பிரேசில் அதிபர் குடல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் பிரேசில் நாட்டில் சற்று அதிகமாகவே பாதிப்பு இருந்துள்ளது. இந்த கொரோனா நோய் பரவலை சரியாக கையாளவில்லை என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனரோ மீது பெரும் புகார்கள் எழுந்துள்ளதால் அவருக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த மாதத்தில் தடுப்பூசி […]
Tag: உலகச் செய்திகள்
இளவரசர் ஹரி-மேகன் தம்பதியினர் தங்களது மகளின் பெயர் சூட்டு விழா மகாராணியார் முன்னிலையில் விண்ட்சர் மாளிகையில் நடைபெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்துடன் மீண்டும் சேர பல முயற்சிகளை செய்கிறார்கள். அந்த வகையில் பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில் தங்களது இரண்டாவது குழந்தையான லிலிபெட்டுக்கு பெயர் சூட்டும் விழா விண்ட்சர் மாளிகையில் தான் நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் ஹரி இளவரசி டயானாவின் […]
அமேசான் நிறுவனர் அவரின் சகோதரருடன் விண்வெளிக்கு பயணிக்க உள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து வயதான பெண் விமான பயிற்சியாளர் மற்றும் வாலிபர் செல்ல இருக்கிறார்கள். அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் தனது புளூ ஆரிஜின் விண்வெளி நிறுவனத்தை 2000 ல் தொடங்கினார். இந்த புளூ ஆரிஜின் நிறுவனத்திலிருந்து மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் நியூ ஷெப்பர்ட் பூஸ்டர் விண்கலமானது வருகிற ஜூலை 20 ஆம் தேதி விண்ணில் பாய உள்ளது. இந்த பயணத்தில் ஜெப் பெசோஸ் […]
இந்திய புகைப்பட செய்தியாளர் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற தாலிபான்களின் தாக்குதலில் கொல்லப்பட்டதை அடுத்து அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலுள்ள மும்பை மாநிலத்தைச் சேர்ந்த டேனிஷ் சித்திக் என்பவர் ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் கொரோனா காலக் கட்டங்களில் உயிரிழந்தவர்களை கங்கை கரையில் எரிக்கப்படுவதை புகைப்படம் எடுத்து அதன் மூலம் தன்னை உலகையே திரும்பி பார்க்க வைத்தவர். இவர் ஆப்கானிஸ்தானில் நடந்துவரும் தாலிபான்களின் தாக்குதலை குறித்து தகவல் சேகரிக்க அங்கு சென்றுள்ளார். […]
வருகின்ற ஆகஸ்ட் மாதம் முதல் ஹங்கேரி அரசு தனது மக்களுக்கு மூன்றாவது தவணை கொரோனா தடுப்பூசியை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஹங்கேரி பிரதமர் விக்டோர் ஆர்பன் தனது மக்களுக்கு மூன்றாவது தவணைக்கான கொரோனா தடுப்பூசியை வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மூன்றாவது தவணை தடுப்பூசியானது உடல்நிலை மற்றும் வயது ஆகியவற்றைப் பொறுத்து வழங்கப்படும் என்று அவர் வானொலி மூலம் தனது நாட்டு மக்களுடன் உரையாடியபோது கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் இந்த […]
மனித உரிமைகளை மீறிய குற்றத்திற்காக கியூபா நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஐ.நா வின் மனித உரிமை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கியூபாவில் கொரோனா குறித்த நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் விதம் மற்றும் உணவு, மருந்து பற்றாக்குறை போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் கியூபா அரசாங்கம் சுமார் 150க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளது. அதோடு மட்டுமின்றி காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்குமிடையே நடந்த மோதலில் போராட்டக்காரர் […]
அமெரிக்க அதிபர் பரிந்துரை செய்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணிற்கு செனட் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலம் அமெரிக்க தொழிலாளர் நலத்துறையின் தலைமை சட்ட அதிகாரி பொறுப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் சுமார் 15 ஆண்டுகாலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்புடைய வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மேலும் இவர் தேசிய ஜனநாயக குழுவின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பையும் வகித்துள்ளார். இந்நிலையில் இவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க தொழிலாளர் […]
கனட நாட்டிற்குள் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தடுப்பூசியின் முழுமையான டோஸ்ஸை செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதுபோல் அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. அந்த வகையில் கனடா நாட்டின் பிரதமர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். […]
அழகான பார்பி பொம்மை ஒன்றை தனது பாட்டிக்கு அளித்த பேத்தியின் நெகிழ்ச்சியான சம்பவம் வலைதளங்களில் வைரலாகி வருகிறது நாம் அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் மகிழ்ச்சியான, அழகான மற்றும் சோகமான சம்பவங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவது என்பது இன்றியமையாத நிகழ்வாகிவிட்டது. இதனை அடுத்து அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான தருணம் ஒன்று ட்விட்டரில் வீடியோவாக வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் டோனா கார்மோசா என்ற பாட்டிக்கு அவரின் பேத்தி பார்பி பொம்மை ஒன்றை அன்பாக பரிசளித்துள்ளார். அதை பிரித்து […]
கியூபாவில் நடந்துவரும் போராட்டத்தினால் பிற நாடுகளில் இருந்து வரும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு தற்காலிமாக வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கியூபாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நாளொன்றுக்கு 5000 பேர் பாதிக்கப்படுவதாகவும் 40க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது. கியூபா நாட்டில் சுற்றுலாத்துறை தான் வருவாய்க்கான முக்கிய ஆதாரமாகும். கியூபாவில் கொரோனா பரவலால் சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டதால் வருமான இழப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கியூபாவில் கிளர்ச்சியாளர்களினால் போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் கிளர்ச்சியாளர்கள் […]
தொடர்ச்சியாக விமானங்கள் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டில் உள்ள பெட்ரோவ்பாவ்லோவ்ஸ்க் – காம்சாட்ஸ்கி நகரில் ஆன்டனோவ் ஆன்-26 ரக விமானம் ஒன்று கடந்த 6 ஆம் தேதி பலானா நகரை நோக்கி புறப்பட்டுள்ளது. மேலும் பலானா விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பு ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பியுள்ளது. இதனை தொடர்ந்து விமானத்தை தீவிரமாக தேடி வந்த நிலையில் அது விபத்துக்குள்ளானது என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள்ளாகவே இரண்டாவது […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்துவரும் வன்முறைகளை பற்றி தகவல் சேகரிக்க சென்ற இந்திய புகைப்பட செய்தியாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலுள்ள மும்பையில் வளர்ந்தவர் டேனி சித்திக் ஆவார். இவர் ராய்டர்ஸ் நிறுவனத்தில் புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்தார். இவர் இந்தியாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது என்று புகைப்படத்தின் மூலமாக உலகிற்கு தெரிவித்தார். அதிலும் கங்கை கரைகளில் எரிக்கப்பட்ட பிணங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டார். இதனால் உலக சுகாதார மையம் தொடங்கி அனைத்து சர்வதேச […]
ஆப்கானிஸ்தானில் சுமார் 20 வருடங்களாக தங்கியிருந்த அமெரிக்க படையினர் தங்களின் நாட்டிற்கே திரும்புவதை தொடர்ச்சியாக அமெரிக்க இராணுவ ஜெனரல் முதலாவதாக தாயகம் திரும்பியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக அமெரிக்க படையினர் தங்கியுள்ளதை அடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அனைவரும் தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க படைகளை முன்னின்று நடத்திய அமெரிக்க ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ் மில்லர் முதலாவதாக […]
ஜேக்கப் ஜுமா கைதானதால் அவரின் ஆதரவாளர்கள் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டுள்ளதை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தற்போதைய ஜனாதிபதி இராணுவத்தினரை இறக்கியுள்ளார். தென் ஆப்பிரிக்கா நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா அவரின் ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் பற்றி பேச மறுத்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைதானார். இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு 15 மாதங்கள் சிறை தண்டனை விடுத்துள்ளார். இதன் விளைவாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து ஜேக்கப் ஜூமாவின் ஆதரவாளர்கள் வன்முறை மற்றும் […]
பிரெஞ்சு நாட்டின் தேசிய தினமானது கோலாகலமாக வான வேடிக்கைகளுடன் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸில் அந்நாட்டின் தேசிய தினத்தை நேற்று கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்துக்கு அருகில் பிரஞ்ச் தேசியக்கொடியின் வண்ணங்களில் வான வேடிக்கைகள் நடத்தப்பட்டன. மேலும் பாரீஸில் ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் மற்றும் காவலர்கள் அணிவகுப்பு நடத்தியுள்ளனர். பிரெஞ்சு நாட்டின் தேசிய தினமானது அந்நாட்டின் பிரெஞ்சுப் புரட்சியின் போது திருப்புமுனையாக அமைந்த பாஸி சிறையை பொதுமக்கள் உடைத்து அங்குள்ள […]
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கமானது அரசியல் சட்ட விதிகளுக்கு புறம்பானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகள் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொது முடக்கமானது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஸ்பெயின் நாட்டில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று மீண்டும் நேற்று முன்தினம் 43000 த்திற்க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்த […]
உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி நீதிமன்றத்தில் தனது தந்தையின் பாதுகாப்பில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று வழக்கு தொடுத்துள்ளார். அமெரிக்க நாட்டின் பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் உலகப்புகழ் பெற்றவர் ஆவார். இவர் தனது கணவரை 2008 ஆம் ஆண்டு விவாகரத்து செய்துள்ளார். அதன் பின் ஸ்பியர்ஸ் தனது தந்தையின் பாதுகாப்பில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது வீட்டிலிருந்து வெளியேறி சாம் அஸ்காரி என்ற ஈரான் நாட்டைச் சேர்ந்தவரை காதலித்து வருவதாகவும் அவரையே […]
படுக்கைக்கு கீழ் பாம்பு தனது குட்டிகளுடன் வசித்து வந்ததை கண்ட தம்பதியினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் ஜார்ஜியாவைச் சேர்ந்த திரிஷ் என்ற பெண்ணும் மற்றும் அவரது கணவர் மேக்ஸும் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இதனையடுத்து திரிஷ் தனது வீட்டில் இருந்த படுக்கையை சுத்தம் செய்வதற்காக எடுத்துள்ளார். அதில் 17 பாம்பு குட்டிகளுடன் ஒரு பாம்பு வசித்தது தெரியவந்துள்ளது. இதனைக்கண்ட மேக்ஸ் மற்றும் திரிஷ் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மேக்ஸ் பெரிய கொம்பு ஒன்றை உபயோகித்து […]
ஆயிரத்திற்கும் அதிகமான பிளமிங்கோ பறவைகள் துருக்கியின் கொன்யா பகுதியில் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான டஸ் ஏரியில் ஏராளமான வலசைப்பறவைகள் அடிக்கடி வந்து செல்லும். இந்த ஏரியில் இரண்டு வார காலமாக பிளமிங்கோ பறவைகள் அதிகமாக உயிரிழந்து கிடப்பதாக கூறப்படுகிறது. அதிலும் சிலர் தங்கள் பகுதி பாசனத்திற்காக டஸ் ஏரிக்கு நீர் வரக்கூடிய பகுதிகளை தடுத்து தண்ணீரை திருப்பிக் கொண்டதால் அந்த ஏரியானது வறண்டு காணப்படுவதாக சூழலியலாளர்கள் கூறியுள்ளனர். Selcuk பல்கலைக்கழகத்தில் […]
அமெரிக்காவில் மின்னலினால் ஏற்பட்ட தீப்பொறி காய்ந்த புற்களின் மீது பட்டதால் உருவான காட்டு தீயை அணைப்பதற்கு சுமார் 1700 தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். அமெரிக்காவில் ஒரேகான் என்னும் மகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் திடீரென ஏற்பட்ட மின்னலின் காரணத்தால் காய்ந்த புற்களின் மீது தீப்பொறி ஏற்பட்டு அதன்மூலம் காடு முழுவதும் காட்டுத்தீ பரவியுள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சுமார் 1,700 தீயணைப்பு வீரர்கள் களம் இறங்கியுள்ளார்கள். மேலும் 12 ஹெலிகாப்டர்கள் உதவியுடனும் […]
பிரான்ஸ் நாட்டில் உலக நாடுகளின் தலைவர்களின் சமையல்காரர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. இங்கிலாந்து, மொனாக்கோ, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்களின் தலைமை சமையல்காரர்கள் பாரீஸில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். மேலும் தங்களது நாட்டு உணவு வகைகள் குறித்து இந்த சமையல்காரர்கள் சந்திப்பில் பரஸ்பர தகவலை பகிர்ந்து கொள்வர். அதோடு மட்டுமில்லாமல் பிரான்ஸ் நாட்டு உணவு வகைகள் குறித்து அந்தந்த நாடுகளுக்கு தெரியப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சமையல்காரர்கள் அரசியல் […]
கடந்தாண்டில் சுமார் 1.7 கோடி குழந்தைகள் டெட்டனஸ், தட்டம்மை டிப்தீரியா போன்ற வழக்கமான தடுப்பூசிகளை கூட போட்டுக்கொள்ள வில்லை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்காசியா மற்றும் கிழக்கு மத்திய தரைக்கடல் நாடுகளில் குழந்தைகளுக்கென வழக்கமாக போடும் தடுப்பூசிகளின் ( தட்டம்மை டிப்தீரியா மற்றும் டெட்டனஸ் ) பணி மிகவும் மோசமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனமும், யுனிசெப் அமைப்பும் சேர்ந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 37 லட்சத்துக்கும் அதிகமான […]
இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனையில் தற்போது சீனா இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் தீர்ப்புக்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. சீன வெளியுறவுத்துறை மந்திரி கடந்த ஆண்டு சீனா-இந்தியா எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு பின் உள்ள உண்மைகள் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் சீனா மீது இந்த பிரச்சனையில் குற்றம் சுமத்த முடியாது என்றும் கூறியுள்ளார். அதேசமயம் இந்த எல்லைப் பிரச்சனையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கு சீனா தயாராக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் […]
யூரோ கால்பந்து போட்டி ஆரம்பமாகியதை தொடர்ந்து இங்கிலாந்தில் பெண்களைவிட ஆண்கள் அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இதனால் சுமார் 5 முதல் 8 வாரங்களுக்குள் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளை அதிகமாக எதிர்கொள்ளும் நிலை நேரிடும் என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இவர் இங்கிலாந்தில் சில வாரங்களுக்குப் பிறகு […]
எலான் மஸ்க் இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். இஸ்ரோ ரூ.10 ஆயிரம் கோடி செலவில் “ககன்யான்” என்று பெயரிடப்பட்ட விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதாவது 2022-ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவின் 75-வது சுதந்திரதின கொண்டாட்டத்தின் போது ககன்யான் விண்கலத்தில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்வெளிக்கு மூன்று வீரர்களை அனுப்ப உள்ளது. இதற்கிடையே திருநெல்வேலியில் உள்ள மகேந்திரகிரி திரவ இயக்க உந்தும வளாகத்தில் ககன்யான் திட்டத்துக்காக வடிவமைக்கப்பட்ட […]
பாம்பு மனிதனை கடித்துக் கொன்ற விஷம் நிறைந்த நாகப் பாம்பை பொதுமக்கள் ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக தாக்கி கொன்றுள்ளார்கள். வடக்கு பிலிப்பைன்சில் விஷம் நிறைந்த பாம்புகளை பிடிப்பதில் தேர்ச்சி பெற்ற Benardo என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் mangaldan என்னும் பகுதியில் விஷப்பாம்பு இருப்பதாக Benardo விற்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர் விஷ பாம்பை பிடித்துள்ளார். இதனையடுத்து மக்கள் அவரை உற்சாகப்படுத்தியதால் குஷியான Benardo அந்த விஷப் பாம்பிற்கு முத்தம் கொடுப்பதற்கு […]
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் வெடிக்கும் சாதனத்தை வைத்து நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிலுள்ள பலுசிஸ்தானில் பாஸ்னி என்னும் கடலோர நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பயங்கரவாதிகள் ஐ.இ.டி என்னும் வெடிக்கும் சாதனத்தை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள். இந்த தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை கைது செய்வது குறித்த விசாரணையை ராணுவம் கைவிட்டுள்ளது. இந்த செயலினால் பயங்கரவாதிகள் பலுசிஸ்தானின் நிம்மதியை குலைத்து விட முடியாது. அதே […]
இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு கூடுதலாக வரி விதிப்பதன் மூலம் வருடந்தோறும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு சுமார் 3.4 பில்லியன் பவுண்ட்ஸ் வரை வருவாய் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்து நோக்கத்தோடும், NHS ஐ காப்பாற்றும் நோக்கத்தோடு தினந்தோறும் நாம் பயன்படுத்தும் உணவுகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இங்கிலாந்தில் சர்க்கரை மற்றும் உப்பிற்கு மட்டும் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது என்பதாகும். இந்த […]
அகதிகளாக புலம்பெயர்ந்த பெண்களிடம் அவர்களின் நிலைமை குறித்து தனியார் அமைப்பு ஓன்று பேட்டி எடுத்த அறிக்கையாக வெளியிட்டுள்ளது. நைஜீரியா, சோமாலியா மற்றும் சிரியா போன்ற நாடுகளிலிருந்து 14 முதல் 50 வயதுக்குட்பட்ட 53 பேர் அகதிகளாக புலம்பெயர்ந்த்துள்ளனர். இதில் பாதி பேர் லிபியா முகாமில் இருந்து தப்பித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் இவர்களிடம் நேர்காணல் ஒன்றை அம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு மத்திய […]
சிறுவர்களின் காதுகள் அறுக்கப்பட்டும் உடல் சிதைக்கப்பட்டும் கொன்று வீசிய இளைஞைரை போலீசார் கைது செய்துள்ளனர். கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் உள்ள பள்ளி அருகில் இரு சிறுவர்களின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் Masten Milimu Wanjala என்ற 20 வயது இளைஞனை கைது செய்துள்ளனர். மேலும் கைதான அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சிக்குள்ளான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை அந்த இளைஞன் 12 சிறுவர்களை கொலை செய்துள்ளதாக கூறினான். இதனை […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் பதுங்கு குழிகளில் வைத்திருந்த வெடிகுண்டுகள் தீடிரென வெடித்ததில் 7 தாலிபான்கள் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் தாலிபான்களின் நடைமுறைகளினால் அச்சமடைந்துள்ளனர். இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்டியா மாகாணத்தில் […]
ரஷ்ய நாட்டு தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகியுள்ளது. ரஷ்ய நாட்டின் கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீவானது அமைந்துள்ளது. இதனை அடுத்து கம்சாட்கா தீவில் நேற்று காலை தீடிரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் இருந்து 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.4 ஆகப் பதிவாகியுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் […]
பேருந்து குண்டுவெடிப்பு விபத்தில் பணியாளர்கள் பலியான சம்பவத்திற்கு சீன வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான் பகுதியில் தாசு நீர் மின் நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக பெர்சீம் முகாமில் இருந்து நேற்று காலை ஒரு பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணம் செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த பேருந்தை பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். […]
கால்பந்து வீரர் ஒருவருக்கு 9 வயது சிறுவன் எழுதிய கடிதம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி நாட்டையே உருக வைத்துள்ளது. யூரோ கால்பந்து இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள Wembley மைதானத்தில் நடைபெற்றது. இந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிகள் மோதின. இதனை தொடர்ந்து இத்தாலி அணிக்கு எதிராக பெனால்டி அளிக்கப்பட்ட மூவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் அவர்கள் வாய்ப்பை தவற விட்டதால் நாடு முழுக்க விமர்சனங்கள் மற்றும் இனவாத தாக்குதல்களுக்கு ஆளாகினர். அதிலும் முக்கியமாக எம்.பி.இ […]
அமேசான் நிறுவனரின் விண்வெளி பயணம் குறித்து பொறாமைப்படுவதாக கூகுள் நிறுவனத்தின் CEO பேட்டி அளித்துள்ளார். அமேசான் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் என்ற தனியார் விண்வெளி விண்கல நிறுவனத்தை 2000ல் தொடங்கினார். இந்த நிலையில் மனிதர்கள் செல்லக்கூடிய முதல் விண்கலத்தில் வருகிற ஜூலை 20ஆம் தேதி ஜெஃப் பெஸோஸ் மற்றும் அவரது சகோதரர் மார்க் பெஸோஸும் விண்வெளிக்கு பயணிக்க உள்ளனர். இந்த விண்கலமானது ப்ளூ ஆரிஜின் நிறுவனத்திற்கு சொந்தமான மேற்கு டெக்சாஸில் உள்ள ஏவுதளத்தில் இருந்து […]
ஊர்வலம் குறித்து தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளரை தாக்கியதில் அவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்ஜியா நாட்டில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி ஓரின சேர்க்கையாளர்களுக்கு எதிரான ஊர்வலம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை குறித்து தகவல் சேகரிக்க செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளரான அலெக்சாண்டர் லஷ்கராவா சென்றுள்ளர். இவர் PIRVELI என்ற தொலைக்காட்சி நிறுவனத்தை சார்ந்தவர். இது குறித்து தகவல் சேகரிக்க சென்ற அவர் அங்குள்ள போராட்டக்காரர்களால் தாக்கப்பட்டு பலத்த படுகாயங்களுடன் மருத்துவமனையில் […]
தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தைவான் நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தைவான் நாட்டில் உள்ள ஹுவாலியன் கவுண்டி நகரத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று தொடர்ச்சியாக 2 மணி நேரங்களுக்கு நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் 6.52 மணிக்கு தொடங்கப்பட்ட நிலநடுக்கமானது அடுத்தடுத்து பகுதிகளில் 22 தடவை ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து முதல் நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த பகுதியில் உள்ள […]
தங்கும் விடுதி தீடிரென இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தில் சுஹாவ் நகரில் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த தங்கும் விடுதி நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த விடுதியில் உணவு அருந்த வந்தவர்கள் மற்றும் தங்கியிருந்தவர்கள் என 23 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த மீட்புகுழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
பிரான்ஸ் அரசு ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் தன் நாட்டு மக்களை அந்நாட்டிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க தலைமையிலான வெளிநாட்டுப் படைகள் வெளியேறியதும் ஆப்கானிஸ்தானின் பெரும்பகுதியை தலீபான்கள் ஆக்கிரமித்து விட்டனர். எனவே ஆப்கானிஸ்தானிலிருந்து சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் தங்களது குடிமக்களை தற்போது வெளியேற்றி வருகின்றனர். அந்த வகையில் பிரான்ஸ் நாடு தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது குடிமக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ் அரசு வருகின்ற 17-ம் தேதி பிரான்ஸ் நாட்டு மக்கள் […]
மக்களின் தேவைகளை அறிந்து அதனைப் பூர்த்தி செய்வதற்காக ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியாவும் ஒருங்கிணைந்து பல திட்டங்களை ஆப்பிரிக்க நாடுகளில் அமலுக்கு கொண்டு வருவதாக வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஆப்பிரிக்கா-இந்தியா ஆசிய நாடுகளுக்கிடையிலான திட்ட ஒத்துழைப்பின் 16 வது மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொளி வாயிலாக பேசியுள்ளார். அதாவது இந்தியாவிற்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்குமிடையேயான உறவு நம்பகத் தன்மையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றுள்ளார். இதில் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளை […]
சுவிட்சர்லாந்திலுள்ள கொட்டகை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 100 பன்றிகள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள Wolhusen என்னும் பகுதியில் அமைந்துள்ள கொட்டகையில் பன்றிகளும், மாடுகளும் வளர்ந்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த கொட்டகையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுமார் 130 தீயணைப்பு வீரர்களும், மீட்புக்குழுவினர்களும் தீ சுற்று வட்டாரத்திற்கு பரவாமல் இருக்க வேண்டும் என்ற […]
வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு சுவிட்சர்லாந்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சுவிட்சர்லாந்திலிருக்கும் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவையும் எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும் ஏரியின் மீது அமைக்கப்பட்டிருக்கும் பாலங்கள் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்விட்சர்லாந்தில் பெய்து வரும் கனமழையால் Zug என்னும் மாவட்டத்தில் உள்ள Reuss என்னும் ஆற்றின் கரை பகுதி உடைந்துள்ளது. இதனால் […]
அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு அளவுக்கு அதிகமான போதைப்பொருட்களை எடுத்துக் கொண்டு சுமார் 93,000 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2019ஆம் ஆண்டு அளவுக்கதிகமான போதைப்பொருட்களை எடுத்துக்கொண்டு சுமார் 72,000 பேர் உயிரிழந்துள்ளார்கள். இது கடந்த 2020ஆம் ஆண்டு 29 சதவீதம் அதிகரித்துள்ளதால், இறப்பு எண்ணிக்கை 93,000 உயர்ந்துள்ளது. இவ்வாறு போதைக்கு அடிமையானவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற வைப்பதை கொரோனா குறித்த ஊரடங்குகளும், கட்டுப்பாடுகளும் கடினமாக்கி விட்டதாக பல வல்லுநர்கள் […]
பிரான்ஸ் அரசு மக்களே ஆர்வத்துடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் வகையில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரோன் சுகாதார அனுமதிச் சீட்டு இல்லை என்றால் கடும் கட்டுப்பாட்டு மக்கள் மீது விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கும் இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருப்பவர்களுக்கு சுகாதார அனுமதி சீட்டு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக 9 லட்சம் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன் அனுமதியை […]
கியூபாவில் காவல்துறையினருக்கும், விலைவாசி உயர்வு மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறை குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குமிடையே நடந்த மோதலில் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கியூபா நாட்டில் ஹவானா என்னும் நகரம் அமைந்துள்ளது. இதற்கிடையே கியூபாவில் மருந்து பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றை கண்டித்து அந்நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறு அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான காரணம் அமெரிக்காவின் தூண்டுதலே என்று கியூபா குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில் ஹவானா நகரில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும், […]
பெருங்குடல் பிரச்சினையின் காரணமாக குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வாடிகன் திரும்பியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக போப் ஆண்டவர் பிரான்சிஸ் இருந்து வருகிறார். இவர் சில காலமாகவே பெருங்குடல் பிரச்சனையின் காரணத்தால் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு சிகிச்சை பெறும் நோக்கில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் இத்தாலியிலுள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 4ஆம் தேதி குடல் அறுவை […]
பிரான்சிலுள்ள பிரபல அமைப்பு ஒன்று இணையதள நிறுவனமான கூகுளுக்கு சுமார் 50 கோடி யூரோவை அபராதமாக விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள் தாங்கள் சேகரிக்கும் செய்திகளை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு பிற ஊடகங்கள் வெளியிடும் செய்தியினை பிரபல வலைதள நிறுவனமான கூகுள் தங்களது தேடுதல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையை பிரான்ஸின் போட்டியிடும் ஒழுங்காற்று அமைப்பு நடத்தி வந்துள்ளது. அதன் முடிவில் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு சுமார் 50 கோடி யூரோவை இந்திய […]
சீனா கொரோனா தடுப்பூசிகளை தானம் செய்வது அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் என்று ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. கொரோனா தடுப்பூசிகளை சுமார் 40 ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா வழங்கி வருவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனை சீனா எந்தவித உள்நோக்கத்தோடும் செய்யவில்லை என்றும் அறிவித்திருந்தது. ஆனால் சீனாவின் Xinjiang ல் நடைபெற்றுவரும் மனித உரிமை குறித்த விஷயங்களில் உக்ரைன் நாடு தலையிடுவதை நிறுத்தாவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை தங்கள் நாட்டிற்கு தரமாட்டோம் என்று உக்ரைன் நாட்டை மிரட்டியதாக சீனாவின் மீது […]
பேருந்தில் தீடிரென குண்டு வெடித்ததால் 10 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பாகிஸ்தானிலுள்ள ஹைபர் பக்துன்வா மாகாணத்தில் கொகிஸ்தான் என்ற இந்த இடத்தில் தாசு நீர்மின் நிலையம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிக்காக இன்று காலை பெர்சி முகாமில் இருந்து ஒரு பேருந்தில் பணியாளர்கள் வந்துள்ளனர். அந்தப் பேருந்தில் சீன இன்ஜினியர்கள், சீன வீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட 30 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் திடீரென பேருந்தில் […]
வீட்டு அலமாரியை திறந்து பார்த்த போது உள்ளே இருந்த பரிசு கூப்பனில் கிடைத்த தொகையினால் நபர் ஒருவர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். அமெரிக்கா நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் 54 வயதான கென்னித் மோர்கன். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பரிசு கூப்பன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அடுத்து கென்னித் தனது பணியில் மூழ்கிவிட்டதால் வாங்கி வந்த பரிசு கூப்பனை மறந்துள்ளார். இதனை தொடர்ந்து ஓய்வில் இருந்த கென்னித் வீட்டை சுத்தம் செய்ய […]