பிரித்தானியாவில் இளம்பெண் ஒருவர் பெற்ற பிள்ளையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள ஜாக்ஸ்டேல் எனும் மெயின் ரோட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதி அன்று அங்குள்ள வீடு ஒன்றிலிருந்து உயிருக்கு போராடிய நிலையில் 3 வயது சிறுவனை காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் 9-ஆம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் அந்த சிறுவன் பரிதாபமாக இறந்து விட்டான். இந்நிலையில் காவல்துறையினர் அந்த மூன்று வயது சிறுவனின் மரணத்திற்கு […]
Tag: உலகச் செய்திகள்
இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் பங்கேற்று நடத்திய கூட்டத்தில் ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தேவையான முயற்சிகளை எடுப்பது தொடர்பான முடிவை எடுத்துள்ளதாக அமெரிக்க செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து அந்நாட்டில் தலிபான்கள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்கள் ஆப்கானிஸ்தானிலுள்ள 15 க்கும் மேலான பகுதிகளை கைப்பற்றி தங்களுடைய ஆதிக்கத்தை அங்கு செலுத்தி வருகிறார்கள். இதனையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் […]
பெண்கள் மற்றும் செய்தியாளர்களின் உரிமைகள் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அந்நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் உள்ள பல்வேறு மாகாணங்களை கையகப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் காபூலை கைப்பற்ற தலீபான்கள் தீவிர முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு மறுபடியும் ஆப்கானிஸ்தானை முழுமையாக தலீபான்கள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு […]
வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு பின்பு தளர்த்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு போக்குவரத்து துறை PCR பரிசோதனை கட்டணம் மிக அதிகமாக இருப்பதாக புகார் எழுப்பியுள்ளது. இதனால் பச்சை மற்றும் அம்பர் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு PCR பரிசோதனை கட்டணமானது 88 பவுண்டுகளிலிருந்து 66 பவுண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. […]
9 உறுப்பினர்களை வைத்து தேர்தல் கவுன்ஸில் நடத்திய ஆலோசனையின் விளைவாக கரீபியன் பெருங்கடல் நாட்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டிலுள்ள தேர்தல் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபராக ஜோவனேல் என்பவர் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி அவருடைய வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்நாட்டில் அடுத்த மாதம் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் கவுன்சில் 9 […]
இங்கிலாந்து இளவரசர் ஹரி அடுத்தாண்டு வெளியிடவுள்ள புத்தகத்தை மையமாக வைத்து வல்லுநர் ஒருவர் இளவரசி யூஜினியை எச்சரித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் ஹரி அந்நாட்டைவிட்டு வெளியேறிய நாள் முதலில் இருந்தே புத்தகங்களை எழுத ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் ராஜ குடும்பத்தினர் குறித்த முக்கிய தகவலுள்ள புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதுகுறித்து வல்லுனர் ஒருவர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அடுத்தாண்டு வெளியாகவுள்ள ராஜ குடும்பத்தினர் தொடர்புடைய அந்த புத்தகத்தை எழுதுவதற்கு இளவரசி யூஜினி உதவியுள்ளார். ஆகையினால் ராஜ […]
ஆப்கானிஸ்தானில் தலிபான்களால் மிகவும் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் அங்குள்ள கனட தூதரகத்திலிருந்து தங்கள் நாட்டின் ஊழியர்களை வெளியேற்ற ஆப்கானிஸ்தானுக்கு கனட ராணுவ படைகள் சென்றுள்ளதாக வெளியான தகவலை தற்போது கனட நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் உறுதி செய்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் ஆப்கானிஸ்தானிலுள்ள பல பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவும் இந்த […]
இங்கிலாந்து அரசாங்கத்தின் பயணம் குறித்த புதிய அறிவிப்பால் ஜெர்மனி நாட்டின் பிரதமர் அந்நாட்டிற்கு செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இங்கிலாந்து அரசாங்கம் ஆகஸ்ட் 12ஆம் தேதி பயணம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா குறித்த 2 வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டு இங்கிலாந்திற்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கொரோனா குறித்த இரு வெவ்வேறு நிறுவனங்களின் தடுப்பூசிகளை […]
இத்தாலியிலுள்ள பல பகுதிகளுக்கு வெப்ப அலை காரணமாக சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் சுகாதாரத் துறை விடுத்துள்ளது. சிசிலி, கோலபிரையா ஆகிய தீவுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 48.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அங்கு 300க்கும் அதிகமான தீயணைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளார்கள். இதனையடுத்து ஆப்பிரிக்க நாட்டிலிருந்து ஆன்ட்டிசைக்ளோன் இத்தாலிக்கு நகர்ந்து செல்வதால் அங்கு அதிகப்படியான வெப்ப அலை உருவாக்குகிறது. இந்நிலையில் இத்தாலிய சுகாதாரத்துறை நாட்டின் பல பகுதிகளுக்கு வெப்ப […]
தெருவில் சென்றுக் கொண்டிருந்தவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமானது அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Plymouth என்ற இடத்தில் 22 வயதான Jake Davison என்பவர் அவரது தாயுடன் வசித்து வருகிறார். இதனை அடுத்து நேற்று மாலை 6 மணிக்கு வீட்டில் இருந்த அவரின் தாயான Maxine என்பவரை சுட்டுக் கொன்றுள்ளார். இதனை தொடர்ந்து Jake கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்து தெருவில் சென்றுக் கொண்டிருந்த Lee Martynனையும் அவரது 3 வயது மகளான Sophieயாவையும் சுட்டுள்ளார். […]
ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதன் பிடியிலிருந்து மக்களை காப்பாற்ற அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஒரே நாளில் 5,578 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே நாளில் உறுதி செய்யப்பட்ட இந்த பாதிப்பு ஜெர்மனியில் ஒரு மாதத்தில் உறுதியான கொரோனா தொற்றை விட 5 […]
போரின்போது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜப்பான் நாட்டின் தலைநகரில் கட்டப்பட்ட கோவிலுக்கு தற்போது அந்நாட்டின் ராணுவ மந்திரி முதன்முறையாக சென்றுள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் 2 ஆம் உலகப்போர் வரை உயிரிழந்த வீரர்களின் நினைவாக யாசுகுனி என்னும் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு கொரிய நாடுகளும், சீனாவும் தங்களுடைய கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜப்பான் நாட்டினுடைய ராணுவ மந்திரி முதன்முறையாக அந்நாட்டின் தலைநகர் டோக்கியோவிலுள்ள யாசுகுனி கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். இதுகுறித்து […]
போலந்தில் ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியே உள்ள ஊடக நிறுவனங்களுக்கு எதிரான சட்ட மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார பகுதிக்கு வெளியேவுள்ள ஊடக நிறுவனங்கள் தங்கள் நாட்டின் ஒளிபரப்பாளர்களை கட்டுப்படுத்துகிறது என்று கூறி போலந்து அரசாங்கம் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் ஒரு புதுவித ஊடக சட்ட மசோதா ஒன்றை நிறைவேற்றியுள்ளது. அதாவது போலந்தில் நிறைவேற்றப்பட்ட இந்த ஊடக சட்ட மசோதா வெளிநாட்டு நிறுவனங்களின் தடையை வலுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் […]
ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகி ஏரியில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் mi-8 என்னும் ஹெலிகாப்டர் ஒன்று மொத்தமாக 16 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளாகி ரஷ்யாவிலுள்ள ஹம்சட்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள குரில் ஏரியில் விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதன் விளைவாக மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கிய சுமார் 8 பேரை மீட்டுள்ளார்கள். […]
பிரான்சில் ஆம்பர் எச்சரிக்கை ஐந்து பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தென்கிழக்கு பிரான்சில் உள்ள Alpes-Maritimes, Alpes-de-Haute-Provence, Drome, Var, Ardeche உள்ளிட்ட பகுதிகளில் 36-39℃ வரை வெப்பநிலை எட்டும் எனவும், அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமை முதல் வெப்பநிலை குறையும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து பகுதிகளில் வசித்து வரும் குழந்தைகள், சிறுபிள்ளைகள், உடல்நலம் சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் என அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று […]
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டு மக்களிடம் உங்களது மகள்களை எங்களுக்கு மனைவி ஆக்குங்கள் என்று கூறி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் உள்ள பெண்களை தலீபான் தீவிரவாதிகள் தங்களது வசம் கொண்டு வரும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமெரிக்கா தலிபான் பயங்கரவாதிகள் போர்க்குற்றம் செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினரை தலிபான் தீவிரவாதிகள் ஈவு இரக்கம் இல்லாமல் கொலை செய்வது […]
இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயணிகள் கப்பல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் இந்தோனேசியாவின் பல்வேறு மாகாணங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரே நாளில் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்தோனேஷிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கேஎம் உம்சினி என்ற பயணிகள் கப்பல் ஒன்று […]
இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் வாரத்துக்கு 60 விமான சேவைகளுக்கு அனுமதி வழங்கவிருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த வகையில் இந்தியாவிற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மீண்டும் தீவிரமடைந்த கொரோனா பரவல் காரணமாக இந்தியர்களுக்கு கடந்த வாரம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது பிரித்தானியாவிற்கு பயணிகள் பலரும் […]
பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் பகதுன்க்வா மாகாணத்தில் புதிதாக கட்டப்படும் அணைக்கான பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ஆம் தேதி ராணுவத்தினர் மற்றும் சீனப் பொறியாளர்கள் அணைக்கட்டும் பகுதியிலிருந்து பேருந்து ஒன்றில் சென்றுள்ளனர். அந்த பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதால் சீனப் பொறியாளர்கள் 9 பேர் உட்பட 13 பேர் […]
அனைத்து போர்க் கப்பல்களிலிருந்தும் சுமார் 290 கிலோமீட்டர் எல்லை வரையிலான வான் இலக்குகளை கூட தாக்கக்கூடிய ஏவுகணையை பாகிஸ்தான் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் அனைத்து போர்க் கப்பல்களிலிருந்தும் சுமார் 290 கிலோ மீட்டர் வரையில் இருக்கும் வான் இலக்குகளை கூட குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையான கஸ்னாவியை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் கூறியதாவது, தங்கள் நாட்டின் ராணுவம் தொழில் […]
இருநாடுகளுக்குமிடையே கனிமவளத்துறையை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் ஓமன் கையெழுத்திட்டுள்ளதாக மஸ்கட்டிலுள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஓமன் நாட்டின் எரிசக்தி கனிமவளத் துறை செயலாளர் மற்றும் இந்திய நாட்டின் தூதர் ஆகியோர் கனிம வளத்தை மேம்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் இருவரும் இரு நாடுகளுக்குமிடையேயான கனிம வளத்துறையின் செயல்பாடுகளை அதிகரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏற்றவாறு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார். இதிலும் முக்கியமாக இரு நாடுகளுக்மிடையே கலியுக […]
ஆஸ்திரியாவிலுள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் கழிவறைக்குள் நுழைந்த 6 அடி நீளமுடைய கொடிய விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டு பகுதிக்குள் பத்திரமாக விட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியாவிலுள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் கழிவறையிலிருந்து தானாக தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்டுள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த வீட்டின் உரிமையாளர் கழிவறைக்கு சென்று பார்த்தபோது அங்கு 6 அடி நீளமுடைய கொடிய விஷப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் இது குறித்த தகவலை தீயணைப்பு வீரர்களுக்கு […]
இங்கிலாந்து அறிவித்த EU settelement scheme என்ற திட்டத்தில் காலதாமதமாக விண்ணப்பித்த 58,000 பேரின் விண்ணப்பங்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுமா என்ற அச்சத்தில் அவர்கள் ஆழ்ந்துள்ளார்கள். இங்கிலாந்து கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து தங்கள் நாட்டிற்குள் வாழ விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளை சேர்ந்தவர்கள் தாங்கள் உருவாக்கிய EU settelement scheme என்னும் புதிய திட்டத்தில் விண்ணப்பிக்கும் படி இங்கிலாந்து அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் […]
நாசா தயாரித்த புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடல் மட்டத்தில் ஏற்படும் உயர்வு மாற்றங்களை தெளிவாக காட்டும் படியான வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. நாசா உருவாக்கிய புதிய மென்பொருளின் மூலம் 2020 முதல் 2150 ஆம் ஆண்டு வரை கடலில் ஏற்படும் உயர்வு மாற்றங்கள் குறித்து தெளிவாக விவரிக்கும் படியான interactive என்னும் வரைபடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வரைபடத்தின் படி வருகின்ற 2030ஆம் ஆண்டுக்குள் லண்டனிலுள்ள சில பகுதிகள் […]
இங்கிலாந்தில் தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை விழுங்கிய 3 வயது சிறுமி ஒருவர் சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் ASDA என்னும் சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்கெட்டிற்கு 3 வயது குழந்தை தன்னுடைய பெற்றோருடன் சென்றுள்ளது. இந்நிலையில் அந்த 3 வயது குழந்தை தன்னுடைய ஆடையிலிருந்த சிறிய ரப்பர் துண்டை பெற்றோருக்கு தெரியாமல் விழுங்கியுள்ளது. இதனால் அந்த ரப்பர் துண்டு சிறுமியினுடைய தொண்டையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து அந்த […]
சுவிட்சர்லாந்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவர் காவல் துறை அதிகாரியை கண்டதும் தப்பிப்பதற்காக நதியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் Ticino என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாலிபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த வாலிபரை பிடிப்பதற்காக சென்றபோது அவர் ஓடியுள்ளார். இதனால் அந்த காவல்துறை அதிகாரி கொள்ளையடித்து சென்ற அந்த வாலிபரை பிடிப்பதற்காக துரத்தியுள்ளார்கள். அதன்பின் அந்த வாலிபர் Ticino […]
இஸ்ரேலில் 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் கூறியுள்ளார். இஸ்ரேலில் எதிர்வரும் வாரத்திலிருந்து 3 முதல் 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயமாக இலவச கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் நப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். மேலும் ஹோட்டல்கள், பள்ளிகள், நீச்சல் குளங்கள் உட்பட பல பகுதிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இஸ்ரேல் நாட்டில் 60 வயதுக்கும் […]
சவுதியில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரியவர்களுடன் பங்கேற்கலாம் என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. சவுதியில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கொரோனா குறித்த எந்தவிதமான தடுப்பூசியையும் செலுத்தி கொள்வதற்கு தேவையில்லை என்று அந்நாட்டின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி வெளிப்புறங்களில் அதாவது திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெரியவர்களுடன் சென்று கலந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் திறந்தவெளி நிகழ்ச்சியில் […]
ஈரான் நாட்டின் வான் பாதுகாப்பு அமெரிக்காவிற்கு சொந்தமான ஆளில்லா விமானத்தின் மீது எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக தெரிவித்ததோடு மட்டுமின்றி ஈரான் நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளார். அதிலிருந்தே இரு நாடுகளுக்குமிடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான MQ-9Reaper […]
அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 12-17 வயதினருக்கு ஆப்பிள் Airpords இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகர மேயர் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதினை ஊக்குவிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வகையில் ஆப்பிள் Airpords வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே Airpords இலவசமாக வழங்கப்படும் என […]
ஆப்கானிஸ்தானில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை தலிபான்கள் விடுவித்தது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை மீண்டும் அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். இதன் விளைவாக தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் வசம் வைத்துள்ளார்கள். இந்நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றியிருக்கும் 6 நகரங்களிலுள்ள சிறைகளிலிருந்து சுமார் 1,000 த்திற்கும் மேலானோரை விடுவித்துள்ளார்கள். […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் மேலும் மூன்று மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் ராணுவம் தலிபான் பயங்கரவாதிகள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் குறித்த காணொலியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த வான்வழித் தாக்குதலில் 13 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடுமட்டுமில்லாமல் தலிபான் பயங்கரவாதிகள் கடந்த ஆறு நாட்களில் மட்டும் எட்டு மாகாண தலைநகரங்களை கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது காபுலை கைப்பற்ற தீவிர […]
இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த தீபா (50) என்ற பெண் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சல் அவரை ஒரே இரவில் கோடீஸ்வரியாக மாற்றியதாகவும், அவர் தற்போது எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தகவல் […]
இந்திய நாட்டிலிருந்து அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலுள்ள பல நகரங்களிலிருந்து அமீரகத்திற்கு கடந்த 5 ஆம் தேதி பலவிதமான கொரோனா குறித்த கட்டுப்பாடுகளுடன் கூடிய விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏர் இந்தியா எக்பிரஸ் நிறுவனம் அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகளுக்கென முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அமீரகத்திற்கு செல்ல விரும்பும் பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் விசாவை பொறுத்து அந்தந்த நாடுகளினுடைய […]
ஆப்கானிஸ்தானிலிருந்து தங்கள் நாட்டு படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி பல பகுதிகளை கைப்பற்றியுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
கொரோனாவால் உயிரிழப்பதை தடுப்பதற்காக அடுத்த கட்ட ஆய்வுக்கு 3 மருந்துகளை உட்படுத்த போவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளை சார்ந்த துறைகளும் அயராது தங்களுடைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி உலக சுகாதார அமைப்பும் கொரோனாவை விரட்டியடிக்க 52 நாடுகளில் உலகளாவிய ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த ஆராய்ச்சிகளில் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவை பயனுள்ளதாக அமைகிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி ஏற்கனவே 4 மருந்துகள் […]
கர்நாடக சங்கீதத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வயலின் கலைஞர் கன்னியாகுமரியை “மிக சிறந்த இசை தூதர்” என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தில் பிறந்த வயலின் கலைஞர் ஏ.கன்னியாகுமரி தனது 8 வயதிலேயே தன்னுடைய இசை பயணத்தை தொடங்கியுள்ளார். இதனையடுத்து இவர் கர்நாடக சங்கீதத்தை கட்டணம் எதுவுமின்றி அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றுள்ளார். மேலும் இவர் சிறந்த இசையமைப்பாளராகவும், இசை ஆசிரியராகவும் திகழ்கிறார். இவருக்கு இந்திய அரசாங்கம் […]
கொலம்பியாவை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்றின் புதுவித அறிவிப்பால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 3.96 லட்சம் பேர் வேலை செய்து வரும் Teleperformance என்னும் நிறுவனம் அமேசான் போன்ற நிறுவனங்களினுடைய கால்சென்டராகவுள்ளது. இந்த டெலி பெர்ஃபார்மென்ஸ் எனும் நிறுவனத்தில் கொலம்பியாவிலிருந்து மட்டும் சுமார் 39,000 பேர் வேலை செய்து வருகிறார்கள். இதற்கிடையே கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியுள்ளார்கள். ஆனால் ஊழியர்கள் […]
ரஷ்யாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் குழாயில் திடீரென ஏற்பட்ட வெடிப்பின் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலுள்ள விளாடிகாவ்காசில் என்னும் பகுதியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையிலிருக்கும் தீவிர சிகிச்சை பிரிவிற்கு ஆக்சிஜன் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள குழாயின் மூலம் செல்கிறது. இந்நிலையில் இந்த குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று […]
துபாய் நாட்டிற்கு செல்லும் பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 5 நாட்டு பயணிகள் கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்தி கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு தேவையில்லை என்ற தகவலை எமிரேட்ஸ் விமான நிறுவன நிர்வாகம் உறுதி செய்துள்ளது. துபாய் அரசாங்கம் வெளிநாட்டு பயணிகள் குறித்த முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தியா போன்ற 5 நாடுகளிலிருந்து துபாய் நாட்டிற்கு செல்லும் பயணிகள் இனி கொரோனா தடுப்பூசியை சான்றிதழை வைத்திருக்கத் தேவையில்லை […]
ஆப்கானிஸ்தானுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அமெரிக்கா அதிபர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஆப்கானிஸ்தானில் 65% நிலப்பரப்பை தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் நேற்று மாலை ஆப்கானிஸ்தானின் வடபகுதியிலுள்ள பாக்லான் மாகாணத்தின் தலைநகரான பூல்-இ-ஹுமியை கைப்பற்றியுள்ளனர். இதற்காக தலீபான்களின் கோட்டையான லேகின் பாலைவனத்தில் ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் […]
ஆயர்வேத பெண் மருத்துவருக்கு துபாயில் கிடைத்துள்ள கௌரவமானது அனைருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள திண்டிவனத்தை சேர்ந்தவர் டாக்டர் நஸ்ரின் பேகம். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் திருச்சி சங்கரா ஆயுர்வேத கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்றுள்ளார். இதனைத் தொடர்ந்து நஸ்ரின் மருத்துவ பணிக்காக 2013 இல் துபாய் சென்றுள்ளார். மேலும் 2017 ஆம் ஆண்டு மருத்துவ உரிமம் பெற்றுள்ளார். இதனை அடுத்து சபீர் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஆயுஸ் […]
சீனாவில் உளவு பார்த்த குற்றத்திற்காக தொழிலதிபருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் Michael Spavor ஆவார். இவர் சீனாவில் உளவு வேலை செய்ததாகவும் மாநில ரகசியங்களை மற்ற நாடுகளுக்கு வழங்கியதாகவும் Michael க்கு அந்நாட்டு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் 11 ஆண்டுகள் கழித்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே கனடா நாட்டைச் சேர்ந்த Lloyd Schellenberg- என்பவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]
பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் ரஷ்யாவிற்கு உளவு பார்த்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள பிரித்தானியா தூதரகத்தில் உள்ளூர் ஊழியராக பணி புரிந்தவர் 52 வயதான டேவிட் எஸ் என்பவர் ஆவார். இவர் ரஷ்யா உளவுத்துறைக்கு ஆவணங்களை அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பணத்திற்காக செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 4 ஆம் தேதி வாரண்ட் வழங்கப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று Brandenburg மாநிலத்தில் உள்ள Potsdam […]
மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் இறுதியாக வந்த கனடா வீராங்கனைக்கு மக்கள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள் இந்த மாதம் 8 ஆம் தேதியுடன் நிறைவடைந்தன. இந்த ஒலிம்பிக் போட்டியில் மாரத்தான் ஓட்டப்பந்தயமும் முக்கியமான விளையாட்டாகும். இதில் கலந்து கொள்வதற்காக Dayna Pidhoresky என்ற கனடா வீராங்கனை டோக்கியோவிற்கு விமானத்தில் வந்துள்ளார். அப்பொழுது அவரின் அருகில் இருந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்தது […]
உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கமானது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தில் மெல்போர்ன் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் அமல்ப்படுத்தப்பட்டிருந்த பொது முடக்கமானது வரும் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு உருமாறிய கொரோனா வைரஸானது பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு […]
நீரிழிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு 160% குறை பிரசவத்திற்கு வாய்ப்பிருப்பதாக அமெரிக்காவின் விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனா கர்ப்பிணிப் பெண்களை தாக்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆய்வில் அமெரிக்க கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஈடுபட்டதில் முக்கிய முடிவு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு குறைப் பிரசவம் ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அதிலும் நீரிழிவு […]
பிரித்தானியாவில் சாலையோரம் எரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் தெற்கு ஸ்டாஃபோர்ட்ஷயர் நகரில் Bridgnorth சாலை அமைந்துள்ளது. இந்த சாலையோரம் கடந்த திங்கட்கிழமை அன்று அதிகாலை எரிக்கப்பட்ட பெண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதில் “இந்தப் பெண் எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கொலை செய்த பின்னர் எரிக்கப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரித்த பின்னரே உறுதியான தகவல்களை வெளியிட முடியும். மேலும் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு […]
தனது மகளை கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் 45 வயதான Jamie Markham என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் Jamieயின் மகளை ஒரு கும்பல் வெகு நாட்களாக கேலி செய்தும் துன்புறுத்தியும் வந்துள்ளனர். இது குறித்து அறிந்த Jamie அந்த கும்பலை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அந்த கும்பலைச் சேர்ந்த ஒரு வாலிபன் கடந்த திங்கட்கிழமை […]
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக செவிலியர் ஒருவர் உப்புக் கரைசலை செலுத்தியுள்ளார். உலக அளவில் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு செவிலியர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். மேலும் இந்த செவிலியர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது […]