நாட்டை விட்டு வெளியேறிய அதிபர் அஷ்ரப் கனி ஓமனில் அடைக்கலம் புகுந்ததை அடுத்து காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கடந்த ஞாயிறுகிழமை அன்று கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. இதனால் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அவர் ஓமனில் அடைக்கலம் புகுந்துள்ளார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில் அதிபர் அஷ்ரப் கனி சமூக ஊடகத்தில் காணொளி […]
Tag: உலகச் செய்திகள்
மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே நடந்த மோதலில் மொத்தமாக 47 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக பர்கினா பசோ திகழ்கிறது. இந்த பர்கினோ பசோவிற்கு வடக்கே சாஹேல் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்குமிடையே அதி பயங்கரமாக மோதல் நடைபெற்றுள்ளது. இந்த மோதலில் 14 ராணுவ வீரர்கள் உட்பட 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் பல அமைப்புகளினுடைய தீவிரவாதிகள் […]
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அந்நாட்டின் அதிபர் அரசுக்கு சொந்தமான சுமார் 1255 கோடி ரூபாயை திருடிவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தஜிகிஸ்தான் நாட்டிற்கான ஆப்கான் தூதர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டின் பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றியதோடு மட்டுமின்றி தலைநகர் காபூலையும் தங்கள் வசப்படுத்தியுள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டின் அதிபர் மூட்டை மூட்டையாக பணத்தை எடுத்து விட்டு குடும்பத்தோடு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் இன்னும் மாறவில்லை என்று அவர்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தி தொடர்பாளர் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலில் Tolo news என்னும் செய்தி தொலைக்காட்சியகம் அமைந்துள்ளது. இதில் செய்தி வாசிப்பாளராக காதீஜா அமீன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையே ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் Tolo நியூஸ் செய்தி சேனலில் பணிபுரிந்து வந்த காதீஜா அமீனை தலிபான் பயங்கரவாதிகள் பணியிடை […]
இங்கிலாந்தில் மகனுடன் இறந்து கிடந்த துப்பறியும் காவல்துறை அதிகாரியின் மரணம் தொடர்பாக அவருடைய பிரேத பரிசோதனை முடிவின் அடிப்படையில் காவல் துறை அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இங்கிலாந்தில் துப்பறியும் காவல்துறை அதிகாரியான டேவிட் லவுடன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து டேவிட்டும் அவருடைய மனைவி மற்றும் மூன்று வயது மகனுடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் சேர்ந்து விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலா சென்றுள்ளார்கள். ஆனால் சுற்றுலாவில் இருந்து டேவிட்டும், அவருடைய மகனும் மட்டும் வீடு […]
ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 26 பேரை ஆப்கானிஸ்தானின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திலிருந்து விமானத்தின் மூலம் மீட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இதனால் ஆப்கானிஸ்தானிலுள்ள வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் தங்கள் நாட்டிற்கு மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகராக விளங்கும் காபூலிலுள்ள விமான நிலையத்திலிருந்து ஆஸ்திரேலிய […]
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் மாறுபாட்டை தடுப்பதற்கு வயது வித்தியாசமின்றி அனைவரும் கொரோனா குறித்த கூடுதல் தடுப்பூசியை செலுத்தி கொள்ள வல்லுனர்கள் பரிந்துரை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதிலும் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளது. மேலும் தற்போது அமெரிக்காவில் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா குறித்த தடுப்பூசியின் 2 […]
ஓடும் ரயிலில் சென்றுகொண்டிருந்த இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரை சுற்றி நடனமாடிய அழகிய இளம் பெண்களில் ஒருவர் அந்த காட்சியை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளராக matt hancock என்பவர் இருந்துள்ளார். இவர் அவருடைய உதவியாளருடன் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி வெளியானதால் இருவரும் தலைமறைவாகியுள்ளார்கள். இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் சுகாதார செயலாளரான matt ரயிலில் தொப்பியுடன் பயணம் செய்துள்ளார். இதனையடுத்து ஒரு அழகிய இளம் பெண்களின் கூட்டம் matt தங்களுக்குத் தெரிந்த நபர் என்று […]
இந்து கோவிலின் அர்ச்சகர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற மாட்டேன் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கை வசம் சென்றது. இதனால் அங்குள்ள உள்ள மக்கள் ஆப்கானை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து கோவிலின் அர்ச்சகர் ராஜேஷ்குமார் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “இக்கோவிலில் எனது மூதாதையர்கள் பல நூற்றாண்டுகளாக […]
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா ஆப்கானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சென்றுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற முக்கிய உரிமைகள் பறிபோகும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து பெண் பிள்ளைகளின் கல்விக்காக போராடிய மலாலா யூசுப்சாய் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” கடந்த 2007 ஆம் ஆண்டு […]
தற்போது டெல்டா வகை கொரோனா தொற்று நியூசிலாந்தில் பரவி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் 58 வயதுடைய ஒருவருக்கு ஆக்லாந்து பகுதியில் புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோரமண்டல் மற்றும் ஆக்லாந்து முழுவதும் மூன்று நாட்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் […]
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி அபுதாபியில் குடிபெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15-ஆம் தேதி தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கைப்பற்றினர். அதன் பிறகு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறி அரசு அதிகாரிகளுடன் தஜிகிஸ்தானுக்கு தப்பி சென்றுவிட்டார் எனவும், ஹெலிகாப்டர் மற்றும் கார்கள் முழுவதும் பணத்தை அள்ளிச் சென்றார் எனவும் பரபரப்பு தகவல் வெளியானது. அதோடு மட்டுமில்லாமல் கார்கள் மற்றும் ஹெலிகாப்டர் முழுவதும் பணங்கள் நிரம்பியதால் அவற்றை செல்லும் வழியிலேயே விட்டு […]
சமூக ஊடகங்களில் உள்ள தலீபான்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுள்ளது. அவர்கள் மதம் சார்ந்த கட்டுப்பாடுகளை கடுமையாக விதிப்பார்கள் என்பதற்காக ஆப்கான் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் சிலர் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். குறிப்பாக சில நாட்களாகவே தலீபான்கள் குறித்த செய்திகளானது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அந்த அமைப்பின் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்களின் உரிமைகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு தலிபான்கள் அளித்த பதில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி அன்று ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறியதற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை தலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். இந்நிலையில் தலிபான் போராளிகளுக்கும், பெண் பத்திரிக்கையாளருக்கும் இடையிலான உரையாடல் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்தின் கீழ் பெண்களின் உரிமைகள் பற்றி பெண் பத்திரிகையாளர் தலிபான் போராளிகளிடம் கேள்வி எழுப்பியுள்ளார். […]
தலீபான்கள் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடியை மாற்றக்கூடாது என இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதோடு அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கைவசம் சென்றுள்ளது. இதனால் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தான் தேசியக் கொடிகளை தலீபான்கள் அகற்றி வருகின்றனர். இந்த நிலையில் Nangarha மாகாணத்தில் இருக்கும் Jalalabad பகுதியில் 100க்கும் அதிகமான இளைஞர்கள் ஆப்கான் தேசியக் கொடியை கையில் ஏந்தி சாலையில் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஊர்வலமானது தேசியக் கொடிக்கு ஆதரவு தெரிவித்து […]
உணவு அளிக்க மறுத்த பெண்ணை தலீபான்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் Najia என்பவர் தனது குடும்பத்துடன் ஒரு குட்டி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். அவர்கள் இருந்த கிராமத்திற்குள் தலீபான்கள் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம் என்ற பயத்திலேயே வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து ஜூலை 12-ஆம் தேதியன்று Najia வீட்டின் கதவை தலீபான்கள் தட்டியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் தங்கள் குழுவில் உள்ள 15 பேருக்கு உணவு சமைத்து கொடுக்குமாறு அவர்களை கட்டாயப்படுத்தி […]
செயலிழந்த வைரஸை கொண்டு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் அதிக நன்மையை தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். உலக அளவில் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் செயலிழக்கப்பட்ட வைரஸை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியானது ஆபத்தை தரும் என்பதை விட அதிக நன்மையையும் தருவதாக ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ‘கொரோனா வேக்’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் முகவாதத்தினால் மிகக் குறைந்த அளவிலே […]
ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து தப்பி வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்து அரசாங்கம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது இங்கிலாந்த் அரசாங்கம் தலிபான் பயங்கரவாதிகளிடமிருந்து வெளியேறும் சுமார் 20,000 அகதிகளுக்கு தங்களுடைய நாட்டில் அடைக்கலம் […]
தலிபான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் 5 அமைப்பினர் இயங்குவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலிபான் பயங்கரவாதிகளை தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இணையத்தில் பின்பற்றுவதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மத்திய உளவுத்துறை சமூகவலைதள கணக்குகளின் விவரங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக உளவு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தமிழக உளவுத்துறை காவல்துறையினர் தமிழர்களுக்கு தலிபான்களுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மட்டுமில்லாமல் உளவுத்துறையினர் தமிழ்நாட்டில் உள்ள […]
காபூலிலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் ஒன்றிலிருந்து கீழே விழுந்து பல பயணிகள் உயிரிழந்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. காபூல் நகரில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்றும் நோக்கில் அமெரிக்க இராணுவ சரக்கு விமானமானது அத்தியாவசிய பொருள்களுடன் சென்றது. ஆனால் சரக்குகளை இறக்க முடியாத அளவிற்கு மக்கள் கூட்டம் விமானத்திற்குள் படையெடுத்து வந்ததால் அந்த விமானம் மீண்டும் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து அந்த விமானம் கட்டார் நாட்டின் அல் உதீத் விமான தளத்தில் தரை இறங்கியபோது […]
தலீபான்களை புதிய அரசாங்கமாக ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை கடந்த ஞாயிறுகிழமை அன்று தலீபான்கள் கைப்பற்றினர். இதனை அடுத்து அந்நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனால் அவர்கள் புதிய அரசாங்கத்தை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டினை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என்று மாற்றப்போவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக உலக நாடுகளிடம் தலீபான்களின் அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில் கனடா பிரதமர் […]
அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசே உருவாகும் என தலீபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானிலுள்ள தூதரகங்கள் பாதுகாக்கப்படும். அதிலும் பெண்களிடம் வேற்றுமை காட்டப்படமாட்டாது. குறிப்பாக அனைத்து தரப்புகளையும் உள்ளடக்கிய அரசையே அமைக்க விரும்புகிறோம் என்று தலீபான்களின் செய்தி தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரிடம் 1990 களில் இருந்த தலீபான்களுக்கும் தற்பொழுது உள்ள தலீபான்களுக்கும் இடையிலான வித்தியாசம் என்னவென்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாடும் சுடோக்கு புதிர் விளையாட்டை உருவாக்கியவர் காலமானார். சுடோக்கு என்னும் விளையாட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடக்கூடிய ஒன்று. இது எண்களை கொண்டு விளையாடப்படும் புதிர் விளையாட்டு ஆகும். சுடோக்கு என்னும் சொல் ஜப்பானிய மொழியில் “சூ வா டொக்குஷின் நி ககீரு” என்ற தொடரின் சுருக்கமே ஆகும். இதன் பொருள் எண்கள் ஓரிலக்க எண்களாய் இருத்தல் வேண்டும். இந்த சுடோக்கு விளையாட்டை ஜப்பானை சேர்ந்த […]
ஆப்கானிஸ்தானில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் முதல் செய்தி மாநாட்டை நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் தலீபான்களால் கைப்பற்றப்பட்டு பின்னர் நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனை அடுத்து ராணுவம் முதல் அனைத்து துறைகளும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. மேலும் தலீபான்களின் கையில் நாடு சிக்கியுள்ளதால் அதனை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் அனைத்தும் பறி போகுமோ என்ற பய உணர்வு அனைவரிடமும் […]
ஆப்கானிஸ்தான் துணை அதிபர் அம்ருல்லா சாலே அவரது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களாக தங்கியிருந்த நேட்டோ படைகள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவின்படி அங்கிருந்து திரும்பப் பெறப்பட்டன. இதனையடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் ஆப்கானில் உள்ள பல்வேறு பகுதிகளை கையகப்படுத்தி தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகர் காபூலை கைவசப்படுத்தி நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அந்நாட்டின் […]
ஆப்கானிலிருந்து வரும் அகதிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என SP தேசிய கவுன்சிலர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுதை அடுத்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனை அடுத்து தலீபான்களால் நாட்டின் முழு அதிகாரமும் கைப்பற்றப்பட்டது. மேலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தான் மறுபடியும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது உலக அளவில் பெரும் வீழ்ச்சியாகவே கருதப்படுகிறது. மேலும் 2001ல் அமெரிக்காவின் பொறுப்பற்ற வெளிநடப்பு நடந்தது. அதே போன்று தற்பொழுதும் அமெரிக்கா படைகள் […]
விமான நிலையத்தில் 7 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக பிளாஸ்டிக் பெட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தலீபான்கள் கைப்பற்றியதால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் வசம் சென்று உள்ளது. இதனால் மக்கள் ஆப்கானில் இருந்து வெளியேறி வருகின்றனர் விமானம் மூலம் மற்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் ஏழு மாத குழந்தை ஒன்று அழுத நிலையில் மீட்கப்பட்டுள்ளது இது குறித்து காபூல் ஊடகம் செய்தி ஒன்றை […]
ஐ.நா. பொதுச் செயலாளரான அண்டோனியோ குட்ரெஸ் உலக நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து பெரும்பாலான மக்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தை நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் விமானத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறுவது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த 5 பேர் திடீரென நடுவானில் இருந்து கீழே விழுந்து […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களை தலீபான்கள் கட்டாய திருமணத்திற்கு உட்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறியதால் அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஞாயிறுகிழமை அன்று காபூலை கைப்பற்றிய தலீபான்கள் நாட்டின் முழு அதிகாரத்தையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கான்அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள பெண்களை தலீபான்கள் அடிமைப்படுத்த தொடங்கியுள்ளனர். இதுகுறித்து அங்குள்ள மனித உரிமை ஆர்வலர்கள் கூறியதில் “கடந்த 2006ம் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் நிலைமை குறித்து அங்குள்ள பெண் மேயர் கருத்து தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்த நிலையில் அவர்கள் காபூலை கைப்பற்றினர். இதனால் அந்நாட்டின் முழு அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனை தொடர்ந்து தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான்கள் ஜனாதிபதி மாளிகை, நாடாளுமன்றம் போன்றவற்றையும் தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு […]
அதிபர் நாட்டைவிட்டு வெளியேறும் போது பணத்துடன் சென்றதாக ரஷ்யா தூதரக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியதை அடுத்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் தலீபான்களின் கையில் சிக்காமல் இருப்பதற்காக காபூலில் இருந்து வெளியேறி தஜகிஸ்தானுக்கு ராணுவ விமானம் மூலம் தப்பிச் சென்றுள்ளார். இவர் சென்ற விமானமானது தஜகிஸ்தானில் உள்ள Dushanbe விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. தற்பொழுது அஷ்ரப் கனி ஓமனில் […]
திரைப்பட இயக்குனர் சஹ்ரா கரிமி எழுதிய கடிதமானது அனைவரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா நேட்டோ படைகள் முழுவதுமாக விலக்கிக் கொண்டதையடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றியதால் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களிடையே சென்றது. இந்த நிலையில் தலீபான்களால் ஆப்கானைக் கைப்பற்றுவதற்கு முன்பாக அந்நாட்டின் திரைப்பட இயக்குனரான சஹ்ரா கரிமி என்பவர் திரையுலகத்தில் இருப்பவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது “நான் இதை மிகவும் […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்களினால் ஏற்பட்ட அனைத்து தாக்குதல் மற்றும் அடக்குமுறைகளை பற்றிய முழு விவரங்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அங்கு அதிகரித்தது. இதனால் அவர்களுக்கும் ஆப்கான் ராணுவ வீரர்களுக்கும் இடையே தாக்குதல்கள் நடைபெற்றன. அந்த தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் போராடி தோற்றனர். இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காபூல் நகரை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றி நாட்டின் மொத்த அதிகாரமும் அவர்களின் கையில் சிக்கியது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் மாதம் 14 […]
ஜெர்மன் ஊடக அமைப்புகள் அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் அந்நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்குள்ள பல்வேறு அமைப்பினரும் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மன் ஊடக அமைப்பு அந்நாட்டு சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கலுக்கு கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதில் “இதுவரை ஜெர்மனி செய்தியாளர்களுக்காக பணிபுரிந்த உள்ளூர் ஆப்கான் அலுவலர்களை மீட்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களை ஜெர்மனிக்கு கொண்டு வருவதற்காக அவசர விசா […]
காபூலுக்கு உதவி புரிய அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு எல்லையில் காத்துகிடகின்றனர் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதில் “உலக அளவில் அனைவரும் காபூலுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதிலும் இஸ்லாமாபாத் தலீபான்களின் தாக்குதலினால் […]
ஆப்கானிஸ்தனில் உள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை மீட்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் பிடியில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் பிரான்ஸ் அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் இருக்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் மட்டுமின்றி தங்கள் நாட்டின் […]
ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழல் குறித்து ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதை அடுத்து அங்கிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர். இதனையடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் தலை தூக்கியது. இதனை தொடர்ந்து அவர்கள் பல்வேறு முக்கிய நகரங்களை கைவசப்படுத்திய நிலையில் தற்பொழுது தலைநகரான காபூலையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி பதவியிலிருந்து விலகி ஆப்கானிலிருந்து வெளியேறியுள்ளார் என்று தகவல்கள் வெளி வந்தது. இவரை தொடர்ந்து […]
தலீபான்களினால் ஆப்கானிஸ்தான் முழுவதும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஏர் இந்தியா நிறுவனம் மூலம் இந்தியர்கள் மீட்டு வரப்படுகின்றனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்தது. இதனையடுத்து தலீபான்கள் பல்வேறு முக்கிய நகரங்களைக் கையகப்படுத்திய நிலையில் தலைநகர் காபூலையும் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இந்த நிலையில் அங்கு இருக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் வேலை பார்க்கும் பணியாளர்களின் பாதுகாப்பு […]
ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு செப்டம்பர் 2-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று இரண்டாவது அலையால் ஆஸ்திரேலியா பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களான குயின்ஸ்லாந்து, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட மாகாணங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் கடந்த ஏழு வாரங்களாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தலைநகரான சிட்னியில் ஊரடங்கு […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டில் உள்ள அதிபர் மாளிகையில் தலீபான்கள் அமைப்பின் தலைவர் உரையாற்றியுள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றியதை தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் மக்களும் அங்கிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காபூல் நகருக்குள் நுழைந்த தலீபான்கள் தங்களது வெற்றியை கொண்டாடும் விதமாக அதிபர் மாளிகைக்குள் சென்று உரை ஒன்றை காணொளி மூலம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். அதில் காபூலை கைப்பற்றி அதிபரை பதவியிலிருந்து விலக செய்தது […]
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அவசர கூட்டத்தை பிரித்தானியாவில் நடத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் காபூலை கைப்பற்றியதை தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அவர் தஜிகிஸ்தானுக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தலீபான்கள் அந்நாட்டை ‘ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம்’ என அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று அவசரக் கோப்ரா கூட்டமானது பிரித்தானியா பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில் போரிஸ் ஜான்சன் கூறியதாவது “ஆப்கானிஸ்தானில் நிலைமை […]
பிரித்தானியாவில் ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் 16 மற்றும் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள பள்ளிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதால் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முழுவதும் ஏராளமானோர் தடுப்பூசியை பெற்று பாதுகாப்பிற்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள என்ஹெச்எஸ்ஸிடம் 16 மற்றும் 17 […]
தலீபான்கள் நாட்டின் அதிகாரத்தையும் கைப்பற்றியதால் அதிபர் அஷ்ரப் கனி பதவி விலகியுள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறியதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அதில் நாட்டின் முக்கிய நகரான கந்தகாரையும் கைப்பற்றினர். இதனை அடுத்து தலைநகர் காபூலை கைப்பற்றும் நோக்கில் தீவிர ஆர்வம் காட்டி வந்தனர். மேலும் காபூலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து […]
இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும் விவரங்களை பிரித்தானியா அரசு வெளியிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு எதிராக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மிகப் பெரியளவில் பிரித்தானியா தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பினும் இறப்பு எண்ணிக்கை குறைவாகவுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் பிரித்தானியா அரசு ஒரு குறிக்கோள் வைத்து தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. […]
அதிகார கைமாற்றத்திற்கு அதிபர் அஷ்ரப் கனி முன்வந்துள்ளதாக ஆப்கான் உள்விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தலைநகர் காபூல் தலீபான்களால் கைப்பற்ற நேரும் என்பதால் அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமின்றி தலீபான்கள் முக்கிய பகுதி ஒன்றையும் கைவசப்படுத்தி தலைநகரையும் கைப்பற்ற தயாராகிவிட்டனர். இருப்பினும் தலைநகர் காபூலை […]
உடம்பில் ஒட்டுத்துணி இன்றி பொது மக்கள் உற்சாகமாக சைக்கிள் பேரணியில் கலந்துகொண்டனர். லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் உலக நிர்வாண பைக் ரேட் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடை செய்யப்பட்டது. இதனையடுத்து 26 மாதங்களுக்குப் பின்பு மீண்டும் லண்டனில் நடந்த இந்த பேரணியில் பல்வேறுகணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினர். இந்த சைக்கிள் பேரணியானது விக்டோரியா பூங்காவில் இருந்து ஹைட் பார்க் வரை நடைபெற்றது. இதில் மக்கள் முககவசம் […]
வணிக வளாகத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் மிடில்டன் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நண்பகல் ஒரு மணியளவில் திடீரென ஜாம்பீ கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை அடுத்து அவர் முதல் தளத்தில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை ஐந்து முறை கழுத்து மற்றும் தலை பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவமானது வணிக வளாகத்தில் […]
சுதந்திர தினவிழாவிற்காக அமெரிக்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினவிழாவானது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா செனட் சபையின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜான் கார்ரின் மற்றும் மார்க் வார்னர் ஆகியோர் வாழ்த்துக்கள் கூறியுள்ளனர். அதிலும் முக்கியமாக விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்கா ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மார்க் வார்னர் வாழ்த்து செய்தி ஒன்றை கூறியுள்ளார். அதில் […]
லாரியின் மீது ஏறிகுண்டு வீசியதில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவமானது அனைவரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் Mawach Goth என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எறிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த நான்கு குழந்தைகள் மற்றும் ஆறு பெண்கள் உட்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். அதில் முதற்கட்டமாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் எறிகுண்டை வீசியதாக […]
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவை ஜெர்மனி மக்களும் கொண்டாடி வருவது குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் நீரஜ் சோப்ராவை கொண்டாடி வரும் நிலையில், 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மானிய கிராமம் ஒன்றிலும் நீரஜ் சோப்ராவின் வெற்றி கொண்டாடப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுமார் 130 மக்கள் மட்டுமே வசித்து வரும் ஜெர்மனியின் குக்கிராமத்தில் ஒலிம்பிக் […]