நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி சுமார் 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கரினா நெபுலாவை படம் பிடித்துள்ளது. நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹப்பிள் தொலைநோக்கி தற்போது சுமார் 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருக்கும் கரினா நெபுலாவை படம் பிடித்துள்ளது. இதனையடுத்து கரினா நெபுலா பெரும்பாலும் ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்டிருப்பதாகவும், இதனுடைய சிக்கலான வாயு கட்டமைப்புகளையும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கரினா நெபுலா […]
Tag: உலகச் செய்திகள்
8 வயது சிறுவன் குளியல் தொட்டியில் இறந்து கிடந்ததால் காவல்துறையினர் அவருடைய தாயை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருக்கும் டெக்சாஸ்சிலுள்ள ஒரு ஹோட்டலில் 8 வயது சிறுவனும், அவருடைய தாயும், தாயினுடைய காதலனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து 8 வயது சிறுவன் ஹோட்டல் அறையிலுள்ள குளியல் தொட்டியில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் […]
சுவிட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் பணி பின்னடைந்த நிலையில் தற்போது பனிச்சரிவில் சிக்கிய நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலிருக்கும் Lac de mauvoisin என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிச் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பனிச்சரிவில் வலாய்ஸ் பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவர் சிக்கியுள்ளார். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய அந்த 36 வயதுடைய நபரை தேடும் பணியில் அவசர உதவிகுழுவினர்கள் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் ஸ்விட்சர்லாந்தில் நிலவும் மிகவும் மோசமான வானிலையால் தேடுதல் […]
பிரான்சில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றுக்கான வாக்கு வாக்குபதிவு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளர் முன்னிலை வகித்துள்ளார். பிரான்சில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில், ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையின் கருத்துக்கணிப்பில் LREM என்னும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் கட்சி வெறும் 10 சதவீத வாக்குகளை கூட பெறவில்லை. அதேபோல் NR என்னும் கட்சியும் வெறும் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் குடியரசு […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னுடைய வீட்டில் வளர்த்து வந்த செல்ல பிராணியான நாய் இறந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு ஜோ பைடன் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகைக்கு சென்றுள்ளார். அதோடு ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தனது செல்லப் பிராணிகளான “சாம்ப் மற்றும் மேஜர்” இரண்டு “ஜெர்மன் ஷெப்பர்ட்” நாய்களையும் வளர்த்து வந்துள்ளார். அதில் நேற்றுமுன்தினம் சாம்ப் திடீரென இறந்துள்ளது. அதை […]
டயானா திட்டமிட்டபடி பிரான்சிலிருந்து கிளம்பியிருந்தால் அவர் தற்போது உயிருடன் இருந்திருப்பார் என்று இளவரசியின் முன்னாள் ஓட்டுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கடந்த 1997ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டயானாவும், அவருடைய காதலுனும் தங்கியுள்ளார்கள். இதனையடுத்து டயானா ஆகஸ்ட் 28 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டிளிருந்து லண்டனிற்கு திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே டயானா கண்ணிவெடிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் அவர் முந்தைய கன்சர்வேட்டிவ் கட்சியின் அரசாங்கம் கண்ணிவெடிகள் குறித்த பிரச்சினைகளுக்கு எந்தவித முடிவையும் எடுக்கவில்லை என்று […]
உசேன் போல்ட் மற்றும் கேசி பென்னட் தம்பதியருக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளதால், அவர்களுக்கு ஜமைக்கா நாட்டின் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஜமைக்கா நாட்டினுடைய ஓட்டப் பந்தய வீரரான மின்னல் வேக மனிதன் என்று அழைக்கப்படும் உசைன் போல்டிற்கும் அவருடைய மனைவியான கேசி பென்னட்டிற்கும் தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் உசைன் போல்ட் தற்போது பிறந்த ரெட்டை குழந்தைகளுடனும், தன்னுடைய மூத்த மகளுடனும், தனது மனைவியுடனும் சேர்ந்து குடும்ப புகைப்படம் ஒன்றை […]
ஜூலை மாதத்தின் இறுதிக்குள் சுமார் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் விமானிகளின் பற்றாக்குறையாலும், விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நோய்வாய்பட்டுருப்பதாலும், விமானங்களை பராமரிப்பதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அந்நாட்டின் விமான சேவை நிறுவனம் சுமார் 303 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க பொதுமக்கள் தங்களுடைய ஆத்திரத்தை இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமான சேவை […]
இஸ்ரேல் நாட்டினுடைய பிரதமரான நப்தாலியின் தலைமையில் முதல்-மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது. இஸ்ரேல் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் நப்தாலி பென்னட் என்பவர், அந்நாட்டை 12 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த பெஞ்சமின் நெதன்யாகுவை தோற்கடித்துள்ளார். மேலும் நப்தாலி இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராகவும் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் நப்தாலியின் தலைமையில் முதன்மந்திரி கூட்டத்திற்கான சபை நடைபெற்றுள்ளது. இதில் அவர் பேசியதாவது, ஈரான் நாட்டில் இஸ்ரேல் ரைசி என்பவர் தற்போது புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தனக்கு […]
சுமார் 31.7 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தபட்டுள்ளதாக அமெரிக்க கட்டுப்பாடு மற்றும் நோய் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்றை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று மென்மேலும் பரவாமலிருக்க அனைத்து நாடுகளும் பொது மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வரை சுமார் 3,17,11,797 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் அமெரிக்க பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக […]
ஈரானின் புதிய அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வு செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலையை அளிக்கிறது என்று இஸ்ரேல் நாட்டின் பிரதமர் தன்னுடைய முதல் மந்திரி சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டில் கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 12 ஆண்டு காலமாக இஸ்ரேலை ஆட்சி செய்த பெஞ்சமின் நெதன்யாகுவை நப்தாலி பென்னட் என்பவர் தோற்கடித்துள்ளார். மேலும் இவர் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் புதிய பிரதமரின் தலைமையில் முதல்-மந்திரி […]
வடகொரியாவில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதால் அந்நாட்டு மக்கள் இரு வேளை உணவு மட்டுமே சாப்பிடுவதாக தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா எரிபொருட்கள், உணவு மற்றும் உரத்திற்கு சீன நாட்டுடனான வர்த்தகத்தையே சார்ந்துள்ளது. ஆனால் வடகொரியா தற்போது நிலவி வரும் கொரோனா தொற்று பரவலின் காரணத்தால் அந்நாட்டின் எல்லையை மூடியுள்ளது. இந்நிலையில் வட கொரியாவில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டின் பொதுமக்கள் தினமும் 2 வேளை மட்டுமே உணவு சாப்பிடுவதாக தகவல் […]
காரில் வைத்திருந்த பையை திருட முயன்ற மர்ம நபரிடம் போராடிய பெண் ஒருவர் தன்னுடைய விரலை நிரந்தரமாக இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் தலைநகரமான பாரிஸ் நாட்டிற்கு கடந்த வியாழக்கிழமை பெண் ஒருவர் வந்துள்ளார். அதன்பின் பாரிசிலிருந்து புறப்பட நினைத்த அந்தப் பெண் தன்னுடைய காரில் அவருடைய கைப்பையை போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் காருடன் போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண் […]
ஐரோப்பிய ஆணையம் பரிந்துரை செய்ததன் விளைவாக, 3 ஆவது நாடுகளை சேர்ந்தவர்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாவிட்டாலும் தங்களுடைய நாட்டிற்குள் வரலாம் என்று ஜெர்மனி அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த கொரோனா தொற்றின் பிடியிலிருந்து விடுபட அனைத்து நாடுகளும் தீவிரமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனையடுத்து கொரோனா தொற்றின் பரவல் அதிகமிருக்கும் நாடுகளிலிருந்து வருபவர்களை தங்களுடைய நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு சில நாடுகள் தடை […]
சுமார் 227 பயணிகளை ஏற்றிக்கொண்டு வானில் பறந்து சென்ற விமானம் எவ்வாறு மாயமானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. MH 370 இன்னும் போயிங் ரக விமானம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த MH 370 போயிங் ரக விமானத்தில் சுமார் 10 பணியாட்களும் 227 பயணிகளும் இருந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த விமானம் பெய்ஜிங்கிற்கு செல்லாமல் வழியிலேயே எங்கேயோ மாயமானது. இதனையடுத்து 227 […]
கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த கல்லூரி மாணவியின் இறுதி சடங்கை அவருடைய குடும்பத்தினர்கள் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டிலிருக்கும் ஹடர்ஸ்பீல்டில் எல்லா ஹாலிடே என்ற கல்லூரி மாணவி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஜூன் 1ஆம் தேதி லிவர்பூலில் இருக்கும் Irwell chambers என்ற வளாகத்திலுள்ள கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மருத்துவ குழுவினர்களுக்கு மாணவி கட்டிடத்தின் மேலிருந்து கீழே விழுந்த தகவலை கொடுத்துள்ளார்கள். […]
அமெரிக்காவில் இளம் ஆசிரியர் ஒருவருக்கு சமீபத்தில் மிகப்பெரிய தொகை லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உயர்நிலை பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வரும் எல்கிரிட்ஜ் எனும் பகுதியை சேர்ந்த கேட்டி லிம்பேச்சார் என்பவருக்கு சில மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் சமீபத்தில் பள்ளி வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய செல்போனுக்கு ஒரு வாய்ஸ் மெயில் வந்துள்ளது. அதில் அவருக்கு மிகப்பெரிய தொகையான $40,000 லாட்டரியில் பரிசாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்த கேட்டி […]
மியான்மரில் நடைபெறும் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஐ.நா கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு 119 நாடுகள் ஆதரவாக வாக்களித்துள்ளது. மியான்மர் நாட்டின் ராணுவம் அரசியல் தலைவர்களை கைது செய்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மியான்மர் நாட்டு மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் மீது இராணுவத்தினர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை 900 க்கும் மேலானோர் பலியாகியுள்ளார்கள். இந்நிலையில் மியான்மரில் நடைபெறும் […]
“ஆஸ்திரேலிய ஒயின்” மீது சீனா 218 சதவீத வரியை விதித்ததால் ஆஸ்திரேலியா முறைப்படி உலக வர்த்தக அமைப்பில் புகார் அளித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதால், அந்நாட்டை விசாரணைக் கூண்டில் நிற்க வைக்குமாறு ஆஸ்திரேலியா தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. இதற்கு பழிவாங்கும் விதமாக சீன நாடு ஆஸ்திரேலிய இறக்குமதி செய்யும் ஒயின் மீது 218 சதவீத வரியை விதித்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா வர்த்தக ரீதியாக முறைகேடு செய்ததால் தான் இவ்வாறு […]
விமான நிலையத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து 460 விமானங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையின் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இருப்பினும் சீனா கொரோனா தொற்றின் பரவலை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் தற்போது தெற்கு சீனாவிலிருக்கும் குவாங்சவ்வில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குவாங்சவ்வில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 6 பேரில் பெண் ஒருவருக்கு டெல்டா […]
ஈரானில் வாக்கு எண்ணிக்கை 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வரும் Hassan என்பவரின் 2 ஆண்டுக்கான ஆட்சிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஈரானில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 90% எண்ணபட்டதையடுத்து Raisu என்பவர் வெற்றி பெறுவதற்கு தேவைப்படுகின்ற வாக்குகளைப் பெற்று ஈரான் நாட்டின் […]
மகாராணியாரின் சாந்தமான பேச்சும், அவருடைய நடவடிக்கையும் தன்னுடைய தாயை நினைவுப்படுத்தியதாக ஜி-7 மாநாட்டினுடைய கூட்டத்திற்கு பிறகு விருந்தில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்திலிருக்கும் காரன்வாலில் ஜி 7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த ஜி-7 நாடுகளின் மாநாடு கூட்டத்தில் எலிசபெத் மகாராணியும் கலந்துகொண்டுள்ளார். இதையடுத்து மகாராணியார் உச்சிமாநாடு கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் அனைவரையும் வின்ஸ்டர் மாளிகையில் வைத்து நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் விருந்திற்கு […]
இங்கிலாந்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 Draemliner என்ற சரக்கு விமானம் லண்டனிலிருக்கும் Heathrow என்ற விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து Heathrow விற்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் திடீரென்று உடைந்துள்ளது. இதனால் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனம் […]
துபாய்க்கு, பணிப்பெண் வேலை செய்வதற்காக சென்ற தாயின் அஸ்தியுடன் விமானத்திலிருந்து இறங்கிய 11 மாத குழந்தையை அவருடைய தந்தை கட்டி அணைத்துக் கொஞ்சிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலவன் மற்றும் பாரதி என்ற தம்பதியர் வசித்து வந்துள்ளார்கள். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளார்கள். இதனையடுத்து பாரதி துபாயில் பணிப்பெண் வேலை செய்வதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக சென்றுள்ளார். ஆனால் தற்போது நிலவி வரும் கொரோனா பாதிப்பின் காரணத்தால் பாரதி இந்தியா […]
லண்டனில் மர்ம நபர் இளைஞன் ஒருவனை சாலையில் ஓட ஓட துரத்தி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் Gravesend டிலிருக்கும் சாலையில் மர்ம நபர் ஒருவர் இளைஞனை கத்தியால் குத்துவதற்கு துரத்தியுள்ளார். இதனையடுத்து மர்மநபரிடமிருந்து தன்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக இளைஞன் சாலையில் ஓடியுள்ளார். இருப்பினும் மர்மநபர் இளைஞனை விடாது ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தியுள்ளார். அவ்வாறு இளைஞனை மர்ம நபர் கத்தியால் தாக்கும்போது, அங்கு கார் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வந்துள்ளார்கள். […]
மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜெர்மனியிலிருக்கும் Espelkamp என்னும் பகுதியில் திடீரென்று மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளார். இதனையடுத்து துப்பாக்கியுடன் புகுந்த அந்த மர்மநபர் அதே பகுதியிலிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். மேலும் அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே இருந்த தெருவிலும் அந்த மர்ம நபர் துப்பாக்கியைக் கொண்டு சுட்டுள்ளார். இவ்வாறு அந்த மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி […]
ஹோட்டலில் குடித்துவிட்டு ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடிய ஜெர்மன் நாட்டின் ராணுவ வீரர்கள் பணிநீக்கம் செய்யப்படவுள்ளார்கள். லாத்வியா, லிதுவேனியா மற்றும் எஸ்டோனியா போன்ற நாடுகளை ரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பதற்காக ஜெர்மன் ராணுவ வீரர்கள் லிதுவேனியாவில் முகாமிட்டு தங்கியுள்ளார்கள். இந்நிலையில் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டிருந்த ராணுவ வீரர்கள் அருகிலிருக்கும் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். அப்போது ராணுவ வீரர்கள் அளவுக்கதிகமாக மதுவை குடித்து விட்டு போதை தலைக்கேறி செய்வதறியாது ஹிட்லருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாடலை பாடியுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி இவர்கள் மீது […]
ஸ்காட்லாந்த் நாட்டில் ஒரு பெண்ணின் காருக்குள் மறைந்திருந்த நீர் நாயை விலங்குகள் நல ஆர்வலர்கள் பத்திரமாக மீட்டுள்ளார்கள். ஸ்காட்லாந்து நாட்டிலிருக்கும் எடின்பார்க் என்னும் ஏரிக்கரைக்கு ஒரு பெண் காரில் சென்றுள்ளார். அதன்பின் அந்தப் பெண் காரை ஏரிக்கு அருகே நிறுத்திவிட்டு சிறிது நேரம் அப்பகுதியில் நின்றுக்கொண்டு பொழுதை கழித்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் வீட்டிற்கு செல்லலாம் என்று தன்னுடைய காரை எடுக்கும்போது, திடீரென்று ஒரு விசித்திரமான சத்தம் அவருக்கு கேட்டுள்ளது. அந்த சத்தத்தை கேட்ட அந்தப் பெண்ணிற்கு […]
அமெரிக்காவில் இதுவரை 31,29,151,70 கொரோனா தடுப்பூசி டோஸ்களை பொதுமக்களுக்கு போடப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா அமெரிக்காவிலும் பரவி அந்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கம் தொற்றை விரட்டியடிப்பதற்கு தேவைப்படுகின்ற பலவகையான முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த முயற்சியில் ஒரு பங்காக அமெரிக்க அரசு பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை மிகவும் தீவிரமாக செலுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை 31,29,15,170 […]
தேசிய நிலநடுக்கவியல் மையம், ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் அமைந்துள்ளது. இந்த இஸ்லாமாபாத்திற்கு வடக்கே சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவில் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தேசிய நிலநடுக்கவியல் மையம் இஸ்லாமாபாத் திற்கு வடக்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உண்டான பொருட் சேதம் உள்ளிட்ட பிற விஷயங்களை உடனடியாக […]
வெளிநாடு செல்ல விரும்பும் பயணிகளில், தேவைப்படுபவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டதற்கான பாஸ்போர்ட்டை வழங்க ஜப்பான் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனாவை தடுக்கும் பொருட்டு அனைத்து நாடுகளும் பொதுமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தி வருகிறது. இதற்கிடையே கொரோனா மிக வேகமாக பரவுவதால், சர்வதேச அளவிலான விமான சேவை மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் சர்வதேச விமானங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலே காணப்பட்டுள்ளது. அதிலும் சில நாடுகள் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள், தனக்கு கொரோனா பாதிப்பு […]
உலகளவில் பெண்களில் 3 ஆவது பணக்காரராக திகழும் அமேசான் நிறுவன இயக்குனரின் முன்னாள் மனைவி அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார். உலகில் மிகவும் பிரபலமான அமேசான் நிறுவனத்தின் இயக்குனரும், அவருடைய மனைவியுமான மெக்கன்சி ஸ்காட்டும் கடந்த 2009 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார்கள். அவ்வாறு விவாகரத்து பெற்று பிரியும் போது அமேசான் நிறுவனத்தினுடைய 4 சதவீத பங்கை தன்னுடைய மனைவியான மெக்கன்சி ஸ்காட்டிற்கு வழங்கியுள்ளார். இதனால் மெக்கன்சி ஸ்காட் உலகளவிலிருக்கும் பெண்களில் 3 வது பணக்காரராக திகழ்கிறார். […]
உளவு பார்த்ததாக கூறி கைது செய்யப்பட்ட இந்திய கடற்படையினுடைய முன்னாள் அதிகாரியின் வழக்கு தொடர்பான விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி, இந்திய கப்பற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷனை அந்நாட்டு ராணுவத்தினர்கள் கைது செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷனுக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனையை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, பாகிஸ்தானிலிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளது. இதற்கு சர்வதேச நீதிமன்றம் குல்பூஷனிண் மரண தண்டனையை நிறுத்தி வைத்ததோடு […]
சிறுவர்களை கொலை செய்த வழக்கு தொடர்பாக, 3 பேருக்கு நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை அதிகாரிகள் பொது மக்களின் முன்பு நிறைவேற்றியுள்ளார்கள். ஏமன் நாட்டில் வாழும் Abdullah Ali al Mukhali மற்றும் Mohammed Arman என்ற இருவரும் 8 வயது சிறுமியை சீரழித்ததோடு மட்டுமல்லாமல் கொலையும் செய்துள்ளார்கள். இதனையடுத்து அல்-அமீன் என்பவரது மனைவி அவருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அல்-அமீன் அவருடைய மனைவி மீதான கோபத்தில் தன்னுடைய 3 குழந்தைகளையும் […]
மியான்மரில் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த இரண்டு புதிய மாதிரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கண்டறியப்பட்ட 2 மாதிரிகளினுடைய மென்மையான திசுக்களின் மூலமாகவும், தாடை எலும்புடன் இணைந்திருக்கும் பற்களின் மூலமாகவும் விஞ்ஞானிகள் இந்த மர்ம விலங்கின் உடல் பண்புகளை கண்டறிந்துள்ளார்கள். இதனால் இந்த மாதிரிகள் புதிய வகை பல்லியினமாகவோ அல்லது டைனோசராகவோ அல்லது மிகச் சிறிய பறவையாகவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். இதுகுறித்து ஸ்பெயின் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து ஒருவர் கூறியதாவது, இந்த மாதிரிகள் பல்லி இனத்தை சார்ந்தவை என்று நினைத்தோம். […]
ரசாயனம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து, இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல திட்டம் தீட்டியுள்ளார்கள். அமெரிக்க நாட்டிலிருக்கும் சிகாகோ மகாணத்தில் ரசாயன திரவங்கள், க்ரீஸ் பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் தொழிற்சாலையில் […]
கொரோனா நேரத்தில், தீவிரவாத எண்ணங்கள் அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாமல் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது என்று ஜெர்மனியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா நேரத்தில் ஜெர்மனியில் கடந்தாண்டில் இடதுசாரி தீவிரவாதமும், வலதுசாரி தீவிரவாதமும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இவர் இதனை பெர்லினில் வைத்து உள்நாட்டு உளவுத்துறை ஏஜென்சியின் ஆண்டு அறிக்கை வெளியிடும்போது கூறியுள்ளார். இதனையடுத்து வலதுசாரி தீவிரவாதிகளின் வன்முறை செயல்கள் 10% அதிகரித்துள்ளதாகவும், இதிலிருக்கும் 33,000 பேரில் 40% நபர்கள் வன்முறை எண்ணத்தை கொண்டுள்ளார்கள் என்பதையும் […]
இஸ்ரேலிய மக்கள் கிழக்கு ஜெருசலேமில் பேரணியை நடத்துவதற்கு அந்நாட்டு புதிய பிரதமர் அனுமதி அளித்துள்ளார். பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேலுக்குமிடையே 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஜெருசலேமின் கிழக்குப் பகுதியையும் கைப்பற்றியது. இதனை கொண்டாடும் விதமாக தீவிர வலதுசாரி இஸ்ரேலியர்கள் கிழக்கு ஜெருசலேம் பழைய நகர் பகுதியில் கொடி நாள் அணிவகுப்பு பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டனர். ஆனால் இந்தப் பேரணியை நடப்பதற்கு பாலஸ்தீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
சீனா தற்போது 28 போர் விமானங்களை தங்களுடைய நாட்டை நோக்கி அனுப்பியுள்ளதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் நடந்து முடிந்த ஜி-7 மாநாட்டில் தைவான் நாட்டின் நீர் பிரச்சினைக்கு தகுந்த தீர்வினை காண்பதற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சீனா தைவான் நாட்டை நோக்கி சுமார் 28 போர் விமானங்களை அனுப்பி அதனை பறக்கச் செய்துள்ளது. இவ்வாறு சீன அரசாங்கம் அனுப்பும் விமானங்களை எதிர்கொள்வதற்கு தைவான், அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் வான்வெளி ரோந்து படைகளை தயார் நிலையில் […]
சீன தொழிலதிபரான ஜாக் மா ஓவியம் வரைவதில் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வருவதாக அலிபாபா நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார். அலிபாபா நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், முன்னாள் தலைவராகவும், சீன தொழிலதிபரான ஜாக் மா இருந்துள்ளார். ஆனால் அவர் சீன அரசாங்கத்திற்கு எதிராக பேசியதால் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்தே பொது இடங்களுக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அலிபாபா நிறுவனத்தின் துணைத் தலைவரான ஜோ சாய் கூறியதாவது, சீன தொழிலதிபரான ஜாக் […]
தாயார் தன் மகளின் கண் முன்னேயே சுமார் 150 அடி உயர குன்றிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டிலிருக்கும் பிர்மிங்காமில் தாஹிரா என்னும் பெண் வசித்து வந்தார். இவருக்கு 5 பெண் பிள்ளைகள் உள்ளனர். இதனையடுத்து தாஹிராவும் அவருடைய குழந்தைகளும் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்காக மிகவும் பிரபலமான Durdle Door என்னும் சுற்றுலாத் தலத்திற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் தாஹிரா கடற்கரையில் நின்று கொண்டிருந்த தன்னுடைய மகளைப் பார்த்து, “இதோ […]
இங்கிலாந்தில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், ஜூலை 19 ஆம் தேதியிலிருந்து முழு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாட்டிற்கான காரணம் என்னவென்றால், அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்களுக்கு பின்விளைவு ஏற்படுவதால், 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு இதனை செலுத்துவதை தவிர்த்துவிட்டு பைசர் மற்றும் மெடெர்னா தடுப்பூசிகளை வழங்குவதால் தான் இங்கிலாந்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஜூலை 19 ஆம் தேதிக்குள் […]
நாங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர தயாராக இருப்பதாக கலிபோர்னியா மாகாணத்தின் கவர்னர் இன்ஸ்டாகிராமில் நேரடியாக நடந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார். உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா தொற்று அமெரிக்காவிலிருக்கும் கலிபோர்னியா மாகாணத்திலும் கடந்தாண்டு மார்ச் மாதத்திலிருந்து பரவத் தொடங்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று பரவ தொடங்கியதிலிருந்தே கலிபோர்னியா மிகவும் அதிக அளவில் இழப்புகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தின் பொது சுகாதாரத் துறை தற்போது ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் […]
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தீப்பிடிக்கும் பலூன்களை பறக்கவிட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காசாவில் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலிய ராணுவ படைகள் காசாவின் பல இடங்களில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்கும்படியான வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனிய பயிற்சி முகாமிற்கு குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக, ஹமாஸ் போராளிக் குழுவினர்கள் இயக்கிவரும் வானொலி நிலையம் ஒன்று தெரிவித்துள்ளது. இதனையடுத்து தெற்கு இஸ்ரேலில் தீப்பிடிக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்ட பலூன்களை […]
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டால் டெல்டா வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய தேவையில்லை என்று இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் 2 ஆவது அலைக்கு காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ் தற்போது இங்கிலாந்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 14,019 பேரை கொண்டு இங்கிலாந்து நாட்டின் பொது சுகாதாரத்துறை ஒரு ஆய்வு செய்தது. அதாவது இங்கிலாந்தின் பொது […]
“டெஸ்லா நிறுவனம்” டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் மணிக்கு 321 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் புதுவகை மின்சார காரை அறிமுகம் செய்துள்ளது. “டெஸ்லா நிறுவனம்” 1020 குதிரைகளின் திறனைக் கொண்ட மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் காருக்கு போட்டியாக புதியவகை டெஸ்லா மாடல் எஸ் பிளைட் என்னும் காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அலுவலர் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மேடையில் வைத்து ஓட்டி காட்டியுள்ளார். இந்த புதிய காரின் […]
அரசால் கொடுக்கப்படும் சான்றிதழ்களில் பழங்குடியினர் தங்களுடைய பாரம்பரிய பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற புதுவித உத்தரவை கனடா அரசாங்கம் பிறப்பிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கன்னட நாட்டில் பழங்குடியினர்களுக்கான பள்ளிக்கூடம் ஒன்று மூடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்திற்கு அருகே சுமார் 200 க்கும் மேலான மாணவர்களது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பள்ளிக்கூடத்திற்கு அருகே மாணவர்களின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது கன்னட அரசாங்கம் ஒரு புதுவித […]
பைசர் தடுப்பூசியைப் செலுத்தி கொண்டால் 96% டெல்டா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறையின் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் 2 வது அலைக்கு மிக முக்கிய காரணம் டெல்டா வகையைச் சார்ந்த கொரோனா வைரஸ் தான். இந்த வைரஸ் தற்போது மென்மேலும் உருமாறி டெல்டா பிளஸ்சாக தோன்றியுள்ளது. ஆனால் இந்தியாவில் புதிய டெல்டா ப்ளஸ் வகையால் மிகவும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் இந்தியாவில் 2 ஆவது […]
தென் கொரிய நாட்டின் கலாச்சாரங்களை கடைப்பிடிக்க நினைப்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். இவர் தன் நாட்டு மக்களிடம் தென் கொரியாவின் பாடல்களையோ, நாடகங்களையோ பார்த்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கை கொடுத்துள்ளார். மேலும் இதனை மீறினால் 15 வருடங்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் கடுமையான தண்டனையும் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் […]
இந்துக் கோவிலை இடிப்பதற்கு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் இந்து மாகாணத்திலுள்ள கராய்ச்சியில் கடந்த 1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்து கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோவில் அமைந்திருக்கும் இடத்தை சிந்து மாகாணத்தினுடைய அறக்கட்டளை சொத்து வாரியம், தனியாருக்கு குத்தகை விட்டது. இதனையடுத்து கோவில் இருக்கும் இடத்தை குத்தகைக்கு எடுத்த நபர் அதனை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டடத்தை கட்டுவதற்கு திட்டம் போட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தனியாரின் இந்த திட்டத்திற்கு […]