சுவிட்சர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின் மறதி நோயால் தான் அனுபவித்த இன்னல்களை பகிர்ந்துள்ளார். ஸ்விட்சர்லாந்திலுள்ள ஆர்காவ் மாநிலத்தில் 33 வயதான பீட்ரைஸ் என்னும் பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதில் இருந்து மீண்ட அவர் அடுத்தபடியாக மறதி நோயால் மிகவும் அவதிப்பட்டு பல இன்னல்களை அனுபவித்துள்ளார். அதாவது தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கூட எழுதி வைக்க […]
Tag: உலகச் செய்திகள்
இங்கிலாந்து பிரதமர் மற்றும் மற்றும் சேன்ஸலர் ரிஷி சுனக்கிற்கிடையே நிலவும் மோதலுக்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடைபிடிக்கப்படும் பயண கட்டுப்பாடுகளால் அந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகும் என்னும் பொருளைக் கொண்ட சேன்ஸலர் ரிஷி சுனக்கின் கடிதம் ரகசியமாக காக்கப்பட்டும் கூட வெளியே கசிந்துள்ளது. இதனால் கடுமையான கோபமடைந்த போரிஸ் ஜான்சன் ரிஷி சுனக்கை சேன்ஸலர் பொறுப்பிலிருந்து வேறு பொறுப்புக்கு மாற்றுவதற்கும் திட்டம் தீட்டியுள்ளார். ஆனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷியின் மீது ஏற்பட்ட கோபம் வெளியான […]
பிரித்தானியாவில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளைஞர்கள் விடுமுறை நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவதற்கான கால இடைவெளி ஆறு வாரங்கள் என குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 8 வாரங்கள் நிறைவடைந்த பிறகே போட்டுக் கொள்ள முடியும். ஆனால் தற்போது பிரித்தானிய இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கான ஆதாரத்தை காட்டும் பட்சத்தில் அவர்கள் […]
இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் காணாமல் போனது தொடர்பாக அந்நாட்டு அமைச்சர்கள் அவசர கூட்டத்தை நடத்தி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இங்கிலாந்து நாட்டிற்குள் நடப்பாண்டில் படகின் மூலம் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மொத்தமாக 10,500 ஐ கடந்துள்ளது. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டிற்குள் நுழையும் புலம்பெயர்ந்தவர்களை வழக்கமாக 10 நாட்கள் ஹோட்டலில் தனிமைப்படுத்தி அதன் பின்புதான் அவர்கள் செயல்முறைக்கு உட்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்குள் சிறிய படகின் மூலம் நுழைந்த […]
இங்கிலாந்தில் ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 103 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் ஒரே நாளில் சுமார் 28,612 பேருக்கு உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 103 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 12,89,703 […]
ஆப்கானிஸ்தனில் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் 200க்கும் அதிகமான தலீபான்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டில் இருந்து நேட்டோ படைகள் வெளியேறுவதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று நிம்ரூஸ் மற்றும் ஜவ்ஜான் பகுதிகளை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் Kandahar, Herat, Lashkargah மற்றும் Helmand போன்ற மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றுவதை தடுப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு போர் விமானங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்தச் செய்தியை அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதனை […]
கோவில் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பாகிஸ்தான் போலீசார் 50 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் கிழக்கு பஞ்சாப்பில் உள்ள மதப் பள்ளியை அவமதித்த குற்றத்திற்காக 8 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ளான். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஹிம் யார்கான் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாததற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் […]
இஸ்ரேல் நாட்டுக்கும் ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீனியர்களுக்கு நடுவே கடந்த சில மாதங்களாக மோதல் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஜெருசலேமில் உள்ள அல் அக்ஷா வழிபாட்டு தளத்தில் இருவருக்கும் இடையே கடந்த மே மாதம் தாக்குதல் ஏற்பட்டது. இதில் காசா முனையைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இதற்காக ஹமாஸ் அமைப்பு பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனை தொடர்ந்து காசா முனை மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் […]
இங்கிலாந்தில் வருகின்ற 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிகிச்சைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை 14 மில்லியனாக உயரும் என்று நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் எச்சரித்துள்ளது. இங்கிலாந்து தேசிய சுகாதார மையத்தில் கொரோனா சிகிச்சையைத் தவிர்த்து பிற மருத்துவ சிகிச்சையை பெறுவதற்காக காத்திருப்பவர்களின் பட்டியல் தற்போது பல மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து தற்போது வரை NHS ல் சிகிச்சை பெற வேண்டி காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் நபர்களுக்கு சிகிச்சை அளித்து முடிக்கவே வருகின்ற 2023 ஆம் ஆண்டு வரை […]
அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா குறித்த தடுப்பூசிக்கான 2 டோஸ்களையும் சுமார் 16,62,03,176 பேர் செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் அமெரிக்காவிலும் கொரோனா குறித்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் சுகாதார துறை பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பான […]
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளை கொண்ட குடும்பம் ஒன்று தாங்கள் வசித்து வந்த வீடு தீப்பிடித்து எரிந்ததனால் இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் Loyal Dunigan (2), Jabari Johnson (4), இரட்டையர்களான Nevaeh Dunigan மற்றும் Heaven (7), Deontay Dunigan (9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகளின் […]
பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் பூமிக்கு செவ்வாய் கிரகத்தினை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளனவா என்பது குறித்த ஆய்வுக்காக மண் துகள்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாசா, பெர்சவரன்ஸ் ரோவர் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக […]
ரஷ்யா ராணுவத்தால் உளவு பார்க்க அனுப்பப்பட்ட இளம்பெண்ணுக்கு ரவுடி கும்பலின் தலைவருடன் காதல் மலர்ந்துள்ளது. ரஷ்யா நாட்டின் இராணுவத்தினால் Aliia Roza என்ற 19 வயது இளம்பெண் பிரபல ரவுடி கும்பலின் தலைவனிடமிருந்து ரகசிய தகவல்களை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளார். ஆனால் அந்த கூட்டத்தின் தலைவரான Vladimir என்பவரை உண்மையாகவே Aliia காதலிக்க தொடங்கியுள்ளார். இதனை அடுத்து Aliia Roza ஒரு ராணுவ வீராங்கனை எனவும் தங்களை உளவு பார்க்க தான் வந்துள்ளார் என்றும் அந்த கூட்டத்தில் இருந்த […]
அமெரிக்க அதிகாரிகள் ஐ.நா. தூதுவரை கொல்ல முயற்சித்த இருவரை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஜனநாயக சார்பு தூதுவரான கியாவ் மோதுனை மியான்மர் இளைஞர்கள் இருவர் பதவி விலக கட்டாயப்படுத்துவதற்காக சில திட்டங்கள் தீட்டியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொல்ல முயற்சித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்த கொலை திட்டம் தொடர்பாக முன்கூட்டியே தெரியவந்ததால் இளைஞர்களின் சதி முறியடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அந்த இரண்டு இளைஞர்களுக்கு சுமார் […]
ஆப்கானிஸ்தானில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தும் தலிபான்களின் ஆட்டத்தை அடக்குவதற்கு அமெரிக்கா பாகிஸ்தானை இராணுவத் தளமாக பயன்படுத்த விரும்புவதாக வெளியான தகவல் உண்மையானது அல்ல என்று பாகிஸ்தான் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற படுவதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான் பயங்கரவாதிகள் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதனால் அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான்களின் ஆதிக்கத்தை அடக்குவதற்கு பாகிஸ்தான் நாட்டை […]
பிரேசில் அதிபர் அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதியை அவதூறாகப் பேசியக் காட்சியானது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பிரேசில் நாட்டை ஆளும் வலதுசாரி கட்சியைச் சேர்ந்த அந்நாட்டு அதிபரான ஜெயர் பொல்சொனாரோவுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே பனிப்போர் நடைபெறுகிறது. இந்த நிலையில் தெற்கு பிரேசிலில் தனது ஆதரவாளர்களுக்கு இடையில் உரையாடிக் கொண்டிருந்த அந்நாட்டு அதிபர் ஜெயர் பொல்சொனாரோ உச்சநீதிமன்ற நீதிபதியான லூயிஸ் ராபர்டோ பரோசோவை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அப்பொழுது அவரை son of a whore என்று […]
ஆபத்து என்று அழைப்பு வந்ததை அடுத்து உதவ சென்ற போலீசாரை மர்ம கும்பல் தாக்கியுள்ளது. பிரித்தானியா நாட்டில் வடக்கு லண்டனில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அவசர உதவி கேட்டு அழைப்பு வந்ததை அடுத்து போலீசார் அங்கு சென்று உள்ளனர். ஆனால் அங்கு சென்ற அவர்களை மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து லண்டன் போலீசார் கூறியதில் “கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.20 மணிக்கு லண்டனில் Wood Green பகுதியில் இருக்கும் Noel Park சாலையில் உள்ள […]
ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒரேநாளில் 4,566 பேருக்கு கொரோனா புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா டோக்கியோவில் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோவில் ஒரே நாளில் கொரோனா சுமார் 4,566 பேரை பாதித்துள்ளது. மேலும் சராசரியாக கடந்த ஒரே வாரத்தில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3,893 ஆக உள்ளது. இதிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 150 ஆக […]
பணிப்பெண் விமானத்தில் பயணம் செய்த கருப்பினத்தவரை ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகளை கொண்டு வெளியேற்ற நினைத்தபோது சக பயணிகள் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் இருந்து Easyjet என்னும் நிறுவனத்தின் விமானம் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளது. அதில் பயணம் செய்த 2 கருப்பினத்தவர்கள் தங்களுடைய ஷூக்களை இருக்கைக்கு கீழே கலட்டி வைத்துள்ளார்கள். இதனையடுத்து பணிப்பெண் ஒருவருக்கு இந்த ஷூக்கள் இடையூறாக இருக்கும் என்பதால் அதனை அணிந்து கொள்ளுமாறு விமான பணிப்பெண் ஒருவர் கருப்பினத்தவர்கள் இடம் கூறியுள்ளார். […]
சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை இந்த ஆண்டில் குறைந்துள்ளதால் மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் மக்களவையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா நாட்டின் வர்த்தக பற்றாக்குறையானது சீனாவுடன் இந்த ஆண்டில் குறைந்துள்ளதால் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பாட்டீல் மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “கடந்த 2018-19 ஆம் நிதியாண்டில் இந்தியாவிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி 1675 கோடி டாலராகவும் , 2019-20 ஆம் […]
கடுமையான வறட்சியின் காரணமாக கஜகஸ்தான் நாட்டில் குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் பசியால் வாடி உயிரிழக்கின்றன. கஜகஸ்தான் நாட்டில் உள்ள மாங்கிஸ்ட்டாவில் கடுமையான வறட்சி காணப்படுகிறது. இதன் காரணமாக அங்குள்ள குதிரைகள், ஒட்டகங்கள் நீர் மற்றும் உணவின்றி பசியால் வாடி உயிரிழக்கின்றன. இந்த வறட்சியினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுஅவர்கள் வளர்க்கும் குதிரை மற்றும் ஒட்டகங்களுக்கு உணவு அழிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் குதிரைகள், ஒட்டகங்களுக்கான தீவனத்தின் விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் என்ன செய்வது என்று திணறி […]
பிரான்சிலிருந்து பிரித்தானியா வரும் பயணிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிற்கு பிரான்சிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் பட்சத்தில் என்ன காரணத்திற்காக பிரித்தானியாவிற்கு வந்துள்ளார்கள் என்பது குறித்த தகவலை படிவத்தில் நிரப்ப வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை. அதேபோல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட பெரியவர்களுடன் பயணிக்கும் பட்சத்தில் சிறுவர்களும் தடுப்பூசி பெற்றதாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் அவர்கள் […]
ஐ. நா.பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரமில்லாத உறுப்பினர்களை இணைக்க ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான முயற்சிகளை முன்வைக்கும் சமயத்தில் வீட்டோ அதிகாரம் இல்லாத நிரந்தர உறுப்பினர்களை இணைப்பதற்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதில் ” ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைமை பொறுப்பை பிராந்திய நாடுகளின் சுழற்சி முறையில் இந்த […]
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஐந்து குழந்தைகளை கொண்ட குடும்பம் ஒன்று தாங்கள் வசித்து வந்த வீடு தீப்பிடித்து எரிந்ததனால் இல்லினாய்ஸில் உள்ள மற்றொரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். மேலும் அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்து ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில் Loyal Dunigan (2), Jabari Johnson (4), இரட்டையர்களான Nevaeh Dunigan மற்றும் Heaven (7), Deontay Dunigan (9) உள்ளிட்ட ஐந்து குழந்தைகளின் […]
கனடாவிலிருக்கும் New Widetech எனும் நிறுவனத்தின் தயாரிப்பான deHumidifier மின்சாதனம் அந்நாட்டின் 2 இடங்களில் தீ பற்றியதால் சுமார் 2.5 மில்லியன் deHumidifier களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்ப பெறுமாறு கனட சுகாதாரத்துறை அந்நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளது. கனடா நாட்டிலுள்ள New Widetech என்னும் நிறுவனத்தின் தயாரிப்பான காற்றின் ஈரப்பதத்தை குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் Dehumidifier 2 இடங்களில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து இந்த நிறுவனத்திடம் கனடாவின் சுகாதாரத்துறை சுமார் 2.5 மில்லியன் Dehumidifier களை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது. […]
பிரெஞ்ச் தொழிலதிபரான பெர்னார்டு அர்னால்ட் உலகின் நம்பர் 1 பணக்காரர் இடத்தை பிடித்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் ரியல் டைம் பட்டியலின் மூலம் தகவல் கிடைத்துள்ளது. பிரெஞ்சு தொழிலதிபர் மற்றும் Louis Vuitton Moet Hennessy என்னும் நிறுவனத்தின் உரிமையாளரான 72 வயதாகும் பெர்னார்ட் அர்னால்ட் என்பவருடைய 70 பிராண்ட்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் ரியல் டைம் என்னும் பட்டியலின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது உலகின் முதல் […]
கனடிய இளம்பெண் ஒருவர் அமேசான் மூலம் ஆர்டர் செய்த நெக்லஸ்னுள் அவரால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவிற்கு பொருள் ஒன்று இருந்துள்ளது. கன்னட நாட்டின் nadine roy என்னும் இளம்பெண் அமேசான் நிறுவனத்தின் மூலம் தனது பாட்டியின் அஸ்தியை உள்ளே வைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள நெக்லஸ் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் Nadine னிடம் அவர் ஆர்டர் செய்த அந்த நெக்லஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து டெலிவரி செய்யப்பட்ட அந்த நெக்லஸை மிகுந்த ஆரவாரத்துடன் வாங்கிய […]
சுவிட்சர்லாந்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுமார் 26% பேர் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா சுவிட்சர்லாந்தில் கடந்த வாரம் 4,988 பேரை பாதித்துள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் இந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வார எண்ணிக்கையை விட 26 சதவீதம் அதிகரித்து சுமார் 6,303 பேரை புதிதாக பாதித்துள்ளது. இதற்கிடையே தடுப்பூசி பெறாத இளம் வயதினரை கொரோனா குறி வைத்து தாக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆய்வு ஒன்றில் […]
பிரான்சில் கொரோனா குறித்த “சுகாதார பாஸ்” இன்றி வெளியே செல்லும் பொதுமக்களுக்கு சுமார் 135 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும் என்று அந்நாடு தன் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரான்சில் தற்போது கொரோனாவின் 4 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் கொரோனா குறித்த புதிய கட்டுப்பாடு ஒன்றை தங்கள் நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது வருகிற 9 ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டுமெனில் சுகாதார பாஸ் […]
பிரித்தானிய அரசு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் அந்த நாட்டிற்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சகம் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது நாட்டு மக்கள் உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் எந்த நேரத்திலும் தீவிரவாதிகள் தாக்குதலை முன்னெடுக்கலாம், எனவே உரிய ஆவணங்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற தயார் நிலையில் […]
பிலிப்பைன்ஸில் சமூகவலைத்தளத்தில் பரவிய வதந்தியை நம்பி தடுப்பூசி செலுத்தும் மையங்களின் முன்பாக குவிந்த பொதுமக்களை அப்புறப்படுத்துவதற்கு அந்நாட்டின் அரசு அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளார்கள். பிலிப்பைன்ஸ் நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா பரவலின் காரணத்தால் இன்று முதல் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அறிவித்த அந்நாட்டின் பிரதமர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேற கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் அந்நாட்டின் சமூக வலைத்தளத்தில் வதந்தி ஒன்று பரவியுள்ளது. அதாவது கொரோனா குறித்த […]
ஆப்கானிஸ்தானில் சீக்கிய இனத்தவர்களின் கொடியை அந்நாட்டில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அகற்றிய சம்பவத்திற்கு இந்திய அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பக்சியா என்னும் மாவட்டத்தில் அமைந்துள்ள தலா சாகிப் குருத்வாராவில் சீக்கியர்களின் புனித கொடி உள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் இந்த சீக்கியர்களின் புனித கொடியை அகற்றியதோடு மட்டுமின்றி சீக்கிய சமூகத்தின் தலைவரான நெதன் சிங்கை கடத்தியும் சென்றுள்ளார்கள். இதற்கு இந்திய […]
சிரியா அகதிகள் தன்னார்வலர் குழு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் கடந்த மாதம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் 180 பேர் பலியாகியுள்ளனர். இந்த வெள்ளப் பாதிப்பினால் பல்வேறு நகரங்கள் சேதமடைந்துள்ளன. இதனை சமூக வலைதளங்களில் கண்ட சிரிய அகதிகள் அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதில் குப்பைகளை அகற்றுவது, தேவாலயங்களை தூய்மைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைத்தல் போன்ற பணிகளை சிரிய அகதிகள் தன்னார்வலர் குழு செய்து வருகிறது. இந்த குழுவில் உள்ள தன்னார்வலர்களில் […]
ஆற்றில் மிதந்த மஞ்சள் நிற வாத்து பொம்மைகளை மக்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் ஒரு அங்கமாக சிகாகோ ஆற்றில் வாத்து பொம்மைகள் விடும் பந்தயம் நடைபெற்றது. இதில் மக்கள் ஐந்து டாலருக்கு மஞ்சள் நிற வாத்து பொம்மைகளை வாங்கி அவற்றை ஆற்றில் மிதக்க விட்டு ஆச்சரியத்துடன் கண்டு களித்தனர். மேலும் பல விளையாட்டுப் போட்டிகளுக்கு நடுவே இதுபோன்ற வித்தியாசமான போட்டிகளும் நடைபெறுவது […]
ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டிகள் கடந்த ஜூலை 23-ஆம் தேதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிறைவடைய உள்ளன. இந்த நிலையில் டோக்கியோ நகரை புயல் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதிலும் போட்டியின் இறுதி நாளான 8 ஆம் தேதி அன்று புயல் தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது. […]
ஆப்கானிஸ்தானின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு தலிபான்களின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் வான்படை தாக்குதலை அதிகரித்து வந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தலிபான்கள் “அரசு மூத்த அலுவலர்கள் கொலை செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காபூல் அருகே உள்ள மசூதியில் வைத்து அரசின் ஊடகப் பிரிவு தலைவரான தாவா கான் மேனாபாலை தலிபான்கள் பயங்கரமாக சுட்டுக் கொலை செய்துள்ளனர். […]
இந்தோனேஷியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் தங்களது தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்க கோரி அமெரிக்காவைச் சேர்ந்த நோவாக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. உலகம் முழுவதும் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளை விட பாரம்பரிய முறைப்படி தயாரிக்கப்பட்ட நோவாவாக்ஸ் தடுப்பூசி அதிக செயல்திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நோவாவாக்ஸ் தடுப்பூசியின் பரிசோதனைச் தற்போது முடிவுக்கு வர இருப்பதால் முதலில் அந்த நிறுவனம் தடுப்பூசியின் தேவை அதிகம் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கிடையே தடுப்பூசிக்கு […]
பாகிஸ்தானில் திருட்டு பழி சுமத்தப்பட்ட சிறுவனுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பலூச் என்ற பழங்குடியின கிராமத்தில் வசித்து வரும் சிறுவர் ஒருவர் மீது கிராம பஞ்சாயத்தில் பக்கத்து வீட்டுக்காரர் திருட்டு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சிறுவன் குற்றம் செய்யவில்லை என்றால் பாரம்பரிய முறைப்படி பழுக்கக் காய்ச்சிய இரும்பு கோடாரியை நாக்கால் தொட வேண்டும் என்று பஞ்சாயத்தார் உத்தரவிட்டனர். அதன்படி அந்த சிறுவனும் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புக் கோடாரியை தனது […]
பிரித்தானிய மகாராணியாரை முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இக்கட்டான சூழ்நிலை ஒன்றிலிருந்து காப்பாற்றியதாக சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் முன்பு தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த கூடாது என்பது ராஜ மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் 1997-ஆம் ஆண்டு மக்களின் இளவரசியாக வாழ்ந்து வந்த இளவரசி டயானா விபத்து ஒன்றில் கொலை செய்யப்பட்டபோது பிரித்தானிய மகாராணியார் எந்தவித உணர்ச்சியும் வெளிகாட்டவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வேளையில் பிரித்தானிய பிரதமராக இருந்த டோனி பிளேர் […]
கோவில் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் அரசுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் உள்ள இந்து கோவில்களின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதில் “பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரஹிம் யார்கான் மாவட்டத்தில் விநாயகர் கோயில் ஒன்று உள்ளது. அது சில நபர்களால் தாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது சமூக வலை தளங்களில் […]
பெற்றோர்களுடன் வசிக்கும் பிற நாட்டு குழந்தைகளுக்கு குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப்படும் என அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் அமெரிக்காவிற்கு சென்று சம்பாதிப்பது அவர்களின் பலநாள் கனவாகவுள்ளது. இந்த நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குபவர்கள், மற்ற துறைகளை சார்ந்த வல்லுநர்கள் போன்றோரை அமெரிக்க நிறுவனங்களில் பணியமர்த்த H1B விசாவை அந்நாட்டு அரசு வழங்குகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 85 ஆயிரம் பேர் அவர்கள் குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு […]
இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையேயான பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளில் சில தளர்வினை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையே உள்ள பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைளில் சிலவற்றை தளர்த்தியுள்ளனர். இந்த தளர்வுகள் இங்கிலாந்தில் வாழும் இந்தியர்கள் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட இந்தியர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு வருகை புரியும் போது தங்களை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையில்லை. மேலும் இதுபற்றி இங்கிலாந்து போக்குவரத்து […]
காதலி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பற்றி தெரிந்து கொள்வதற்காக காதலன் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பலர் வீடியோக்களை பதிவு செய்யகின்றனர். அதில் பலர் பாராட்டுகளையும் சிலர் சர்ச்சைகளிலும் இடம் பெறுகின்றனர். அதே மாதிரியான ஒரு நிகழ்வானது ரஷ்யாவில் அரங்கேறியுள்ளது. ரஷ்ய நாட்டில் மாஸ்கோவைச் சேர்ந்த ஒருவர் தனது காதலி தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தெரிந்து கொள்வதற்காக இந்தச் செயலை செய்துள்ளார். அதில் அவர் தனது […]
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வெப்ப அலைகளின் காரணமாக காடுகள் தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காடுகள் கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி அதிக வெப்ப அலைகளின் காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ பரவலாக ஏற்பட்டதால் பெரும்பான்மையான இடங்கள் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இதுவரை 2.78 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயால் எரிந்துள்ளதாக கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையே அப்பகுதியில் காற்றும் சுமார் […]
அமெரிக்கர் ஒருவர் சூதாட்ட கிளப்பில் 75 ரூபாயை பணயமாக வைத்து 5 கோடி ரூபாயை அள்ளிச் சென்றுள்ளார். அமெரிக்காவில் இந்தியானா என்னும் மாவட்டத்தில் சூதாட்ட கிளப்பான கேசினோ அமைந்துள்ளது. இந்த கிளப்பிற்கு பலரும் வருகை புரிந்து அங்கிருக்கும் விளையாட்டுகளை விளையாடி தங்களது அதிஷ்டத்தை பொறுத்து பணத்தை அள்ளிச் செல்வார்கள். இந்நிலையில் அமெரிக்க நபர் ஒருவர் இந்த சூதாட்ட கிளப்பிற்கு விளையாட சென்றுள்ளார். இதனை அடுத்தே இவர் வெறும் 75ரூபாயை வைத்து அங்கிருக்கும் விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்துள்ளார். இவ்வாறு […]
பாகிஸ்தானில் உள்ள இந்து கோவிலின் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவமானது வீடியோவாக ட்விட்டரில் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கிழக்கு பஞ்சாபில் ரஹிம் யார்கான் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோவிலை சிலர் அடித்து நொறுக்கி அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவலை அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதனை சபாஸ் கில் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக […]
இங்கிலாந்து இளவரசியின் கணவருக்கு தர்ம சங்கட நிலையை உருவாக்கிய இளம்பெண் தன்னுடைய தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசியின் கணவரான ஜாக் ப்ரூக்ஸ் பேங்க் தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி அனைவரது மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சியாவது, படகில் நிற்கும் ஜாக் துண்டு மட்டும் அணிந்துள்ளார். இவருக்கு அருகே மேலாடையின்றி ஒரு பெண்ணும், வெறும் உள்ளாடையுடன் மற்றொரு பெண்ணும் உள்ளார்கள். இதனையடுத்து ஒரு பெண்ணின் இடுப்பை அணைத்துக்கொண்டு ஜாக் நிற்பது […]
லண்டனில் மர்ம நபர் ஒருவர் திடீரென ரயில் நிலையத்தின் வெளியே ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் West India Quay DLR என்னும் ரயில்வே நிலையம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த ரயில்வே நிலையத்தின் வெளியே மர்ம நபர் ஒருவர் கத்தியை கொண்டு தனிநபரொருவரை பயங்கரமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கத்தியால் தாக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஆம்புலன்சில் அனுப்பி […]
புதிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் வெளியிட்டுள்ளார். பிரித்தானியா நாட்டிற்கு வரும் பயணிகள் பின்பற்ற வேண்டிய பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் வெளியிட்டுள்ளார். இந்த விதிமுறைகளானது வரும் 8 ஆம் தேதி முதல் காலை 4 மணியளவில் அமலுக்கு வருகிறது. இதில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிரான்ஸ் நாட்டு பயணிகள் பிரித்தானியாவிற்கு வரும் பொழுது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இதனை தொடர்ந்து ஆஸ்திரியா, ஜெர்மனி, நார்வே […]
ஜெர்மனியை சேர்ந்த ஓய்வு பெற்ற புரோக்கர் ஒருவருக்கு 200,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Heikendorf என்ற பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற புரோக்கரான Klaus-Dieter Flick ( 84 ) தனது வீட்டில் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் பீரங்கி ஒன்றையும், இரண்டாம் உலகப்போர் கால டேங்க் ஒன்றையும், ஏராளமான ஆயுதங்களையும் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அவை அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் Flick கடந்த 1970-ஆம் […]