Categories
உலக செய்திகள்

நாடு பழைய நிலைக்கு திரும்புமா….? பொது இடங்களுக்கு செல்ல கட்டுப்பாடுகள்…. சுவிட்சர்லாந்து அரசின் நடவடிக்கை….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றுக்கு எதிராக பல்வேறு  கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதிலும் கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரியாவில் தடுப்பூசி பெறாதவர்கள் நாட்டுக்குள்ளேயே வரக்கூடாது என்றும், ஜெர்மனியில் இலவச பரிசோதனை கொண்டு வர வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டில் தடுப்பூசி பெறாதவர்கள் கூட மிக சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் . இருப்பினும் இரவு விடுதிகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

25 முறை கத்தியால் குத்தப்பட்ட மனைவி… காதலியுடன் சேர்ந்து கணவர் செய்த கொடூரம்… வெளியான பகீர் தகவல்..!!

மனைவியை கொன்ற இந்திய வம்சாவளி கணவருக்கும் அவரது காதலிக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த Bhupinderpal Gill (40) என்பவர் திருமணத்திற்கு பிறகும் தனது காதலியான Gurpreet Ronald (37)-உடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து இவர்களின் காதலுக்கு Bhupinderpal Gill-ன் மனைவி Jagtar Gill தடையாக இருந்ததால் இருவரும் சேர்ந்து Jagtar Gill-ஐ கொலை செய்ததாக தகவல் வெளியானது. இதன் காரணமாக இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக […]

Categories
உலக செய்திகள்

ஒபாமாவின் பிறந்தநாள் விழா…. புறக்கணிக்கப்பட்ட ராஜ குடும்பத்து தம்பதியினர்…. வெளியான தகவல்கள்….!!

ஒபாமாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இளவரசரான ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமா குடும்பத்திற்கும் பிரித்தானிய இளவரசர் ஹரிமேகன் தம்பதியினருக்கும் நீண்டகால நெருங்கிய தொடர்பு உண்டு. மேலும் ஒபாமா தம்பதியினர் ஹரி மேகன் தம்பதியினருக்கு வாழ்க்கை குறித்து ஆலோசனைகள்  கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் ஒபாமா தனது 60வது பிறந்தநாளை கடந்த சனிக்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடினார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் ஹரிமேகன் தம்பதியினர் […]

Categories
உலக செய்திகள்

சிறுமியின் வன்கொடுமை வழக்கு…. தலைமறைவாக இருந்த வாலிபன்…. கைது செய்த போலீசார்….!!

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளி போலீசாரால் கைது செய்யப்பட்டான். அமெரிக்காவில் சான் ஜோஸில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு வீட்டில் 8 வயது சிறுமி தனது தாத்தாவுடன் விளையாடி கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அங்கு ஒரு வாலிபன் வீட்டின் கதவை  உடைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைத் தூக்கி சென்று ஒரு அறையினுள் நுழைந்தான். இதனை அடுத்து அறையின் கதவை உட்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமியை வன்கொடுமை செய்துள்ளான். இதனை சிறுமி தனது தாத்தாவிடம் அழுதுகொண்டே […]

Categories
உலக செய்திகள்

நிரவ் மோடி விவகாரம்… இந்தியா-இங்கிலாந்து ஆலோசனை… வெளியான முக்கிய தகவல்..!!

இங்கிலாந்து அரசு தரப்பு வக்கீல்கள் பிரிவு நிரவ் மோடி விவகாரம் குறித்து இந்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது. வைர வியாபாரியான நிரவ் மோடி ரூ.13 ஆயிரம் கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த நிலையில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் இந்தியா தொடர்ந்த வழக்கையடுத்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதையடுத்து இங்கிலாந்து உள்துறை மந்திரியும் நாடு கடத்தும் உத்தரவுக்கு அனுமதி வழங்கினார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் உலா வரும்…. தமிழக முன்னாள் அமைச்சரின் மகன்…. வெளிவந்த புகைப்படங்கள்….!!

ஆஸ்திரேலியாவில் தமிழக முன்னாள் அமைச்சரின் மகன் சொகுசாக தனது வாழ்வை கழித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனமான சூயஸ் கழிவுநீர் மேலாண்மை மற்றும் குடிநீர் விநியோகம் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இவர்கள் கோவையில் குடிநீர் விநியோகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வந்தபொழுது அவர்களுடன் தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றது தான் அவரின் முதல் வெளிநாட்டு பயணம். இதனால் அமைச்சருக்கும் அந்நிறுவனத்திற்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது. இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

மார்பர்க் வைரஸ் கண்டுபிடிப்பு…. வௌவால்களிடம் இருந்து பரவல்…. தகவல் வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

கினியாவில் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் புதிய வகை வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கினியாவில் புதிதாக வைரஸ் தொற்று ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை வைரஸான மார்பர்க் விலங்கிலிருந்து மனிதனுக்கு பரவக்கூடியதாகும். அதுவும் குறிப்பாக வௌவால்களில் இருந்து பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 88 சதவீத இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

திடீரென நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்…. தலிபான்கள் 11 பேர் உயிரிழப்பு…. அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை….!!

அமெரிக்க விமானப் படையினர் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளில் சுமார் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதையடுத்து தலிபான் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களுடைய ஆதிக்கத்தை அந்நாட்டில் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு உதவும் விதமாக அமெரிக்க விமானப் படை திடீரென தலிபான்களின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள நிஜ்ரப் என்னும் மாவட்டத்தில் இந்த விமானப்படை […]

Categories
உலக செய்திகள்

விமான சேவைகள் ரத்து…. 5ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமல்…. கனடா பிரதமர் தெரிவிப்பு…!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள்  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்ப்படுத்துகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கனடா மற்றும் இந்தியா இடையேயான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சர்வதேச போக்குவரத்து தடையானது மீண்டும் 5 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும்  உருமாறிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

எமிரேட்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்திற்காக….. புர்ஜ் கலிஃபா மீது ஏறி நின்ற பெண்…. அனைவரையும் உறையவைத்த காட்சி….!!

புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மேல் ஏறி நின்ற பெண்ணைக் கண்டு அனைவரும் உறைந்துபோய் நின்றனர். உலகின் உயரமான கட்டிடங்களில் ஒன்றான புர்ஜ் கலிஃபா உச்சியின் மீது பெண் பணியாளர் ஒருவர் ‘Fly Better’  என்ற வாசகம் பொறித்த அட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் எமிரேட்ஸ் நிறுவனத்தின் விளம்பர சேவைக்காக அவ்வாறு நின்றுள்ளார். இந்த காட்சியானது கமெரா வரை செல்லும் பொது அந்த பெண் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் மேல் நிற்பது தெளிவாக தெரிந்தது. […]

Categories
உலக செய்திகள்

தகாத உறவினால் ஏற்பட்ட வீபரிதம்…. குழந்தையை கொன்ற கொடூரத் தாய்…. சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்….!!

குழந்தையை கொன்ற வழக்கில் தாய்க்கும் அவரது காதலருக்கும் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள bramingham பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான நிக்கோலா ப்ரீஸ்ட் அவரின் 3 வயது குழந்தையான கெய்லி-ஜெய்டேயுடன்  தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கு கால்லம் ரெட்ஃபெர்ன் என்ற 22 வயதான வாலிபருடன் தொடர்பு இருந்துள்ளது. இதனை அடுத்து கால்லம் நிக்கோலா வீட்டிற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சென்றுள்ளார். அங்கு அவரும் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 3 வாரங்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கும்…. கொரோனாவை விரட்டியடிக்க வழிவகை….!!

பிரான்சின் கடல்கடந்த தீவில் கொரோனாவை தடுக்கும் பொருட்டு 3 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவியதால் அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி பிரான்ஸ் நாட்டின் மேற்கிந்திய தீவான Martinque கொரோனா குறித்த கட்டுப்பாடு ஒன்றை தங்கள் தீவுக்குள் கொண்டுவந்துள்ளது. அதாவது எதிர்வரும் 3 வாரங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அத்தீவின் அரசாங்கம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

விவாகரத்து பெற்றதே காரணம்…. சரிவை சந்தித்த மைக்ரோசாப்ட் நிறுவனர்…. ரியல் டைம் பணக்காரர்கள் பட்டியல்….!!

ரியல் டைம் பணக்காரர்கள் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்கா நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் பில்கேட்ஸ். இவரின் மனைவி பெயர் மெலிண்டா. இவர்கள் இருவரும் அண்மையில் அவர்களின் 27 ஆண்டு கால குடும்ப வாழ்விலிருந்து விடுதலை பெற்றனர். இதனை அடுத்து ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் வெளியிட்ட ரியல் டைம் பணக்காரர் தரவரிசையில் பில்கேட்ஸ் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு பில்கேட்ஸின் மனைவியான மெலிண்டாவை விவாகரத்து செய்ததே காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

50 ஆண்டு கால மணவாழ்வு…. இறப்பிலும் இணை பிரியாதவர்கள்…. ஸ்காட்லாந்தைச் சேர்ந்த தம்பதிகள்….!!

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு ஒன்றாகவே உயிரிழந்துள்ளனர். ஸ்காட்லாந்தில் உள்ள Auchtermuchty பகுதியைச் சேர்ந்தவர்  73 வயதான John மற்றும் அவரின் மனைவி 71 வயதான May Cropley ஆவார். இவர்கள் இருவரும் 50 ஆண்டு கால மணவாழ்வில் இணைந்து சந்தோசமாக உள்ளனர். மேலும் இந்த தம்பதியினர் ஒன்றாகவே இணைந்து  சுயமாக தொழில் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இருவரும் முழுமையாக தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். ஆனாலும் அந்த […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே முதல் பணக்கார கிராமம்…. பின்னணியில் இருக்கும் உண்மை….!!

காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்துவந்த பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் கிராமம் தற்போது உலகின் முதன்மை பணக்கார கிராமமாக மாறியுள்ளது. இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திலிருக்கும் குட்ச் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் வாழும் 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இவர்கள் குஜராத்தினுள்ளும், வெளிநாட்டிற்கும் சென்று தங்களுடைய பாரம்பரிய கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இந்த 18 கிராமத்திலும் மதாபர் என்னும் கிராமம் உலகிலேயே முதன்மை […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இப்படி ஒரு காதலா..? 47 வயது ஆசிரியருடன் 19 வயது மாணவி… வெளியான ஆச்சரிய தகவல்..!!

பெல்ஜியத்தை சேர்ந்த 19 வயது மாணவியும், அமெரிக்காவைச் சேர்ந்த 47 வயது ஆசிரியரும் உயிருக்கு உயிராக காதலித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பெல்ஜியத்தில் உள்ள Brussels பகுதியைச் சேர்ந்த Charline Chaltin (19) என்ற பெண்ணும், அமெரிக்காவில் உள்ள Vermont எனும் பகுதியை சேர்ந்த Jeremy Pratico (47) என்ற ஆணும் ஆன்லைன் மூலம் நட்பாக பழகியுள்ளனர். அதன்பிறகு நட்பு காதலாக மாறியதால் 28 வயது வித்தியாசத்தையும் பொருட்படுத்தாமல் இருவரும் […]

Categories
உலக செய்திகள்

புதிய சிக்கலில் சிக்கிய இளவரசர் ஆண்ட்ரூஸ்…. பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க இளம்பெண்….!!

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இங்கிலாந்தின் இளவரசரான ஆண்ட்ரூஸ்ஸின் மீது பாலியல் ரீதியாக புகார் கொடுத்ததோடு மட்டுமின்றி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார். அமெரிக்காவின் கோடீஸ்வரரில் ஒருவரான ஜெஃப்ரி எப்ஸ்டின் என்பவர் பல இளம் பெண்களையும், சிறுமிகளையும் உலக பிரபலங்களுக்கு விருந்தாக்கியதோடு மட்டுமின்றி தனக்கும் விருந்தாக்கியுள்ளார். இவரிடம் விர்ஜினியா என்னும் இளம் பெண் அடிமையாக இருந்துள்ளார். அப்போது இங்கிலாந்து இளவரசரான ஆண்ட்ரூஸ் இவருடன் 3 முறை பாலியல் ரீதியாக தொடர்பு கொண்டதாக விர்ஜினியா புகார் ஒன்றை கொடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்றிருந்த பெண்… நீரோடையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அங்கு ஆடைகளின்றி சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 13-ஆம் தேதி சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Nicole Sauvain-Weisskopf ( 57 ) எனும் பெண் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றுள்ளார். அதன்பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் பெண் கடற்கரையை நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் Nicole Sauvain-Weisskopf இரண்டு நாட்களுக்கு முன்பு தார்ப்பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில், இடுப்புக்கு கீழே […]

Categories
உலக செய்திகள்

பயற்சி பெற ஆட்கள் தேவை…. விண்ணப்பங்கள் விநியோகம்…. தகவல் வெளியிட்ட நாசா…!!

செவ்வாய் கிரகத்தின் மாதிரி அமைப்பில்  பயற்சி பெற ஆட்கள் தேவை என அமெரிக்கா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. நம் பூமியில் மட்டுமே வாழ்வதற்கான உகந்த சூழல் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்பொழுது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா ஆய்வு நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என்று உறுதியாக தெரிய வருவதை அடுத்து மனிதர்களை அங்கு அனுப்ப […]

Categories
உலக செய்திகள்

தலீபான்களின் அத்துமீறல்…. தொலைக்காட்சி நிருபர் கடத்தல்…. தகவல் வெளியிட்ட ஹெல்மண்ட் மாகாண பொறுப்பாளர்….!!

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் தொலைக்காட்சி நிருபரை கடத்தி சென்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து  அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தாலுள்ள தாகர்,ஜவ்ஜான், நிம்ரோஸ்  போன்ற மாகாணங்களை கைப்பற்றிய நிலையில் தற்பொழுது குந்தூஸ் மாகாணத்தையும் கைவசப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் காபூலில் உள்ள தேஹ் சப்ஸ் மாவட்டத்தில் பக்தியா காக் வானொலி நிலையம் அமைந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

51 பேர் கொல்லப்பட்ட சோகம்…. வீடுகளை சூறையாடிய மர்மநபர்கள்…. தாக்குதலை உறுதிசெய்த ராணுவ செய்தித் தொடர்பாளர்….!!

மத்திய மாலியிலுள்ள 3 கிராமங்களின் எல்லையிலிருந்து மர்ம நபர்கள் பொதுமக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டில் மொத்தமாக 51 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாலியிலுள்ள Karou, Ouatagouna, Deouteguef என்னும் 3 கிராமங்களின் எல்லையிலிருந்து ஒரே நேரத்தில் மர்ம நபர்கள் பொது மக்களின் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்த கொடூர தாக்குதலால் மொத்தமாக 51 பேர் கொல்லப்பட்டதோடு மட்டுமின்றி பலரும் படுகாயமடைந்துள்ளார்கள். மேலும் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர்கள் வீடுகளை […]

Categories
உலக செய்திகள்

விண்வெளியில் ஒலிம்பிக் போட்டிகள்…. அசத்திய நாசா வீரர்கள்…. மெய் சிலிர்க்க வைத்த காட்சிகள்….!!

விண்வெளியில் நாசா வீரர்கள் நடத்திய ஒலிம்பிக் போட்டியானது ட்விட்டரில் வீடியோவாக வெளியாகியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் ஜூலை 23 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தன. இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் விண்வெளியில் நடைபெற்றால் எவ்வாறு இருக்கும் என்பதனை குதூகலமாக நாசா விண்வெளி வீரர்கள் விளையாடி அதனை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து விண்வெளியில் நாசா வீரர்கள் டீம் சோயாஸ் மற்றும் டீம் டிராகன் என இரண்டு […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானை தூரத்தும் சூறாவளிகள்…. 300 மில்லி மீட்டர் மழைப்பதிவு…. பாதிப்புக்குள்ளான நகரம்….!!

ஜப்பானில் ஏற்பட்ட சூறாவளியினால் கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் தென்மேற்கு பகுதியில் க்யூஷூ நகரம் அமைந்துள்ளது. இந்த நகரை  சூறாவளி தாக்கியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சூறாவளிக்கு லுபிட் என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் அங்கு கனமழை பெய்து நகரம் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதனை அடுத்து சூறாவளி காற்றானது மணிக்கு 125 கிலோ மீட்டரில் வேகத்தில் வீசியுள்ளது. மேலும் மழை பொழிவானது 300 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

நாடு கடத்த எதிர்ப்பு… நிரவ் மோடி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

நிரவ் மோடியை நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு நீதிபதி மார்ட்டின் சாம்பர்லின் அனுமதி வழங்கியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் பண மோசடி செய்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட வைர வியாபாரியான நிரவ் மோடி தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சி.பி.ஐ. தாக்கல் செய்த மனுவுக்கு லண்டன் மாஜிஸ்திரேட் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதற்கு நீரவ் மோடி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு, […]

Categories
உலக செய்திகள்

அரிய வகை கரடியினம்… பூங்காவில் பிறந்த அழகிய குட்டி… வியப்பில் ஆழ்ந்த பொதுமக்கள்..!!

அரியவகை கரடியினமான தாமந்துவாக்கு கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் அழகிய பெண் குட்டி ஒன்று பிறந்துள்ளது. தென்ஆப்பிரிக்க கரடி இன உயிர் வகையான தாமந்துவாக்கு கலிபோர்னியாவில் உள்ள சான்டிகோ உயிரியல் பூங்காவில் அழகிய குட்டி ஒன்று பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜூலை 21-ஆம் தேதி பெர்னான்டோ, கோரா என்ற பெயர் கொண்ட கரடிகளுக்கு அழகிய பெண் குட்டி ஒன்று பிறந்துள்ளது. இந்த குட்டியை பார்க்க ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதற்கிடையே பூங்கா […]

Categories
உலக செய்திகள்

கோவில் மீது தாக்குதல்…. சேதமடைந்த சிலைகள்…. கூடுதல் பாதுகாப்பில் வங்கதேச போலீசார்….!!

கோவில்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் போலீசார் 10 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் உள்ள குல்னா மாவட்டத்தில் ஷியாலி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அன்று அப்பகுதியில் வசிக்கும் இந்து மற்றும் முஸ்லீம் பிரிவினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் முற்றி மோதல் உருவாகியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று அதில் ஒரு பிரிவினர் ஷியாலி பகுதியில் இருக்கும் கோவில் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கோவில் சிலைகள் சேதம் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் வன்முறைச் செயல்கள்…. தலீபான்களின் வான்வழி தாக்குதல்…. பலியான விமான ஓட்டிகள்….!!

தலீபான்களின் வான்வழி தாக்குதலினால் 8 விமானிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் நடத்திவரும் தொடர்ச்சியான தற்கொலை தாக்குதலினால் நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இதுவரை எட்டு முக்கிய ராணுவ விமானிகள் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இறுதியாக Black Hawk  ஹெலிகாப்டரின் விமானியான Hamidullah Azimi கடந்த சனிக்கிழமை அன்று வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். ஏற்கனவே ஆப்கான் ராணுவம்  தலீபான்களினால் ஆயுத பலத்தை இழந்துள்ள நிலையில் வான்வழி தாக்குதல் உதவியையும் இழக்கும் மோசமான […]

Categories
உலக செய்திகள்

கட்டுப்பாடின்றி சென்ற வாகனம்…. பரிசோதனையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

கனடாவில் அளவுக்கு அதிகமான மதுவை அருந்திவிட்டு நெடுஞ்சாலையில் தாறுமாறாக சென்ற கார் ஓட்டுநரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். கனடா நாட்டில் Longueuil என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள நெடுஞ்சாலையில் கார் ஒன்று அதிக வேகத்துடன் கட்டுப்பாடின்றி சென்றுள்ளது. மேலும் அந்தக் கார் திடீரென நெடுஞ்சாலையின் குறுக்கே நின்றுள்ளது. இதனால் பதற்றமடைந்த மற்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

3 மாதங்களுக்கு முன் பிறந்த குட்டிகள்…. நீச்சல் குளத்தில் நீந்திய பென்குயின்…. அடுத்தடுத்து அளிக்கப்படும் பயிற்சிகள்….!!

அமெரிக்காவிலுள்ள நீர்வாழ் காட்சி சாலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பாக பிறந்த 4 பென்குயின் குட்டிகள் முதன்முறையாக நீச்சல் குளத்தில் நீந்துவதற்காக விடப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் சிகாகோ என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலுள்ள செட் நீர்வாழ் காட்சி சாலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக 4 பென்குயின் குட்டிகள் பிறந்துள்ளது. இந்த குட்டிகள் மக்களின் பார்வைக்காக மற்ற பென்குயின்களுடன் இதுவரை வைக்கப்படவில்லை. இருப்பினும் மற்ற பென்குயின்களுடன் இணைந்து மீன்களை சாப்பிடுவது போன்ற பயிற்சிகள் புதிதாக பிறந்த […]

Categories
உலக செய்திகள்

பல கட்டுப்பாடுகளை விதித்த தலிபான்கள்…. விதியை மீறிய இளம்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான்கள் இறுக்கமான ஆடையை அணிந்து கொண்டு வெளியே வந்த இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதைடுத்து அந்நாட்டிலுள்ள பல இடங்களை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். மேலும் இவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்களுக்கு மிகவும் கடுமையான விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது தங்களுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டை தலிபான்கள் விதித்துள்ளார்கள். மேலும் […]

Categories
உலக செய்திகள்

3 தோட்டாக்கள் அடங்கிய கடிதம்…. போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல்…. தகவல் வெளியிட்ட இத்தாலிய காவல்துறை….!!

போப் பிரான்சிஸ்க்கு வந்த கொலை மிரட்டல் குறித்து இத்தாலிய காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டிகனில் உள்ள போப் பிரான்சிஸ்க்கு கொலை மிரட்டல் கடித உறை ஒன்று வந்துள்ளது. அதில் மூன்று தோட்டாக்களும் ஒரு கடிதமும் உள்ளதாக மிலனில் இருக்கும் சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கடிதமானது பிரான்சிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து இத்தாலிய காவல்துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்த மூன்று தோட்டாக்களும் ஒரு கைத்துப்பாக்கிகானதாகும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

இதுனால நாட்டுக்கே அவப்பெயர்..! பிரான்ஸ் வீரரின் மோசமான செயல்… சர்ச்சையை கிளப்பிய வீடியோ..!!

பிரான்ஸ் வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியின் போது செய்த மோசமான செயல் குறித்த வீடியோ ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்ஸ் சார்பில் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட Morhad Amdouni (33) ஆண்களுக்கான ஒலிம்பிக் மாரத்தான் போட்டியின் போது களைத்துப் போயிருந்த வீரர்கள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்களை கையால் கீழே தள்ளி விட்டுள்ளார். இதன் காரணமாக அவருக்கு பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் கிடைக்காத நிலை ஏற்பட்டது. Thoughts on Amdouni knocking […]

Categories
உலக செய்திகள்

தண்டவாளத்தில் தவறி விழுந்த நபர்…. காப்பற்றிய ஹீரோ…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!

ரயில் தண்டவாளத்தில் சக்கர நாற்காலியுடன் தவறி விழுந்த நபர் உயிர் தப்பித்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் உள்ள மான்ஹாட்டன் நகரில் Union Square என்ற ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்கு அருகே சக்கர நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருந்தார். இதனையடுத்து ரயில் வர சிறிது வினாடிகளே இருக்கும் நிலையில் திடீரென சக்கர நாற்காலியில் இருந்தவர் தண்டவாளத்தில் தவறி விழுந்தார். அப்பொழுது அவரின் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் தண்டவாளத்தில் குதித்து […]

Categories
உலக செய்திகள்

‘நான் தான் கொலை செய்தேன்’…. பாதிரியார் படுகொலை வழக்கு…. கைதான ருவாண்டா அகதி….!!

கத்தோலிக்க பாதிரியாரை கொலை செய்த ருவாண்டா அகதி தாமாகவே முன்வந்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 60 வயதான கத்தோலிக்க பாதிரியார் Mortagne-sur-Sèvre- ஆவார். இவரை ருவாண்டா அகதியான  Emmanuel Abayisenga, என்பவர் கொலை செய்துள்ளார். இதனை அவரே கடந்த திங்கட்கிழமை அன்று காவல் நிலையத்தில் சென்று குற்றத்தை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளார். இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிரியாரின் உடலை மீட்டுள்ளனர்.   இந்த நிலையில் கடந்த 2020 […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? துப்பாக்கி முனையில் கடத்தல்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை நைஜீரியாவில் உள்ள ஒகுன் பகுதியில் இருக்கும் கால்நடை வளர்ப்பு மையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு அவரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் அவருடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழையலாம்…. ஆனால் ஒரு கண்டிஷன்…. தகவல் வெளியிட்ட கனடா….!!

கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளுடன் அமெரிக்க வாசிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்று கனடா தகவல் வெளியிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக முன்னதாக அமெரிக்க குடிமக்கள் எல்லையை கடந்து தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு கனடா தடை விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது கனடா அரசாங்கம் இது தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கொரோனா குறித்த தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் 3 நாட்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட நெகட்டிவ் கொரோனா பரிசோதனை சான்றிதழை […]

Categories
உலக செய்திகள்

“இவங்கள காணும்”, நாடகமாடிய குடும்பத்தார்கள்…. பிரேத பரிசோதனையில் வெளிவந்த உண்மை…. காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை….!!

அமெரிக்காவில் பெண் ஒருவர் காணாமல் போய்விட்டதாக குடும்பத்தாரால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் சொந்த வீட்டிலேயே 2 மாதங்கள் கழித்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள நார்த் கரோலினாவில் லைன் என்னும் 70 வயதுடைய பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரை 2 மாதங்களுக்கு முன்பாக காணவில்லை என்று அவருடைய குடும்பத்தார்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். இந்நிலையில் இவர் தற்போது இவருடைய வீட்டிலேயே சடலமாக கிடைத்துள்ளார். அதன்பின் இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக […]

Categories
உலக செய்திகள்

ஒலிம்பிக் போட்டிகளில்….. 3 தங்க பதக்கங்கள்…. சுவிட்சர்லாந்து வீரர்களின் சாதனை….!!

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்து வீரர்கள் 13 பதக்கங்களை வென்றுள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அதில் மூன்று தங்கப்பதக்கங்கள் ஆகும். முதலில் Mount Bike Race பந்தயத்தில் சிறப்பாக விளையாடி அதில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் பதக்கங்கள் பெற்றனர். இதனை அடுத்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாஸ்போர்ட் அவசியம்…. உணவக உரிமையாளர்கள் மறுப்பு…. விதிமுறைகளை அமல்படுத்திய பிரான்ஸ் அதிபர்….!!

பிரித்தானியாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று அளிக்க வேண்டும் என்று பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் அம்பர் பிளஸ் பட்டியிலில் இருந்து பிரான்ஸ் நாடு நேற்று முன்தினம் நீக்கப்பட்டது. இதனால் பிரித்தானியா பயணிகள் அனைவரும் பிரான்சுக்கு செல்லும் ஆவலில் உள்ளனர். இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் இன்று முதல் கொரோனா பாஸ்போர்ட் விதிமுறைகளை புதிதாக அமல்படுத்தியுள்ளார். இதன் படி பிரான்சுக்கு சுற்றுலா செல்வோர், உணவருந்த செல்வோர் மற்றும் வேறு பகுதிகளுக்குச் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய இளம்பெண்…. பின்னர் நடந்த சோகம்…. உருக்கத்துடன் தாய் சொன்ன வார்த்தைகள்….!!

இங்கிலாந்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலை தாக்குதலில் இருந்து மீண்ட இளம்பெண் தற்போது உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் Eve Aston என்னும் 20 வயது மதிப்புத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் இங்கிலாந்திலுள்ள மான்ஸ்டர் என்னும் நகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தீவிரவாதி ஒருவர் அந்த இசை நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் Eve மிகவும் மோசமாக […]

Categories
உலக செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பின்…. கணவருடன் பள்ளி மாணவி மீட்பு…. தகவல் வெளியிட்ட மாகாண கவர்னர்….!!

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவி தனது கணவருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் உள்ள வடக்கு போர்னோவில் சிபோக் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் போகோஹரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பள்ளிக்கூடம் ஒன்றில் 270 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக சமூக வலைதளங்களில் உலகளவில் மக்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்கிடையில் நைஜீரிய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல்…. சிட்னியில் ஊரடங்கு அமல்…. தகவல் வெளியிட்ட முதல்வர்….!!

உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிட்னியில் ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த வைரஸானது ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியா நாட்டில் பரவி வருகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. மேலும் குயின்ஸ்லாந்து, நியூசவுத்வேல்ஸ், விக்டோரியா போன்ற மாகாணங்களிலும் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கமானது அதிகரித்துள்ளது. இதில் நியூசவுத்வேல்ஸ் மாகாணத்தில் மட்டும் ஒரே நாளில் […]

Categories
உலக செய்திகள்

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அபாயம்… இன்று வெளியாகும் முக்கிய அறிக்கை… ஐ.நா. அறிவியல் குழு தகவல்..!!

இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது. இன்று காலநிலை மாற்றம் பற்றிய சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவியல் தகவல்களை ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஒன்று அறிக்கையாக வெளியிடுகிறது. மேலும் இந்த அறிக்கை கிளாஸ்கோவில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஐ.நா. காலநிலை உச்சி மாநாட்டிற்கு முன்பு புவி வெப்பமயமாதலால் ஏற்படும் எதிர்கால அபாயங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த உண்மையான தகவல்களை வழங்கும். அதோடு […]

Categories
உலக செய்திகள்

30 ஆண்டுகளில் இல்லாத….. பற்றி எரியும் காட்டுத்தீ….. ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணி….!!

காட்டில் பரவியுள்ள தீயை ஹெலிகாப்ட்டர் மூலம் அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிரீஸ் நாட்டில் வெயிலின் தாக்கமானது இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. அனைத்து திசைகளிலும் காட்டுத்தீயானது பரவி வருவதால் மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகின்றனர். இந்த இலையில் எவியா நகரில் காட்டுத்தீயானது 6-வது நாளாக பரவி வருவதால் அங்குள்ள மரங்கள் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் பயங்கரவாதம்… மேலும் ஒரு மாகாணத்தை கைப்பற்றிய தலிபான்கள்… பிரபல நாட்டில் பதற்றம்..!!

ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணமான குண்டூஸையும் தலிபான்கள் கைப்பற்றியுள்ளதால் அந்நாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து அந்நாட்டில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மேலும் தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் முக்கிய மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஏற்கனவே தலிபான்கள் நிம்ரோஸ், ஜவ்ஜான், தாகார் உள்ளிட்ட மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாணமான குண்டூஸையும் கைப்பற்றியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

இனி இந்த பெயரை தான் சூட்ட போறோம்..! மாறுபாடடையும் கொரோனா வைரஸ்… WHO முக்கிய தகவல்..!!

உலக சுகாதார அமைப்பு நட்சத்திரக் கூட்டங்களின் பெயர்களை கொரோனா மாறுபாடுகளுக்கு சூட்டுவதற்கு பரிசீலிப்பதாக கூறியுள்ளது. சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் மாறுபாடு அடைந்து பரவிவரும் கொரோனா வைரஸ்-க்கு கிரேக்க எழுத்துக்கள் மூலம் பெயரிடப்பட்டு வருகிறது. அதன்படி ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா, ஈட்டா, லோட்டா உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டு வருகிறது. ஆனால் கொரோனா தொற்று மாறுபாடடைந்து வரும் சூழலில் 24 எழுத்துக்கள் மட்டுமே கிரேக்க எழுத்து வரிசையில் உள்ளதால் இந்த எழுத்துக்களுக்கும் பிறகும் பெயர்கள் தேவைப்படும். எனவே […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. 15 பேர் பலியான சோகம்…. விசாரணையில் ஈடுபடும் அதிகாரிகள்….!!

துருக்கியில் நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியிலுள்ள பாலிகேசிர் என்னும் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் திடீரென அந்த பயணிகள் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் அந்தப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதால் பேருந்து முழுவதும் சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மீட்புக் மீட்புக்குழுவினர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த கோர […]

Categories
உலக செய்திகள்

காட்டுப்பன்றிகளிடம் ஆராய்ச்சி…. அதிக அளவு கார்பன் வெளியேற்றம்…. எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானிகள்….!!

பருவநிலை மாற்றத்தில் காட்டுப்பன்றிகளால் பாதிப்பு ஏற்படும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. நமது பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் வாழும் ஒரு தனித்துவமான விலங்கு காட்டுப்பன்றி ஆகும். இது பாலூட்டி வகையைச் சார்ந்தது. இந்த காட்டுப்பன்றிகளை பற்றி கடந்த வாரம் Global Change Biology நிறுவனம் நடத்திய ஆய்வு குறித்து வெளியிட்டுள்ளது. அதில் குயின்ஸ்லாந்து, கேன்டர்பரி, மெனோவா மற்றும் ஹவாய் போன்ற 8 பல்கலைக்கழகங்களின் விஞ்ஞானிகள் பங்கேற்று ஒரு குழுவாக செயல்பட்டு ஆராய்ச்சி செய்துள்ளனர். இந்த ஆய்வில் காட்டுப்பன்றிகள் […]

Categories
உலக செய்திகள்

புயல் எச்சரிக்கை அறிவிப்பு…. பலத்த காற்று வீசும்…. தகவல் வெளியிட்ட ஜப்பான் வானிலை ஆய்வு மையம்….!!

ஜப்பானில் புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜப்பானில் உள்ள சிபா மாகாணத்தில் புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு மிரினே என்று பெயர் வைத்துள்ளனர். இதனால் சிபா பகுதியில் உள்ள 29,000திற்கும் மேற்பட்ட பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து இன்று காலை நிலவரப்படி  புயலானது வடகிழக்கு திசையை நோக்கி சுமார் 25 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டு வருகிறது. இந்த புயலானது கரையை […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதி…. தளர்வுகள் அளித்த பிரித்தானியா அரசு…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்துள்ளதாக பிரித்தானியா சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் இன்று தளர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து பிரிட்டன் சுகாதாரம் மற்றும் சமூக நலத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “இந்திய பயணிகள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் பிரித்தானியாவிற்கு வந்த பிறகு  வீட்டிலோ அல்லது தங்கும் இடங்களிலோ தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். […]

Categories

Tech |