அமெரிக்காவின் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடயிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், தனக்கான ஆதரவை திரட்டுவதற்காக பிரச்சாரக் பாணி கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவி வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து டொனால்ட் ட்ரம்ப் வருகின்ற 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். இந்நிலையில் அதற்கான ஆதரவை திரட்டும் விதமாக ஒஹையோ மகாணத்தில் நடைபெற்ற […]
Tag: உலகச் செய்திகள்
மலேசியாவில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகள் ஜூன் 20ஆம் தேதி முடிவடையும் நிலையில், தற்போது அந்நாட்டின் பிரதமர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவி அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டிற்குள் கொரோனா குறித்த சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டு வந்துள்ளார்கள். அதன்படி மலேசியா நாட்டிலும் கொரோனா குறித்த கட்டுபாடுகள் அமலுக்கு கொண்டுவரப்பட்டு, அது ஜூன் 28-ஆம் தேதி முடிவடையவுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் முகைதின் யாசின் […]
சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகி 30 வாரத்திற்கு பின் தற்போது ஒரு அழகான பிள்ளையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் வசித்து வரும் சிறுமி ஒருவர் தன்னுடைய 10 வயதில் கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது 30 வாரங்களுக்கு பிறகு தன்னுடைய 11 ஆவது வயதில் ஒரு அழகான பிள்ளை பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து சிறுமியினுடைய குடும்பத்தினர்கள் சிறுமி கர்ப்பமடைந்ததும், அழகான பிள்ளையை பெற்றெடுத்ததும் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சிறுமியும், சிறுமியினுடைய […]
செக் குடியரசில் வீசிய பலத்த சூறைக்காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமல்லாமல் 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசு நாட்டில் பலத்த சூறைக்காற்று வீசியுள்ளது. இந்த சூறைக்காற்றால் ஹோடோன் பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூறைக் காற்றினால் 5 பேர் உயிரிழந்ததோடு மட்டுமின்றி 100 க்கும் மேலானோர் காயமடைந்துள்ளார்கள். இதனையடுத்து இந்த சூறைக் காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் காரின் […]
கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்படும் “கோவாக்சின்” தடுப்பூசிக்கு பிலிப்பைன்ஸ் அவசரகால அனுமதியை அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக பாரத் பயோடெக் மருந்து நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவாக்சின் தடுப்பூசியை அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சினை அவசரகால தடுப்பூசியாக அங்கீகரித்துள்ளது. இதுகுறித்து பிலிப்பைன்ஸ் நாட்டின் மருந்து கழகத்தின் இயக்குனர் கூறியதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி குறித்த அனைத்து விதமான சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இதனால் […]
ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஒரே வாரத்தில் கொரோனா தொற்று 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த ஒரே வாரத்தில் உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா 40 விழுக்காடு உயர்ந்துள்ளது. இதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனாம் கூறியதாவது, உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறையால் ஏழை நாடுகள் தவித்து வருகிறது. இந்நிலையில் பணக்கார நாடுகள் கொரோனாவிற்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்துகளை ஏழை நாடுகளுக்கு வழங்க […]
தன்னுடைய மகளையே பாலியல் பலாத்காரம் செய்யத் துணிந்த கணவரை அவருடைய மனைவி கொலை செய்த வழக்கு தொடர்பாக தற்போது நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பிரான்சில் வாழும் valerie என்னும் பெண் கேட்பாரில்லாததால் தன்னுடைய தந்தையான polette யின் வற்புறுத்தலின் பேரில் அவரையே திருமணம் செய்துள்ளார். அவ்வாறு திருமணம் செய்ததின் விளைவாக தன்னுடைய தந்தையின் மூலம் கர்ப்பமுற்று, அழகான ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதனையடுத்து valerie க்கு பிறந்த அந்தப் பெண் பிள்ளை பருவமடைந்த […]
கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் சென்ற ஹெலிகாப்டரின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவின் ஜனாதிபதி உட்பட 4 பேர் ஹெலிகாப்டரில் வெனிசுலா எல்லைக்கு அருகே சென்றுள்ளார்கள். அப்போது மர்ம நபர்கள் ஜனாதிபதி சென்ற ஹெலிகாப்டரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். ஆனால் ஹெலிகாப்டர் தரை இறங்கும் போதே மர்ம நபர்கள் அதன் மீது துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்கள். இதனால் ஹெலிகாப்டரில் இருந்த ஜனாதிபதி உட்பட 4 பேருக்கும் […]
உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்துள்ளதால், பிரான்சில் ஜூலை 1ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட 10% அதனுடைய விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் பிரான்ஸில் ஜூலை 1ஆம் தேதி முதல் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் சுமார் 10% அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து Commission De regulation de lenergie கூறியதாவது, உலக ரீதியான சந்தையில் எரிவாயு சிலிண்டருக்கான கட்டணம் உயர்ந்ததால் தான் […]
தன்னுடைய 99 வயதில் மறைந்த இளவரசர் பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக வின்ஸ்டர் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை பொதுமக்கள் செப்டம்பர் 20ஆம் தேதி வரை பார்வையிடலாம் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் 2 ஆம் ராணியான எலிசபெத்தின் கணவர் தன்னுடைய 99 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மறைந்த இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் தினத்தையொட்டி வின்ஸ்டர் மாளிகையில் Prince Philip A Celebration என்னும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா இலங்கையிலுள்ள மிருகக்காட்சியிலிருக்கும் 11வயதாகும் சிங்கத்திற்கு உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலிருக்கும் கொழும்புவில் தெஹிவாலா என்னும் உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் 11 வயதாகும் ஷீனா என்று அழைக்கப்படும் சிங்கம் ஒன்று உள்ளது. இந்த சிங்கத்திற்கு சில நாட்களாகவே சளித் தொந்தரவு இருந்து வந்துள்ளது. இதனால் அதனை பராமரிக்கும் நபர்கள் சிங்கத்தினுடைய சளி மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இதனையடுத்து சளி மாதிரிகளினுடைய ஆய்வக சோதனையின் முடிவில் சிங்கத்திற்கு உலகையே […]
ஒரு புதுவித திட்டத்தை தொடங்குவதற்கு ஆர்வத்துடன் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கென்று ஒரு புதுவித திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய வணிக ரீதியிலான புதுவித சிந்தனைகளை செயல்படுத்துவதற்கு உதவும் விதமாக கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் என்னும் புதிய திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் பணியமர்த்தப்படும் பத்திரிகையாளர்களுக்கு தேவைப்படுகின்ற நிதியுதவி, பயிற்சி ஆதரவு போன்றவை வழங்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்க நாட்டில் இந்த புதுவித திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. […]
ஜெர்மனியில் மர்ம நபர் திடீரென்று மிகப்பெரிய கத்தியை பயன்படுத்தி அங்கிருக்கும் பொதுமக்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் Wurzburg என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்திற்குள் மர்ம நபர் ஒருவர் முகக் கவசம் அணிந்து கொண்டு, கையில் மிகப் பெரிய கத்தியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருக்கும் பொதுமக்களை சரமாரியாக கத்தியால் குத்துவதற்கு முயற்சி செய்ததில் சுமார் 3 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இதற்கிடையே மர்ம நபரின் […]
77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்களிடம் போதைப் பொருட்களின் பயன்பாடு புதிதாக ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. போதைப்பொருட்களினுடைய பயன்பாடு கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொரோனா காலத்தில் 4 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது 77 நாடுகள் கணக்கிற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதில், சுமார் 42 சதவீத மக்கள் புதிதாக போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளார்கள். இதனையடுத்து கடந்த 2010 முதல் 2019 ஆம் ஆண்டுகளுக்கிடையே போதைப் பொருட்களை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 22 சதவீதம் […]
ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய மெக்காபியின் தற்கொலைக்கு குற்றம் கூறிய, அவருடைய வழக்கறிஞரான ஜூலியன் அசாங்க் என்பவரே “அடுத்ததாக தற்கொலை செய்யவுள்ளார்” என்று அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார். உலகில் மிகவும் புகழ்பெற்ற ஆன்டிவைரஸ் மென்பொருளை உருவாக்கிய ஜான் மெக்காபி கடந்த 8 ஆண்டுகளாக வருமான வரியை செலுத்தவில்லை என்று கூறிவிட்டு, அமெரிக்காவிலிருந்து பார்சிலோனா என்னும் நாட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் மீது அமெரிக்காவில் கிரிப்டோகரன்சி என்னும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பார்சிலோனா சென்ற […]
கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் சில கட்டுப்பாடுகளை தங்களுடைய நாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஸ்விட்சர்லாந்து ஜூன் 26 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொற்றிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது ஜூன் 26ஆம் தேதி முதல் உட்புறமாக நடைபெறும் தனியார் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் சுமார் 30 பேர் வரை பங்கேற்கலாம். அதேசமயம் […]
பிரித்தானியாவின் போர்க்கப்பல் இன்னொரு முறை தங்களுடைய எல்லைப் பகுதிக்குள் நுழைந்தால், அந்நாட்டின் கடற்படைத் தளங்களை குண்டு வீசி தாக்கும் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இங்கிலாந்தினுடைய Royel Navy Destroyer Defender என்னும் போர்க்கப்பல் கருங்கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அப்போது இங்கிலாந்தின் போர் கப்பல் கடலில் இருக்கும் ரஷ்யாவின் எல்லைக்குள் நுழைந்ததாக ரஷ்ய நாடு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டினுடைய போர்க்கப்பல் “இன்னொரு முறை ரஷ்ய எல்லையை மீறினால்”, கருங்கடலில் அமைக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து […]
இளவரசர் ஹரி அமெரிக்காவில் தன்னுடைய HRH பட்டத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறிய நிலையில், தற்போது தன்னுடைய மகளின் பிறப்பு சான்றிதழில் அந்தப் பட்டத்தை பயன்படுத்தியுள்ள சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளவரசர் ஹாரியும், மேகனும் அரண்மனையிலிருந்து வெளியேறியதையடுத்து தம்பதியர் “இனி வேலை செய்யாத ராயல்கள்” என்பதால் இவர்கள் HRH பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று அரச குடும்பத்தின் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் “மெக்சிட்” என்னும் ஒப்பந்தத்தின்படி சசெக்சின் டியூக் மற்றும் டச்சஸ் என்று அடையாளம் […]
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உயிரிழந்த ஒருவருடன் சுமார் 6 மணி நேரம் சகபயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்திலிருக்கும் சூரச்சில் சுமார் 60 வயது நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த நபர் உயிரிழந்ததை கூட கவனிக்காத சக பயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பிணத்துடன் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்துள்ளார்கள். இது […]
இங்கிலாந்தில் பிரசவத்தின்போது, 10 சதவீதம் பெண்கள் புகைபிடிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், தற்போது கர்ப்பிணி பெண்களுக்கு ஒரு புதுவித அறிவிப்பை NHS விடுத்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு ஏதேனும் ஒரு நிதி சலுகை போன்றவற்றை அவர்களுக்கு கொடுத்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று இங்கிலாந்து நாட்டின் சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் NHS கர்ப்பிணி பெண்கள் புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக சுமார் 400 பவுண்டு வரை மதிப்புடைய ஷாப்பிங் வவுச்சரை ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் […]
வயதானவர்கள் ஒரு டோஸ் பைசர் அல்லது அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டாலே அது அவர்களை 60% கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று ஆய்வின் முடிவில் தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனையடுத்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், கொரோனாக்கு எதிராக பயன்படுத்தப்படும் அஸ்ட்ராஜெனேகா மற்றும் பைசர் தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அதன் விளைவாக சுமார் 310 பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருக்கும் 10,412 பேர் […]
சுமார் 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியிலிருந்து வழக்கமான பயிற்சியை செய்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்றில் சுமார் 23 ராணுவ வீரர்கள் புறப்பட்டு சென்றுள்ளார்கள். இவ்வாறு 23 ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஹெலிகாப்டர் நைரோபியின் புறநகர் பகுதியில் பறந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனையடுத்து ஹெலிகாப்டரில் ஏற்பட்ட இந்த திடீர் தீ […]
தேவையான ஆவணங்கள் இல்லை என்று கூறி தமிழகம் திரும்பிய 6 பேரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டிலுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் கவின் என்பவர் வசித்துவருகிறார். இவர் இந்தோனேசியாவில் கப்பல் டீசல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்தோனேஷியாவில் பணிபுரிந்து வரும் கவின் உட்பட 6 பேர் கடந்த 8ஆம் தேதி தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக அந்நாட்டில் இருக்கும் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்கள். அதன்பின் விமான நிலையத்திலிருக்கும் காவல் துறை அதிகாரிகள் இவர்களிடம் […]
டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதால் பிரான்சிலுள்ள ஒரு மாவட்டத்திற்கு அந்நாட்டின் பிரதமர் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் Landes என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் டெல்டா வகை கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் பிரதமர் landes மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், அங்கு வசிக்கும் பொதுமக்களில் ஒவ்வொரு 100 பேரிலும் சுமார் 50 பேருக்காவது இந்த டெல்டா வகை கொரோனா […]
உலகளவில் மிகவும் பிரபலமான பிலிப்பைன்ஸ் நாட்டினுடைய முன்னாள் ஜனாதிபதி உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010 முதல் 2016ஆம் வரை பிலிப்பைன்ஸ் நாட்டினுடைய ஜனாதிபதியாக பெனிக்னோ அகினோ என்பவர் இருந்துள்ளார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டினுடைய முன்னாள் சர்வாதிகாரியான பெர்டினாண்ட் மார்கோசின் என்பவரை தோற்கடித்து, அந்நாட்டின் ஆட்சியை கைப்பற்றியுள்ளார். இதனையடுத்து உலக அளவில் மிகவும் பிரபலமான பெனிக்னோ தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பலவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சீன நாட்டிற்கு எதிராகவும் பலவிதமான […]
ரஷ்யாவில் திடீரென்று மின்னல் தாக்கியதால் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளம் முழுவதும் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிலிருக்கும் chelyabinsk என்னும் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மீது திடீரென்று மின்னல் தாக்கியுள்ளது. இதனால் கட்டிடத்திலுள்ள மேல் தளம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி […]
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் டெல்டா வகை கொரோனா வைரஸின் மாறுபாடு தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், டெல்டா வகை கொரோனா வைரஸ் மாறுபாட்டின் பரவலை தடுப்பதற்கு இங்கிலாந்திலிருந்து வரும் பயணிகளை கட்டாயமாக தனிமைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கூறியுள்ளார். ஆனால் இவருடைய இந்தக் கூற்று நியாயமற்றது என்று இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் செயலாளர் அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான மேக்ரான் […]
கருங்கடலில் எல்லையை தாண்டி நுழைந்த இங்கிலாந்து போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது. இங்கிலாந்து ராயல் கடற்படையின் HMS defender என்னும் போர்க்கப்பல் ஜூன் 23ஆம் தேதி கருங்கடலில் இருக்கும் எல்லையை மீறியுள்ளது. இவ்வாறு மீறிய HMS defender போர்க்கப்பலை ரஷ்ய ராணுவம் விரட்டியடித்துள்ளது. அதாவது ரஷ்ய ராணுவம் தங்கள் நாட்டினுடைய போர்க்கப்பல் மற்றும் போர் விமானங்களை கொண்டு இங்கிலாந்தின் HMS defender போர்க்கப்பலை எச்சரிக்கும் விதமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. மேலும் HMS defender போர்க்கப்பல் பயணிக்கும் […]
அமெரிக்காவிலிருக்கும் பிரபல மருத்துவமனை தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு கட்டாயப்படுத்தியதன் விளைவாக அதில் பணிபுரியும் சுமார் 24947 பேர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் ஹூஸ்டன் மெதடிஸ்ட் என்னும் மருத்துவமனை சுமார் 300 சுகாதார மையங்களை கொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அதில் 25,000 ஊழியர்களும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த மருத்துவமனை தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்வதற்கு அறிவுறுத்தியதுடன் அவர்களுக்கு ஜூன் 7-ம் தேதி வரை காலக்கெடும் […]
பிரான்ஸில் வாழும் இங்கிலாந்து நாட்டு மக்கள் ஜூன் 30 ஆம் தேதிக்குள் Carte de sejour என்னும் வாழிட உரிமத்துக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் அவர்கள் பிரான்ஸ் நாட்டு காவல்துறை அதிகாரிகளால் நாடு கடத்தப்படுவார்கள் என்று இங்கிலாந்து தூதர் எச்சரித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் வாழும், ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் ரெட்டைக் வாழிட உரிமம் பெற்றிருப்பவர்களையும், 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும் தவிர மற்ற அனைத்து இங்கிலாந்து நாட்டவர்களும் carte de sejour என்னும் குடியுரிமை திட்டத்தில் ஜூன் மாதம் 30 […]
அமெரிக்காவில் இதுவரை மொத்தமாக 15,00,46,006 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளதாக அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி அமெரிக்க நாட்டில் இதுவரை மொத்தமாக 31,85,76,441 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு போடப்பட்டிருப்பதாக அந்நாட்டின் கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சுமார் 15,00,46,006 பேர் கொரோனா தடுப்பூசியினுடைய 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டுள்ளதாக […]
உலகிலேயே இந்தியாவில் தான் கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு இறக்குமதி வரி அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது 7 மடங்கும், சீனாவுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கும் அதிகமான இறக்குமதி வரியை இந்தியா விதித்துள்ளது. இந்த உண்மையானது மும்பையில் உள்ள இந்திரா காந்தி மேம்பாட்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்ட போது தெரியவந்துள்ளது. உதாரணமாக இந்திய அரசு 15.2 சதவீதம் இறக்குமதி வரியை கொரோனா தொடர்பான மருத்துவ பொருள்களுக்கு விதிக்கிறது. அமெரிக்காவை […]
ஜெர்மனியின் பிரதமர் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்தி கொண்டு அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனாவிற்கு எதிராக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அந்தந்த நாட்டின் அரசாங்கம் மிகவும் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் 2 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி டோஸ்களை செலுத்திக்கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதாவது ஜெர்மனி நாட்டின் பிரதமர் முதலில் இந்தியாவில் கோவிஷீல்டு என்று அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசியை […]
கடந்த 2008ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய நபரின் வழக்கு அமெரிக்காவிலிருக்கும் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வரவுள்ளதால் இந்திய அதிகாரிகள் குழு அந்நாட்டிற்கு சென்றுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலிருக்கும் பல பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தீவிரமாக தாக்குதல் நடத்தியுள்ளார்கள். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தஹாவூர் ராணா என்பவருக்குமிடையே தொடர்புள்ளது என்று இந்தியாவின் மத்திய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவிலிருக்கும் தஹாவூர் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு மத்திய […]
ஜப்பானில் நடைபெறவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் சுமார் 10,000 த்திற்கும் அதிகமானோர் போட்டியாளர்களாக பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மைதானத்தில் வைத்து மதுவை விற்பனை செய்யவதற்கும், குடிப்பதற்கும் போட்டியின் அமைப்பாளர்கள் தடை விதிப்பதற்கு முடிவு செய்துள்ளார்கள். ஜப்பான் நாட்டில் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சுமார் 33 விளையாட்டுகளை உள்ளடக்கிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 205 நாடுகளை உடைய 10,000 த்திற்கும் மேலான வீரர்கள் பங்கேற்கலாம் […]
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், போலி செய்திகளை பரப்பியதாகவும் கூறி கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு எகிப்து நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. எகிப்து நாட்டில் அகமது சமீர் என்னும் மாணவி வசித்து வருகிறார். இவர் வியன்னாவிலிருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலை மாணவியாக பயின்று வருகிறார். இதனையடுத்து இவர் தன்னுடைய குடும்பத்தை காண்பதற்காக தனது நாட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அகமது சமீர் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், போலி செய்திகளை பரப்புவதாகவும் கூறி காவல்துறை அதிகாரிகள் […]
சுமார் 5.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகநாடுகளுக்கு வழங்கப்போவதாக அமெரிக்கா அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை அழிக்கும் பொருட்டு அனைத்து நாடுகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் சில பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நாடுகளுக்கு அதனை இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க சுமார் 5.5 கோடி தடுப்பூசிகளை உலக […]
கொரோனா தொற்றுக்கு எதிராக “அப்தலா” என்னும் தடுப்பூசி சுமார் 92.28% செயல்படுவதாக பரிசோதனையின் முடிவில் கியூபா தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவிய தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கி அதனை ஏற்றுமதி செய்வதற்கு கியூபா திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கியூபா, கொரோனா வைரஸ்ஸிற்கு எதிராக சுமார் 5 தடுப்பூசிகளை பரிசோதனை செய்துள்ளது. அதில் ஒன்றான “அப்தலா” என்னும் தடுப்பூசி கொரோனா தொற்றுக்கு எதிராக சுமார் 92.28% செயல்படுவதாக கியூபா தெரிவித்துள்ளது. இதுகுறித்து கியூபாவின் பயோடெக்னாலஜி […]
ராணுவத்திற்கு பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டித்தரும் நிறுவனங்களின் மீதும், மியான்மர் நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாகயிருக்கும் 8 தனிநபர்களின் மீதும் ஐரோப்பியக் கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து அரசு மீண்டும் பொருளாதார ரீதியாக தடைகளை விதித்துள்ளது. மியான்மரில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் அந் நாட்டின் பல பகுதிகளில் போராடி வருகிறார்கள். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலான […]
மர்ம நபர் ஒருவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருக்கும் கொலராடோ மாகாணத்திலுள்ள நூலகத்திற்கு அருகே காவல்துறை அதிகாரி ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் காவல்துறை அதிகாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மர்ம நபர் காவல்துறை அதிகாரியையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதை பார்த்த பொதுமக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றிக்கொள்ள […]
தங்கள் நாட்டிலிருக்கும் ராணுவ தளங்களை அமெரிக்க படை வீரர்கள் பயன்படுத்த கூடாது என்று பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டினுடைய படைவீரர்களை பாகிஸ்தானிலிருக்கும் ராணுவ தளங்களில் நிறுத்தி வைத்து கொண்டு ஆப்கானிஸ்தானிலுள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டின் ராணுவம் முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டினுடைய பிரதமரான இம்ரான்கான் ஒரு அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளார். அதாவது அமெரிக்க வீரர்கள் தங்களுடைய நாட்டிலிருக்கும் இராணுவ தளங்களை பயன்படுத்தக்கூடாது என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
கொரோனா படிப்படியாக குறைந்ததையடுத்து மக்கள் பொதுவெளிகளில் முக கவசத்தை அணிய வேண்டாம் என்று இத்தாலிய நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இத்தாலிய நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் ஜூன் 28ஆம் தேதியிலிருந்து பொதுமக்கள் வெளியிடங்களுக்கு செல்லும்போது முக கவசத்தை அணி வேண்டாம் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் பொதுமக்கள் அதிகமாக கூடியிருக்கும் இடங்களிலும், கொரோனா அதிகமாக பரவியிருக்கும் இடங்களிலும் கட்டாயமாக அனைவரும் முக கவசத்தை அணிய வேண்டும் என்றும் இத்தாலிய நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. […]
அனைத்து விதமான பணியிடங்களிலும் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும் தவிர்க்க முடியாத வகையில் பாகுபாடு காட்டப்படும் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் அனைத்து நாடுகளிலும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் ரஷ்ய அரசாங்கம் ஒரு புதுவித அறிவிப்பை விடுத்துள்ளது. அதாவது அனைத்து பணி […]
பல குழந்தைகளை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்ற அமெரிக்காவின் அதிபர் நிதியுதவி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் நபர்களின் குடும்பத்திலிருக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு நிதியுதவித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். அதாவது, ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்கள் 6 வயதிற்குட்பட்டவர்களானால் மாதம் 300 டாலர்கள் உதவி தொகையாக வழங்கப்படும். மேலும் ஒரு குடும்பத்திலிருக்கும் குழந்தைகள் 6 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு மாதம் 250 டாலர்கள் உதவி […]
கொரோனா காலகட்டத்தில் ரியல் எஸ்டேட்டின் விலை வெகுவாக உயர்ந்ததால், ஸ்வீடன் நாட்டினுடைய பிரதமரின் ஆட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா ஸ்வீடன் நாட்டிலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீட்டுவசதித் துறையில் மிகவும் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் ரியல் எஸ்டேட்டின் விலைகள் மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே ஸ்வீடனின் பிரதமராக இருந்து வரும் ஸ்டீபன் தலைமையிலான அரசாங்கம் வீட்டு வசதி துறையை ஒழுங்குபடுத்துவதற்கு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் […]
நைஜீரியாவில் பயங்கரவாதிகள் பள்ளி மாணவர்களை கடத்திச்சென்று தங்களுக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்வதால் அந்நாட்டில் அமைந்திருக்கும் பாதுகாப்பில்லாத சுமார் 7 பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. நைஜீரியா நாட்டில் பள்ளி மாணவர்களை கடத்தி செல்லும் போகோஹரம் எனும் பயங்கரவாத அமைப்பு அவர்களை தற்கொலைப்படையினர்களாக மாற்றி வந்துள்ளார்கள். அதோடு மட்டுமல்லாமல் நைஜீரியாவிலிருக்கும் பிற பயங்கரவாத அமைப்புகள் பள்ளி மாணவர்களை கடத்திக் சென்று விட்டு தங்களுக்கு தேவைப்படுகின்ற விஷயங்களை சாதித்துக் கொள்கிறார்கள். மேலும் சில பயங்கரவாத அமைப்புகள் பள்ளிக்கூடங்களுக்கு உள்ளேயே புகுந்து அங்கிருக்கும் […]
ரிக்டரில் 6.0 வாக பதிவாகியுள்ள நிலநடுக்கம் நியூசிலாந்தில் ஏற்பட்டுள்ளதாக யு.எஸ் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்திலிருக்கும் கெர்மடெக் தீவில் மிகவும் சக்திவாய்ந்த ரிக்டரில் 6.0 வாக பதிவாகியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக யு.எஸ் புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 27.01 கி.மீ ஆழத்தினை மையமாகக்கொண்டு ஏற்பட்டுள்ளதாகவும் யு.ஸ் புவியியல் மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த நிலநடுக்கம்177.4501° மேற்குத் தீர்க்கரேகையையும், 30.3301° தெற்கு அட்ச ரேகையையும் […]
சுமார் 30,000 த்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தலைவர் தெரிவித்துள்ளார். வட கொரியா நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒரு நபருக்கு கூட தொற்று உறுதிசெய்யப்படவில்லை. மேலும் சுமார் 6 நாள் இடைவெளியில் 733 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 149 பேருக்கு இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்களும், சுவாச நோய்த் […]
குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறலில் சுமார் 19,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் தலைவர் வெளியிட்ட ஆண்டு அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. ஐ.நாவின் தலைவரான அன்டோனியா என்பவர் ஆயுத மோதல் மற்றும் குழந்தைகள் குறித்த பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் குழந்தைகளை கொல்வது, கடத்தி செல்வது போன்ற குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்களின் சேகரிப்பு தொகுப்பு அடங்கியுள்ளது. இந்த குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் அத்துமீறலுக்கான சேகரிப்பின் படி கடந்தாண்டு மொத்தமாக நடந்த 21 மோதல்களில் சுமார் […]
வெளியுறவுத்துறை மந்திரியின் அரசு சார்ந்த 2 நாள் பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விளைவாக அந்நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். மேலும் யெய்ர் லாப்பிட் என்பவர் இஸ்ரேல் நாட்டினுடைய வெளியுறவு துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் வெளியுறவுத் துறையின் மந்திரி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு சார்ந்த முறையாக 2 நாட்கள் பயணம் செய்யவுள்ளார். […]