5 வயது குழந்தையின் உயரத்தை கொண்ட ஒருவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானதால் யுனிவெர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். ரஷ்யாவில் மகச்சலா என்னும் பகுதியில் 5 வயது குழந்தையின் உயரத்தைக் கொண்ட ஹஸ்புல்லா மாகோமெடோவ் என்பவர் வசித்து வருகிறார். ஆனால் இவருக்கு தற்போது 18 வயதாகிறது. இதனையடுத்து இவருடைய உயரமும், குரலும் குழந்தை போன்றே இருப்பதால் ஹஸ்புல்லா Growth hormone குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்ய நாட்டு செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஹஸ்புல்லா சமூக வலைதள நிறுவனமான டிக் டாக்கில் […]
Tag: உலகச் செய்திகள்
வீட்டு கதவின் ரகசிய எண்ணை போட்டு உள்ளே நுழையும் பூனையை இல்லத்தின் உரிமையாளர் சட்டப்படி தத்தெடுத்துள்ளார். தென்கொரியாவில் சாலையில் சுற்றித்திரியும் பூனை உணவு கிடைக்காத சமயத்தில் அங்குள்ள வீட்டிற்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளது. இந்நிலையில் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு ரகசிய எண்கள் கொண்ட டோர் லாக் கருவியை கதவில் பொருத்தியுள்ளார். இருப்பினும் இந்த பூனை வீட்டின் உரிமையாளர் கதவில் போட்டு வைத்திருக்கும் டோர் லாக்கின் ரகசிய எண்களை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறது. இதனையடுத்து அந்த பூனை தனது […]
ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு அனுப்பும் தொழிலைத் தொடங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானியர்கள் பலவிதமான காரணங்களால் மனிதர்களை வாடகைக்கு அமர்த்துவது வழக்கம். அதுபோல் தற்போது ஜப்பானியர் ஒருவர் குண்டு மனிதர்களை வாடகைக்கு விடும் தொழிலை தொடங்கியுள்ளார். ஜப்பானில் Mr.Bliss என்பவர் “Debucari”என்னும் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளார். இந்த சேவையின் மூலம் தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ 100 கிலோவுக்கும் மேலிருக்கும் குண்டு மனிதர்களை 1 மணி நேரத்திற்கு 2000 ஜப்பானிய யென்கள் அதாவது […]
பிரபல ஆன்லைன் உணவு நிறுவனம் கோழி இறைச்சிக்கு பதிலாக துணியை வறுத்து பெண்ணிற்கு பார்சல் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் அலிக் பெரஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அலிக்கும் அவருடைய மகனும் வறுத்த கோழியை பிரபல ஆன்லைன் உணவு நிறுவனத்தில் ஆடர் செய்துள்ளனர். அதன்படி வீட்டிற்கு பார்சலில் வந்த வறுத்த கோழியை இருவரும் உண்பதற்காக எடுத்து வைத்துள்ளனர். இதனையடுத்து முதலில் அவருடைய மகன் கோழியை கடித்து சாப்பிட முயன்று முடியாததால் அதனை கைகளால் […]
1,00,000 ஏக்கர் நிலம் காட்டுத் தீயில் எரிந்து நாசமாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அரிசோனா என்னும் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் திடீரென்று 2 பகுதிகளில் பயங்கரமாக காட்டு தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயினால் சுமார் 1,00,000 ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியது. இதனையடுத்து காட்டுத் தீயின் காரணத்தால் அரிசோனா மாகாணத்திலிருக்கும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காட்டுத்தீயை அணைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரபல நாடு நடத்திய வான்வெளி தாக்குதலால் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் சிரிய நாடுகளுக்கிடையே பயங்கர மோதல் நடந்து வருகிறது. இதனையடுத்து இரு நாட்டினுடைய எல்லையிலும் ஈரான் ஆதரவை பெற்ற புரட்சிப் படையினரும், வெளிநாட்டு போராளிகளும் பதுங்கியுள்ளனர். இவர்களுக்கு சிரிய நாட்டு படையினர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். மேலும் இருநாடுகளின் எல்லையில் பதுங்கியிருக்கும் வெளிநாட்டு போராளிகளும், ஈரான் புரட்சிப் படையினர்களும் சிரியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டின் மீது ஏவுகணைகளின் மூலம் தாக்குதல் […]
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.3 சதவீதம் வளர்ச்சியை அடையும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார நிலை குறித்து உலக வங்கி கீழ்கண்ட செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் கொரோனாவின் 2 ஆவது அலை, இந்தியாவில் தான் மிகவும் மோசமாகவுள்ளது. இந்திய பொருளாதாரம் கடந்த நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் கூடுவதற்கான அறிகுறிகள் இருந்தும், கொரோனாவின் 2 ஆவது அலை பரவலால் முன்னேற முடியாமல் போனது. இருப்பினும் இந்த ஆண்டிக்காக போடப்பட்ட […]
இரு தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். வட கிழக்கு ஆப்பிரிக்காவிலிருக்கும் சூடான் நாட்டில் கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போருக்கு அஞ்சி சில பொதுமக்கள் தங்களுடைய சொந்த இடத்தை விட்டுவிட்டு வேறு பகுதிக்கு தஞ்சம் புகுந்தனர். இதனால் காலியாக இருக்கும் வீடுகளையும், நிலங்களையும் வேறு சிலர் அபகரித்து அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உள்நாட்டு யுத்தம் சிறிதளவு குறைந்ததால் வேறு பகுதிக்கு சென்ற பொதுமக்கள் தங்களுடைய […]
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த மனைவியை நினைத்து அவருடைய கணவர் ஆனந்த கண்ணீர் வடித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் Gosiame Sithole 7 மாதங்கள் மற்றும் 7 நாட்கள் கர்ப்பமாக இருந்துள்ளார். ஏற்கனவே இந்த தம்பதியருக்கு 6 வயதில் இரட்டை குழந்தைகள் இருக்கிறது. இதனையடுத்து தற்போது Gosiame Sithole பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 […]
துணை ஜனாதிபதி சென்ற விமானத்தில் திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹரிஷ் இருக்கிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய முதலாவது வெளிநாட்டு பயணமாக கவுதமலா செல்வதற்கு முடிவு செய்துள்ளார். அதன்படி கமலா ஹரிஷ் மேரிலேண்ட் மாகாணத்திலிருக்கும் ஜே.பி.ஏ விமானப்படை தளத்திலிருந்து தனி விமானத்தின் மூலம் கவுதமலாவிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கமலா ஹரிஷ் புறப்பட்ட விமானத்தில் 30 நிமிடங்கள் கழித்து திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுபிடித்த விமான ஓட்டிகள் மீண்டும் ஜே.பி.ஏ […]
பாகிஸ்தானில் 2 ரயில்கள் நேருக்கு நேர் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் ரைட்டி ரயில்வே நிலையத்திற்கு அருகில் மில்லட் எனும் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டதோடு மட்டுமல்லாமல் ராவல்பிண்டியிலிருந்து வந்த சர் சையத் என்னும் எக்ஸ்பிரஸ் ரயிலின் மீதும் வேகமாக மோதியுள்ளது. இதனால் 2 ரயில்களிலிருக்கும் பெட்டிகள் புரண்டும், கவிழ்ந்தும் கிடந்துள்ளது. இந்தக் கோர விபத்தில் 31 நபர்கள் பலியாகியும், 100 க்கும் மேலானோர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து மீட்புக்குழுவினர்களால் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து […]
இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியருக்கு 2 ஆவது குழந்தை பிறந்த செய்தியை அறிந்த பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இங்கிலாந்து இளவரசரான ஹரி மற்றும் மேகன் இருவரும் காதலித்து அரச குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் அரச குடும்பத்தினுடைய மூத்த உறுப்பினர்கள் என்னும் பொறுப்பு தங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தற்போது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த […]
பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பால் இங்கிலாந்து பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர். இங்கிலாந்த் நாடு புதுப்பிக்கப்பட்ட விமான பயண பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுக்கல் நாட்டை பச்சை பட்டியலிலிருந்து நீக்கிய இங்கிலாந்து அரசாங்கம், அதனை அம்பர் பட்டியலில் சேர்த்துள்ளது. இதனால் இங்கிலாந்து வாசிகள் எவரும் இனி போர்ச்சுக்கல் நாட்டிற்கு செல்லக்கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேசமயம் போர்ச்சிக்கலில் இருந்து இங்கிலாந்திற்கு வரும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றுள்ளது. இந்த விதி ஜூன் 8 ஆம் தேதியிலிருந்து […]
பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அரசு பாதுகாப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே மோதல்கள் அதிகரித்துள்ளது. இதன்படி தினந்தோறும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் 24 முதல் 27 மாகாணங்களில் தலிபான்களுக்கும், பாதுகாப்பு படையினருக்குமிடையேயான மோதல் நடைபெறுகிறது. இந்நிலையில் ஜூன் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நாட்டின் பல இடங்களில் நடைபெற்ற மோதல்களில் பாதுகாப்பு படையினர் 119 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ராணுவ வீரர்கள் 196 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து ஜூன் […]
கனடாவில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் என்ற சாலை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நபர் ஒருவர் சாலை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த குடும்பத்தினர் மீது தனது காரை கொண்டு வேகமாக மோதியதோடு அங்கிருந்து தப்பி […]
இந்தியா ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு டி.சி.ஜி.ஐ அமைப்பு அனுமதி அளித்துள்ளது. ரஷ்யா தடுப்பூசிக்கான தொழில்நுட்ப விவரங்களை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கு தயாராகவுள்ளது. மேலும் 66 நாடுகளுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை விற்பனை செய்துள்ளது. இதற்கிடையே இந்தியாவில் கொரோனாவிற்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சினுடன் ஒப்பிடும்போது ஸ்புட்னிக் வி 91.6% மிகவும் திறனுடையது. இந்நிலையில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா தடுப்பூசிகான பற்றாக்குறையைப் போக்குவதற்காக அந்நாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி […]
சீனாவில் குழந்தைகளுக்கென்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருக்கும் சைனோபேக் என்ற நிறுவனம் 3 வயதிற்கு மேலான குழந்தைகளுக்கென்று கொரோனாவேக் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன நிர்வாகம் தன்னுடைய அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. இதனையடுத்து குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் எழுதப்பட்டிருப்பதாவது, சைனோபேக் நிறுவனத்தினுடைய தலைவர் கொரோனாவேக் தடுப்பூசி எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பதையும், இதனை எந்த வயதிலிருந்து போட்டுக் கொள்ளலாம் என்பதையும் இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையே சைனோபேக் நிறுவனம் சைனோவேக் […]
தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படுகின்ற நிலையில், பெஞ்சமின் தலைமையிலான கூட்டணி கட்சி 54 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து பெஞ்சமின் புதிய அரசை உருவாக்க வேண்டுமென்றால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவருக்கு 28 நாட்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால் பெஞ்சமினால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் பொதுத் தேர்தல் […]
ட்விட்டர் நிறுவனம் “ட்விட்டர் ப்ளூ” என்ற புதுவித சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது. “ட்விட்டர் ப்ளூ” என்ற புதுவிதமான சந்தா முறையை ட்விட்டர் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ட்விட்டர் ப்ளூ சேவையை பயன்படுத்தும் நபர்கள் ஏதேனும் தவறாக பதிவிட்டால் அதனை திருத்திக் கொள்ளலாம். மேலும் இந்த சேவையில் ஏதேனும் ட்வீட்கள் பிடித்திருந்தால் அதனை சேமிக்கவும் முடியும். இதனையடுத்து ட்வீட்களை ஒழுங்குபடுத்துவதற்கு தேவையான வழிமுறைகளும் ட்விட்டர் ப்ளூ சேவையில் அமைந்துள்ளது. இந்த சேவைக்காக மாதந்தோறும் 210 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என்று […]
விண்மீன் வெடித்து சிதறியதால் காமா கதிர் வெளிப்பட்டுள்ளது. சூப்பர் நோவா என்றழைக்கப்படும் விண்மீன் வெடிப்பு நிகழும்போது ஏதேனும் ஒரு நட்சத்திரம் இறந்து கருந்துளையாக மாறும். அப்போது GRB 190829A என்று அழைக்கப்படும் காமா கதிர் வெடிக்க தொடங்கும். இதனை ஜெர்மனி வானியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து கூறியுள்ளனர். இந்த ஆய்வின் போது அறிவியலாளர்கள், ஆப்பிரிக்க நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் உயர் ஆற்றல் வசதி கொண்ட தொலைநோக்கியின் மூலம் காமா கதிர் வெடிப்பை படம் பிடித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் இந்த […]
பிரபல நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லண்டனில் நடந்த கூட்டத்தில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் போன்ற 7 நாடுகளினுடைய நிதி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும் இந்தக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதனையடுத்து இந்த கூட்டத்தில் அமேசான், கூகுள் மற்றும் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக 15% விழுக்காடு வரியை நிர்ணயிக்க வேண்டு என்ற உடன்பாடு போடப்பட்டது. மேலும் பிற நாடுகளும் […]
பெண் செய்தியாளரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் 54 வது ஆண்டுக்கான நினைவு நாளையொட்டி ஷேயிக் ஜாரா என்னும் நாட்டில் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தினை பற்றி செய்தி சேகரிப்பதற்காக அல்ஜசீரா நிறுவனத்திலிருந்து வந்த பெண்ணை காவல்துறையினர் அடாவடித்தனமாக தூக்கி சென்றனர். மேலும் அப்பெண் செய்தி சேகரிப்பதற்காக வைத்திருந்த கேமரா உட்பட பல கருவிகளையும் காவல்துறையினர் தூக்கிப்போட்டு […]
கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த வியாழக்கிழமையிலிருந்து பெய்த கனமழையால் தென்மேற்கு பகுதியிலிருக்கும் 6 மாவட்டங்கள் மிகவும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. இதனையடுத்து அந்நாட்டில் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள், வெள்ளம் போன்ற பேரிடர்கள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சாலைகள், வயல்கள், வீடுகள் போன்ற இடங்களை மழைநீர் ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு அந்நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் 5000 பேர் தங்களுடைய இடத்தைவிட்டு பாதுகாப்பான […]
கிராம மக்களின் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து ராணுவ ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்த ராணுவ ஆட்சிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவ்வாறு போராடும் பொது மக்களின் மீது அந்நாட்டு ராணுவத்தினர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 845 திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு பயந்து 3,000 த்திற்கும் மேலானோர் நாட்டைவிட்டே வெளியேறியுள்ளனர். இதனிடையே […]
பொது மக்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்தே அல்கொய்தா, போகோ ஹரம், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத கும்பலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கும்பலை அடியோடு கொல்வதற்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும் தீவிர முயற்சியெடுத்து வருகின்றனர். இதற்கிடையே அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையே திடீரென்று மோதல் ஏற்படும். அந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் சூழ்நிலையும் ஏற்படும். இந்நிலையில் அந்நாட்டிலிருக்கும் சோல்ஹன் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் […]
அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மயங்குவது போல் நடித்த ஊழியரது வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. பிரிட்டனிலிருக்கும் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர் வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். இந்த வீடியோவை ஊழியர் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சில மணி நேரத்திலேயே 80 லைக்குகளையும், 1,00,000 பேர்களும் பார்த்துள்ளனர். இதனையடுத்து மயங்கி விழுந்த ஊழியரின் மீது பரிதாபப்பட்ட நெட்டிசன்கள், அவரை வேலை வாங்கிய நிறுவனத்தை சமூக […]
12 வயது சிறுவனை 2 வருடங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்க நாட்டிலிருக்கும் டெக்சா என்ற பகுதியில் டாமினிக் அமாடர் என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து 12 வயதுடைய சிறுவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் டாமினிக்கை கைது செய்தனர். இதனையடுத்து காவல்துறையினரின் விசாரணையில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொள்ளாத […]
இங்கிலாந்து மகாராணியின் ஆன்மா சாந்தியடையட்டும் என்ற போலி செய்தியை பலரும் ட்விட்டரில் பதிவிட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெய்ஜிங்கிலிருக்கும் Tiananmen என்ற பகுதியில் மாணவர்கள் ஜனநாயக சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி சீன ராணுவத்தால் கலைக்கப்பட்டதில், சுமார் 200 க்கும் மேலானோர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில் பெய்ஜிங்கிலிருக்கும் இங்கிலாந்து தூதரகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கில் ராணுவ வீரர்களால் […]
ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கிராமத்திற்குள் புகுந்து சுமார் 132 பேர்களை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புர்கினா நாட்டிலிருக்கும் solhan என்ற கிராமத்திற்குள் ஆயுதமேந்திய மர்ம நபர்கள் புகுந்து சுமார் 132 பேர்களை கொன்றதோடு மட்டுமல்லாமல் அங்கிருந்த வீடுகளையும், உள்ளூர் சந்தையையும் எரித்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு எந்தப் போராளி குழுவும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதியான Roch kabore என்பவர் புர்கினா முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், தீய சக்தியை நாம் […]
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை நடைபெற்றதையடுத்து டிரம்பின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அந்தந்த நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பலரும் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதியான டிரம்ப் வன்முறை ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் சமூக வலைத்தளங்களில் தேர்தலில் நடந்த முறைகேடு குறித்த பதிவுகளை வெளியிட்டார். இதனால் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் டிரம்ப் […]
அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிளாஸ்கோ நாட்டில் polokshields என்ற பகுதியில் 3 மாடி கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் 15 குடும்பங்கள் தங்கியிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே இந்த தீ விபத்தில் சிக்கி 48 வயதாகும் ராகுல் தாகூர் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து கட்டிடத்தில் தீ பிடித்தது தொடர்பாக […]
ரஷ்யாவின் அதிபர் வடகொரியாவின் அணு ஆயுத பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளைத் தாண்டியும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலினுடைய தீர்மானத்தை மீறியும் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைகளை எப்போவாவது சோதனை செய்கிறது. இதனால் வட கொரியாவிற்கும், ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குமிடையே தீவிரமான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. மேலும் இந்த பிரச்சினையை முற்றிலும் தடுத்து நிறுத்துவதற்கு வடகொரியாவை அணு […]
சீன நிறுவனங்களுக்கு தடைவிதித்து அதனை அமெரிக்கா அடக்க முயற்சிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவிற்கிடையே கடல் பிரச்சனை, வர்த்தகம், முஸ்லிம்களின் மீது மனித உரிமை மீறல் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற பலவிதமான காரணங்களால் கடுமையான மோதல் நிலவி வருகிறது. இதற்கிடையே அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டிரம்ப் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி சீனாவினுடைய பலவிதமான செயலிகளுக்கு தடை விதித்தார். அதோடு மட்டுமின்றி ட்ரம்ப் அமெரிக்க தொழிலதிபர்கள், 31 […]
இங்கிலாந்து பிரதமரை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை அவருடைய 2 ஆவது மனைவி கூறியுள்ளார். இங்கிலாந்தின் பிரதமரான போரிஸ் ஜான்சன் என்பவருக்கும், Allegra Mostyn Owen என்பவருக்கும் கடந்த 1987 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து இவர்கள் 1993 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், போரிஸ் ஜான்சன் மரினா என்பவரை திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர். ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு தம்பதியர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் இருவரும் விவாகரத்து […]
கொரோனா தொற்று முதன்முறையாக குறைவான எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது. ஜெர்மனியில் கடந்த அக்டோபர் 13ஆம் தேதி 1 வாரத்திற்கு 1,00,000 பேரில் 29.6% பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று நிலவரப்படி, கடந்த 1 வாரத்திற்கு 1,00,000 பேரில் 29.7% நபர்களுக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நேற்று முன்தினம் நிலவரத்தின்படி 34.1% பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ரோபாட் கோச் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஜெர்மனியில் […]
அமெரிக்க மனநல மருத்துவர் யேல் பல்கலைக்கழகத்தில் பேசிய உரையால் சர்ச்சை கிளம்பியுள்ளது. அமெரிக்க மருத்துவரான டாக்டர் அருணா என்பவர் யேல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெள்ளையர்களின் மீது தங்களுக்கு இருக்கும் மன நிலைமை குறித்து உரையாற்றினார். அந்த உரையில் அவர் வெள்ளையர்கள் எவரேனும் வந்தால் துப்பாக்கியைக் கொண்டு அவர்களுடைய தலையில் சுட்டு விடுவதுபோல் தான் கற்பனை செய்து மகிழ்ந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவ்வாறு துப்பாக்கியால் சுட்ட நபரை மண்ணில் புதைத்து விட்டு எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமின்றி துள்ளி குதிப்பதற்கு […]
மர்மநபர் ஒருவர் பள்ளி மாணவிகளை ஆசை வார்த்தை பேசி அழைத்துச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்திலிருக்கும் chur என்ற பகுதியில் இரு மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் இரு மாணவிகளிடமும் ஆசை வார்த்தைகளைக் கூறி அழைத்து செல்வதற்கு முயன்றுள்ளார். ஆனால் மாணவிகள் மிகவும் தைரியத்துடன் மர்ம நபரிடம் எங்களால் வரமுடியாது என்று கூறிவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவத்தை மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் […]
சிலியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலியா நாட்டில் ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவாகிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவிலிருக்கும் புவியியல் ஆய்வு மையம் சிலியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 9.58 கிலோமீட்டர் ஆழத்தினை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்த நிலநடுக்கத்தினால் சிலியாவில் சேதம் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்கின்ற தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கிடையே சிலியாவிலிருக்கும் கன்ஸ்டிடுசியான் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.
இத்தாலியில் இளம்பெண்ணை பெற்றோர்களே ஆணவக் கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இத்தாலியிலிருக்கும் Novellara என்ற பகுதியில் 18 வயதுள்ள saman Abbas என்ற பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய பெற்றோர்களான Nazia shaheen மற்றும் shabbar Abbas என்பவர் பாகிஸ்தானிலிருக்கும் உறவினரை திருமணம் செய்து கொள்ளுமாறு saman Abbas ஸை வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அத்திருமணத்தை ஏற்க மறுத்த samman னை கடந்த ஏப்ரல் 30ம் தேதியிலிருந்து காணவில்லை. மேலும் இவர் காணாமல் […]
டொனால்டு டிரம்பின் பேஸ்புக் பக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடை காலத்தை அந்நிறுவனம் நீட்டித்துள்ளது. அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதையடுத்து டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத ட்ரம்ப் தன்னுடைய ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளார். அவருடைய சமூகவலைத்தள கருத்தால் ஆத்திரமடைந்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் கேப்பிட்டல் கட்டத்திற்கு சென்று கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் ட்ரம்பினுடைய கணக்குகளை முடக்கியது. இந்த […]
மத்திய அமெரிக்காவில் கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்க நாட்டிலிருக்கும் காங்கோவில் அரசுப் படையினருக்கும், பலதரப்பு கிளர்ச்சியாளர்களுக்குமிடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்த மோதலில் கிளர்ச்சியாளர்கள் சில சமயம் பொதுமக்களின் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் சில பொதுமக்கள் தங்களுடைய கிராமங்களை விட்டு வெளியேறி ஐ.நா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முகாம்களில் தங்கியுள்ளனர். இந்நிலையில் மத்திய அமெரிக்காவினுடைய இடுரீ மாகாணத்தில் போடப்பட்டிருக்கும் முகாம்கள் மற்றும் கிராமங்களில் […]
போரின்போது புதைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்கி 3 பேர் உயிரிழந்த நிலையில் வரைபடத்தை ஒப்படைக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அர்மீனியா மற்றும் அசர்பைஜான் நாடுகளுக்கிடையே கடந்தாண்டு 6 வாரங்களாக போர் நடைபெற்றது. அப்போது அர்மீனியா தன்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கும் நாக்ரோனா-கராபாக் மகாணத்தின் பல பகுதிகளில் கண்ணிவெடியை புதைத்து வைத்துள்ளது. அந்த கண்ணிவெடியில் அசர்பைஜான் வீரர்கள் பலரும் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதன்பின் அசர்பைஜான், அர்மீனியாவினுடைய கட்டுப்பாட்டிலிருந்த நாக்ரோனா கராபாக் மகாணத்தை கைப்பற்றியது. மேலும் இந்தப் போரில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். அதன்பின் இதில் […]
ஈரான் நாட்டின் கப்பற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஈரான் நாட்டுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகியது முதல் இருநாடுகளுக்குமிடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த சம்பவத்தில் வளைகுடா நாடுகள் அமெரிக்காவின் பக்கம் இருக்கிறது. மேலும் மோதலின் காரணத்தால் பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்தே கப்பல் செல்லும் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் […]
சீனாவில் ரயில் மோதிய விபத்தில் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருக்கும் ஷிங்சாங் நகரில் ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் பணியை சுமார் 50க்கும் மேலான ரயில்வே ஊழியர்கள் செய்து கொண்டிருப்பதால் ரயில்வே தண்டவாளத்தை சிறிது தூரத்திற்கு மூடி வைத்துள்ளனர். இதனிடையே சீனாவின் ஹாங்சவ் நகரிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நூற்றுக்கணக்கான பயணிகளை ஏற்றிக்கொண்டு தண்டவாளத்தை சீரமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கும் நகரமான ஷிங்சாங்கை கடந்து ஹாங்சவ்விற்கு […]
லண்டனில் மர்ம கும்பல் இளைஞனை பூங்காவில் வைத்து ஓட ஓட விரட்டி கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டினுடைய தலைநகரமான லண்டனில் மிகவும் பிரபலமான Hyde என்ற பூங்கா அமைந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காரணத்தினால் பொதுமக்கள் பூங்காவில் கூடியிருந்தனர். இந்த சூழலில் பூங்காவில் வைத்து 17 வயது இளைஞனை மர்ம கும்பல் கத்தியால் குத்துவதற்கு துரத்தியுள்ளது. அப்போது அந்த இளைஞரும் மர்ம கும்பலுடன் கத்தியை வைத்து கொண்டு சண்டை போட்டுள்ளார். அதன்பின் சண்டை […]
பாகிஸ்தானில் நடந்த வெவ்வேறான இரு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் தண்டோ மஸ்தி கான் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பேருந்து ஒன்று காரின் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் பஞ்சாப் மாகாணத்தினுடைய தலைநகரான லாகூரில் பெரோஸ்பூர் சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும், 1 பெண்மணியும் […]
பெண் அதிகாரி தற்கொலை விவகாரத்தில் தென்கொரிய விமானப்படை தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் தென்கொரிய விமானப்படையில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் தன்னுடன் பணிபுரிந்த சக ஆண் அதிகாரி ஒருவருடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அதன் பின் காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது அந்த பெண்ணை ஆண் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த பெண் தனது மேலதிகாரியிடம் கூறியபோது […]
ஐ.நா. மனித நேய அமைப்பு சமீபத்தில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் சோமாலியா நாடு முழுவதும் பெய்த கனமழையால் 14 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்பின் மனிதநேய விவரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி ஒரு லட்சத்து ஆயிரத்து 300 பேர் வேறு […]
பாகிஸ்தானில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவிடில் சம்பளம் வழங்கப்படாது என்று முதல்-மந்திரி அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனாவை விரட்டியடிப்பதற்கு தினந்தோறும் 2,00,000 நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். இதற்கிடையே 2 கோடியே 20 லட்சம் நபர்கள் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் பாகிஸ்தானில் தடுப்பூசி போடுவதால் உடலில் வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுவிடுமென்று தேவையில்லாமல் வதந்திகள் பரவுவதால் பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகையை சார்ந்த வைரஸ்கள் பாகிஸ்தானிலிருக்கும் […]
அமெரிக்க பொதுமக்கள் சிக்கடா என்னும் பூச்சியினத்தை சமைத்து சாப்பிடுகின்றனர். அமெரிக்காவில் 17 வருடங்களுக்கு ஒரு முறை சிக்கடா என்ற இறால் வகை கொண்ட பூச்சியினம் வெளிப்படுகிறது. இந்தப் பூச்சியினத்தை புற்றீசல் என்றும் அழைப்பர். மேலும் இப்பூச்சியினம் மண்ணிற்குள்ளே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கிறது. இதனை அமெரிக்க பொதுமக்கள் பொரித்தும், வருத்தும் சாப்பிடுகிறார்கள். இதற்கிடையே அமெரிக்க நாட்டினுடைய உணவு கட்டுப்பாட்டுத் துறை கடல் உணவு சாப்பிடுபவர்களுக்கு அலர்ஜி ஏதேனும் ஏற்படுமானால் இப்பூச்சியினத்தை சாப்பிட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.