கண்களுக்குத் புலப்படாத சிற்பம் $18,000-க்கு விற்பனையான சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் சிற்பக் கலைஞரான சல்வடோர் கராவ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கண்ணிற்கு புலப்படாத சிற்பம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த சிற்பத்திற்கு கராவ் நான் என்ற தலைப்பு வைத்து, அதனை அவர் வெற்றிடம் என்று அழைக்கிறார். இந்த சிற்பம் ஏலத்திற்கு விடப்பட்டதையடுத்து அதனை ஆர்ட் நெட் என்பவர் $18,000 கொடுத்து ஏல மையத்திலிருந்து விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து கராவ் கூறுகையில், இந்த சிற்பம் உங்களிடம் […]
Tag: உலகச் செய்திகள்
ஜெர்மனியில் முதியவர் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து பெண்ணை சுட்டு விட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் 78 வயதுள்ள ஆண் ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த வீட்டினுடைய உரிமையாளரான 49 வயதுள்ள பெண்மணிக்கும், அந்த முதியவருக்குமிடையே வீட்டை காலி செய்வது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரும் celleயிலிருக்கும் மாவட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனை தொடர்ந்து திடீரென்று நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே முதியவர் வீட்டின் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுவிட்டார். […]
பிரேசில் நாட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் ரியோ டாஸ் பெட்ராஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்திலிருக்கும் பல பகுதிகளில் அரசினுடைய அனுமதியில்லாமலே சட்டத்திற்குப் புறம்பாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அவ்வாறு அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடிகளை உடைய அடுக்குமாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து மீட்பு குழுவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ […]
சீனாவிலிருக்கும் நகரத்திற்குள் வனப்பகுதியிலிருந்து சுமார் 15 காட்டு யானைகள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் வனப் பகுதிக்கு அருகே யோனன் என்ற மகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்திலிருக்கும் ஹூன்னிங் நகரத்திற்குள் வனப்பகுதியிலிருந்து திடீரென்று சுமார் 15-திற்கும் மேலான காட்டு யானைகள் நுழைந்தது. இந்த காட்டு யானைகள் வீடுகளிலும், சாலைகளிலும் சுற்றித் திரிவதோடு மட்டுமல்லாமல் கடைகளில் கிடைக்கும் பழங்களையும் உட்கொள்கிறது. இந்நிலையில் சில விலங்குகள் நல ஆர்வலர்கள் காட்டு யானைகள் வழக்கமாக செல்லும் வனப்பகுதிக்கு பதிலாக எதிர்திசையில் சுமார் […]
2.5 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்குவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பினுடைய “கோவேக்ஸ்” தடுப்பூசியை பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் அடிப்படையில் சுமார் 2.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதிலும் கொரோனா தொற்று அதிகமிருக்கும் இந்தியா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளுக்கு சுமார் 60,00,000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படுமென்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனையடுத்து அமெரிக்க நாட்டினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜாக் சுல்லிவன் தடுப்பூசிகளை கொடுப்பதினால் பிற […]
உலக அளவில் அமெரிக்கா 25 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை பகிர்ந்து வழங்குவதற்கான நாடுகளின் வரிசையில் இலங்கையும் உள்ளது. தற்போது உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதித்து வருவதால் அண்டை நாடுகளின் உதவியை நாடுகின்றனர். அதேபோல் அவசர தேவைக்காக உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் தடுப்பூசி கேட்டு அமெரிக்காவின் உதவியை கோரியிருந்தது. அதில் அவசர தேவையை பூர்த்தி செய்வதற்காக இலங்கையும் 600,000 ஆஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை அமெரிக்காவிடம் கேட்டிருந்தது. இதையடுத்து அமெரிக்கா தற்போது […]
சீன துணை பிரதமருடன் பொருளாதார மீட்புக்கான திட்டங்கள் குறித்து அமெரிக்க மந்திரி திடீர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார. உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் பரவல் குறித்த விவகாரத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. ஆனால் தற்போது அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சி நிலவி வருவதால் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் சீனாவும், அமெரிக்காவும் வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு, […]
ஆஸ்திரேலியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுப்பதற்கு அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமலுக்குக் கொண்டு வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய நாட்டிலிருக்கும் விக்டோரியா மாகாணத்திலும் கொரோனா தொற்று பரவி வருவதால் அந்நாட்டு அரசு கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் ஒருவாரத்திற்கு முழு ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மேலும் பொதுமக்களை அத்தியாவசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்றும் அரசாங்கம் வலியுறுத்தியது. […]
நைஜீரிய அதிபர் சமூக வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. நைஜீரியா நாட்டினுடைய அதிபராக முகமது புகாரி இருந்து வருகிறார். இதனிடையே சிவில் போரை ஏற்படுத்தும் விதமாக நைஜீரியாவினுடைய அரசாங்கத்திற்கு எதிராக பல நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டினுடைய அதிபர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது போலும், வன்முறையை தூண்டுவது போலும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தற்போது தவறாக நடந்து கொள்ளும் வாலிபர்களுக்கு நைஜீரியாவில் […]
பாகிஸ்தானில் நாடக படப்பிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான நாடக படபிடிப்பு கராச்சி நகரில் உள்ள பங்களா ஒன்றில் நடத்தப்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த நாடக தயாரிப்பாளரிடம் பங்களாவின் காவலர் குல் பாய் என்பவர் திடீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த காவலர் படபிடிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை நோக்கி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி […]
அமெரிக்காவில் முதல் மனைவி என்றும் பாராமல் இரண்டாவது மனைவி செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜிம் மைலன் மற்றும் மெர்தே என்ற தம்பதியர் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தால் விவாகரத்து செய்துள்ளார்கள். இருப்பினும் குழந்தைகளின் நலனுக்காக இருவரும் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், ஜிம்மிற்கு டெப்பி பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து 3 பேரும் தொடர்ந்து நண்பர்களாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். […]
இலங்கை வாலிபர் லாட்டரி டிக்கெட்டின் மூலம் 80 கோடி ரூபாயை பரிசுத் தொகையாக வென்றுள்ளார். துபாய் நாட்டில் சிவில் இன்ஜினியரான இலங்கை நாட்டை சேர்ந்த ரசிகா ஜேடிஎஸ் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவியும், குழந்தைகளும் கொழும்புவில் உள்ளனர். இதற்கிடையே இவர் கடந்த மே 29 ஆம் தேதி லாட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் இவர் வாங்கிய டிக்கெட்டினுடைய 213288 என்கின்ற எண்ணிற்கு, அபுதாபியில் நடைபெறும் பிக் டிக்கெட் அபுதாபி என்ற குழுக்களில் பரிசுத்தொகை விழுந்துள்ளது. […]
பெண் ஒருவரை சந்திக்க சென்ற போலீஸ் அதிகாரி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் காவல்துறை உயர் அதிகாரியான ஹென்றி ஜெமோ என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய நண்பரிடம் ஒரு பெண்ணுடன் தான் டேட்டிங் செல்லப் போவதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவருடைய நண்பர் அந்தப் பெண் யார் என்று கேட்க ஹென்றி அந்த ரகசியத்தை சாகும்வரை சொல்ல மாட்டேன் என்றுள்ளார். மேலும் நான் தங்கப் போகும் ஆடம்பர ஹோட்டலினுடைய உரிமையாளர்களான […]
லண்டனில் வீட்டிற்குள் புகுந்த நரிக்கு தம்பதியர் உணவு அளித்துள்ளனர். லண்டனில் தம்பதியரான நட்டாஷா பிரயாக் மற்றும் ஆடம் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்கள் வீட்டினுடைய கதவை பூட்டாமல் காரிலிருந்த பொருளை எடுக்கச் சென்றுள்ளார்கள். அதன்பின் வீட்டினுள் நுழைந்த ஆடம் நாய் போன்ற உருவம் இருப்பதைக்கண்டு அதனை விரட்டியடிப்பதற்கு முயற்சித்துள்ளார். ஆனால் அது கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்ததுள்ளது. அதன்பின் அந்த உருவம் நாயில்லை நரி என்று உணர்ந்த தம்பதியர் அதனை விரட்டுவதற்கு முடிவு செய்து தேடியுள்ளனர். இதனையடுத்து தம்பதியர் […]
அமெரிக்க பத்திரிக்கையில் டெஸ்லா நிறுவனம் உணவகம் அமைப்பதற்கான பணியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. அமெரிக்காவினுடைய பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பாவது, டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் என்பவர் உணவக தொழிலில் தன்னுடைய ஆர்வத்தை செலுத்தியுள்ளார். இந்த வணிகம் டிரைவ்-இன் உணவகம் என்ற வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த உணவகம் டெஸ்லாவினுடைய சூப்பர் சார்ஜர் என்ற இடத்தில் அமைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த உணவகம் தொடங்குவதற்கான வேலைகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கிய நிலையில், […]
பாகிஸ்தான் பெண்மணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெண்களுக்காக கருத்தை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் பெண்களுடைய கல்விக்காக பாடுபட்டு வரும் 23 வயதாகின்ற மலாலா யூசஃப்சாய் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். இந்நிலையில் மலாலாவினுடைய புகைபடம் புகழ் வாய்ந்த பத்திரிக்கையினுடைய அட்டைப் படத்தில் இடம் பெற்றது. இதனை தன்னுடைய டுவிட்டரில் பகிர்ந்து கொண்ட அவர் பெண்களுக்காக ஒரு கருத்தையும் தெரிவித்துள்ளார். http://protecthumor.com/w7mvzzrh?dxtky=94&refer=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F105075%2FChief-Minister-MK-Stalin-stopped-the-car-after-seeing-those-who-were-not-wearing-mask.html&kw=%5B%22vogue%22%2C%22%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%22%2C%22%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22%2C%22%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%22%2C%22%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22%2C%22%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%22%2C%22%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%22%2C%22%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%22%2C%22malala%22%2C%22on%22%2C%22vogue%22%2C%22magazine%22%2C%22cover%22%2C%22and%22%2C%22she%22%2C%22shared%22%2C%22it%22%2C%22on%22%2C%22the%22%2C%22twitter%22%2C%22site%22%2C%22and%22%2C%22left%22%2C%22a%22%2C%22message%22%2C%22for%22%2C%22women%22%2C%22puthiyathalaimurai%22%2C%22-%22%2C%22tamil%22%2C%22news%22%2C%22latest%22%2C%22tamil%22%2C%22news%22%2C%22tamil%22%2C%22news%22%2C%22online%22%2C%22tamilnadu%22%2C%22news%22%5D&key=e9e60ba23d060d0ab7cbcf9f83fc0863&scrWidth=360&scrHeight=772&tz=5.5&v=21.5.v.1&res=12.229&dev=r அதாவது ஒரு பெண்மணி தெளிவான […]
லண்டனில் பெண்ணிடமிருந்து பட்டப்பகலில் பையை திருடிக்கொண்டு தப்பி ஓடிய நபரின் துணிகர செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள நார்வுட்டு எனும் பகுதியில் உள்ள சாலையில் கையில் பையுடன் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் அருகில் சென்றபடியே அவருடைய கையில் இருந்த பையை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளார். அந்த நேரத்தில் அப்பெண் எதிர்பாராதவிதமாக தரையில் விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நபர் […]
கொரோனா தொற்று பரவலை எதிர்த்து போராட எதிர்காலத்தில் தடுப்பூசி டோஸ்களை வருடாந்திர அடிப்படையில் ஒதுக்க ஜெர்மனி உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டணத்தை செலுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனி கொரோனாவை எதிர்த்துப் போராட எதிர்காலத்திற்கு உதவும் வகையில் 600-700 மில்லியன் டோஸ்களை ஆண்டுக்கு இருப்பில் வைக்க திட்டமிட்டுள்ளதாகவும், தொற்றுநோய் ஆயத்த ஒப்பந்தங்கள் என்றழைக்கப்படும் டெண்டர் கோர எதிர்வரும் ஐந்து ஆண்டு காலத்திற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பஹன் கூறியுள்ளார். மேலும் ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி […]
லண்டனில் உலகிலேயே முதன் முறையாக வெளிப்படையான மற்றும் மிதக்கும் நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளிவந்து மக்களால் பெரிதும் கவரப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் கண்ணாடி போன்று நீச்சல் குளம் ஒன்று தென்மேற்கு பகுதியான நைன் எல்ம்ஸ் பகுதியில் இரு உயரமான கட்டிடங்களின் பத்தாவது தளங்களை சேர்த்து அந்தரத்தில் காற்றில் பறக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் “ஸ்கை பூக்” என்று கூறப்படும் இந்த நீச்சல் குளத்தில் கண்ணாடி போன்ற அமைப்புகள் பக்கவாட்டு […]
ஸ்பெயின் நாட்டில் வயதான பெண்மணி ஒருவரின் அழுகிய சடலம் வளர்ப்பு பூனைகள் பாதி தின்ற நிலையில் அதிகாரிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. மாட்ரிட் நகரில் வசித்து வந்த பெண்மணி ஒருவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் புகார் அளிக்கப்பட்டதையடுத்து திங்கட்கிழமை அவர்கள் விசாரணைக்காக வந்துள்ளனர். இந்நிலையில் கொலம்பியா நாட்டை சேர்ந்தவரும், கடந்த 1996-லிருந்து அந்த குடியிருப்பு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்தவருமான 79 வயது கிளாரா லென்ஸ் டோபோன் என்பவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் வளர்த்து […]
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 165 தலீபான்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருபது வருடங்களாக உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில் பயங்கரவாத தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றனர். அதேசமயம் பயங்கரவாதிகளுக்கு ராணுவமும் எதிரான தாக்குதல்களை தீவிரமாகியுள்ளது. மேலும் இராணுவமானது பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் வான் வழியாகவும், தரை வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் 165 தலீபான் பயங்கரவாதிகள் நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் 24 மணி நேரத்தில் காலையுடன் […]
ஈரானி கடற்படைக் கப்பல் பாரசீக வளைகுட கடலில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானி கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று ஓமான் வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானிய துறைமுகமான ஜாஸ்க் அருகே திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அதில் பாதுகாப்பாக கப்பலில் இருந்தவர்கள் எல்லாரும் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் பார்ஸ் செய்தி நிறுவனம் அந்த விபத்தில் ஏற்பட்ட தீயை முழுவீச்சில் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கடற்படை அறிக்கையை மேற்கோளிட்டு தகவல் வெளியிட்டுள்ளது. […]
கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாள் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வரையில் ஒட்டு மொத்த அமெரிக்காவில் 43 ஆயிரம் குழந்தைகள் கொரோனாவுக்கு தங்களுடைய பெற்றோர்களில் ஒருவரை இழந்துள்ளனர். அவர்களுக்கு உண்மையில் இந்த இழப்பு சோகத்தை அளித்தாலும், இது அவர்களுடைய ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும் என்றும், பல ஆண்டுகளுக்கு இது கண்டிப்பாக பாடசாலைகளில் பொருளாதாரம் மடங்களில் ஒரு சவாலை […]
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று நேற்று மதியம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள சிக்கலூன் நகருக்கு வடக்கே நேற்று 74 கிலோ மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று மதியம் 12.29 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த நிலநடுக்கம் 41.3 கிலோமீட்டர் ஆழம் மையத்திலும், ரிக்டரில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு இந்த நிலநடுக்கத்தினை பற்றி தெரிவித்துள்ளது. இருப்பினும் பொருள் இழப்புகள் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ளதா ? என்பது […]
ஜூன் 30-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகள் விமானமானது ரத்து செய்யப்படுவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த மாதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி முதல் 10 நாட்களுக்கு கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தேசிய அவசரம், நெருக்கடி, பேரிடர் மேலாண்மை ஆணையம், அமீரக சிவில் விமான போக்குவரத்து ஆணையம் […]
முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை ஜோ பைடன் ஆட்சியில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக டிரம்ப் பணியாற்றியபோது சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடைபெற்றுள்ளது. சீனப்பொருட்களுக்கு எதிராக அமெரிக்காவும், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக சீனாவும் பரஸ்பரம் கூடுதல் வரிகளை விதித்தன. உலகமெங்கும் இதன் தாக்கம் எதிரொலித்தது. அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20-ஆம் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்நிலையில் முதன்முறையாக சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் […]
அஸ்ட்ராஜெனகா மற்றும் அமெரிக்காவின் மாடர்னா நிறுவனங்களின் இரண்டு தடுப்பூசிகளுக்கு ஜப்பான் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. ஒரு சில நாடுகளில் இந்த கொரோனா வைரஸை அளிப்பதற்காக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்திருப்பது மக்களிடையே ஒரு வகையான நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து தான் உலகிலேயே முதல் நாடாக கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் மத்திய அரசு […]
சுவிட்சர்லாந்திலிருக்கும் சரிபாதி மக்கள் முழுமையான தடுப்பூசியை எடுத்துக்கொண்டால் சுவிட்சர்லாந்தில் கோடைகாலத்தில் பொதுமக்களுடைய இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். உலக நாடுகள் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த வகையில் சுவிட்சர்லாந்திலிருக்கும் நிர்வாகங்கள் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு சரியான பாதையை தேர்ந்தெடுத்து, அதில் செல்வதாக தொற்று தொடர்பான வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் வல்லுனர்கள் கூறியதாவது, தொற்றுக்கு எதிராக மாடர்னா மற்றும் பைசர் நிறுவனங்களில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை […]
இந்தியாவிற்கு 140 மெட்ரிக் டன்கள் அளவிலான ஆக்சிஜன் அமீரகத்திலிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்று இந்தியாவினுடைய தூதரான பவன் கபூர் அறிவித்துள்ளார். இந்தியாவில் தினந்தோறும் 3,00,000 த்திற்கும் அதிகமான நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமலும், அடிப்படை வசதியின்றியும் இருக்கிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் அவதிப்படுவதால், வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் விமானங்களின் மூலம் அனுப்பப்படுகிறது. அந்த வகையில் அமீரகத்தினுடைய விமானப் படையினருக்கு பாத்தியப்பட சி-17 என்கின்ற போர் விமானத்தின் மூலமாக 12 கிரையோஜெனிக் […]
உலகம் முழுவதும் 15 கோடிக்கும் மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. மேலும் கொரோனாவினுடைய முதல் அலை மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய நிலையில் தற்போது 2 ஆம் அலை மிக வேகமாக பரவுகிறது. அதிலும் முக்கியமாக இந்தியாவில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை வேகமாக பரவுவதால் இந்தியாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் […]
இந்தியாவில் கொரோனா பரவலுக்கான சூழ்நிலை மிகுந்த கவலைக்கிடமாகவுள்ளது என்று அமெரிக்க அரசினுடைய மூத்த அதிகாரி அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணியளவில் கொரோனா 4,00,000 திற்கும் மேலான நபர்கள் பாதிக்கப்பட்டும், 3,000 திற்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் மருந்துகள் போன்றவற்றை சமாளிப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து உட்பட […]
கனடாவின் பல்கலைக்கழகத்தினுள் தமிழிற்கான இருக்கைகள் அமைக்கப்படுவது குறித்து கனட நாட்டினுடைய நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. உலகளவில் புகழ் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்கான இருக்கைகள் அமைப்பதன் மூலம் தமிழினுடைய இலக்கிய வளத்தை உலகளவில் எடுத்துச் செல்லலாம் என்கின்ற எண்ணத்தோடு தமிழ் மொழிக்கான இருக்கை அமைப்புகள் தொடங்கப்பட்டது. இதன் விளைவாக ஹார்டுவேர் பல்கலைக் கழகத்தினுள் தமிழ் மொழிக்கான இருக்கை அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழுகின்ற கனடாவில் அமைந்திருக்கும் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான […]
கனட அரசு ஜான்சன் அண்ட் ஜான்சனின் என்கின்ற தடுப்பூசியை வினியோகிக்க தற்காலிக தடையை விதித்துள்ளது. அமெரிக்க நிறுவனத்தினுடைய தயாரிப்பான ஜான்சன் அண்ட் ஜான்சனின் தடுப்பூசியை ஒருவர் ஒரே டோஸ்ஸாக முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம் என்பதற்காக கனடா அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா இதனை கொரோனாவிற்கான தடுப்பூசியாக அங்கீகரித்தது. இந்த தடுப்பூசிகள் அமெரிக்காவினுடைய மேரிலேண்ட் பகுதியிலிருக்கும் பால்டிமோரில் இயங்குகின்ற எமர்சன் பயோ சொல்யூஷன் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் கனடா சுமார் 3,00,000 டோஸ்களை […]
பிரான்ஸ் அரசு இந்தியாவிற்கு 28 டன் மருத்துவத்திற்கான உபகரணங்களை விமானம் மூலம் அனுப்பவுள்ளது. இந்தியாவில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை விட ஆக்சிஜன் உதவி கிடைக்காமல் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான், அமெரிக்கா, சீனா உட்பட 40 நாடுகள் இந்தியாவிற்கு தேவைப்படுகின்ற மருத்துவ உபகரணங்களையும், தடுப்பூசிகளையும் ஆக்சிஜன் உட்பட அனைத்து விதமான அவசர தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. https://twitter.com/hashtag/FranceStandsWithIndia?src=hash&ref_src=twsrc%5Etfw இந்த நிலையில் பிரான்ஸ் […]
இந்தியாவில் கொரோனாவினுடை 2 ஆவது அலை மிகக் கடுமையாக இருப்பதால் அமெரிக்க நிறுவனமொன்று பல உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணியளவில் சுமார் 4,00,000 திற்கும் மேலான நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 32,00,000 தாண்டியுள்ளது என்று இந்திய சுகாதாரத்திற்கான துறை அறிவித்துள்ளது. இதற்கிடையே இந்தியாவிற்கு சுமார் 40 நாடுகள் மருத்துவ உதவிகளையும், சுகாதார ஆதரவுகளையும் அழைத்து வரும் நிலையில் வால்மர்ட் என்ற அமெரிக்க […]
இலங்கை அரசு சுமார் 150 உயர்தர ஆக்சிஜனிற்கான எந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு திட்டம் போட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையினுடைய சுகாதாரத் துறையின் அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் கூறியதாவது, இலங்கையினுடைய எதிர்கால ஆக்ஸிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 150 உயர் தரத்திற்கான ஹைஃப்ளோ ஆக்சிஜனிற்கான இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதனை இறக்குமதி செய்வதற்கு தேவைப்படும் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து இவ்வாறு இறக்குமதி செய்வதற்கான திட்டம் […]
உலக சுகாதார அமைப்பு இந்தியாவினுடைய தற்போதைய நிலை எந்த நாட்டிற்கு வேண்டுமானாலும் வரலாம் என்று எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் தோன்றிய கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாமிடத்தில் இந்தியாவும், மூன்றாமிடத்தில் பிரேசிலும் உள்ளது. மேலும் பலவிதமான நாடுகளில் கொரோனாவினுடைய பரவல் 2 ஆம் மற்றும் 3 ஆம் அலையையும் எட்டியுள்ளது. இதனை தடுப்பதற்கு அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளை செலுத்துவதை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதிலும் 150 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் இதுவரை […]
உலகம் முழுவதும் பரவிய கொரோனா கடந்த 3 மாதத்தில் மட்டுமே 50 மில்லியன் மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலிருக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தினுடைய ஆய்வறிக்கை கூறியதாவது, உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றால் இதுவரை 150 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் இந்த ஆண்டினுடைய ஜனவரி 26ஆம் தேதி வரை மொத்தமாக 100 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், கடந்த 3 மாதத்தில் மட்டுமே 50 மில்லியன் அதிகரித்தாகவும், 3.1 மில்லியன் அளவிலான பொதுமக்கள் சிகிச்சை பலனின்றி […]
பிரான்சில் ராணுவ ஆட்சியை அமைக்க அழைப்பு விடுத்த முன்னாள் ராணுவ அதிகாரிகளால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டினுடைய ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானுக்கு ராணுவத்தில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரிகள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில் கூறியதாவது, இஸ்லாமியவாதிகளால் பிரான்ஸ் நாடு சிதைந்து கொண்டிருக்கு என்றும், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பிரான்சில் உள்நாட்டிற்கான யுத்தம் நடைபெற்று ஆயிரக்கணக்கான நபர்கள் உயிரிழப்பார்கள் என்று குற்றம்சாட்டினர். மேலும் ராணுவத்தில் பணிபுரியும் 20 ஜெனரல்களும், 80 ஓய்வு அதிகாரிகளும் ஆயிரம் சாதாரண […]
முல்லைத்தீவில் வாலிபர் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்த முயன்றதாக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் காவல்துறையினர் குடியிருப்பில் மர்ம கும்பல் அதி பயங்கர ஆயுதங்களுடன் வந்து வீட்டினுடைய உரிமையாளரின் மீது மிளகாய்த்தூளை வீசிய பின் அங்கிருந்த வாலிபரின் மீது தாக்குதலை நடத்த முற்பட்டுள்ளனர். அந்த சமயம் அப்பகுதிக்கு வந்த இளைஞர் அச்சம்பவத்தை கண்டு பொதுமக்களை அழைத்துள்ளார். இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி திரண்டு வந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]
அமெரிக்கா இந்தியாவிலிருக்கும் அமெரிக்க வாசிகளை நாடு திரும்புவதற்கு அறிவுறுத்தியது. இந்தியாவில் கொரோனாவினுடைய 2 ஆவது அலையினுடைய வேகம் மிக அதிகமாக இருக்கிறது. இவ்வாறான சூழலில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு பல நாடுகள் தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவிலிருக்கும் அமெரிக்க வாசிகள் நாடு திரும்ப அமெரிக்காவினுடைய வெளியுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவினுடைய வெளியுறவுத்துறை கூறியதாவது, கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் அனைத்து வகையான சேவைகளையும் அணுகுவது என்பது கடுமையாகவுள்ளது. இதனால் இந்தியாவிலிருக்கும் அமெரிக்காவினுடைய குடிமக்கள் […]
கனடாவில் நீதிபதி பார்ட்டிகளின் மூலம் கொரோனா தொற்று பரவினால் கொலை வழக்கு பதிவு மேற்கொள்ளப்படும் என்றுள்ளார். கனடாவில் வசித்து வரும் முஹம்மத் என்பவர் அவரது வீட்டில் கொரோனா விதிமுறைகளை மீறி 78 நபர்களுக்கு பார்ட்டியை வைத்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த காட்சிகள் இரவு விடுதி போல இருந்தது. இதனால் காவல்துறையினர் முகம்மதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின் நீதிபதியான எலன் இது பார்ட்டியே அல்ல, மிகப்பெரிய குற்றச்செயல் என்றுள்ளார். மேலும் பார்ட்டியினுள் […]
இஸ்ரேலில் நடந்த மத திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், கூட்டத்தினுடைய நெரிசலில் சிக்கி குறைந்தபட்சமாக 44 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீங்கியதையடுத்து பிரான்மலையினுடைய அடிவாரத்தில் லாக் ஹோமர் என்ற திருவிழா நடந்தது. இதில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயமடைந்த சுமார் 103 நபர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதில் 38 நபர்கள் கவலைக்கிடமாக […]
இஸ்ரேலில் நடந்த மத திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டதால், கூட்டத்தினுடைய நெரிசலில் சிக்கி குறைந்தபட்சமாக 44 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீங்கியதையடுத்து பிரான்மலையினுடைய அடிவாரத்தில் லாக் ஹோமர் என்ற திருவிழா நடந்தது. இதில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி படுகாயமடைந்த சுமார் 103 நபர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியதில் 38 நபர்கள் கவலைக்கிடமாக […]
கனடாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய வாலிபருக்கு நீதிபதி 5,000 டாலர்கள் அபராதம் மற்றும் சிறை தண்டனையும் விதித்துள்ளார். கனடா வான்கூவரிலிருக்கும் ஒரு வீட்டிற்குள் காவல்துறையினர் சென்று பார்த்தபோது அங்கு மக்கள் கொரோனா குறித்த விதிமுறைகளை மீறி மதுவை அருந்தியதோடு மட்டுமல்லாமல் அரை நிர்வாணத்தில் பெண்களும் நடனம் ஆடியதை கண்டனர். இந்த நிலையில் வீட்டினுடைய உரிமையாளரான முஹம்மத் என்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து முகம்மதினுடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியதாவது, அவர் அவருடைய வீட்டில் வைத்து பார்ட்டியை […]
கனடா இந்தியாவிற்கு 74 கோடி நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவினுடைய 2 ஆவது ஆலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள முன்வந்து தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறது. அந்த வகையில் கனடா 10 மில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு நிதியுதவியாக வழங்கவுள்ளது. இதுகுறித்து கனடாவினுடைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது, கொரோனா தொற்று குறித்த நடவடிக்கைகளுக்காக இந்தியாவிலிருக்கும் செஞ்சிலுவை சங்கத்திற்கு இந்த நிதியை வழங்குகிறோம் என்றுள்ளார். மேலும் இந்த […]
ஜப்பானிய கோடிஸ்வரருக்கு பெண் வடிவில் முடிவு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானில் கோடீஸ்வரரான கோசிகி நோசாக் என்பவர் வசித்து வந்தார். இவர் தனக்கான சுய சரிதையில் தன்னுடைய ஆசையை எழுதியுள்ளார். அதாவது அவருக்கு கார்கள் மீதோ, வீடுகள் மீதோ ஆர்வம் கிடையாது, அழகிய பெண்களுடன் உறவு வைத்துக் கொள்வது தான் இவரது ஆசை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் இவர் சுமார் 20 மில்லியன் அளவிலான பவுண்டுகளை அழகான பெண்களுடன் தனது நேரத்தைக் கழிக்க செலவு […]
சீனாவில் 18 பள்ளிக்குழந்தைகளை கத்தியைக் கொண்டு குத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்தனர். சீனாவிலிருக்கும் குவாங்சி ஜூவாங்க் பகுதியில் சிறுவர்களுக்கான பள்ளிக்கூடத்தில் திடீரென்று மர்ம நபர் புகுந்து அங்கிருந்த மாணவர்களை கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கினார். இத்தாக்குதலில் மொத்தமாக 18 நபர்களுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சேர்த்தனர். மேலும் 2 குழந்தைகளை மர்மநபர் கொன்றதாகவும் தகவல் கிடைத்துள்ளத. இந்த கொலைவெறி தாக்குதலை நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்ததோடு மட்டுமில்லாமல் […]
ஜெர்மனி மருத்துவமனையிலிருந்து 4 நபர்களை பிணமாக மீட்ட சம்பவத்தில் காவல்துறையினர் பெண்ணை கைது செய்தனர். ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் பெண் ஒருவர் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காட்டுமிராண்டித்தனமாக அங்கு சிகிச்சை பெற்று வரும் 5 நபர்களை தாக்கியதில் 4 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 5 பேரையும் மீட்டதோடு மட்டுமல்லாமல் காயமடைந்தவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தில் காவல்துறையினர் மருத்துவமனை […]
அமெரிக்காவில் தடுப்பூசியினுடைய 2 டோஸ்ஸையும் முழுவதும் எடுத்துக் கொண்ட நபர்கள் முகக் கவசத்தை அணியாமல் கூட வெளியே செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து பகுதிகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனை தடுக்கும் பொருட்டு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை 43 சதவீத மக்கள் தடுப்பூசியினுடைய முதல் டோஸ்ஸை பெற்றுள்ளனர். அதிலும் 29 சதவீத மக்கள் 2 டோஸ்ஸையும் பெற்றுக்கொண்டனர். இதனை அமெரிக்காவிலிருக்கும் நோய் […]