல்பகுதியில் பாம்பு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே கூச்சிங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் பகுதியில் ராஜநாகம் ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பீதியடைந்துள்ளார்கள். இவ்வாறு […]
அமெரிக்காவில் தந்தை ஒருவர் 30 வருடங்களுக்குப் பிறகு செயற்கை கருத்தரிப்பு முறையில் பிறந்த குழந்தை தனது வாரிசு இல்லை என்று கண்டறிந்துள்ளார். அமெரிக்காவிலுள்ள கிலீவ்லாந்து என்ற இடத்தில் ஜனன், ஜான் மைக் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு வாரிசு இல்லை என்பதால் ஒரு அழகான பெண் குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் தம்பதியினர் கருத்தரிப்பு மையம் ஒன்றில் சிகிச்சை பெறுவதற்காக சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் இருவருக்கும் தெரியாமலேயே ஜனனிற்கு அவருடைய கணவரான ஜான் […]
சீனாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 110 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளை தற்போது அச்சுறுத்தி வரும் கொரோனா முதன் முதலாக சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொடிய வைரஸ் உருமாறி இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தாலும் கூட அந்த பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. அதன்படி […]
உக்ரைன் நாட்டுடனான எல்லை பிரச்சினையால் எழுந்துள்ள போர்ப் பதற்றத்தைத் தணிப்பதற்காக இங்கிலாந்தின் வெளியுறவுத் துறை மந்திரி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது நாட்டின் ராணுவ வீரர்களை உக்ரைனின் எல்லையில் குவித்துள்ளது. இதனால் போர் ஏற்படும் அபாயமுள்ளதால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க ரஷ்யா, உக்ரேன் […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்த சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மென்மேலும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்து சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவரான மரியா வான் கூறியுள்ளார். மேலும் இது குறித்து […]
சீனாவிலிருந்து தோன்றிய மாபெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு சுமார் 11/2 மணி நேரமாக அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவிலுள்ள நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களுக்கு 1,00,000 நூறு முறை என்ற கணக்கில் மணி ஒலி எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது அமெரிக்காவில் 9 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் சுமார் 11/2மணி நேரமாக நேஷனல் கதீட்ரல் தேவாலயத்தில் இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது. […]
ஈரானில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய மனைவியின் கழுத்தை அறுத்து தனது கையில் வைத்துக்கொண்டு நடுரோட்டில் சிரித்தப்படியே சென்ற இளைஞரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஈரானில் mona என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் துருக்கி நாட்டிற்கு ஈரானிலிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார்கள் mona வை மீண்டும் ஈரானுக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்நிலையில் அவருடைய கணவர் தனக்கு தெரியாமலேயே வெளிநாட்டிற்கு தப்பி சென்ற மனைவியின் கழுத்தை […]
அமெரிக்காவில் ஆண்குழந்தை ஒன்று குரங்கு பொம்மையிலுள்ள பேட்டரியை விழுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் chiristino மற்றும் hugd என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு வயதில் mc mahon என்ற குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த குழந்தை V Tech நிறுவனம் தயாரித்த குரங்கு பொம்மை ஒன்றிலுள்ள LR44 ரக பேட்டரியை விழுங்கியுள்ளது. இதனையடுத்து அந்த பேட்டரி தொண்டையில் சிக்கி எரிந்துள்ளது. இதனால் அந்த குழந்தையின் இதயத்தில் துளை ஏற்பட்டு பரிதாபமாக […]
பாகிஸ்தானின் அமெரிக்காவுடனான உறவில் சிறு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடு ரஷ்யா மற்றும சீனாவை நோக்கி நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேற தொடங்கியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் அமெரிக்கப் படைகளுக்கு அந்நாட்டின் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி கொடுக்கவில்லை. இதற்கிடையே அமெரிக்காவின் அதிபர் பொறுப்பை ஜோ பைடன் ஏற்றதிலிருந்து இம்ரான் கானும் அவரும் ஒரு முறை கூட தொடர்பு கொள்ளவில்லை. இதனையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான இம்ரான்கான் […]
தனது வீட்டு பூனையை காலால் எட்டி உதைத்த பிரபல கால்பந்து விளையாட்டு வீரருக்கு எதிராக இணையத்தில் எழுந்த கண்டனத்தையடுத்து அவர் அனைவரிடத்திலும் மன்னிப்பு கோரியுள்ளார். லண்டனிலுள்ள வீட்டில் வைத்து west Ham கால்பந்து அணியின் விளையாட்டு வீரரான kurt தனது பூனையை எட்டி உதைப்பது தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரிடத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் மற்றொரு வீடியோவில் அந்த பூனையை அடிப்பது தொடர்புடைய காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனால் சமூகவலைதளத்தில் kurt க்கு எதிராக […]
சுவிட்சர்லாந்தின் மந்திரி ஒருவர் தனக்கு வந்த நன்றி கடிதத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலுள்ள Bern பகுதியில் பெண்கள் இருவர் நடந்து சென்றுள்ளார்கள். அப்போது அங்கு வந்த மினி கூப்பர் கார் ஒன்றை இருவரும் நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார்கள். இதனால் அந்த காரும் அவர்களை ஏற்றிக் கொள்வதற்காக நின்றுள்ளது. இதனையடுத்து காரினுள் சென்ற அந்த இரு பெண்களும் உள்ளே இருந்தவரை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். ஏனெனில் அந்தக் காரினுள் சுவிட்சர்லாந்தின் அமைச்சரவை உறுப்பினர்களுள் ஒருவரான சிமோனெட்டா இருந்துள்ளார். இதனையடுத்து […]
அமெரிக்காவில் மிக வேகமாக வந்த கார் ஒன்று குழந்தையின் மீது மோதவிருந்த நிலையில் அங்கிருந்த போக்குவரத்து பெண் காவலர் அதிரடியாக செயல்பட்ட சம்பவம் தொடர்புடைய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள மேரிலாந்து என்னும் மாநிலத்தில் கடந்த 4ஆம் தேதி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது சாலையில் ஒரு பக்கம் வந்த வாகனங்களை போக்குவரத்து பெண் காவலர் கை காண்பித்து நிறுத்தி வைத்துள்ளார். அதன் பின்பு அந்த போக்குவரத்து பெண் காவலர் மற்றொரு பக்கம் சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த […]
கனடாவில் தேடப்பட்டு வந்த நபரொருவர் 3 நாட்களாக தனது காரின் பின்பகுதியில் மறைந்திருப்பதை கூட தெரியாமல் இளம் பெண்மணி ஒருவர் பயணம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனடாவிலுள்ள கொலம்பியாவில் பெத்தானி என்ற இளம் பெண்மணி ஒருவர் வசித்து வருகிறார். இவருடைய கார் சீட்டில் சேறு படிந்த கால்தடங்கள் இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெத்தானி யாரோ இரவில் தனது காரில் வந்து தங்கியுள்ளார் என்று நினைத்து அந்த காலடி தடத்தை சுத்தம் செய்துள்ளார். அதேபோல் மறுநாளும் […]
சுவிட்சர்லாந்திலுள்ள கோழி பண்ணை ஒன்றில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத Newcastle என்னும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது தொடர்பாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஸ்விட்சர்லாந்திலுள்ள சூரிச் மாநிலத்தில் கோழிப்பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த கோழி பண்ணையில் பறவைகளால் இனி முட்டையிட முடியாத மிக ஆபத்தான நியூகாசில் என்னும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தொற்று மனிதர்களுக்கும் பரவக்கூடிய மிக ஆபத்தான ஒன்றாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த நியூகாசில் தொற்று கோழிப்பண்ணைக்கு காட்டு பறவைகளிலிருந்து பரவியிருக்கலாம் என்று […]
4 முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்ற தடகள வீரர் ஒருவர் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும்போது வழி தவறி சென்ற சம்பவம் தொடர்புடைய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. உலகச் சாம்பியன் பட்டத்தை 4 முறை வென்ற 31 வயதுடைய தடகள வீரரான போரிஸ் ஓரவேவ் பால் குளிர்ந்த நீரில் தனது நீச்சல் திறமையை காட்ட முயன்றுள்ளார். ஆனால் போரிஸ் ஓரவேவ் தனக்கான வழியை மறந்து திசைமாறி சென்றுள்ளார். அதன்பின்பு போரிஸ் பனிக்கட்டியினுள் தனது […]
இங்கிலாந்து அரசின் மன்னராக இளவரசர் சார்லஸ் பதவி ஏற்கும் போது அவருடைய மனைவி கமிலா தலையில் 2 ஆம் எலிசபெத் தாயாரின் பிளாட்டினம் மற்றும் இந்தியாவின் கோகினூர் வைரம் பதிக்கப்பட்ட கிரீடத்தை வைத்து மகாராணியாக பொறுப்பேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தின் மகாராணியாக 2 ஆம் எலிசபெத் பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதற்கான ஆண்டு விழா பிப்ரவரி 6 ஆம் தேதி கொண்டாடப்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்தின் அடுத்த மகாராணியார் யார் என்பது தொடர்பான முக்கிய அறிக்கை […]
ஸ்வீடனிலுள்ள நிறுவனம் ஒன்று காகங்களுக்கு தெருக்களில் கிடக்கும் சிகரெட் கழிவுகளை எடுத்து வர பயிற்சி கொடுக்கும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்ட் அப் என்னும் ஸ்வீடிஷ் நிறுவனம் காகங்களுக்கு ஒரு வித்தியாசமான பயிற்சி ஒன்றை கொடுத்து வருகிறது. அதாவது தெருக்களில் கிடக்கும் சிகரெட் கழிவுகளை எடுத்துவரும் காகங்கள் அதனை மிஷின் ஒன்றில் போடும்படி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக காகங்களுக்கு நிலக்கடலையும் பரிசாக கொடுக்கப்படுகிறது. இந்த வித்தியாசமான பயிற்சி படிப்படியாக வெற்றி பெற்றால் சோடெர்டால்ஜி நகரில் […]
ஆப்கானிஸ்தானில் பழங்குடி தலைவர்களின் முயற்சியால் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்தார்கள். ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் பயங்கரவாதிகள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளார்கள். மேலும் அங்கு பல கட்டுப்பாடுகள் விதித்த தலிபான்கள் அந்நாட்டு தங்களது ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் பழங்குடி தலைவர்களின் தீவிர முயற்சியால் அந்நாட்டிலுள்ள நங்கார்ஹர் மாநிலத்தில் 50 ஐ.எஸ் பயங்கரவாதிகள் சரணடைந்துள்ளார்கள். அவ்வாறு சரணடைந்த 50 பேரில் எவராவது மீண்டும் பயங்கரவாத இயக்கத்தை நோக்கி சென்றால் மிகக்கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பழங்குடி […]
ரஷ்ய விவகாரத்தில் உக்ரேனை அமெரிக்கா தான் போருக்கு இழுத்து விடுகிறது என்று பெலாரசின் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனிலுள்ள டான்பாஸ் என்ற பகுதியில் ரஷ்யாவுக்கும், அந்நாட்டு படைகளுக்குமிடையே கடந்த 8 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தனது படைகளை உக்ரேன் எல்லையில் குவித்துள்ளது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் அதிபரான புடினை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஐரோப்பிய நாடான பெலாரஸின் அதிபரான அலெக்சாண்டர் முக்கிய தகவல் ஒன்றை […]
கடந்த 1774 ஆம் ஆண்டு தென் பசிபிக் பகுதியிலிருந்த சாண்டி தீவு சில நாட்கள் கழித்து காணாமல் போன நிலையில் அது மிதக்கும் படிக கற்களான கடல் பியூமிஷாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். நியூ கலிடோனியாவிற்கு அருகே கடந்த 1774 ஆம் ஆண்டு தீவு ஒன்று இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாண்டி தீவை கேப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பவள கடலின் வரைபடத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் 5 கிலோ மீட்டர் அகலமும், 24 […]
லண்டனில் பேருந்து மோதிய விபத்தில் இளம் பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் காலை நேரத்தில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுது 30 வயது இளம் பெண்மணியின் மீது பேருந்து ஒன்று மோதியுள்ளது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவர்கள் விரைந்து வந்துள்ளார்கள். ஆனால் அந்த பெண் பேருந்து மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
துருக்கி நாட்டின் அதிபருக்கும், அவருடைய மனைவிக்கும் லேசான உடல்நல பாதிப்புகள் கூடிய ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறத. இந்நிலையில் துருக்கியின் அதிபரான தயீப் என்பவருக்கும், அவருடைய மனைவிக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவருக்கு மிக லேசான உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, லேசான உடல்நல பாதிப்புடன் […]
மலேசியாவிலிருந்து மோட்டார் சைக்கிள் மூலம் சிங்கப்பூருக்கு 900 கிராம் எடையுடைய போதைப்பொருட்களை கடத்திய இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மலேசியாவில் கிஷோர் என்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த நபரொருவர் வசித்து வந்துள்ளார். இவர் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கு மோட்டார் சைக்கிள் மூலம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 900 கிராம் எடையுள்ள ஹெராயின் என்ற போதைப்பொருளை கடத்தியுள்ளார். அதனை கிஷோர் சிங்கப்பூரில் வசித்து வரும் கியான் என்பவரிடம் கொடுத்துள்ளார். […]
நடப்பாண்டின் மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டின் மார்ச் மாதம் 8 ஆம் தேதி புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியினை ஆப்பிள் நிறுவனம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஆப்பிள் சிலிகானுடன் புதுப்பிக்கப்பட் மேக் மினி ஒன்றும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனம் மார்ச் மாதத்தின் 15 நாட்களுக்குள் ஐ.ஓ.எஸ் 15 னையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி 5 ஜி […]
ரஷ்ய மற்றும் சீன நாட்டின் தலைவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு தைவான் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் அதிபரான புடின் சீனாவிற்கு நேற்று சென்றுள்ளார். அதன்படி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்பாக வெளியான கூட்டறிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் […]
அமெரிக்காவில் 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட 8 அடி உயர முழு வெண்கல சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ள நிலையில் இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் கடந்த 1986 ஆம் ஆண்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளை அவருடைய 8 அடி முழு வெங்கல சிலை ஒன்றை நிறுவியுள்ளது. இதனை மர்ம நபர்கள் மிக கடுமையாக சேதப்படுத்தியுள்ள நிலையில் அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் […]
அமெரிக்காவிலுள்ள சாலை ஒன்றிற்கு உலகப் பொதுமறை திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட விருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவிலுள்ள விர்ஜினியா மாநிலத்தின் பிரதிநிதியான டான் ஹெல்மர் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது விர்ஜினியாவிலுள்ள பேர்பெக்ஸ் என்னும் பகுதியிலிருக்கும் சாலை ஒன்றிற்கு புகழ்வாய்ந்த திருவள்ளுவரின் பெயர் சூட்டப்படவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சாலை ஆங்கிலத்தில் valluvar way எனவும், தமிழில் வள்ளுவர் தெரு என்றும் அழைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் 9,00,000 த்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு மக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த ஓமிக்ரான் தொற்றால் அமெரிக்காவிலுள்ள 35 மாநிலங்களிலும் இறப்பு விகிதம் அதிகமாகவுள்ளது. மேலும் அமெரிக்காவில் ஒரு நாளைக்கு மட்டும் 5 லட்சம் பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ஜோ பைடன் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில் புதிய உச்சமாக 9,00,000 யும் கடந்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்கள். இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் புதிய உச்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,00,000 […]
பொலிவியாவின் தலைநகரில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவின் தலைநகரான லா பாஸில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான இயற்கை சீற்றத்தால் தலைநகரில் வசித்து வரும் 65,000 குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலச்சரிவு மற்றும் மலைப்பகுதிகளிலிருந்து உருண்டு வந்த பாறை போன்றவற்றால் அங்கிருக்கும் வீடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]
3 மாதங்கள் கழித்து கஞ்சா புகைத்ததால் ஆணுறுப்பில் ஏற்பட்ட விரைப்பை தொடர்ந்து வலியினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்தை சேர்ந்த நபரொருவர் அதனை கத்தியை கொண்டு முழுவதுமாக துண்டித்துள்ளார். தாய்லாந்தை சேர்ந்த நபரொருவர் கடந்த 2 ஆண்டுகளாக கஞ்சா புகை பழக்கத்திற்கு அடிமையாக இருந்துள்ளார். ஆனால் அந்த நபர் கஞ்சா புகை பிடிக்கும் பழக்கத்தை கடந்த 3 மாதங்களாக நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் கஞ்சா புகைத்ததால் அவருடைய ஆண் உறுப்பு பாலியல் எண்ணம் தோன்றாமலேயே விரைத்துள்ளது. அதுமட்டுமின்றி அதில் […]
புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ள நிலையில் உலகெங்கிலும் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது. புவியின் வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ள நிலையில் உலகில் எதிர்மறையான காலநிலை மாற்றம் ஏற்படுவதை நம்மால் தடுக்க முடியாது என்று நாசாவின் கோடார்ட் இயக்குனர் கவின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது, சேமிப்பு வரலாற்றில் தற்போதுவரை பதிவான வெப்பநிலை தரவுகளின்படி 2021 ஆறாவது வெப்பமான ஆண்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]
பஞ்சாப் மாநிலத்திலுள்ள இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடந்த புதன்கிழமை தாண்ட முயன்ற நபரொருவரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு கொன்றுள்ளார்கள். பஞ்சாப் மாநிலத்திலுள்ள பெரோஸ்பூர் என்னும் மாவட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை முன்னெச்சரிக்கை கொடுத்தும் பாகிஸ்தானியர் ஒருவர் தாண்ட முயன்றுள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக எல்லை படை வீரர்கள் அந்த பாகிஸ்தானியரை சரமாரியாக சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.
பல சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சீனாவிற்கு பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கி 20 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில் சீனாவிற்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்த தகுதியில்லை என்று 8 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் திபெத் மக்கள் ஒன்றிணைந்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முன்பாக […]
உஸ்பெகிஸ்தானில் பெற்ற குழந்தையை தூக்கி வனவிலங்கு பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றில் வீசிய தாயை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். உஸ்பெகிஸ்தானில் வனவிலங்கு பூங்கா ஒன்றுள்ளது. இந்த பூங்காவிற்கு குழந்தையுடன் தாய் ஒருவர் வந்துள்ளார். இந்நிலையில் அந்த தாய் பூங்காவில் 16 அடி பள்ளத்திலிருந்த கரடி குகை ஒன்றுக்குள் தனது குழந்தையை வீசியுள்ளார். இதனையடுத்து குகைக்குள் இருந்த கரடி தனக்கு இறை தான் போடப்பட்டுள்ளது என நினைத்து குழந்தையை நோக்கி விரைவாக ஓடி […]
பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். பாகிஸ்தானில் இந்து சமூகத்தை சேர்ந்த தொழிலதிபரான சதன்லால் தனக்கு சொந்தமான பருத்தி மற்றும் மாவுமில்லை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மர்ம நபர்களால் சதன்லால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏராளமானோர் இந்த கொலை சம்பவத்திற்கு தஹார் பிரிவினர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். […]
2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று நைஜீரியாவின் கடற்பகுதியில் திடீரென வெடித்து சிதறியதில் வானை முட்டும் அளவிற்கு புகை எழுந்துள்ளது. நைஜீரியன் கடற்பகுதியில் 10 ஊழியர்கள் வரை சிக்கியிருந்த 2 பில்லியன் பீப்பாய் அளவிற்கு எண்ணெய் சேமிக்க போதுமான கப்பல் ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. இதனால் வானை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கப்பலிற்கு சொந்தமான நிறுவனம் விபத்தை […]
அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது 2 கைக்குழந்தை சகோதரர்களை கொன்ற சிறுவனுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் நிக்கலாஸ் என்ற 13 வயதாகும் சிறுவன் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு 11 மாதம் மற்றும் 2 வயதுடைய தனது 2 சகோதரர்களை மூச்சு திணறடித்து மிகக் கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து நிக்கலாஸ் கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 2 சகோதரர்களை […]
இணையத்தின் மூலம் ஏற்பட்ட காதலை நம்பி இங்கிலாந்துக்கு வந்த கனட இளம்பெண்ணை காதலனே கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கனடாவில் asley என்ற இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் இணையத்தின் மூலம் ஏற்பட்ட காதலை நம்பி jack என்ற இளைஞரை காண்பதற்காக இங்கிலாந்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் jack தன்னை நம்பி வந்த asley வை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து chelmsford ல் அமைந்துள்ள வீட்டிற்கு விரைந்து வந்த […]
இங்கிலாந்தில் Novavax என்ற கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியினை பொதுமக்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியினை மிகத்தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இங்கிலாந்தில் தற்போது வரை மாடர்னா உட்பட 4 தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் novavax என்ற nuvaxovid நிறுவனம் தயாரிக்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியினை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஆகையினால் அந்நாட்டில் […]
90 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் 90,00 புதிய தாவர வகை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்கள். 90 நாடுகளிலுள்ள தாவர இனங்களின் எண்ணிக்கை உட்பட பலவகைகளில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி உலகளவில் 90,000 புதிய தாவர வகை இனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிக்கை மூலம் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும் உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் புதிதாக 9,000 ரத்திற்கும் அதிகமான தாவர இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆய்வு உலகளவில் தாவர இனங்களை […]
அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும் படி உருவாக்கியுள்ள அல் ஹொசன் என்னும் செயலிக்கு அமெரிக்கா 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் விருதை வழங்கியுள்ளது. அமீரகத்தின் சுகாதாரத்துறை பொதுமக்கள் மிக சுலபமான முறையில் கொரோனா குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளும்படி அல் ஹொசன் என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை அமீரகத்தின் சுகாதாரத்துறை தேசிய சுகாதார அமைப்பின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தி வருகிறது. இந்த செயலி அரபு, இந்தி, ஆங்கிலம் […]