சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் பொய் கூறி தடுப்பூசி பெற்றுக் கொள்வதாக தகவல் தெரியவந்தது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளிலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இந்த கொரோனாவினுடைய பிடியிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. அதேபோல் சுவிட்சர்லாந்திலும் மண்டலங்கள் வாரியாக பொதுமக்களுக்கு முறைப்படி தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில நபர்கள் பொய்யான முறையில் தகவல்களை கூறி தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கின்றனர். அதாவது துர்காவ் மண்டலத்திலுள்ள வாலிபர் ஒருவர் தனக்கு […]
Tag: உலகச் செய்திகள்
இங்கிலாந்தில் பொறியாளர் அஸ்ட்ராஜெனேகாவினுடைய முதல் டோஸ்ஸை போட்டுக் கொண்ட நிலையில், தற்போது உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் சாஃபோல்க் பகுதியில் ஜாக் லாஸ்ட் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு 27 வயதான நிலையில் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே இவர் தன்னுடைய உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்துவதோடு மட்டுமில்லாமல் இன்றளவும் நோய் பாதித்ததில்லை. இந்த நிலையில் மார்ச் 30 ஆம் தேதியன்று 27 வயதாகின்ற தனக்கு தடுப்பூசியான அஸ்ட்ராஜெனேகாவை செலுத்த ஏன் வாய்பளித்தார்கள் என்றுகூட […]
இங்கிலாந்தில் கொரோனாவினுடைய 3 ஆவது அலை பரவுவதற்கான சாத்தியம் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க பிரதமர் எச்சரிக்கை விடுத்தார். இங்கிலாந்து நாட்டினுடைய பிரதமராக போரிஸ் ஜான்சன் இருந்துவருகிறார். இந்நிலையில் இவர் ரஸ்ஹம் என்ற நகரில் பேசியதாவது, கொரோனா நோயை தடுப்பூசி திட்டம் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததாக கூறினார். இருப்பினும் கொரோனா முழுமையாக அழிந்து விட்டது என்று அர்த்தமும் அல்ல என்றார். மேலும் கொரோனாவினுடைய 3 ஆவது அலை ஏற்படுவதற்கு வாய்ப்பிருப்பதாகவும், அதுகுறித்து பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் […]
கனடாவில் 13 வயதாகின்ற சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனட நாட்டில் பிராம்டனில் எமிலி வியாக்கஸ் என்ற 13 வயது சிறுமி வசித்து வந்தார். இந்நிலையில் இவர் 22 ஆம் தேதியன்று கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவருடைய தந்தை கூறியதாவது, எமிலிக்கு இருமல் பிரச்சனை இருந்ததோடு மட்டுமல்லாமல் சுவாசிப்பதற்கும் சிரமப்பட்டு நிற்கக்கூட முடியாமல் இருந்தார். அதன்பின் வீட்டினுடைய படுக்கையில் எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் இருந்தாள். இதனையடுத்து நாங்கள் எமிலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் […]
இங்கிலாந்திற்கு இளவரசர் ஹரி தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கிற்கு சென்றபோது, அவரை முற்றிலுமாக ராஜ குடும்பத்தை சேர்ந்த சில நபர்கள் புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டிற்கு இளவரசர் ஹரி தன்னுடைய தாத்தாவான இளவரசர் பிலிப்பினுடைய இறுதி சடங்கிற்கு அமெரிக்காவிலிருந்து வந்தார். இந்த நிலையில் இளவரசர் ஹரியினுடைய முகத்தைக் கூட பார்க்காமல் முற்றிலும் புறக்கணித்து இளவரசியான ஆன் உட்பட சில நபர்கள் இருந்ததால், அவர் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக ராஜ குடும்பத்தினுடைய பத்திரிக்கையாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தற்போது […]
இத்தாலியில் இந்திய வகையைச் சேர்ந்த கொரோனா 2 நபர்களுக்கு உறுதியானதால், அந்நாடு இந்தியாவிலிருந்து வரும் நபர்களுக்கு தடை விதித்துள்ளது. இத்தாலியினுடைய வடகிழக்குப் பகுதியில் பஸ்ஸானோ என்ற நகரம் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மகள் மற்றும் தந்தை அங்கு வசித்து வருகிறார்கள். இதனையடுத்து இவர்கள் சமீப காலத்தில் இந்தியாவிற்கு வந்துவிட்டு மீண்டும் இத்தாலிக்கு திரும்பியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து இவர்களுக்கு இந்தியாவில் தற்போது பரவிவரும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் வீட்டிலேயே […]
பிரேசில் நாட்டில் ஒரே குடும்பத்தில் வசித்துவந்த 3 நபர்கள் அருவியில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் மிகவும் பிரபலமான ரிவா அருவி அமைந்துள்ளது. இதற்கிடையே ஆண்ட்ரியா மைக்கேல்ஸ்கி என்பவரும், அவருடைய மகளான அனா சோபியா என்பவரும் பிரேசிலில் வசித்து வந்தார்கள். மேலும் ஆண்ட்ரியாவினுடைய சகோதரியின் கணவரான சிட் டே பவுடா என்பவரும் வசித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் இவர்களுடைய 4 உறவினர்களுடன் சேர்ந்து ரிவா அருவிக்கு குளிப்பதற்காக சென்றனர். அப்போது அவர்கள் குளித்துக் […]
லண்டனில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். லண்டன் நாட்டில் இசில்வொர்த்தில் தோர்ன்பரி பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் வைத்து வாலிபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன்பின் அந்த இடத்திலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினார். இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் 21 வயதாகின்ற வாலிபரை கைது செய்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் தற்போது ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஆனால் அடுத்த […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமர் குடியிருப்பை புதுப்பிப்பதற்கு பிரதமர் எவ்வாறு நிதியளித்தார் என்பதை விசாரணை செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இங்கிலாந்து பிரதமரான போரிஸ் ஜான்சனுடைய முக்கிய ஆலோசகர் பதவியிலிருந்த டோமினிக் கம்மிங் பதவியிலிருந்து கடந்தாண்டு விலகினார். இந்த நிலையில் பிரதமருடைய தனிப்பட்ட பேச்சுவார்த்தைகளான, பிரதமர் மாளிகை புதுப்பித்த செலவு விவரங்களும், கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர் குறித்த கருத்துகளும் வெளியே வந்ததற்கு தான் பொறுப்பல்ல என்று டோமினிக் கம்மிங் அலுவலகத்தில் கூறியுள்ளார். மேலும் டோமினிக் கம்மிங் […]
இங்கிலாந்தின் அறிவியல் ஆய்வாளர்கள் எலிகளுக்குள் கொரோனா தொற்று எளிதாக பரவும் என்று அறிக்கை விடுத்துள்ளனர். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா மனிதர்களின் மூலம் எலிகளுக்கு பரவ வாய்ப்பிருப்பதாக இங்கிலாந்து நாட்டினுடைய கிராமத்து துறை உணவு மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் அறிக்கை விடுத்துள்ளனர். மேலும் தென்னாப்பிரிக்க மற்றும் கென்ட் வகை வைரஸ்கள் எலிகளுக்கு எளிதாக பரவக்கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் ஒரு எலியிடமிருந்து […]
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 27 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டிலும் கொரோனா கோரத்தாண்டவமாக பரவி வருவதால் தினமும் 8,000 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கென்று மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென்று வெடித்ததுள்ளது. இதனால் மருத்துவமனை மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். […]
ஸ்பெயின் நாட்டில் 22 நபர்களுக்கு வேண்டுமென்றே கொரோனா பாதிப்பை ஏற்படுத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் 40 வயதாகின்ற வாலிபருக்கு கொரோனாவின் அறிகுறிகளான 40°C மேலான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்துள்ளது. இந்த நிலையில் இவர் அனைவருக்கும் கொரோனா தொற்றை பரப்ப வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு ஜிம்மிற்கும், பணிபுரியும் இடத்திற்கும் சென்றார். இதற்கிடையே அவர் மாஜோர்க்காவிலிருக்கும் தனது பணிபுரியும் இடத்தை சுற்றி வந்தும், முக கவசத்தை கீழே இழுத்து இருமியதோடு மட்டுமின்றி தான் […]
கனட நாட்டின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கி வருகின்றது. இத்தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கனடாவில் 4 தடுப்பூசிகளை கொரோனாவினாவிற்கான தடுப்பூசியாக அந்நாட்டு அரசு அங்கீகரித்துள்ளது. இந்த 4 தடுப்பூசிகளில் ஒன்றான அஸ்ட்ராஜெனேகாவினால் ரத்தம் உறைதல் போன்ற பக்கவளைவு ஏற்படுகிறது என்ற பயத்தால் மக்கள் அதனை போட்டுக்கொள்ள அச்சமடைந்தனர். இந்த நிலையில் […]
இந்திய விமானப்படை 23 ஆக்சிஜன் உற்பத்திக்கான நடமாடும் நிலையத்தை இந்தியாவிற்கு கொண்டு வருகிறது. இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவிலிருக்கும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறக்கின்றனர். இதற்கிடையே ஒரு மாநிலத்திலிருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்ற மாநிலத்திற்கு விமானமங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 23 ஆக்சிஜன் உற்பத்திக்கான நடமாடும் நிலையத்தை இந்திய விமானப்படை […]
இங்கிலாந்து நாட்டு மக்கள், சுற்றுலா செல்வதற்கு ஏற்ற நாடுகளை அரசு பட்டியல் போட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் அனைத்திலும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. அந்த வகையில் இத்தொற்று இங்கிலாந்திலும் பரவியதால் அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை அமுலுக்குக் கொண்டுவந்தது. இந்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய கொரோனா தொற்றால் அந்நாட்டில் தளர்வுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த தளர்வின் ஒரு பகுதியாக மே 17ஆம் தேதியிலிருந்து மக்கள் […]
இங்கிலாந்தில் சரக்கு ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் டன் டன் கிரீனிலிருக்கு ரயில் நிலையம் அருகில் சரக்கு ரயில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் தீயை அணைக்க சுமார் 6 வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். https://twitter.com/Kent_Online?ref_src=twsrc%5Etfw அதன்பின் அவர்கள் சுமார் 2 மணி நேர அளவிற்கும் மேலாக தீயை போராடி […]
இங்கிலாந்தில் இரண்டாவதாக கள்ளத் திருமணம் செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் தம்பதியரான இந்திய வம்சாவழியை சேர்ந்த பிருந்தா மற்றும் ரவி மேனன் என்ற இருவரும் இருந்துள்ளார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவர்கள் குடும்பத்துடன் லண்டனிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து பிருந்தா திடீரென்று அடிக்கடி வெளியே தங்கியும், நீண்ட நாட்களுக்கு வீட்டிற்கு வராமலும் இருந்தார். இதனை கணவர் தட்டி கேட்டால், தான் தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியிருக்கிறார். அதன்பின் ரவிக்கு தன்னுடைய மனைவி குறித்த உண்மை […]
லண்டனில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் சென்ற பெண் அதிலிருந்த ஆண் மருத்துவரிடம் தவறான முறையில் நடந்ததால் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். லண்டனில் தீபா மேகனி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்வதற்காக ஆம்புலன்ஸிற்கு தொடர்பு கொண்டுள்ளார். அதன்படி தீபாவை ஏற்றிச்செல்ல 2 துணை ஆண் மருத்துவர்களுடன் ஆம்புலன்ஸ் வந்தது. அதில் ஏறி மருத்துவமனைக்கு சென்ற தீபா அதிலிருந்த மருத்துவர் ஒருவரிடம் […]
கனடா கொரோனாவின் பரவலை தடுக்கும் பொருட்டு பாகிஸ்தான் மற்றும் இந்திய நாடுகளிலிருந்து வரும் விமான சேவையை தடை செய்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனால் தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதற்கிடையே பொதுமக்களுக்கு தேவைப்படுகின்ற அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் ஆக்சிஜனிற்க்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்த நிலையில் கனடாவிலும் பரவி வரும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவைகளில் 1.8% […]
ரஷ்யா உக்ரேனிய மற்றும் கிரிமிய எல்லையில் நிறுத்தியிருந்த ராணுவ படைகளை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. ரஷ்ய சார்புடைய உக்ரேனிய பிரிவினைவாதிகளுக்கும், உக்ரேனியத்தின் ராணுவத்தினருக்குமிடையே கடந்த 2014 முதலில் இருந்தே கடும் மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா சுமார் 1,00,000 திற்கும் மேலான ராணுவ வீரர்களை உக்ரேனியாவின் எல்லையில் குவித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கணக்கீடு தெரிவிக்கிறது. மேலும் கிரிமியின் தீபகற்ப எல்லையிலும் ரஷ்யா 40 போர்க் கப்பல்களையும், சுமார் 10,000 வீரர்களையும் திட்டமிட்டபடி நிறுத்தியுள்ளதாக மாஸ்கோ […]
அமெரிக்கா தங்களுடைய இணையதள பக்கத்தில் கொரோனாவின் பரவலை முன்னிட்டு ஜெர்மனி நாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளது. ஜெர்மனியில் கொரோனா தொற்றின் பரவல் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் நோய்த் தடுப்பு பிரிவு மற்றும் கட்டுப்பாட்டிற்கான மையம் ஜெர்மனியில் 4 ஆவது முறையாக பயண எச்சரிக்கையை அறிவித்துள்ளது. அதேசமயம் ஜெர்மனியும் தொற்றின் பரவலைத் தடுக்கும் பொருட்டு சில தடை உத்தரவை பிறப்பித்தது. அதாவது ஜெர்மனியில் வாழும் உரிமமில்லாத அமெரிக்க வாசிகள் தேவைகளின்றி ஜெர்மனிக்குள் நுழையக்கூடாது என்றது. இருப்பினும் […]
ஈரான் அமெரிக்காவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜனாதிபதியாக பைடன் பதவி ஏற்ற பிறகும் அந்நாட்டிற்கும் ஈரானிற்குமிடையேயான பிரச்சனை இன்றளவும் தீரவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் கப்பற்படைக்குரிய விமானம் தாங்கும் கப்பல், ஹெலிகாப்டர்கள், ராணுவ சாதனங்கள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவை பாரசீக வளைகுடாவில் சுற்றித் திரிந்துள்ளது. இதனை ஈரான் ட்ரோன் மூலம் பதிவு செய்து வெளியிட்டது. இதனால் இருநாடுகளுக்குமிடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனைத் தொடர்ந்து ஈரான் நாட்டினுடைய ஐ.ஆர்.ஜி.சியின் […]
ஐரோப்பா சீனாவுடன் வைத்திருக்கும் தொடர்பை துண்டிப்பது சரியான வழி அல்ல என்று ஜெர்மனியினுடைய வெளியுறவுத்துறையின் அமைச்சர் அறிக்கை விடுத்துள்ளார். சீனா திடீரென்று ஜின்ஜிங் உயகுர் முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமைக்கான மீறலில் ஈடுபட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கடந்த மார்ச் மாதத்தில் சீன அதிகாரிகளில் பல நபர்கள் மீது பொருளாதார ரீதியாக தடை விதித்தது. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், சீனாவிற்குமிடையே பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து […]
இங்கிலாந்தில் போதை பொருளுக்காக சண்டையிட்ட பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் போனிக்ஸ் என்ற பெண்மணி வசித்து வந்தார். இந்நிலையில் இவரும் கரீக்கா கொனிடா என்ற பெண்மணியும் அங்கிருக்கும் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே போதை பொருட்களுக்கு சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொனிடா, போனிக்ஸ்ஸை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 2 துண்டுகளாக வெட்டி தனித்தனியாக பிரித்து அதனை 2 சூட்கேஸ்களில் வைத்தார். இதனையடுத்து அவர் அந்த சூட்கேசை இங்கிலாந்திலிருக்கும் குவாரியில் […]
பிரித்தானியாவில் இளவரசர் ஹரி தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கில் கலந்து கொண்டார். பிரித்தானியாவின் இளவரசர் பிலிப் உடல்நலக்குறைவால் திடீரென்று காலமானார். இதற்காக அமெரிக்காவிலிருக்கும் இளவரசர் ஹரி மட்டும் தனது தாத்தாவினுடைய இறுதி சடங்கிற்கு பிரித்தானியா சென்றார். ஏனெனில் அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்கிடையே ராணியாருடைய கணவரான பிலிப் உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருக்கும்போது இளவரசர் ஹரி தன்னுடைய தந்தையாருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அதன் மையக் கருத்தாக விளங்குவது “இளவரசர் ஹரியாகிய நான் அரச குடும்பத்தை […]
கனடாவில் ஹோட்டலின் முன்பு வாலிபரை மர்ம நபர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் வான்கூவரில் அமைந்திருக்கும் உணவகத்தின் முன்பு ஹர்பிரீத் சிங் தலிவால் என்ற வாலிபர் நின்றுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக உணவகத்தின் வாசல் முன்பு நின்ற அவரை மர்ம நபர் சுட்டுக்கொன்றனர். கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் கூறியதாவது, மர்ம நபர்கள் திட்டமிட்டு […]
அமெரிக்காவில் காவல்துறையினர் செய்த கொடூரக் கொலை வழக்கிற்கு அப்பகுதி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் மினிசோட்டாவில் சார்ஜ் பிளைட் என்பவர் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர் கடந்த வருடத்தின் மே மாதத்தில் அப்பகுதியிலிருக்கும் கடையில் பொருட்கள் வாங்கியுள்ளார். அப்போது அவர் கொடுத்த பணத்தில் சுமார் 20 டாலர்கள் கள்ள நோட்டு இருப்பதாக காவல் துறையினருக்கு கடை உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் டெரிக் சாவின் தலைமையிலான 4 காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அதன்பின் டார்ச் […]
இந்தியாவிலிருக்கும் 2 மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் “அசாம் ஆரோக்கியத்திற்கான நிதி” என்கின்ற சுகாதார திட்டத்தை கடந்த ஆண்டு அசாம் மாநிலத்தின் அரசு அங்கு அறிமுகப்படுத்தியது. மேலும் அத்திட்டத்தின் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட நிதி மூலம் மே 1 ஆம் தேதியிலிருந்து 18 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி […]
இந்தோனேசியாவில் நீர்மூழ்கி கப்பல் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய நாட்டின் ராணுவத் துறைக்கு பாத்தியப்பட்ட கே.ஆர்.ஐ நங்கலா 402 என்னும் நீர்மூழ்கி கப்பல் பாலி தீவிற்கு அருகே சுமார் 53 நபர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று அக்கப்பலில் இருந்து ரிப்போர்ட்டிங் அழைப்பு வரவில்லை என்று ராணுவத் துறையின் தளபதியான Hadi Tjahjanto கூறியுள்ளார். மேலும் இக்கப்பல் பாலி தீவிலிருந்தது சுமார் 60 மைல் தொலைவில் காணாமல் போயிருக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராணுவத் […]
பிரித்தானிய மகாராணியாரின் மீது அவருடைய கணவர் இதுவரை ஒருமுறைதான் புகார் கூறியுள்ளார். இந்த நவீன யுகத்தில் திருமணம் முடிந்தால் கணவன்மார்கள் மனைவியை சில விஷயங்களை மையப்படுத்தி குற்றம் கூறுவது வழக்கம். அதாவது தன்னுடைய மனைவி ருசி குறைவாகத்தான் சமைப்பார் என்றெல்லாம் கூறுவார்கள். இந்நிலையில் பிரித்தானிய மகாராணியாரின் 73 ஆண்டு கால திருமண வாழ்க்கையில் அவருடைய கணவர் அவரை ஒரே முறை தான் புகார் கூறியுள்ளார். அதாவது Gyles Brandreth என்பவர் மகாராணியாரினுடைய கணவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார். […]
பிரான்ஸில் சிறுமியை கடத்திய வழக்கு தற்போது மலேசியாவிலிருக்கும் நபரை நோக்கி திரும்பியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் vosges என்னுமிடத்தில் 8 வயது சிறுமியான மியா என்பவர் அவருடைய பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். இவர் சட்டப்படி தனது தாயிடமிருந்து பிரிக்கப்பட்டதால் பாட்டி வீட்டில் வசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சிறுமியை திடீரென்று 4 நபர்கள் திட்டமிட்டு காரில் கடத்தி சென்றனர். அதன்பின் மியாவை அவரது தாயாகிய லோலாவிடம் ஒப்படைத்துவிட்டு செல்லும்போது அவர்கள் காவல்துறையினரிடம் பிடிபட்டனர். இதனிடையே தாயும் […]
பிரான்ஸ் நாட்டில் தற்போது நடைமுறைக்கு வந்த தடுப்பூசியான Johnson & Johnson’s னால் ஏதேனும் பக்க விளைவு ஏற்படுகிறதா என்பதற்கு விடை கிடைத்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து பகுதிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பிரான்ஸ் நாட்டிலும் தற்போது Johnson & Johnson’s என்ற தடுப்பூசி அமலுக்கு வந்தது. இதற்கிடையே இந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்துவதால் அவர்களுக்கு ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இந்த தடுப்பூசியினால் பிளட் […]
அமெரிக்காவில் 116 வயதாகின்ற மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் வட கரோலினாவில் 116 வயதாகும் ஹெஸ்டர் போர்டு என்ற மூதாட்டி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த மூதாட்டி திடீரென்று உயிரிழந்தார். மேலும் 116 வயதாகும் இந்த மூதாட்டி தனக்கு 14 வயது இருக்கும் போது ஜான் போர்ட் என்ற வாலிபரை திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து அவர் 12 குழந்தைகளுடனும், 68 பேரக்குழந்தைகளுடன், 125 கொள்ளுப்பேரக்குழந்தைகளுடனும், 120க்கும் அதிகமான எள்ளுப்பேரக்குழந்தைகளுடன் தனது வாழ்வை கழித்துள்ளார். […]
பிரித்தானியாவில் பெண் டிக் டாக் செய்த வீடியோவில் மர்ம நபரின் உருவம் பதிவானதால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். பெத்தானியா நாட்டின் லிவர்பூலையில் kaileigh Corby என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அவருடைய பிள்ளைகள் உறங்கிய பிறகு தனியாக உட்கார்ந்து டிக் டாக் செய்துள்ளார். மேலும் அந்த வீடியோவை தன்னுடைய தோழிக்கு அனுப்பி பார்க்குமாறு கூறினார். இதனையடுத்து அந்த வீடியோவை பார்த்த தோழி kaileigh க்கு பின்னால் மர்ம நபரின் உருவம் நிற்பதை கவனித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]
தாத்தாவின் இறுதி சடங்கிற்காக இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பிய போது, அமெரிக்காவில் உள்ள அதிகாரிகளை தனது பாதுகாப்பிற்க்காக அழைத்து சென்றுள்ளார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தின் மூலம் இளவரசர் ஹரி, ஹூத்ரோ விமான நிலையத்திற்கு வந்திறங்கிய போது அங்குள்ள காவல் துறையினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்போது இளவரசர் ஹரி அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பட்டியலில் இடம்பெறாத போதும் பிரித்தானியாவில் இருக்கும் வரை அவருக்கு அங்குள்ள அதிகாரிகள் பாதுகாப்பு கொடுப்பார்கள். இந்நிலையில் இளவரசர் ஹரி […]
இஸ்தான்புல்லுக்கு டப்ளினிலிருந்து சென்ற விமானம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் காலில் விமான ஊழியர் எதிர்பாராதவிதமாக தேநீரை சிந்தியதால் பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. துருக்கி விமான சேவை நிறுவனம், அயர்லாந்து நாட்டை சேர்ந்த தற்போது 17 வயதுடைய இளைஞருக்கு 56 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்நிலையில் சம்பவத்தின்போது விமான ஊழியர் ஒருவரின் தவறால் அந்த சிறுவனின் கையில் இருந்த சூடான தேநீர் கிண்ணம் […]
இந்தியர்கள் 2 வருடங்கள் பாகிஸ்தானிற்குள் நுழையக் கூடாது என அந்நாடு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இந்நிலையில் ஒரே நாளில் 2,59,170 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,761 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே பிரித்தானியாவின் கொரோனா பட்டியலில் இந்தியா சிவப்பு இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புதிதாக கண்டறியப்பட்ட double mutant என்ற கொரோனாவினுடைய மாறுபாடு பாகிஸ்தான் நாட்டிற்கு […]
ஐரோப்பாவில் தொடங்கப்படும் ‘சூப்பர் லீக்’ போட்டிக்கு இங்கிலாந்தின் கால்பந்து சங்கத்தினுடைய தலைவரான இளவரசர் வில்லியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலிருக்கும் கால்பந்து கிளப்புகளான மான்செஸ்டர் யுனைடெட், அட்லெடிகோ மாட்ரிட் உட்பட சில கால்பந்து கிளப்புகள் சேர்ந்து புதிதாக நிறுவப்படும் கால்பந்து போட்டிக்கான ‘சூப்பர் லீக்கை’ அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு UEFA, பிபாவின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய நாட்டின் தேசிய கால்பந்திற்கான சங்கமும் விமர்சனம் தெரிவித்தது. மேலும் பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சனும், பிரான்சின் ஜனாதிபதியான இம்மானுவேல் என்பவரும் சூப்பர் […]
இளம்பெண் ஒருவர் வாக்குவாதத்தில் நபரை முத்தமிடுவது நாக்கை கடித்து துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் என்ற பகுதியில் அறிமுகமில்லாத ஆணுக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வாக்குவாதத்தில் ஜேம்ஸ் என்ற அந்த ஆண் பெத்தானே ரியான் என்ற அந்த பெண்ணின் முகத்தில் அடிப்பது போல் கையால் செய்கை காட்டியுள்ளர். இதனைத் தொடர்ந்து அந்த பெண் சட்டென்று ஜேம்ஸை இழுத்து முத்தமிட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத ஜேம்ஸ் திகைத்து […]
கொரோனா பெரும் தொற்றானது முதல் அலை, இரண்டாம் அலை என உருமாற்றம் எடுத்து அடுத்தடுத்த பரிமாணங்களை அடைந்து வருவது உலகம் முழுவதும் கதிகலங்க வைக்கிறது. இந்த வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்போது நுண்ணுயிரியல் ஆபத்து ஏற்படும் நிலை ஒன்று அமெரிக்காவில் உருவாகியுள்ளது. முதன்முதலாக அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் மூளையை உண்ணும் நுண்ணுயிரியல் தாக்கப் பட்டு 6 வயது சிறுவன் உயிரிழந்தார். உயிரிழந்த சிறுவனின் வீட்டு தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது. இது […]