இஸ்ரேல் நாடாளுமன்ற குழு உளவு மென்பொருள்களை விற்பனை செய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகாசஸ் உளவு செயலி விவகாரம் உலக அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு, இஸ்ரேல் நிறுவனங்களால் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்படும் பெகாசஸ் போன்ற ஊடுருவல் மென்பொருள்களை மறுபரிசீலனை செய்ய சிறப்பு கூட்டம் ஒன்றை நடத்த உள்ளது. மேலும் வருகின்ற ஒன்பதாம் தேதி இந்த கூட்டம் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
Tag: உலகச் செய்திகள்
ஜெர்மனி உட்பட புதிதாக 7 நாடுகள் பிரித்தானியாவின் கிரீன் டிராவல் லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியா, ஜெர்மனி, லாட்வியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, நோர்வே, ருமேனியா உள்ளிட்ட 7 நாடுகள் பிரித்தானியாவின் அம்பர் பயண பட்டியலில் இருந்து தனிமைப்படுத்துதல் இல்லாத க்ரீன் டிராவல் லிஸ்ட் வகைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் எட்டாம் தேதி அதிகாலை 4 மணி முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரும் என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் […]
மலேசியா நாட்டு பிரதமரின் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ள செய்தியானது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசிய நாட்டின் பிரதமராக இருப்பவர் முகைதீன் யாசின் ஆவார். இவர் ஐக்கிய மலேசிய தேசிய அமைப்பு என்னும் கூட்டணி கட்சியின் ஆதரவில் ஆட்சி செய்து வருகிறார். இதனையடுத்து அக்கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளித்து வந்த நிலையில் அதனை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பிரதமரின் பதவிக்கு புதிய சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. தற்பொழுது முகைதீன் யாசின் பெரும்பான்மையை காட்ட வேண்டிய […]
அமைச்சர் வீட்டின் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. மேலும் ஆப்கான் அரசு தலீபான்களின் பயங்கரவாதத்தை தடுக்க பல்வேறு வழிகளில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தலீபான்கள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலானது காபூலில் இருக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் வீட்டின் அருகே நடந்துள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். […]
வடகொரிய ராணுவ கூட்டத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட அதிபரின் புகைப்படம் ஒன்று தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கடந்த ஆண்டு திடீரென மாயமானார். இதனால் சர்வதேச ஊடகங்கள் பலவும் அவர் இறந்து விட்டதாகவும், கோமா நிலைக்கு சென்று விட்டதாகவும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வந்தன. ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு அதிபர் கிம் ஜாங் உன் பொதுவெளியில் தோன்றி இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் மீண்டும் கிம் […]
செயலிகளில் புதிய வசதிகளை அமைத்துள்ளதாக கூகுள் நிறுவனம் தகவல் அளித்துள்ளது. உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது மறைந்து ‘போன் இன்றி அமையாது உலகு’ என்ற நிலைமை உருவாகிவிட்டது. இந்த நிலையில் புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல வேண்டுமெனில் ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் மேப் என்ற செயலி அனைவருக்கும் உதவி புரிந்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதில் மேலும் […]
பிரதமரின் பங்களா சுப நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். இதனை அடுத்து அந்த நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமை என்று இரு பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறார். இதனால் அந்நாட்டு ராணுவத்திற்கு ஒதுக்கும் நிதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் நிதி தட்டுப்பாடு 1800 கோடி டாலராக உள்ளது. இந்த நிலையில் toyoto கார், power […]
யூடியூப் நிர்வாகம் “ஷார்ட்ஸ்” செயலியில் வீடியோ வெளியிட்டு அதிக பார்வையாளர்களை பெறுபவதன் மூலம் மாதம் ரூ. 7 லட்சம் வருமானம் ஈட்டமுடியும் என்று தகவல் தெரிவித்துள்ளது. யூட்யூபில் இயங்கி வரும் “ஷார்ட்ஸ்” வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் ரீல் போலவே மிகவும் பிரபலமானவை. ஆனால் அதில் 30 வினாடிகள் கொண்ட வீடியோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த யூடியூப் செயலி தற்போது பிரத்தியேகமாக இயங்க தொடங்கியுள்ளது. மேலும் ஒரு வீடியோவை அந்த செயலியில் பதிவிட்டு அது அதிக பார்வையாளர்களை […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை இணையவாசிகள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானிடம் “உங்கள் நாட்டில் விளையாட்டின் நிலை மோசமாக உள்ளது” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு பில்லியன் 300 கோடி மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்திய அணியை 40 லிருந்து 50 லட்சம் வரை கொண்டுள்ள நியூசிலாந்து தோற்கடித்துள்ளது என்று பதிலளித்துள்ளார். இவ்வாறு இம்ரான் கான் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்தியாவின் மக்கள்தொகை 2019-ஆம் […]
புவியியல் ஆய்வு மையம் தென் பசுபிக் பிராந்திய நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள வனுவாட்டு தீவின் போர்ட் விலா பகுதியில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 22.9 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவலும் […]
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து ஐரோப்பிய மெடிட்டரேனியன் நில அதிர்வு ஆய்வு மையம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் நேற்று காலை சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக தகவல் […]
அமெரிக்காவில் 8 வயது சிறுமி ஒருவர் பளிங்கு கைப்பிடி சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று இரவு எட்டு மணி அளவில் நியூயார்க் நகரின் வெஸ்ட்செஸ்டர் சதுக்கம் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடியிருப்பு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பளிங்கு கைப்பிடி ஒன்றை இருவர் லேசாக நகர்த்தியுள்ளனர். அதில் தவறி சரிந்து விழுந்த அந்த பளிங்கு கைப்பிடி 8 வயது சிறுமி […]
பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பன்றிகள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கனடா நாட்டின் கியூபெக் பகுதியில் பன்றிகள் பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் பன்றிகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதனையடுத்து இந்த பண்ணையில் வேலை செய்யும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பன்றிகளை இறைச்சியாக்கும் வேலையானது தடைபட்டுள்ளது. இந்த நிலையில் பன்றிகளின் எண்ணிக்கையானது அதிகரித்துக் கொண்டே இருந்தால் அவை மூர்க்கத்தனமாகி விடும். மேலும் அவற்றை இறைச்சிக்காக பயன்படுத்த முடியாமல் கருணைக்கொலை செய்ய வேண்டிய சூழல் […]
உலக அளவில் 5 மில்லியன் குறைவான பெண் குழந்தைகளே அடுத்த 10 வருடங்களில் பிறக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் பாலினத் தேர்வுகள் நீண்ட, குறுகிய காலத்தில் சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு கடந்த 50 வருடங்களில் பிறந்த மூன்று பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் சிலரால் அடுத்த பத்து வருடங்களில் உலக அளவில் […]
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் தெற்கே Occitanie நகரில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சென்ற மாதம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது ஜீன் மாதத்தை விட பத்து மடங்கு அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் Occitanie நகரில் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். அதில் “தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மக்கள் அவற்றை போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அனைவரும் […]
ஓமான் வளைகுடாவில் வைத்து பனாமா கொடியுள்ள கப்பலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஓமான் வளைகுடாவில் வைத்து பனாமா கொடியுள்ள கப்பலை ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்தியுள்ளதாக Lloyds List Maritime Intelligence உறுதி செய்துள்ளது. இந்த கப்பலை கடத்தியது யார் என்பது குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே ஈரான் படைகள் தான் அந்த கப்பலை கடத்தி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். ஆனால் ஈரான் அதற்கு […]
சுவிட்சர்லாந்தில் உள்ள பெடரல் சுகாதார அலுவலகம் பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்நாட்டு அரசு பயண கட்டுப்பாட்டு விதிமுறைகளை அமல்படுத்தியிருந்தது. ஆனால் இன்று முதல் அந்த விதிகளை தளர்த்தியுள்ளது. அதிலும் உருமாறிய கொரோனா வைரஸின் பரவல் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து பிரித்தானியா, இந்தியா, நேபாளம் போன்ற நாடுகள் நீக்கப்பட்டு விட்டதாக பெடரல் சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது. இனி சுவிட்சர்லாந்துக்கு வருவது அனைத்து பயணிகளுக்கும் எளிதாக […]
இந்தியாவுக்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இந்தியாவை பாதுகாப்புத்துறையில் முக்கிய கூட்டாளியாக அங்கீகரித்துள்ளது. இதனால் இந்தியா மேம்பட்ட மற்றும் திறன் வாய்ந்த, பாதுகாப்பு சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் இந்தியாவிற்கு ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அமெரிக்கா விற்பனை செய்ய முன்வந்துள்ளது. மேலும் ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு, ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் அது தொடர்பான உபகரணங்களை […]
பாதுகாப்பு துறை அமைச்சர் வீட்டில் தலீபான்கள் தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா படைகள் வெளியேறுவதால் தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டின் தற்காலிக பாதுகாப்பு துறை அமைச்சரான பிஸ்மில்லா கான் முஹம்மதின் வீட்டை நேற்றிரவு தலீபான்கள் முற்றுகையிட்டுள்ளனர். அதன் பின்பு அவரின் வீட்டில் குண்டுகளை வீசி தற்கொலை படை தாக்குதலை நடத்தியுள்ளனர். மேலும் அவரின் வீட்டில் இருந்த பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனை அறிந்து […]
துருக்கியில் வானம் பச்சை நிறமாக மாறிய சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். துருக்கியில் உள்ள இஸ்மிர் என்ற நகரத்தில் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று வான் பகுதியில் பெரும் சத்தத்தோடு எழுந்து பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென கூட்டமாக இருந்த மேகங்களுக்கிடையே புகுந்து பச்சை நிறமாக வான் பகுதி முழுவதும் மாறியது. அதன்பிறகு பந்து போன்று தோன்றிய சிறு நெருப்பு ஒன்று திடீரென மறைந்தது. அப்பகுதியைச் சேர்ந்த ஹலீல் இப்ராஹிம் என்பவர் இந்த அரிய […]
பிரான்சில் மருத்துவத் துறையினர் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பிற்காக மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இதனை அடுத்து ஆப்பிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட பீட்டா வகை வைரஸானது பிரான்சில் வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வரும் 15 ஆம் […]
மகாராணியாருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் சிறப்பு புலனாய்வு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரித்தானியாவில் அரச குடும்பத்திற்கு என தனி மதிப்பும் மரியாதையும் அந்நாட்டில் உண்டு. அந்நாட்டில் மேலவை, கீழவை, நாடாளுமன்றம் என பல்வேறு அரசு அமைப்புகள் இருந்தாலும் மகாராணியார் இரண்டாம் எலிசபெத் கையெழுத்திட்டால் மட்டுமே ஒரு மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்படும். அந்த அளவுக்கு மகாராணியாருக்கு என்று சிறப்பு அந்தஸ்துகள் உள்ளது. மேலும் மகாராணியாருக்கு 90 வயது ஆகிவிட்டாலும் அவருக்கே உரியதான பாதுகாப்பு வளையம் தளர்ததப்படவில்லை. இந்த […]
பிரித்தானியாவில் தாய்க்காக நீதி கேட்டு போராடிய மகள் குறித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1970-ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள Erdington பகுதியைச் சேர்ந்த Carvel Bennett ( தற்போது வயது 74 ) என்பவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு 14 வயதில் அந்த சிறுமிக்கு குழந்தை ( மகள் ) ஒன்றும் பிறந்துள்ளது. ஆனால் அந்த சிறுமி Carvel Bennett குறித்து காவல் நிலையத்தில் எந்த […]
பிரான்சில் புதிதாக 26 ஆயிரத்து 829 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ள பிரான்சில் புதிதாக 26 ஆயிரத்து 829 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பிரான்சில் பாதிப்பு எண்ணிக்கை 61,78,632 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 57 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக […]
அமெரிக்கா கடந்த மே மாதம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் அந்நாட்டிலிருக்கும் மீதமுள்ள கொரோனா தடுப்பூசிளில் தற்போது வரை சுமார் 11 கோடியை 60 நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் அமெரிக்கா கடந்த மே மாதம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
இரண்டு டோஸ் தடுப்பூசியையும் முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமிற்கு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசியையும் முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்க குடியரசு கட்சியை சேர்ந்த செனட்சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமிற்கு தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் லிண்ட்சே கிரஹாம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதற்கு முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று […]
தலீபான்கள் நடத்தும் வன்முறை தாக்குதல்களினால் உலகளாவிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என ஆப்கான் ஜெனரல் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்துக்கு துணையாக இருந்த நேட்டோ படைகள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து நேட்டோ படைகள் வெளியேறுவதை தொடர்ந்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தான் நாட்டில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனை தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்திற்கும் தலீபான்களுக்கும் இடையேயான தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உள்ள 50 சதவீத […]
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்திலிருக்கும் அமெரிக்காவில் தற்போது வரை 34.7 கோடி கொரோனா குறித்த தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றி உலகளவில் பரவிய கொரோனா அமெரிக்காவில் தன்னுடைய தாக்கத்தை அதிகளவில் செலுத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் அந்நாட்டில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கொரோனா குறித்த தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதில் அனைத்து நாடுகளும் மிகுந்த […]
தடுப்பூசியின் 2 டோஸ்ஸையும் முழுமையாக பெற்றுக் கொண்டாலும் கூட கொரோனாவின் மாறுபாடுகளால் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதால் சர்வதேச பயணம் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தன் நாட்டு மக்களை அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்க நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 16 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் குரோசோ, கிரீஸ், ஜிப்ரால்டர், அன்டோரா, கஜகஸ்தான், ஈரான், குவாடலூப், அயர்லாந்து, ஐல் ஆப் மேன், செயின்ட் மார்டின், யூஎஸ் […]
அமெரிக்காவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் திறந்தவெளியில் டிரைவ்-இன் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 55,899 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் டெக்சாஸ், கலிஃபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 72 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாகவும், 45 சதவீதமாக தொற்று பாதிப்பு […]
பிரான்ஸ் நாட்டின் மேற்கத்திய தீவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 4ஆம் தேதியிலிருந்து 3 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அத்தீவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்களால் முடிந்த முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி பிரான்ஸ் நாடும் கொரோனாவின் 4 ஆவது அலையின் பிடியிலிருந்து விடுபட கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸின் மேற்கத்திய தீவான குவாடலூப் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடியான அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 4 […]
ஜப்பானில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்படும் வெளிநாட்டு பயணிகளின் பெயர்கள் பொதுவெளியில் அறிவிக்கப்படும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானில் நேற்றைய நிலவரப்படி 8,393 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஜப்பானில் இரு மடங்காக பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே ஜப்பான் அரசு வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்துதலை அமலில் வைத்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களுடைய செல்போன்களில் லொகேஷன் டிராக்கிங்கை வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த […]
உருமாறிய கொரோனா வைரஸானது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளை சீனா அரசு எடுத்து வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரத்தில் கண்டறியப்பட்டது. இதனை அடுத்து வைரஸானது உருமாறி பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த நிலையில் சீனாவில் மறுபடியும் உருமாறிய டெல்டா வகை வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் கடந்த திங்கட்கிழமை அன்று உகான் மாகாணத்தில் புலம்பெயர்ந்த ஏழு தொழிலாளர்களிடையே வைரஸ் தொற்றானது உறுதி […]
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தங்கள் நாட்டிற்கு ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால் உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளது. ஓமன் கடலில் இஸ்ரேலின் எண்ணெய் டேங்கர் கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை அன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பேர் ( ருமேனியா, பிரித்தானிய நாட்டவர்) கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா, இஸ்ரேல், பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஈரான் தான் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு காரணம் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. ஆனால் ஈரான் இந்த ட்ரோன் தாக்குதலுக்கு […]
இங்கிலாந்து இளவரசியின் கணவர் அரைகுறை ஆடை அணிந்த பெண்ணுடன் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது அவருடைய மாமியார் இது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து இளவரசி யூஜீனியின் கணவரான ஜாக் ப்ரூக்ஸ் பேங்க் என்பவர் தீவு ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த பெண்ணுடன் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி அனைவரது மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஜாக் ப்ரூக்ஸின் மாமியார் இந்த புகைப்படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை […]
இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இன்று இந்தோனேஷியாவின் தெற்கே சுமத்ராவில் திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பெருங்கடலில் உள்ள சுங்கா பெனு நகரின் தென்மேற்கே சுமார் 196 கிலோ மீட்டர் தொலைவில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக […]
குதிரை கருணைகொலை செய்யப்பட்ட சோகத்தினால் பந்தய வீரர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் குதிரைகள் தடை தாண்டி ஓடும் போட்டியும் முக்கியமானதாகும். இந்த பந்தயத்தில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த Robin Godel என்பவர் தனது Jet Set குதிரையுடன் போட்டியில் கலந்து கொண்டார். இதனையடுத்து தடைகளை தாண்டி ஓடிய போது குதிரையின் கால்கள் திடீரென அடிபட்டு நின்றுபோனது. இதனை தொடர்ந்து பின்னால் வேகமாக வந்தவர்களும் […]
சுற்றுலா பயணிகளுக்காக போடப்பட்ட புதிய பட்டியலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அமைச்சர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து இங்கிலாந்து நாட்டின் பிரதமர் அதனை ரத்து செய்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகள் தங்களுடைய நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஏற்கனவே சுற்றுலா பயணிகளுக்காக பயண பட்டியல் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த பயணப் பட்டியலில் சிகப்பு, பச்சை அம்பர் போன்றவை இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து புதிதாக 2 […]
பிரித்தானிய நாட்டிலிருந்து பிரான்சுக்கும் பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கும் செல்வதற்கான விதிமுறைகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்தியிருந்தாலும் அவர்கள் தங்களை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானியாவில் உள்ளவர்கள் பிரான்சுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தியிருந்தால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் கொரோனா […]
பூஸ்டர் தடுப்பூசிகளை வரும் செப்டம்பரில் இருந்து செலுத்தவுள்ளதாக பிரித்தானியா அரசு முடிவு செய்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரசுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரித்தானியாவில் 70 வயதுக்கு மேலானவர்கள், மருத்துவ பிரச்சனைகள் உள்ளவர்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசியானது முதலில் செலுத்தப்படவுள்ளது. இதனையடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குளிர்காலத்தில் உருவாகும் காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு இரண்டாவதாக போடப்படும் என தெரியவந்துள்ளது. இந்த தடுப்பூசிகளை முழுமையாக போட்டுக் […]
அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவில் உள்ள போர்ட்பிளார் என்ற நகரில் இன்று காலை 6.27 மணியளவில் திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய நிலநடுக்கவியல் மையம் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.3-ஆக பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை 7.21, 9.12 மற்றும் 9.13 மணி அளவில் தொடர்ந்து ரிக்டர் அளவில் 4.6, […]
ஒய்வு பெற்ற பல் மருத்துவரை கொன்ற நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் மிக்சிகன் மாகாணத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் 82 வயதான ஓய்வுபெற்ற பல் மருத்துவர் Thomas Aye வசித்து வருகிறார். இதனை அடுத்து கடந்த 27ம் தேதி அன்று அவரின் மகள் காலை சுமார் 7 மணியளவில் காணச் சென்றபோது Thomas இறந்து கிடந்துள்ளார். இது குறித்து உடனே அவரின் மகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பல் […]
கனடாவிற்குள் பொய்யான ஆவணங்களை சமர்பித்து நுழைந்த இரண்டு அமெரிக்கர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 18-ஆம் தேதி டொராண்டோவுக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் புறப்படுவதற்கு முந்தைய சோதனைகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பான பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளர். மேலும் பொது சுகாதார நிறுவனம் அந்த இரண்டு அமெரிக்கர்களும் அரசு அங்கீகாரம் பெற்ற விடுதியில் தங்குவது மற்றும் வருகை சோதனை உள்ளிட்டவைகளுக்கும் இணங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து மொத்தம் 19,720 […]
ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த தடகள வீராங்கனை மீது பெலாரஸ் நாடு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. பெலாரஸ் நாட்டைச்சேர்ந்த தடகள வீராங்கனையான Kryststina Tsimanouskaya ( 24 ) 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக காத்திருந்த வேளையில் அவரது பயிற்சியாளர் அவரை திடீரென 4×400 ரிலே ஓட தயாராகுமாறு வற்புறுத்தியுள்ளார். மேலும் Kryststina-வின் பயிற்சியாளர் 200 மீட்டர் பந்தயத்திலிருந்து வெளியேற மறுத்தால் தேசிய அணியிலிருந்து வெளியேற்றப்படுவதோடு, வேலையும் பறிபோகும் நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார். […]
சீனாவில் படித்து வந்த இளைஞரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என பீகார் மாநில முதல்வர் கூறியுள்ளார். இந்தியாவில் பீகார் மாநிலத்தில்உள்ள கயா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான அமன் நாகேசன். இவர் சீனாவில் டியான்ஜின் பகுதியில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வணிக நிர்வாகம் பற்றிய படிப்பை பயின்று வந்துள்ளார். இதனையடுத்து கொரோனா பரவல் காரணமாக 23,000 மாணவர்கள் இந்தியா திரும்பிய போது சிலர் மட்டும் அங்கேயே தங்கி இருந்துள்ளனர். அதில் அமனும் ஒருவர். இந்த நிலையில் […]
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு moderna, Pfizer உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் Covid-19 தடுப்பூசிகளின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் தடுப்பு மருந்தை வாங்க moderna, Pfizer உள்ளிட்ட நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் தடுப்பூசிகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பைசர் தடுப்பூசி ஒரு டோஸ் பழைய விலைப்படி 15.50 யூரோவாக இருந்த நிலையில் புதிய விலைப்படி 19.50 யூரோவாக அதிகரித்துள்ளது. அதேபோல் மாடர்னா தடுப்பூசி ஒரு டோஸ் பழைய விலைப்படி 19 […]
ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பல்வேறு நகரங்களிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமையுடன் பிரிஸ்பேன் உள்ளிட்ட பல நகரங்களிலும் ஊரடங்கு நிறைவடைய இருந்த நிலையில் டெல்டா வகை கொரோனா தொற்று சிலருக்கு அதிவேகமாக பரவி வருவது உறுதிசெய்யப்பட்டது. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பிரிஸ்பேன் உள்ளிட்ட நகரங்களில் நீடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு அமைச்சரான […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் உகான் நகரில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வைரஸ் ஆனது உருமாறி பல்வேறு நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் உருமாறிய வைரஸான டெல்டா வகை பாதிப்பு சீனாவில் 18 மாகாணங்களில் காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களில் 27 நகரங்களில் 355 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெய்ஜிங், ஜியாங்சு, சிச்சுவான் போன்ற நகரங்கள் அடங்கும். இந்த […]
சில நபர்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைந்து வருவதை முன்னிட்டு வயதானவர்களுக்கும், கொரோனாவின் பிடியில் சிக்கி மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கும் கூடுதலாக ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஜெர்மனி அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஜெர்மனியில் வைத்து அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் உட்பட 16 மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது சில பொதுமக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி மிக வேகமாக குறைந்து வருகிறது. […]
அமீரகத்தில் 3 வயது முதல் 17 வயது உடைய 900 சிறுவர், சிறுமிகளுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட அபாயம் இருப்பதால் அமீரகத்தில் 12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர்களுக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மூன்று வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கும் அமீரக அரசு தடுப்பூசி போட முடிவு செய்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் […]