சிறய வகை விமானம் வீட்டின் மேல் விழுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் கொலம்பியா மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிறிய வகை விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனையடுத்து விமானமானது அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மேல் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடும் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் […]
Tag: உலகச் செய்திகள்
ரயில்வே ஊழியர்களை தடுப்பூசி போட வைப்பதற்காக பாகிஸ்தான் அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸை எதிராக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்களை போட வைப்பதற்காக பல்வேறு நாடுகள் சலுகைகள் மற்றும் கடுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதனை அடுத்து பாகிஸ்தான் அரசும் மக்களை தடுப்பூசி போட வைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தடுப்பூசி […]
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரானது மிகவும் பயனுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கோரோணா தடுப்பூசியை போன்று ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசியும் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் இரண்டுக்கும் வெவ்வேறு வகையான அடினோ வைரஸ் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு டோஸ்களையும் மூன்று வார இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசியின் இரண்டாவது கட்ட மருத்துவ […]
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது மனித குலத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிப்பவர்களும் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் தான் என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் இந்தியா இந்த பயங்கரவாத செயல்களுக்கு எதிராக […]
இந்தியாவிலிருந்து கனடாவிற்கு சென்ற புது பெண்ணின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள Khote Gobindpura என்ற கிராமத்தில் Lovepreet Singh ( 23 ) என்பவருக்கும், Beant kaur ( 21 ) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. அதன் பிறகு Beant kaur ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி அன்று கனடாவிற்கு கல்வி கற்பதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் Lovepreet Singh […]
அமெரிக்கா வல்லரசு நாட்டின் மீது உண்மையான ஆயுதப் போரை தொடுத்தால் அதற்கு மூலகாரணமாக சைபர் தாக்குதலே அமையுமென்று அந்நாட்டின் அதிபர் மறைமுகமாக ரஷ்யாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாட்டின் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வரும் சைபர் தாக்குதலுக்கு ரஷ்யா தான் காரணமென்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இதனை ரஷ்யா ஏற்க மறுத்துள்ளது. இவ்வாறான சூழலில் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் வாஷிங்டனிலுள்ள தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகத்திற்கு சென்று சைபர் தாக்குதல் தொடர்பாக முக்கிய தகவல் […]
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் விமான பயணிகளில் எவரெல்லாம் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி கொண்டார்களோ அவர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பிறகு எந்தவித கொரோனா குறித்த பரிசோதனையும் இனி செய்ய வேண்டாம் என்று இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்திற்குள் நுழையும் விமான பயணிகள் கட்டாயமாக கொரோனா குறித்த பரிசோதனையை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இங்கிலாந்தில் இருந்துள்ளது. மேலும் இவர்கள் இங்கிலாந்திற்குள் நுழைந்த 2 ஆவது […]
புலம்பெயர்ந்தோரின் நிதி நிலைமையானது சுவிஸ் நாட்டில் உள்ளவர்களின் நிதி நிலையை விடக் குறைவாக உள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் புலம்பெயர்ந்து வருபவர்களின் நிதி நிலைமை அந்நாட்டில் உள்ளவர்களை விட மோசமாக உள்ளது என பெடரல் அலுவலகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் புலம்பெயர்ந்தோரின் வாடகை வீதமானது சுவிஸ் நாட்டில் வசிக்கின்றவர்களின் வாடகையை விட 10% அதிகமாக உள்ளது. இதனை தொடர்ந்து வாடகை அதிகம் இருப்பினும் புலம்பெயர்ந்தோர் நெரிசலான மற்றும் இரைச்சல் அதிகமாக உள்ள இடங்களில் வாழ வேண்டிய சூழ்நிலை […]
சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது அலாஸ்கா பகுதியில் உணரப்பட்டதாக அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா நாட்டிலுள்ள அலாஸ்கா கடற்கரை ஓரங்களில் அந்நாட்டின் உள்ளூர் நேரமான 10.15 மணிக்கு நேற்றிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது அலாஸ்காவின் பெர்ரிவில் என்ற பகுதியிலிருந்து 91 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது கடலுக்கடியில் 11 மைல் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகவும் […]
தமிழகத்தில் மெக்சிகோ பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் அவரது கணவருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் மற்றும் அவரது மனைவி செசில்லா அகஸ்டா ஆவர். இந்த தம்பதிக்கு அடில்லா என்ற மகள் உள்ளார். இந்த இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்துள்ளனர். இதனை அடுத்து கடந்த 2011 ஜூலையில் ஆராய்ச்சி கல்வி படிப்பதற்காக விருதுநகர் மாவட்டத்திற்கு மன்சூர் தனது மகள் அடில்லாவுடன் வந்துள்ளார். இவர் மனைவி செசில்லா கேரள […]
வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் தங்களது பாஸ்போர்ட் அரசு அலுவலகங்கள் தெரிவிக்கும் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளவேண்டும். பிரித்தானியா நாட்டில் உள்ள மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் போன்றவை அறிவுறுத்தும் விதிகளில் தங்களது பாஸ்போர்ட் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்போது பிரித்தானியா மக்கள் தங்களது பாஸ்போர்ட்டில் போதுமான பக்கங்கள் இருக்கிறதா இல்லை வேண்டுமென்றால் […]
எழுந்து நடக்க முடியாத நிலையில் உள்ள மகனின் நீண்ட நாள் ஆசை ஒன்றை தந்தையான ஜூன் லுயிஸ் கான்ஸ்டான்ஸா நிறைவேற்றியுள்ளார். பிரான்ஸ் நாட்டில் ஆஸ்கார் கான்ஸ்டான்ஸா என்ற 16 வயது சிறுவன் சக்கர நாற்காலியில் தனது வாழ்வை கழித்துக் கொண்டிருந்தான். இதனையடுத்து ஆஸ்கார் நீண்ட நாள் ஆசையை தனது தந்தையான ஜூன் லூயிஸ் கான்ஸ்டான்ஸாவிடம் கூறியுள்ளார். அதில் “தான் எழுந்து நடக்க ஒரு ரோபோ வேண்டும்” என்று கேட்டுள்ளார். மேலும் ஜூன் லுயிஸ் கான்ஸ்டான்ஸா ஒரு ரோபோட்டிக் […]
எமிரேட்ஸ் விமான நிறுவனம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து துபாய் வருவதற்கான விமான போக்குவரத்து தடையானது தொடர உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. விமான சேவையானது கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முதலீட்டு லிசா, கோல்டன் விசா, எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்பவர்கள், மருத்துவ பணியாளர்கள், பங்குதாரர் விசா உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அமீரகத்திற்கு மாலத்தீவு, அர்மீனியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. […]
போப் பிரான்சிஸ் பெயரில் சுவிட்சர்லாந்தில் தனிப்பட்ட வங்கி கணக்கு இருப்பது அம்பலமாகியுள்ளது. கார்த்தினல் ஒருவர் நிதி மற்றும் ஊழல் முறைகேடு தொடர்பாக சிக்குவதும், ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் சில நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் நடந்தது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் சுவிஸ் பத்திரிக்கையாளர் ஒருவர் போப் பிரான்சிஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். வத்திக்கான் நிர்வாகம் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி காலம் முதலே நிதி தொடர்பாக சுவிட்சர்லாந்துடன் இணைந்து செயல்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் […]
அமெரிக்கா சுமார் 1 கோடி தடுப்பூசிகளை கொரோனா மிக வேகமாக பரவி வரும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு விரைவில் வழங்கப்போவதாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் தங்களிடமுள்ள சுமார் 8 கோடி தடுப்பூசிகளை உலகம் முழுவதும் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றிருக்கும் செய்தியாவது, ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென்ஆப்பிரிக்காவில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்த […]
பிரான்சில் ரோபோட்டிக் இஞ்சினியர் ஒருவர் நடக்க முடியாத தனது 16 வயது மகனை எழுந்து நடக்க வைப்பதற்காக ரோபோ உருவாக்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸை சேர்ந்த ரோபோட்டிக் என்ஜினீயரான ஜீன் லூயிஸ் கான்ஸ்டான்ஸா என்பவர் நடக்க முடியாத நிலையில் சர்க்கர நாற்காலியில் முடங்கியிருந்த தனது மகன் ஆஸ்கார் கான்ஸ்டான்ஸா-வின் ( 16 ) கோரிக்கைக்கு இணங்க பிரத்தியேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். அந்த ரோபோ ஆஸ்கார் “ரோபோ, எழுந்திரு” என்று உத்தரவிட்டால் அவரை தாங்கிக்கொண்டு மெதுவாக […]
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று சந்தித்து பேசியுள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ யை அப்துல் கானி தலைமையிலான தலிபான் குழு ஒன்று ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக சந்தித்துள்ளது. அந்த சந்திப்பில் சீனா நிலப்பகுதிக்கு தலிபான்களால் எந்தவித தொந்தரவும் ஏற்படக்கூடாது என்று கூறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானிலிருந்து நோடா மற்றும் அமெரிக்கப் படைகள் விலகியதால் […]
மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மான்செஸ்டரின் டிராஃபோர்ட் பொது மருத்துவமனையை நேற்று பிற்பகல் திடீரென மின்னல் தாக்கியுள்ளது. அதில் நோயாளிகளின் பாதுகாப்பு கருதி ஒரு வார்டில் இருந்த நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதோடுமட்டுமில்லாமல் மின்னல் தாக்கியதில் மருத்துவமனை பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு ஊழியர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தீயணைப்பு […]
மறைந்த இளவரசி டயானாவின் மருமகளான லேடி கிட்டி ஸ்பென்சர் கடந்த சனிக்கிழமை அன்று 62 வயதான மல்டி மில்லியனரை திருமணம் செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று ரோமில் உள்ள ஃப்ராஸ்காட்டியில் 62 வயதான மல்டி மில்லியனர் மைக்கேல் லூயிஸ் என்பவருக்கும், மறைந்த இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சரின் மகள் லேடி கிட்டி ஸ்பென்சருக்கும் ( 30) திருமணம் நடந்துள்ளது. https://www.instagram.com/p/CRyad0phm2h/?utm_source=ig_embed&ig_rid=c6d2c765-147a-42e4-a209-2ef726fc4d2e&ig_mid=C299C086-A4BB-47F7-ADC1-1E846D35C4B6 அதன் பிறகு கிட்டி ஸ்பென்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை […]
தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்படுவதால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டில் தெற்கில் படகோனியா பகுதியில் உப்புநீர் ஏரி ஒன்று உள்ளது. இந்த பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகள் மற்றும் ரசாயனங்கள் உப்புநீர் ஏரியில் கலப்பதனால் ஏரியானது அடர் பிங்க் நிறத்தில் காணப்படுகிறது. இந்த நிகழ்வானது சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏரியில் சோடியம் சல்பேட் என்னும் ரசாயனம் கலந்தால் தான் ஏரியானது பிங்க் நிறத்தில் […]
கலிஃபோர்னியாவில் தண்ணீரின் தன்மை மாறுவதால் சால்மன் வகை மீன்கள் ஆயிரக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில் சால்மன் வகை மீன்களின் இனப்பெருக்கமானது தண்ணீரின் தன்மை மாறி அசாதாரணமான சூழல் நிலவுவதால் பாதிக்கப்படுதாக தகவல் வெளியாகியுள்ளது. கிளமத் ஆற்றில் வறட்சி காரணமாக தண்ணீரின் அளவு குறைந்துள்ளதால் சால்மன் வகை மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மடிவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்க பழங்குடியினர் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே வனத்துறை அலுவலர் ஒருவர் சேக்ரமெண்டோ ஆற்றில் அசாதாரணமான […]
பல நாடுகளிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்வதாக ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலக ஆரம்பித்ததை தொடர்ந்து தலிபான் பயங்கரவாதிகள் அந்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஐ.எஸ் பயங்கரவாதிகள் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறார்கள். இவ்வாறான சூழலில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் லிபியா, சிரியா உட்பட பல நாடுகளிலிருந்து ஆப்கனிஸ்தான் நாட்டிற்கு செல்கிறார்கள் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் ரஷ்ய நாட்டிற்கு […]
பிரான்ஸில் 11 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களில் எவரெல்லாம் கொரோனா குறித்த 2 டோஸ் தடுப்பூசிகளையும் பெறவில்லையோ அவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்பில் பயில வேண்டும் என்று அந்நாட்டின் கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். பிரான்சில் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்த பள்ளி வளாகத்திற்குள்ளேயோ அல்லது அருகிலோ தடுப்பூசி போடுவதற்கான மையங்கள் திறக்கப்படும் என்று அந்நாட்டின் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் 16 வயது […]
பிரித்தானியாவில் இரண்டு மாத குழந்தை பெண் ஒருவரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் வடக்கு பெல்பாஸ்ட் பகுதியில் Ardoyne எனுமிடத்தில் உள்ள ஒரு வீட்டில் இரவு 8 மணி அளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அங்கு இரண்டு மாத பச்சிளம் குழந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததை கண்டு […]
பிரதமரிடம் நாடளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டும் என கூறியுள்ளனர். பிரித்தானியா நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பானது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனை அடுத்து தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் உள்ள பொருள்கள் தீர்ந்து பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனால் கொரோனா விதிகளை தளர்த்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியான பிரதமர் போரிஸ் ஜான்சனிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து தடுப்பூசி செலுத்துவதினாலும், […]
ராணுவ படைகளை திரும்ப பெறுவதற்கான ஒப்பந்ததில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். ஈராக் நாட்டில் சென்ற 2014 ஆம் ஆண்டு IS அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த IS அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா தனது ராணுவ படைகளை அங்கு அனுப்பியுள்ளது. இவ்வாறு அனுப்பட்ட ராணுவ படைகள் ஈராக்குடன் இணைந்து கடந்த 2017 ஆம் ஆண்டு IS தீவிரவாதிகளை தோற்கடித்தது. இந்த நிலையில் IS தீவிரவாதிகளின் ஆதிக்கம் அந்த […]
சீனா தங்களுடைய துறைமுகங்களில் இந்தியாவை சேர்ந்தவர்கள் பணியாற்றும் சரக்கு கப்பல்களை நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக எழுந்த தகவல் உண்மையானது அல்ல என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய கப்பல் பணியாளர்கள் சங்கம் மத்திய துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியாவை சேர்ந்த நபர்கள் பணிபுரியும் சரக்கு கப்பல்களை தங்கள் நாட்டிலுள்ள துறைமுகங்களில் நுழைவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 20,000 இந்திய […]
உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதால் ஊரடங்கானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸானது உருமாறிய பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. இதனால் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் மேலும் 30 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூ சவுத் வேல்ஸ் பிரிமியர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறியதில் “கடந்த ஜூன் […]
ஹைதி நாட்டு அதிபரின் படுகொலையில் சம்பந்தப்பட்ட 24 பேரை போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கரீபியன் தீவிலுள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்சே கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை போலீசார் கைது செய்துள்ள செய்தியை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ” ஹைதி நாட்டு அதிபர் ஜோவெனால் மாய்சே படுகொலையில் ஜூன் லகுவேல் சிவிலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி தலைமை […]
பிரான்சின் அதிபர் ஆவார் என எதிர்ப்பார்த்த சமயத்தில் rachida Dati சிறைக்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள விண்ட்சர் மாளிகையில் வைத்து அந்நாட்டின் மகாராணியார் மற்றும் இளவரசர் பிலிப்புக்கும் விருந்தோம்பல் அளித்தவர் 55 வயதான பெண் Rachida Dati. இவர் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஆவார். இதனை அடுத்து Rachida Datiயும் முன்னாள் ஜனாதிபதி நிகோலஸ் சார்க்கோஸியும் அரசியல் நண்பர்கள் ஆவர். இவர் ரெனால்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Carlosக்கு […]
புழுதி புயலால் வாகனங்கள் ஒன்றன் மேல் ஒன்று வரிசையாக மோதியதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் கனோஸ் நகரில் நீண்ட நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக வீசிய பலத்த காற்றால் புழுதிப் புயல் உருவானது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு முன் நிற்கும் […]
சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வந்தால் 3 ஆண்டுகள் பயணத் தடை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் சவூதி அரேபியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சில பயணக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. அதில் சவூதி அரேபியாவில் உள்ள மக்கள் அவர்களின் சிவப்பு நிற பட்டியலிலுள்ள நாடுகளுக்கு சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. […]
கடலுக்கு அடியில் திறந்து உள்ள அருங்காட்சியகத்தை கண்டு களிக்கும் ஸ்கூபா டைவிங் வீரர்கள் தங்களது அனுபவம் பற்றி கூறியுள்ளனர். கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் குறைந்ததை அடுத்து உலக நாடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து சுற்றுலாவை பெரிதும் சார்ந்திருக்கும் நாடுகள் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கிரீஸ் நாட்டிலுள்ள அலோனிசோஸின் கிரேக்கத் தீவில் ஏஜியன் கடல் அமைந்துள்ளது. இந்த கடலுக்கு அடியில் அருங்காட்சியகம் […]
இணையத்தளவாசிகளின் தனித் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு உதவும் விதமாக இன்ஸ்டாகிராமில் இனி 60 வினாடிகள் வரை தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று இன்ஸ்டாகிராம் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இன்ஸ்டாகிராம் திகழ்கிறது. இதில் இணையதள வாசிகள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்வதற்கு ஏற்றவகையில் ரீல்ஸ் என்னும் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பக்கத்தில் 30 வினாடிகள் மட்டுமே இணையதள வாசிகள் தங்களுடைய வீடியோக்களை பதிவு செய்யலாம். இதனால் […]
இந்திய வங்கிகளில் அளவுக்கதிகமாக கடனை பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்த முடியாமல் இங்கிலாந்திற்கு தப்பி சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை முடக்க இங்கிலாந்து உயர் நீதிமன்றம் உத்தரவு விதித்துள்ளது. இந்தியாவிலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி போன்ற பல முக்கிய வங்கிகளில் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா திருப்பி செலுத்த முடியாத அளவிற்கு கடன் தொகையை பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இதனைத் […]
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளினால் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி எதிர்வரும் 10 வாரங்களுக்குப் பிறகு சரிபாதியாக குறைந்துவிடுகிறது என்று இது தொடர்பான ஆய்வை மேற்கொண்ட இங்கிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் பைசர் மற்றும் இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் அழைக்கப்படும் அஸ்ராஜெனேகா போன்ற தடுப்பூசி குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார்கள். அதாவது இந்த தடுப்பூசிகளின் மூலம் உண்டாகும் நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வை இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழக கல்லூரி […]
சீனாவில் இன்ஃபா சூறாவளி தாக்கத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் கிழக்கு கடற்கரை நகரங்களில் இன்ஃபா சூறாவளியால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் இரண்டாவது முறையாக கடந்த திங்கட்கிழமை அன்று ஸீஜியாங் மாநிலத்தை இன்ஃபா அதிதீவிரமாக தாக்கியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூறாவளியால் கடல் அலைகள் பல அடி உயரத்திற்கு எழுந்ததோடு மின் கம்பங்கள், மரங்கள் உள்ளிட்டவையும் வேரோடு சாய்ந்துள்ளது. இதற்கிடையே பலத்த மழையும் பெய்துள்ளதால் ஜியாங்சு, ஸீஜியாங் ஆகிய மாநிலங்களில் […]
சுவிட்சர்லாந்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை இரண்டே நாட்களில் கொட்டி தீர்த்ததால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டிசினோ மாநிலத்தில் 1918-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உக்கிரமான மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழையானது இரண்டே நாட்களில் கொட்டித்தீர்த்ததாகவும் கூறியுள்ளனர். இதனால் மான்டே ஜெனரோசோ பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ரயில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் Breggia நதியில் கனமழையால் ஏற்பட்ட […]
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 1,520 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய தொடங்கியுள்ள நிலையில் தலிபான் பயங்கரவாதிகள் அந்த நாட்டில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கடந்த ஒரு வாரத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் 154 ராணுவ அதிரடி தாக்குதல்கள் 20 மாகாணங்களில் நடந்ததாகவும், வான்வழி, பீரங்கி மற்றும் தரை வழி தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு படை தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் அந்த தாக்குதலில் […]
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் நாட்டுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தனது படையை அனுப்பி இருந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஈராக் ராணுவம் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து முடிவுக்கு வராததால் அமெரிக்க படைகள் ஈராக் நாட்டில் […]
சீனா இந்திய மாலுமிகளுக்கு சீன துறைமுகங்களில் தடை விதித்துள்ளதா என்பது குறித்த பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளது. அகில இந்திய மாலுமிகள் மற்றும் பொதுப் பணியாளர் சங்கம் சீன அரசு இந்திய மாலுமிகள் சீனாவுக்கு வரும் வர்த்தகக் கப்பல்களில் இருக்கக்கூடாது என அதிகாரபூர்வமற்ற தடையை விதித்துள்ளதாக தகவல் வெளியிட்டது. மேலும் சீனா தங்கள் துறைமுகங்களில் இந்திய மாலுமிகளுடன் வரும் கப்பல்களை நிறுத்துவதற்கு தடை விதித்தது. இதன் காரணமாக இந்தியர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் […]
லண்டன் விமான நிலையத்திலிருந்து 5 மில்லியன் பவுண்டுகளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டனில் Tara Hanlon ( 30 ) எனும் பெண் ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்திற்கு செல்வதற்காக லண்டன் விமான நிலையத்தில் பெட்டியுடன் நின்றுள்ளார். அப்போது அதிகாரிகள் சிலர் சந்தேகத்தின் பேரில் அவருடைய பெட்டியை சோதித்து பார்த்துள்ளனர். அந்த சோதனையில் அவர் 1.9 மில்லியன் பவுண்டுகளை துபாய்க்கு கடத்தி செல்வது தெரிய வந்துள்ளது. மேலும் இதற்கு முன்னதாக 3.5 மில்லியன் […]
இந்தியாவிலிருந்து கப்பலின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட 5 கண்டெய்னர் நீர் எருமை இறைச்சிகளில் 3 ல் கொரோனா தொற்றின் தாக்கம் இருந்ததை கம்போடிய நாட்டின் சுகாதார துறை அமைச்சகம் கண்டறிந்துள்ளது. கம்போடிய நாட்டிற்கு கப்பலின் மூலம் இந்தியாவிலிருந்து 5 கண்டெய்னர்களில் சென்ற நீர் எருமை இறைச்சி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனை தடுத்து நிறுத்திய கம்போடிய அரசு அதிகாரிகள் நீர் எருமை இறைச்சிகளை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்கள். இந்த பரிசோதனையின் முடிவில் 5 கண்டெய்னர்களில் 3 ல் உள்ள நீர் […]
அமெரிக்காவில் இதுவரை பொதுமக்களுக்கு 34.2 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசு அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு பைசர்/பையோஎன்டெக், மாடர்னா, ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இதுவரை அமெரிக்காவில் மொத்தம் 34,22,12,051 கொரோனா தடுப்பூசிகள் […]
மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மத்திய சீனாவில் கடந்த 1000 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மத்திய சீனாவிலுள்ள ஹெனான் மாவட்டத்தில் மிகவும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் அங்கு வசித்து வந்த சுமார் 3.76 லட்சம் […]
ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் 12 வயதுக்கு மேலான குழந்தைகளுக்கு கொரோனா குறித்த 2 வகையான தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் சம்மதம் அளித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அந்தந்த நாடுகள் தன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரமாக நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து 12 வயதுக்கும் மேலான குழந்தைகளுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நாடாளுமன்றம் சம்மதம் அளித்துள்ளது. அதன்படி 12 வயதுக்கு […]
கனமழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடருக்கு காரணம் பருவநிலை மாற்றமே என பலர் தெரிவித்துள்ளனர். பிரித்தானியா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. ஒரு மாதத்திற்கு பெய்ய வேண்டிய மழையானது ஒரே நாளில் கொட்டி தீர்த்ததால் கடைகள், அலுவலகங்களில் வெள்ளம் புகுந்து சாலை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்கள் வெள்ளத்தில் மூழ்கி மின்சாரம் இணைப்பு தூண்டிக்கப்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சைகள் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. […]
கங்கை நதிக்கரையில் சாம்பலை கரைப்பதற்கு பதிலாக Saskatchewan நதியில் கரைக்கப்படும் என்று Saskatoon நகரம் அனுமதி தந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து கனடாவில் வாழும் இந்துகள் மற்றும் சீக்கியர்களும் கொரோனாவால் அவர்களது உறவினர்களின் இறுதிச் சடங்கிற்காக இந்தியாவிற்கு போக முடியாத சூழல் உருவாயிற்று. மேலும் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இறந்தவர்களின் சாம்பலை கங்கை ஆற்றில் கரைப்பது வழக்கம். ஆனால் கனடாவில் உள்ள இந்துக்கள் தங்கள் உறவினர்களின் இறுதிச் சடங்கிற்கு இந்தியாவிற்கு செல்ல […]
கடலில் படகு கவிழ்ந்து விழுந்ததில் 57 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் கும்ஸ் பகுதியில் உள்ள கடலில் படகு ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் நைஜீரியாவிலுள்ள கானா மற்றும் காம்பியாவைச் சேர்ந்த மக்களுடன் புலம் பெயர்ந்துள்ளவர்களும் பயணித்து உள்ளனர். இதனை புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் செய்தி தொடர்பாளர் சஃபா மெஸ்லி தெரிவித்துள்ளார். இதில் 57 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். மேலும் பலர் கடலோர காவல்படையினர் மற்றும் மீனவர்களால் உயிர் […]
ஜெர்மனியிலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தினால் ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் லெவர்குசன் என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திலுள்ள வேதியல் தொழிற்சாலையிலிருக்கும் குளிரூட்டியின் மூலம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட வெடி விபத்தால் அப்பகுதி முழுவதுமே கரும்பு கையால் சூழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ளார்கள். இதனையடுத்து இந்த விபத்தில் சிக்கி தொழிற்சாலையில் […]