மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் குறிக்கும் ஓர் தினம். போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம். மே 1 ஏன் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் 1890ம் ஆண்டு 8 மணி நேர வேலை 8 மணி நேர ஓய்வு 8 மணி நேர உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர். இதை எதிர்த்து அமெரிக்க அரசு ஈவிரக்கமற்ற தாக்குதலை நடத்தியது. ஏராளமான தொழிலாளர்கள் […]
Categories