வடகொரியாவின் தலைநகரில் நடைபெற்ற சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அந்நாட்டு அதிபரின் மனைவி பங்கேற்றுள்ளார். வடகொரியாவின் தலைநகரமான பியோங்யாங்கிலுள்ள மன்சூடே என்னும் கலை அரங்கில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சந்திர புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பொது நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இதற்கிடையே கிம்மின் குடும்பத்தார்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில் அவரின் மனைவியான ரி சோல் ஜு இந்த […]
Tag: உலகச் செய்திகள்
டிக் டாக்கில் 22 வயதான இளம் பெண் ஒருவர் தான் வீடு இல்லாமல் வாரத்திற்கு 40 மணிநேரம் காரில் பயணம் செய்து அதிலேயே தங்கி வருகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இந்தியாவில் டிக் டாக் செயலி தடைவிதிக்கப்பட்ட போதிலும் பல நாடுகள் இன்னும் அது லைவில் தான் உள்ளது. இந்நிலையில் இந்த டிக்டாக்கில் 22 வயதுடைய ஆலியா என்ற இளம்பெண் ஒருவர் தான் வாரத்தில் 40 மணி நேரம் காரிலேயே பயணம் செய்து வீடு இல்லாத காரணத்தினால் அதிலேயே […]
பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,047 ஆக உள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் கடந்த ஒரே நாளில் 6,047 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,6,413 ஆக உள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரேநாளில் 29 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள்.
இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கைக்கு 40,000 டன் பெட்ரோல், டீசலை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க எரிபொருள் பற்றாக்குறையினால் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல முக்கிய நேரங்களில் மின்தடை அமல்படுத்த வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் அந்நாட்டின் மின்சக்தி துறை மந்திரியான காமினி தங்களுக்கு […]
சீனாவிலிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது 38.17 கோடி நபர்கள் அந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சீனாவிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த வைரஸ் அனைவரிடத்திலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகளவில் தற்போது வரை இந்த கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38.17 கோடியை தாண்டியுள்ளதாக […]
அமெரிக்காவில் பள்ளிக்கூடத்திற்கு அருகே துப்பாக்கியால் சுடப்பட்டு கடந்த 2 மாணவர்களுள் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அமெரிக்காவிலுள்ள மின்னசோட்டா மாநிலத்திலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. அதாவது அம்மாநிலத்திலுள்ள பள்ளி ஒன்றிற்கு அருகே 2 மாணவர்கள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கப்பட்டு கிடந்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் 2 மாணவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் பரிதாபமாக அவர்களில் […]
போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருக்கு அறிகுறிகள் எதுவுமின்றி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். போர்ச்சுக்கலில் அண்மையில் நடந்த பொதுத் தேர்தலில் அண்டோனியோ என்பவர் பிரதமர் பதவியை வென்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு எந்தவித அறிகுறிகளுமின்றி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் லூசா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்வாறு கொரோனா உறுதி செய்யப்பட்ட பிரதமர் தன்னை 7 நாட்கள் சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த தகவலை […]
இந்தியா உள்ளிட்ட 35க்கும் மேலான நாடுகளில் பரவி வரும் பிஏ2 வைரஸ் இனிவரும் காலங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரஸ் மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி அனைவரிடத்திலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் வைரஸின் புதிய மாறுபாடான பிஏ 2 இந்தியா உள்ளிட்ட 35 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். மேலும் இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முக்கிய தகவல் […]
ரஷ்யாவின் படை குவிப்பின் காரணத்தால் போலந்தின் பிரதமர் உக்ரைனுக்கு தற்காப்பு ஆயுதங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைனின் எல்லையில் தங்களது படைகளை குறித்துள்ளது. இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். மேலும் உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் வழங்கியுள்ளது. இந்நிலையில் போலந்து நாட்டின் பிரதமரான Mateusz Morawiecki […]
தாய்லாந்தில் 8 பெண்களை திருமணம் செய்த டாட்டூ கலைஞர் தன்னுடைய மனைவிகள் ஒருவருக்கொருவர் போட்டியின்றியும், பொறாமையின்றியும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். தாய்லாந்தில் sorot என்ற டாட்டூ கலைஞர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் 8 பெண்களை தொடர்ச்சியாக திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து 8 மனைவிகளுக்கும் எந்தவித போட்டியுமின்றி, பொறாமையுமின்றி ஒரே வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார்கள். இவர் தன்னுடைய 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழும் கதையை ஊடகம் […]
கனடாவின் பிரதமர் அந்நாட்டில் நடந்த போராட்டத்தை கண்டு ஓடி மறைந்து விட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவர் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் கொரோனா தடுப்பூசி தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கனடாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே எல்லையை கடக்கும் ட்ரக் டிரைவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான டிரக் டிரைவர்கள் தலைநகர் ஒட்டாவாவில் ஒன்று திரண்டு போராட்டத்தில் […]
ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதன் ரேடார் வரையறையை தாண்டியதையடுத்து மாயமாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த எப் 15 என்னும் ஜெட் விமானம் அந்நாட்டின் கடல் பகுதிக்குள் சென்று கொண்டிருக்கும்போது அதனுடைய ரேடார் வரையறையை தாண்டியுள்ளது. இதையடுத்து அந்த ஜெட் விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே காணாமல் போயுள்ளது. இதனை தேடும் பணியில் அந்நாட்டின் ராணுவ வீரர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இந்நிலையில் காணாமல் போன அந்த விமானத்தில் […]
ஹாங்காங்கின் உள்துறை மந்திரி கொரோனாவை கட்டுப்படுத்த அங்கு போடப்பட்ட விதிமுறையை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. இந்த ஹாங்காங்கில் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மிகக்கடுமையான விதிமுறைகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா விதிமுறையை மீறி ஹாங்காங்கின் உள்துறை மந்திரியான காஸ்பர் கடந்த மாதம் 3 ஆம் தேதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டுள்ளார். […]
சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட பிரன்டியர்ஸ் மருத்துவ இதழில் கொரோனா தொடர்பான முக்கிய ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பாஸ்டர் – யூஎஸ்பியை சேர்ந்த அறிவியலாளர்கள் கொரோனா தொடர்பான புதிய ஆய்வறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்கள். அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதை அனைத்து நாடுகளும் வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் தனிமை காலம் முடிந்த பிறகும் அவர்களால் 70 நாட்கள் வரை கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நபர்களில் கொரோனா 70 நாட்கள் வரை செயல் […]
13 வயதில் தனது ஒரு கையை இழந்த அமெரிக்க வீராங்கனை ஒருவர் அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்து அத்தொடரில் 16 பேர் போட்டியிடும் சுற்றுக்கு தேர்வாகியுள்ளார். அமெரிக்க வீராங்கனையான பெத்தானி தனது 13 ஆவது அகவையில் சுறாமீன் கடித்ததால் ஒரு கையை இழந்துள்ளார். இருப்பினும் மனம் தளராது தொடர்ந்து பயிற்சி எடுத்து பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் 3 குழந்தைகளுக்கு தாயான பெத்தானி அலைகளுக்கு மத்தியில் சீறிப்பாய்ந்து உலக அலைச்சறுக்கு லீக் தொடரில் 16 பேர் போட்டியிடும் […]
ஈரானிலுள்ள பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு தப்பி சென்ற 2 சிங்கங்களை பாதுகாப்பு படையினர்கள் நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிலுள்ள மர்காசி என்னும் மாநிலத்தில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் வளர்ந்து வந்த 2 சிங்கங்கள் திடீரென கூண்டிலிருந்து வெளியேறியுள்ளது. அந்த சமயம் சிங்கங்களுக்கு பராமரிப்பாளர் ஒருவர் உணவு கொண்டு வந்துள்ளார். அவ்வாறு உணவு கொண்டு வந்த அவரை பெண் சிங்கம் தாறுமாறாக தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ […]
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசிய ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் விவகாரம் அனைத்து நாடுகளுக்குமிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டி.எஸ் திருமூர்த்தி உக்ரேன் விவகாரத்தை உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில் பேசும்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியா உடனடியாக உக்ரைன் விவகாரம் தொடர்பில் பதற்றத்தை சாந்தப்படுத்த கூடிய முக்கிய தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க […]
அமெரிக்காவின் தனியார் நிறுவனத்தால் விண்வெளியில் கைவிடப்பட்ட பால்கன் 9 என்னும் ராக்கெட்டின் 4 டன் எடையுடைய பூஸ்டர் என்று அழைக்கப்படும் மேல் பகுதி அடுத்த மாதம் 4-ஆம் தேதி நிலவில் மோதவிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாட்டை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் என்னும் நிறுவனம் கடந்த 2015ஆம் ஆண்டு பால்கன் 9 என்ற ராக்கெட்டின் மூலம் கண்காணிப்பு செயற்கைகோள் ஒன்றை விண்ணில் ஏவியுள்ளது. இந்த ராக்கெட் செயற்கை கோளை விண்ணில் நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பாமல் சில […]
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 3 ஆவது முறையாக ஏவிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விமானப்படையினர்கள் நடு வானிலேயே குறிவைத்து அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. ஏமன் நாட்டின் ராணுவ படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடந்து வருகிறது. இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டிற்கு உதவி புரியும் ஐக்கிய அரபு அமீரகம் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. அதன்படி 3 ஆவது முறையாக ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி ஹவுதி […]
ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தலையீட்டு 3 ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்குகிறார் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தங்களது படைகளை குவித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அந்நாட்டிற்கு உக்ரைன் விவகாரம் தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப் இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். […]
கனடா அரசாங்கத்தின் கொரோனா தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிராக்டர் ஓட்டுநர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் ஒட்டாவாவில் நடத்தும் போராட்டத்தை முன்னிட்டு அந்நாட்டின் அதிபர் தலைமறைவாகியுள்ள நிலையில் இந்தியாவிலுள்ள சமூக ஊடகங்க பயனாளர்கள் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்கள். கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கட்டாயமாக அமெரிக்காவிற்கும் அந்நாட்டிற்குமிடையே எல்லை தாண்டும் ஓட்டுநர்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ட்ராக்டர் ஓட்டுனர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் தலைநகர் ஒட்டாவாவிலுள்ள […]
ஆப்கானிஸ்தானில் நடப்பாண்டில் 97% மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு உதவ உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் கடந்த 20 வருடங்களாக தலிபான்களுடன் சண்டையிட்டு வந்துள்ளதால் அந்நாடு மிகவும் வறுமையாக இருந்துள்ளது. இதனையடுத்து கடந்த சில வருடங்களாக ஆட்சி மாற்றம், பொருளாதார இழப்பு, வறட்சி போன்ற பல காரணங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள் உணவு பஞ்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த வருடத்தில் மட்டுமே சுமார் 97% மக்கள் உணவு பஞ்சத்தால் […]
சுவிஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் 2018 ல் மது போதையில் வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சுமார் 6,70,000 ஆயிரம் பிராங்குகள் மதிப்பிற்கு சட்டத்திற்கு புறம்பாக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்தது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த 56 வயதுடைய நபரொருவர் ஜெனிவாவிலுள்ள துப்பாக்கி விற்பனை மையம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு […]
தன்னை கடவுள் அனுப்பியதாக கூறி அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடனை கொல்ல சென்ற நபரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள கன்சாஸ் மாநிலத்தில் ஸ்காட் மேரிமென் என்ற கட்டுமான ஒப்பந்ததாரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அமெரிக்காவின் ஜனாதிபதியான ஜோ பைடனை கொல்லும்படி தன்னை கடவுள் அனுப்பியதாக அவரை காண சென்றுள்ளார். இந்நிலையில் மேரி மென்னை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். அந்த விசாரணையில் அமெரிக்கர்களை பிளவுபடுத்தும் கொள்கையினால் அதிபர் […]
அமெரிக்காவில் குடியுரிமை பெறாமல் தங்கி பணி புரிவதற்காக வழங்கப்படும் ஹெச்1 பி விசாவுக்கு நடப்பாண்டில் விண்ணப்பிக்க மார்ச் மாதம் 18 ஆம் தேதி இறுதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் குடியுரிமையின்றி தங்கி பணிப்புரியும் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்1 பி என்ற விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவிற்கு பதிவு செய்யும் வெளிநாட்டவர்களில் 70% பேர் இந்தியர்களே என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான ஹெச்1 பி விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதாவது மார்ச் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து […]
ஏமன் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் மாரிப் நகரிலுள்ள ராணுவ வளாகத்தை நோக்கி ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டிலுள்ள பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளார்கள். இருப்பினும் அந்நாட்டிலுள்ள மாரிப் நகரை ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கைப்பற்ற முடியவில்லை. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அந்த நகரை குறிவைத்து […]
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக வருகை புரிந்த எத்தியோப்பியாவின் பிரதமரை 21 குண்டுகள் முழங்க பட்டத்து இளவரசர் வரவேற்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அரண்மனைக்கு சென்ற பிரதமரை பட்டத்து இளவரசரான மேதகு 21 குண்டுகள் முழங்க வரவேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டினுடைய தேசிய கீதங்கள் பாடப்பட்டுள்ளது. அதன்பின்பு இரு நாடுகளிலும் பலதுறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது உட்பட […]
ஓமனில் கடந்தாண்டை விட 1.04 சதவீதம் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் புள்ளியியல் மற்றும் தகவல் மையம் தெரிவித்துள்ளது. ஓமனில் கடந்த 2020 ஆம் ஆண்டில் மக்கள் தொகை 44,81,042 ஆக இருந்துள்ளது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான மக்கள் தொகை கடந்த 2020 ம் ஆண்டை விட 1.04 சதவீதம் அதிகரித்துள்ளது. அதன்படி நடப்பாண்டிற்கான ஓமன் நாட்டின் மக்கள் தொகை 45,27,466 ஆக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் அது மிகப்பெரிய உயிர் சேதங்களை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் முப்படை தலைமை தளபதி ஜெனரல் மார்க் மில்லி எச்சரித்துள்ளார். உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளில் உக்ரைனை சேர்க்கக்கூடாது என்ற கோரிக்கையை அந்நாட்டிற்கு விடுத்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் மேல் குறிப்பிட்டுள்ள அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா […]
பாகிஸ்தானில் 14 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட கூடாது என்று திட்டியதால் தனது மொத்த குடும்பத்தையும் கைத்துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள லாகூரில் 45 வயதாகும் நஹீத் முபாரக் என்ற பெண்மணி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 14 வயது மகனை பப்ஜி விளையாட கூடாது என்று அடிக்கடி திட்டி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுவன் பப்ஜி விளையாட கூடாது என்று திட்டிய ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த […]
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவின் அதிபரை சந்திப்பதற்கு இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் லட்சக்கணக்கான படைவீரர்களை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா நடப்பாண்டின் பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பது திட்டவட்டமாக தெரிகிறது என்று […]
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு தொடர்ந்து விடுக்கும் எச்சரிக்கையினால் தங்கள் நாட்டில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் ராணுவ படைகளை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் உக்ரேனின் அதிபரான வோலோடின்மிர் ஜெலன்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது […]
அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவை எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா உக்ரைன் நாட்டை நோட்டா அமைப்பில் இணைக்க கூடாது என்று அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவின் அந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இதனால் கடுப்பான ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரைன் நாட்டின் எல்லையில் குவித்து வருகிறது. இதனைக் கண்ட அமெரிக்கா மற்றும் […]
ஓமிக்ரானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் நியோகோவ் என்று உருமாறிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா மென்மேலும் உருமாறி உலக நாடுகளுக்கு பரவுவதால் இதுதொடர்பாக அனைவரிடத்திலும் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இதனையடுத்து தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரானை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் கொரோனாவின் புதிய மாறுபாடான […]
உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் தடுப்பூசிகள் தான் கொரோனாவுக்கு எதிரான வலிமையான போர் ஆயுதங்களாக உள்ளது. ஆனால் உலக அளவில் பலரும் தடுப்பூசிகள் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். எனவே கத்தோலிக்க பத்திரிக்கையாளர்கள் கொரோனா நோய் தொற்று குறித்து பரவி வரும் தவறான கருத்துக்களை எதிர்த்து போராடுவதற்கு உண்மை சரிபார்ப்பு வலையமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று கத்தோலிக்க பத்திரிக்கையாளர்களை சந்தித்த போப் ஆண்டவர் […]
தைவான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் சீனாவில் நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக சீனா கூறுகிறது. ஏற்கனவே அமெரிக்கா கடந்த மாதம் சீனாவின் மனித உரிமை மீறல்கள் காரணமாக அதிகாரப்பூர்வ குழுவை குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அனுப்பப் போவதில்லை என்று அறிவித்தது. இந்நிலையில் சீனா அமெரிக்காவை கடுமையான எச்சரித்துள்ளது. அதாவது சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி, அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கனிடம் பேசிய […]
சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் சீனாவில் புதிதாக 63 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 25 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ளதவர்கள் என்பதும், 38 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,811 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை 4 ஆயிரத்து 636 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் […]
சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் 56.55 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவிலிருந்து முதன்முதலாகத் தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இருப்பினும் கொரோனா உருமாறி உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவுவதால் அனைவரிடத்திலும் பெரும் அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
ஆஸ்திரேலியா அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கும் தடுப்பூசியை பூஸ்டர் டோஸ்ஸாக 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கொரோனாவுக்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட 93 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசு அதிரடி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது 16 முதல் 17 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கொரோனாவுக்கு […]
துருக்கியின் கிழக்கே நிலவி வரும் உறைபனி காலநிலையால் பரிதவித்து வந்த 63 நாய்க்குட்டிகள் மீட்கப்பட்டு அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது. துருக்கியின் கிழக்கே Eruzenia என்னும் மாநிலத்தில் மிகவும் கடுமையான உறைபனி காலநிலை நிலவி வருகிறது. அதன்படி அங்கு பகல் நேரத்தில் -6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரவு நேரத்தில் -16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகிறது. இந்நிலையில் இந்த உறை பனி காலநிலையில் சிக்கித்தவித்த 63 நாய் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. இந்த நாய் குட்டிகள் […]
ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 3 ஆயிரத்து 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே 188 பேர் கொரோனாவிலிருந்து தப்பிக்க முடியாமல் மரணத்தை சந்தித்துள்ளனர். மேலும் ஜெர்மனியில் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா பகுதியில் 41 ஆயிரத்து 841 பேரும், பெர்லினில் 14,735 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனாவால் இதுவரை மொத்தம் 92 லட்சம் […]
டெஸ்லா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜோ பைடன் ஒரு கை பொம்மை என்றும், அவர் அமெரிக்கர்களை முட்டாள்களை போல் நடத்துகிறார் எனவும் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் அதிகளவு காற்று மாசுபடுவதை தவிர்ப்பதற்காக கார் நிறுவனங்களில் முன்னணியாக இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் உட்பட பல கம்பெனியை சார்ந்த தலைவர்களை அந்நாட்டின் அதிபரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்திற்கு அழைத்துள்ளார். இந்த கூட்டத்தில் மின்சார வாகனங்களை அதிகளவு தயாரிப்பதற்கு […]
ரொனால்டோ விடுமுறையை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சென்ற சமயத்தில் அவருடைய காதலியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு 50,00,000 ரூபாய் செலவில் அந்நாட்டிலுள்ள மிக உயரமான கட்டிடத்தில் ஜார்ஜினோவின் புகைப்படத்தை 3 நிமிடங்கள் ஒளிர செய்துள்ளார். உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ தனது காதலியான ஜார்ஜினோவுடன் விடுமுறையை கொண்டாடுவதற்காக துபாய்க்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் தனது காதலியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு ரொனால்டோ துபாயில் மிக உயர கட்டிடமான புர்ஜ் கலிபாவில் ஜார்ஜினோவின் புகைப்படத்தை 50,00,000 […]
பூமியில் மொத்தம் எத்தனை உயிரினங்கள் வாழுகின்றது ? என்பதை கண்டறிவது உயிரியல் வல்லுநர்களுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்திய ஆய்வு ஒன்றில் உலகில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி உயிரினங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் 99.99% உயிரினங்களை பற்றி நமக்கு தெரியாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதாவது அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழக உயிரியல் வல்லுநர்கள் உலகெங்கும் உள்ள கல்வி அமைப்புகள் மற்றும் அரசாங்கங்கள் சேமித்த புள்ளிவிவர களஞ்சியங்களை தொகுத்து ஒரு […]
அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் 7.45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அந்நாட்டில் 2,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனால் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தோனேஷியாவிலுள்ள தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் உறுதி செய்யபட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாறிய ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் இந்தோனேசியாவில் முதன்முதலாக தூய்மைப் பணியாளர் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஓமிக்ரானின் அறிகுறிகள் எதுவும் இல்லாத அந்த தூய்மைப் பணியாளர் சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரியான […]
ஜப்பானில் வெந்நீரில் வேகவைத்து பின்னர் 2 நாட்கள் ஊறவைக்கப்பட்ட கரப்பான் பூச்சியிலிருந்து எடுக்கப்படும் பீர் 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஜப்பானில் நன்னீரில் வாழும் கரப்பான் பூச்சிகள் முதலில் வெந்நீரில் வேக வைக்கப்படுகிறது. அதன்பின்பு அவைகள் 2 நாட்கள் ஊற வைக்கப்படுகிறது. இதனையடுத்து அதிலிருந்து எடுக்கப்படும் கரப்பான் பூச்சிகள் கபுடோகாமா என்ற பாரம்பரிய முறையில் வடிகட்டப்படும் நிலையில் அதனை ஜப்பானியர்கள் பீராக மாற்றுகிறார்கள். இந்த பீரை ஜப்பானியர்கள் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து குடித்து வருகிறார்கள். இதற்கு […]
அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் 6 ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ள நிலையில் கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தணிக்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வட கொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் தலைமையிலான அரசு ஒரே மாதத்தில் 6 ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சரான ஸாவோ செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது, கொரிய தீபகற்பத்தில் […]
வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக விலக்க ஆரம்பித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் சில விதிமுறைகளை கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி வடகொரியாவும் சில கட்டுப்பாடுகளை அந்நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இதற்கிடையே வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன் கொரோனா தொற்றால் எவரும் தங்கள் நாட்டிற்குள் பாதிக்கப்படவில்லை என்று கூறிவருகிறார். இந்நிலையில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பாக கொரோனாவிற்காக […]
ஈரான் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் பனி புயல் வீசுவதை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஜோர்டானிற்குள் போதைப்பொருட்களை கடத்த முயன்றுள்ளார்கள். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு யுத்தத்தால் அங்கு மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் அதிக அளவில் போதை மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டின் எல்லையில் வீசும் பனி புயலை சாதகமாக்கி கொண்டு சிரியாவிலிருந்து ஈரான் ஆதரவை பெற்ற ஹிஸ்புல்லா போராளிகள் லாரியின் மூலம் போதை மாத்திரைகளை கடத்த முயன்றுள்ளார்கள். […]