பெகாசஸ் மென்பொருள் மூலம் பிரான்ஸ் அதிபர் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் இமானுவேல் மேக்ரோன் தொலைபேசி மற்றும் அதன் எண்ணையும் மாற்றியுள்ளார். உலக அளவில் பல்வேறு முக்கிய தலைவர்களின் தொலைபேசிகள் பெகாசஸ் மென்பொருள் மூலம் கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரோனும் இந்த பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் இதை மறுத்துள்ளனர். இதனை தொடர்ந்து இமானுவேல் மேக்ரோன் அவரின் தொலைபேசி மற்றும் அதன் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் […]
Tag: உலகச் செய்திகள்
இணையதளத்தில் மிகவும் வைரலான கருப்பின மனிதருடன் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இனவெறியை தூண்டும் விதமாக சண்டை போடுவது தொடர்பான வீடியோ குறித்த உண்மை கதையை அந்த இளம்பெண் கூறியுள்ளார். லண்டனில் Hassina Ahmed என்னும் 22 வயதுடைய இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 16ஆம் தேதி லண்டனிலுள்ள Basildon என்னும் பகுதியில் ரயிலில் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த அல்ஜீரியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் இளம்பெண்ணிடம் […]
வங்காளதேசத்தில் ஒரேநாளில் 5,000 த்திற்கும் மேலான கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை முன்னிட்டு மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்நிலையில் வங்காளதேசத்தில் ஒரேநாளில் 7,614 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் 173 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனால் தற்போது வங்காளதேசத்தில் முந்தைய ஊரடங்கு போல் இல்லாமல் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு […]
சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே நடந்த மோதலில் 9 காவல்துறை அதிகாரிகள் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈகுவடார் நாட்டில் குவாயாகு மற்றும் லட்டாகியூங்கா என்னும் சிறைகள் அமைந்துள்ளது. இந்த 2 சிறைகளுக்குள்ளே அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கைதிகளுக்கிடையே திடீரென ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி லாட்டாகியூங்கா சிறையிலுள்ள சுமார் 45 கைதிகள் தப்பிக்க முயற்சி செய்துள்ளார்கள். இவர்களை காவல்துறையினர் மடக்கிப்பிடித்து மீண்டும் சிறைக்குள்ளேயே அடைந்துள்ளார்கள். மேலும் இந்த 2 சிறைக்குள்ளே நடந்த மோதலில் சுமார் […]
அமெரிக்காவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பரவுவதாக நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றானது முதன்முதலாக 2019 ஆம் ஆண்டில் சீன நாட்டில் உள்ள உகான் நகரில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் 3.50 கோடி மக்களுக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தொற்றுக்கு எதிராக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி […]
மடகாஸ்கர் நாட்டின் அதிபர் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர். மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினா ஆவார். இவர் மர்ம கும்பல் ஒன்றால் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவத்திலிருந்து உயிர் தப்பியதாக APF செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அதிபர் படுகொலையின் முயற்சியில் வெளிநாட்டினர் மற்றும் மடகாஸ்கரில் வசிப்பவர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் இரு பிரெஞ்சுகாரர்களும் அடங்குவர். […]
ஆஸ்திரேலியாவில் கொரோனாவிற்காக ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் 4-வது மாடியின் ஜன்னலிலிருந்து பெட் சீட்டுகளை கயிறாக மாற்றி தப்பித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் மாநிலம் விட்டு மாநிலம் செல்பவர்கள் சுய தன்மைப்படுதலுக்கு ஈடுபடுத்தப்படுவார்கள். இதனையடுத்து ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள பெர்த் என்னும் நகரத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் வெஸ்ட் கோஸ்ட் என்னும் நகரத்திற்கு செல்வதற்காக விமானத்தில் வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் கொரோனா காரணமாக ஹோட்டல் ஒன்றிலுள்ள 4 ஆவது மாடியில் […]
பாகிஸ்தானில் சுற்றுலாவிற்கு சென்ற படகு ஒன்று பாரம் தாங்காமல் திடீரென நீரில் மூழ்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பாஜாயுர் மாவட்டத்தில் ரகாகன் அணை அமைந்துள்ளது. இந்த அணையில் 18 பேருடன் சுற்றுலா படகு ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் பாரம் தாங்காமல் திடீரென அந்தப் படகு நீரில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற மீட்புக்குழுவினர்களின் படகும் நீரில் மூழ்கியுள்ளது. இதனையடுத்து மற்றொரு மீட்புக்குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த […]
இளவரசியின் தொலைபேசி உளவு பார்ப்பதாக கூறிய விவகாரத்தில் துபாய் மாகாணம் எந்த வித கருத்துகளையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் நாட்டின் NSO குழுமத்தின் PEGASUS SOFTWAREரினால் தொலைபேசியின் தகவல்கள் உளவு பார்ப்பதாக செய்தி வெளிவந்தது. இந்த பட்டியலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் துபாய் மாகாணத்தின் இளவரசிகளான லதிஃபா மற்றும் ஹயா ஆகியோரின் தொலைபேசிகளும் உளவு பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2018 […]
தனியார் நிறுவனங்களான பைசர், மாடர்னா, ஜான்சன்&ஜான்சன் போன்றவை நடப்பு ஆண்டில் விற்பனையாகும் தடுப்பூசிகளின் அளவினை தெரிவித்துள்ளனர். உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். அதிலும் பைசர், மாடர்னா, ஜான்சன்& ஜான்சன் போன்ற தனியார் நிறுவனங்களில் இருந்து தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. இதனையடுத்து அமெரிக்க நாட்டில் பைசர், மாடர்னா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பிறகுதான் ஜான்சன்& ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த தடுப்பூசியானது உற்பத்தி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் சிக்கி […]
ஹைதி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்றி பதவியேற்பு குறித்த செய்திகளை அசோஸியேட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கரீபியன் தீவில் உள்ள ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனால் மாய்ச்சே மர்ம கும்பல் ஒன்றால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்கா குடியுரிமையுள்ளவர்கள் இருவர், கொலம்பியா நாட்டின் முன்னாள் ராணுவ வீரர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்களில் 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் ஜோல் […]
NSO குழுமத்தின் PEGASUS MALEARE SOFTWARE உளவு பார்ப்பதாக வெளியான புகார்களை மறுத்து அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டிலுள்ள NSO நிறுவனத்தின் PEGASUS MALEARE SOFTWARE உலகிலுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களின் தொலைபேசியிலுள்ள தகவல்களை உளவு பார்ப்பதாக ஃபார்பிடன் ஸ்டோரிஸ் என்னும் அமைப்பு புகார் எழுப்பியுள்ளது. இந்த உளவுப் பட்டியலில் 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து NSO குழுமம் இந்த புகாரை மறுத்து அறிக்கை […]
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் இருந்த நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு வரப்போவதாக அந்த இயக்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்துஅமெரிக்கா படைகள் வெளியேறுவதை அடுத்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் அந்நாட்டு ராணுவத்திற்கும் தலிபான்களுக்கும் இடையே பெரும் மோதல் […]
பூமியை வரும் 24 ஆம் தேதி நள்ளிரவில் சிறுகோள் ஒன்று கடக்கப்போவதாக நாசா தெரிவித்துள்ளது. நமது பூமியானது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் கோள்கள் சுழன்று வருவதைப் போலவே சிறு கோள்களும் சுற்றி வருகின்றன. இவைகள் கோள்களின் உருவாக்கத்தின் போது உடைந்த சிறு பகுதிகளாகும். அந்த மாதிரி ஒரு சிறு கோளானது பூமியை கடக்க உள்ளதாக அமெரிக்கா விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. இந்த சிறு கோளுக்கு “2008 Go20” […]
அமெரிக்கா நாட்டில் அதிவேகத்தில் கார் சென்று தடுப்பு சுவரின் மீது மோதி அந்தரத்தில் பரந்த காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் யூபா நகரில் அதிவேகத்தில் கார் ஓன்று சாலையில் சென்றுள்ளது. அந்த குறுகலான சாலையில் 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டிய நிலையில் காரானது 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளது. இதனை அடுத்து சாலையின் வளைவில் திரும்பும்போது கார் கட்டுப்பாட்டினை இழந்துள்ளது. இதனால் சாலையில் உள்ள தடுப்பின் […]
ஸ்பெயின் நாட்டில் எலி ஒன்று அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஸ்பெயின் நாட்டில் நடந்த அந்தலுசியன் நாடாளுமன்ற கூட்டத்தில் சுசானா டயஸை எம்.பி.க்கள் செனட்டராக நியமிக்க கோரும் பிரச்சனையில் வாக்களிப்பதற்காக தயாராக இருந்த வேளையில் எம்.பிக்கள் காலில் எலி ஒன்று அங்கும் இங்கும் ஏறி ஓடி கொண்டிருந்தது. இந்த எலியால் பெண் எம்.பி.கள் கத்தி கூச்சலிட்டவாறு அங்கிருந்து ஓடினர். இந்த சம்பவத்தால் தற்காலிகமாக நாடாளுமன்றக் கூட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு ஒரு […]
கடந்த 5 நாட்களில் வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் 15 வயது சிறுவன் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் பதிவாகி வரும் 32C வெப்பநிலை காரணமாக மக்கள் கடற்கரை மற்றும் ஏரிகளை நோக்கி படையெடுத்து சென்ற வண்ணம் உள்ளனர். இதற்கிடையே கடற்கரை மற்றும் ஏரிகளில் குளிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சுமார் 11.30 மணியளவில் டெர்பிஷயரில் உள்ள Trent நதியில் […]
அமெரிக்காவில் இன்னும் சில வாரங்கள் கழித்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் படியாக அமைந்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பொதுமக்களுக்கு செலுத்த 3 தடுப்பூசிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த 3 தடுப்பூசிகளையும் 13 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மட்டுமே செலுத்திக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் சில வாரங்கள் கழித்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தும் படியாக அமைக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவுள்ளதாக […]
ஜெர்மனியில் பெருவெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளை கடைப்பிடிக்காததால் மீண்டும் தொற்று அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. ஜெர்மனியில் பெய்த கனமழையால் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர்கள் தீவிரமாக இறங்கியுள்ளார்கள். இவ்வாறு மீட்கும் பணியில் ஈடுபடுபவர்கள் கொரோனா குறித்த நடவடிக்கைகளான சமூக இடைவெளியையோ, சுகாதார நடவடிக்கைகளையோ கடைபிடிக்காமல் செயல்படுகிறார்கள். இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபடும் ஒருவர் […]
பாகிஸ்தான் நாட்டின் தொலைத் தொடர்பு ஆணையம் ஐகோர்ட்டின் உத்தரவிற்கிணங்க செயல்படவில்லை என்று டிக் டாக் செயலிக்கு மீண்டும் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தானிலிருக்கும் சிந்து மாகாணத்தில் அமைந்துள்ள ஐகோர்ட் கடந்த மாதம் தனிநபர் டிக் டாக் செயலிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்துள்ளது. அந்த விசாரணையின் முடிவில் ஐகோர்ட் டிக் டாக் செயலியை தடை செய்ய உத்தரவிட்டதால் பாகிஸ்தான் நாட்டின் தொலைத்தொடர்பு ஆணையம் அதனை தடை செய்துள்ளது. இதற்கிடையே டிக்டாக் செயலியில் மிகவும் ஆபாசமான மற்றும் ஓரின […]
கொரோனாவை முற்றிலும் அழிப்பதென்பது முடியாத காரியம் என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜப்பான் நாட்டின் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதை நம்மால் தவிர்க்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பின் டெட்ராஸ் அதனோம் எச்சரித்துள்ளார். மேலும் இவர் கொரோனாவை முற்றிலும் ஒழிப்பதென்பது முடியாத காரியம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கயிருக்கும் விளையாட்டு வீரர்களில் யாரெல்லாம் கொரோனாவால் […]
இந்தியாவிலுள்ள தலைவர்களின் செல்போன்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வெளிவந்த தகவல் தொடர்பான முக்கிய விளக்கத்தை இஸ்ரேல் நிறுவனம் அளித்துள்ளது. இஸ்ரேல் நாட்டின் என்.எஸ்.ஓ நிறுவனம் பெகாசஸ் என்னும் மென்பொருளை உருவாக்கியுள்ளது. இந்த மென்பொருளின் மூலம் இந்தியாவிலிருக்கும் ராகுல் காந்தி உட்பட சில முக்கிய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர்கள் போன்ற 300 நபர்களின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது இது தொடர்பாக வெளிவந்த பட்டியல் சரியானது அல்ல என்றும், […]
கனடாவில் சுமார் 300 இடங்களில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சுமார் 300 இடங்களில் மோசமான வெப்பநிலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வேறு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர். மேலும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் இந்த காட்டுத்தீயால் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சுமார் 14 நாட்கள் இந்த அவசர நிலை பிரகடனம் அமலில் இருக்கும் […]
வடகொரியாவை அணுவாயுதமற்ற நாடாக மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் மீண்டும் தென் கொரியா, ஜப்பான், மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஜப்பான் நாட்டின் தலைநகராக டோக்கியோ திகழ்கிறது. இந்நிலையில் டோக்கியோவில் தென்கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துள்ளார்கள். இந்த சந்திப்பில் வடகொரியா நாட்டை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தையை மீண்டும் உறுதி செய்துள்ளார்கள்.
சுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் Sankt Gallen மாகாணத்தில் காவல்துறையினர் ரோந்து பணியின் போது 300 கிலோ கஞ்சா மற்றும் சுமார் 9000 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 12 பேர் 24 மணி நேரமும் ஷிஃப்ட் முறையில் ஒரு வருடமாக அந்த கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளனர். இதையடுத்து அந்த 12 பேரும் புலம்பெயர்ந்தவர்கள் என்பதால் காவல்துறையினர் அவர்கள் மீது புலம்பெயர்தல் […]
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு தடுப்பூசி குறித்த முக்கிய ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளார்கள். இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளதால் ஐரோப்பா உட்பட பல நாடுகள் இதனை செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவிலுள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை ஆக்ஸ்போர்ட், சுவிட்சர்லாந்து மற்றும் இங்கிலாந்து பல்கலைக்கழக […]
ஆப்கானிஸ்தானில் பக்ரீத் தொழுகையை சீர்குலைக்கும் விதமாக அதிபர் மாளிகை உட்பட 3 இடங்களில் ராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் அதிபர் மாளிகை அமைந்துள்ளது. இந்த மாளிகையில் அதிபர் உட்பட 100 க்கும் மேலானோர் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் திடீரென அதிபர் மாளிகையில் ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதால் அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. இருப்பினும் அதிபர் பக்ரீத் பண்டிகை […]
பிரான்ஸ் நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸின் நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் கையாள்வதற்காக ஹெல்த் பாஸ்போர்ட் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் பல்வேறு விதமாக கொரோனா வைரஸ் உருமாறி பரவி வருகிறது. இந்த நிலையில் பிரான்ஸில் பரவி வரும் டெல்டா வைரஸ் பரவலின் காரணமாக அந்நாட்டு அரசு சில விதிமுறைகளை விதித்துள்ளது. இதனை அடுத்து நான்காவது அலையை முன்னெச்சரிக்கையுடன் காத்துக் கொள்வதற்காக பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு இன்று முதல் ஹெல்த் பாஸ்போர்ட் அவசியம் என்று […]
உலகளவில் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் அல்லது பரமாரிப்பாளரை இழந்து வாடுவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பிரித்தானியா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்களது பெற்றோர் அல்லது பாரமரிப்பளாரை இழந்து தவிக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதனையடுத்து இதில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பத்தாயிரம் பேர் உள்ளதாக கூறுகின்றனர். இந்த குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்தவர்கள் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து அமெரிக்கா […]
பள்ளி சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய மர்மநபரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். லண்டனில் கிழக்குப் பகுதியில் கடந்த 2ஆம் தேதி மாலை 7.30 மணியளவில் ஒரு சிறுவன் பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் அமர்ந்த நிலையில் அவன் அருகில் சென்று மர்ம நபர் ஒருவர் உட்கார்ந்து உள்ளார். அதன் பின்பு அந்த சிறுவனிடம் பேசியவாறே அவனிடம் தவறுதலான வார்த்தைகளை உபயோகித்துள்ளார். இதனையடுத்து அச்சிறுவனின் மீது பாலியல் ரீதியாக துன்பம் கொடுத்துள்ளார். அப்போது அந்த சிறுவன் அவன் கையில் […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் பிரான்ஸை போலவே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகளுக்குள் நுழைவதற்காக இன்று முதல் ஹெல்த் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விதிகளை இத்தாலியும் அமல்படுத்த உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இரவு கிளப்கள், உள்நாட்டு விமானங்கள், விளையாட்டு அரங்குகள் மற்றும் ஜிம்களுக்குள் நுழைவதற்கு கொரோனா தொற்று இல்லை அல்லது கொரோனாவிலிருந்து மீண்டதற்கான ஆதாரம், தடுப்பூசி போட்டதற்கான ஆதாரங்களை […]
பறந்து கொண்டிருந்த விமானத்தில் எந்த வித அசைவுமின்றி இருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். பிரித்தானியா நாட்டில் உள்ள மான்செஸ்டர் நகரின் Ryanair விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று ஸ்பெயினின் Malaga நகரிற்கு புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 84 வயதான ஒரு முதியவர் அவருடைய மகன் மற்றும் பேரக்குழந்தைகளுடன் சென்றுள்ளார். இந்த நிலையில் விமானம் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் பொழுது எந்தவித அசைவும் இன்றி அந்த முதியவர் இருந்ததை விமான ஊழியர்கள் […]
அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு பயணக் கட்டுப்பாடு விதிமுறைகளில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் காரணமாக அமெரிக்க மக்களை இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அமெரிக்கா நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்திருந்தது. தற்போது இந்தியாவில் 125 நாட்களுக்கு பின் பாதிப்பானது ஒரு நாளுக்கு 30000மாக குறைந்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க நாடு நான்காம் நிலை எச்சரிக்கையை விடுத்து மூன்றாம் நிலை எச்சரிக்கையாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா […]
அமேசான் நிறுவனர் சென்றுவந்த விண்வெளி பயணம் குறித்து தனது அனுபவங்களை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் புளூ ஆரிஜின் நிறுவனத்திற்கு சொந்தமான ஏவுத்தளத்திலிருந்து மனிதர்களை ஏற்றிச் செல்லக்கூடிய விண்கலம் புறப்பட்டுள்ளது. இதில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஷ் அவரது சகோதரர் மார்க் பெஸோஷ், வாலி பங்க் என்ற பெண் விமான பயிற்சியாளர் மற்றும் ஆலிவ் டையமன் ஆகியோர் அடங்கிய குழு சென்றது. இந்த நிலையில் விண்வெளி பயணத்தை முடித்து திரும்பிய அவர்களுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து […]
விண்வெளி பயணத்தில் சாதனை படைத்த ஜான் க்ளேனின் 100வது பிறந்தநாளை நாசா வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளது. அமெரிக்கா நாட்டின் ஓஹியோ பகுதியில் கேம்பிரிட்ஜ் என்ற இடத்தில் ஜூலை 18, 1921 இல் பிறந்தவர் ஜான் க்ளேன். இவரது பெற்றோர் ஜான், கிளாரா மற்றும் சகோதரி ஜூன் ஆகியோருடன் நியூ கார்ட்டில் வசித்துள்ளார். இவர் அமெரிக்காவில் தொழிலதிபர் அரசியல்வாதி, விண்வெளி வீரர், பொறியாளர், மரைன் கர்ப்பஸ் ஏவியேட்டர் போன்ற பல்வேறு துறைகளில் பிரபலமாக வலம் வந்தார். இவர் அமெரிக்காவில் […]
பென்டகன் மோட்டார் குழுமமானது பறக்கும் கார் பற்றி ஆராய்ச்சி நடத்தி அதனை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் பறக்கும் காரை பற்றி பென்டகன் மோட்டார் குழுமம் ஆராய்ச்சி ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் ஒரு பறக்கும் காரை வாங்குதல், பயன்படுத்துதல் போன்றவை ஆடம்பரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விலையானது வருங்கால ரீடைல் விலை, பறக்கும் உரிமம் பெறுவதற்கான தொகை, காப்பீடு, ஸ்டோரேஜ் மற்றும் எரிபொருள் நிரப்புதல் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இந்த பறக்கும் காரை சொந்தமாக வாங்குவதற்கு அமெரிக்கா பணமதிப்பில் […]
கார்பன் சுழற்சி முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக காலநிலை மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நமது பூமியானது காற்று, நீர் போன்றவற்றினால் நிரம்பியுள்ளது. இதனையடுத்து கடல், தாவரங்கள், உயிரினங்கள், நிலம் ஆகியவற்றில் கார்பன் அணுக்களின் இயக்கம் மற்றும் பரிமாற்றம் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த கார்பன் சுழற்சியானது இயற்கை தெர்மொஸ்டாட் ஆக செயல்பட்டு பூமியின் வெப்பநிலையை சீராக ஒழுங்குபடுத்துகிறது. நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை முறையானது 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட […]
உலக நாடுகளில் உள்ள முக்கிய தலைவர்களின் ஸ்மார்ட்போன் தகவல்களை இஸ்ரேல் நாட்டின் NSO குழுமத்தின் பெகாசஸ் சாப்ட்வேர் திருடுவதாக புகார் எழும்பியுள்ளது. இஸ்ரேல் நாட்டில் NSO நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் PEGASUS MALWARE SOFTWARE அனைவரது மைக்ரோபோனில் உள்ள தகவல்களை திருடுகிறது என்ற கருத்து வெளியாகியுள்ளது. இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள தி வாஷிங்டன் போஸ்ட், UKவின் தி கார்டியன், இந்தியாவின் தி ஒயர் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியின் படி பிரிட்டிஷ் தூதரக அதிகாரி, அமெரிக்க […]
மத்திய சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 1,50,000 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய சீனாவிலுள்ள ஹெனான் என்னும் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இவ்வாறு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. மேலும் கன மழையினால் ஹைஹே ஆறு மற்றும் மஞ்சள் ஆறுகளின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டி […]
கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலகளவில் அங்கீகாரம் கொடுப்பதற்கு பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தன்னுடைய இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கோவேக்சின் சென்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் பாரத் பயோடெக் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கிடையே இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தொற்றுக்கு எதிரான இந்த கோவேக்சின் தடுப்பூசியை உலகளவில் அவசர காலமாக பயன்படுத்துவதற்கு அனுமதி […]
சுமார் 11 நிமிடங்கள் விண்ணிலிருந்த அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி உட்பட 4 பேரும் பேராஷூட்டின் மூலம் மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளார்கள். ப்ளூ ஆரிஜின் நிறுவனம் நிலவிற்கு மனிதர்கள் சென்று வந்ததன் 50 ஆவது ஆண்டை கொண்டாடுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதன்படி மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அமேசான் முன்னாள் தலைமை செயல் அதிகாரி உட்பட 4 பேர் அமெரிக்காவிலுள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்திருக்கும் ஏவுதளத்திலிருந்து நியூ ஷெப்பர்ட் என்னும் ராக்கெட்டின் […]
பாக்தாத்திலுள்ள சந்தையில் தற்கொலைப் படையின் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலுள்ள சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கூடியுள்ளார்கள். இவ்வாறான சூழலில் ஏதோ ஒரு தீவிரவாத அமைப்பு இந்த சந்தையில் தற்கொலை படையின் மூலம் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த அதிபயங்கர தாக்குதலில் சுமார் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்கள். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இச்சம்பவம் […]
சுவிட்சர்லாந்து நாட்டில் பனிப்பாறைகள் உருகி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 18 புதிய ஏரிகள் உருவானதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டில் காலநிலைகளில் ஏற்பட்ட மாறுபாடுகளினால் பனிப்பாறைகள் உருகுகின்றன. அதன் பின் அவை ஏரிகளாக உருமாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து 1850 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் வரை ஆன காலங்களில் சுமார் 1200 பனிப்பாறை ஏரிகள் உருவானதாக கூறப்படுகின்றன. ஆனால் அதில் வெறும் ஆயிரம் ஏரிகள் தான் காணப்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். […]
அமெரிக்காவில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களில் சீன அரசு உதவியுடன் சைபர் தாக்குதல் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவிலுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களை இந்த ஆண்டின் தொடக்கத்தில் சைபர் தாக்குதலுக்கு உட்படுத்தபட்டதாக குற்றங்கள் எழுந்துள்ளது. இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சீன அரசு உதவியால் ஹேக் செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த சைபர் தாக்குதலானது சீன நிறுவனங்களின் வணிக நோக்கத்திற்காக செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவில் அரசாங்க துறைகள் மற்றும் பல்கலைகழங்களுக்கு சொந்தமான கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இது […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரான்சிலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள மக்கள் வைரஸ் தொற்றுக்கு எதிராக பல்வேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் சான்றளித்த பைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனெகா மற்றும் ஜான்சன்& ஜான்சன் போன்ற தடுப்பூசிகளை மட்டுமே பிரான்ஸ் அரசு அங்கீகரித்த நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் அனுமதித்துள்ளது. இதனால் கோவிஷீல்டு தடுப்பூசி அனுமதித்த 14வது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக பிரான்ஸ் உள்ளது. இந்த […]
கனடாவின் எல்லைகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 16 மாதங்கள் மூடப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்போவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. கனடா நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் சர்வதேச எல்லைகள் மூடப்பட்டன. இதனை அடுத்து அத்தியாவசியமான பயணங்கள் மட்டும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் 16 மாதங்களுக்கு பிறகு வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் அமெரிக்காவுடனான சர்வதேச எல்லைகள் திறக்கவுள்ளதாக கனடா […]
கனடா அரசு தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட அமெரிக்கர்கள் கனடா வருவதற்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனடா அரசு செப்டம்பர் 7-ஆம் தேதிக்கு பிறகு தடுப்பூசி செலுத்தி கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கடந்த 2020-ஆம் ஆண்டு […]
சிறுவனை கொன்ற வழக்கில் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீசாரால் சூட்டுக் கொல்லப்பட்டார். பிரான்ஸ் நாட்டில் Marseille என்ற பகுதியில் ஒரு சிறுவன் காணாமல் போனதாக காவல்நிலையத்தில் அவனது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் பிரான்சில் Tarascon என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சிறுவனின் தலையற்ற உடல் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மனநலம் பாதித்த ஒருவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு அந்த வீட்டில் சிறுவனின் தலை மற்றும் கைகள் ஒரு பையில் கிடைத்துள்ளன. […]
டெல்டா வகை வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சீனாவிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸானது பல்வேறு நாடுகளில் பரவி உருமாறியுள்ளது. இந்த நிலையில் உருமாறிய கொரானா வைரஸானது 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவியுள்ளது. இந்த பரவல் காரணமாக […]
புதிய வகை ஏவுகணையான சிர்கான் இன்று ஆர்டிக் கடல் பகுதயில் நிற்கும் அட்மிரல் கோர்ஷ்கோவ் போர் கப்பலிலிருந்து ஏவப்பட்டு வெற்றிகரமாக இலக்கை எட்டியுள்ளது. ரஷ்யாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டதால் அங்கு மோசமான நிலைமை நிலவி வருகிறது. இதனால் ரஷ்யா புதிய வகை ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. இந்த வருங்கால ஆயுதமான சிர்கான் என்ற அதிநவீன ஹைபர்சோனிக் வகை ஏவுகணைகள் ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லும். இந்த வகை […]