உலகில் முதல் நாடாக நியூசிலாந்து நாட்டின் புத்தாண்டு பிறந்தது. அந்நாட்டின் ஆக்லாந்து நகரம் வானவேடிக்கை மற்றும் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாக்லாந்தில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓன்று கூடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். மக்கள் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துக்களை கூறி புத்தாண்டை மகிழ்வுடன் வரவேற்று வருகின்றனர்.
Tag: உலகம்
சீனாவில் ஒரே நாளில் 3.7 கோடி பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து அந்நாட்டில் கொரோனா தொற்று தீவிரமடைந்ததுள்ளது.
உலகின் தூய்மையான நகரங்களில் சிறந்த சூழல்,முறையான குப்பை கட்டுப்பாடு மற்றும் நன்கு பராமரிக்கப்படும் தாவரங்கள் என அனைத்தும் உள்ளன. இருந்தாலும் கழிவுகள் மேலாண்மை பிரச்சனை ஒரு நகரத்தை இந்த பட்டியலில் இருந்து முற்றிலும் அகற்றி விடுகின்றது.தினசரி கழிவுகள் உற்பத்தி செய்யப்படுவதால் முக்கிய நகரங்கள் முறையான அகற்று முறைகளை கொண்டிருக்க வேண்டும். மக்களின் முயற்சிகள் மற்றும் அரசு விதிமுறைகளால் ஒரு சில நகரங்கள் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து பராமரிக்கின்றன. அவ்வகையில் உலக மக்கள் தொகை மதிப்பீட்டின்படி தூய்மையான நகரங்கள் […]
ஒரு நாட்டில் உள்ள தங்கம் கையிருப்பு தான் அந்த நாட்டின் சொத்துக்கள் மற்றும் நிதி நிலையை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சமீபத்திய புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் தங்கம் கையிருப்பு 112 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவிடம் 357 சதவீதம் மெட்ரிக் டன் தங்கம் கையிருப்பு இருந்தது. முதலிடத்தில் அமெரிக்கா 8133 […]
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் ஆன எலான் மாஸ்க் சமீபத்தில் 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு twitter நிறுவனத்தை வாங்கினார். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது, பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி, பல்வேறு கணக்கீடுகளை யோசிக்க வைத்துள்ளது. உலகில் மொத்த மக்கள் தொகையே 8 பில்லியன் ( அதாவது தற்போதைய கணக்கீட்டின் படி 8,000,251,675 பேர்) உலகின் மக்கள் தொகையை விட அதிக அளவு தொகையை கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் […]
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டைகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வடக்கு இங்கிலாந்தில் யார்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமீலா மீது நாலு முட்டைகள் வீச்சு. முட்டை வீச்சை தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் மன்னரை அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
நவம்பர் 15ஆம் தேதி உலகின் மொத்த ஜனத்தொகை 800 கோடியை எட்டு விடும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 700 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரிக்க 12 வருடங்கள் எடுத்துள்ளது. உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவம்பர் 15 ஆம் தேதி 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூற முடியாது. வரும் 2030ல் உலக மக்கள் தொகை 970 கோடியை எட்டும். இது […]
உலக அளவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 116 நாடுகளில் இந்தியா 101 வது இடம் என்ற மோசமான இடத்தை பெற்றுள்ளது.முந்தைய ஆண்டில் இந்த பட்டியலில் 94 ஆவது இடத்திலேயே இந்தியா இருந்த நிலையில் அதை காட்டிலும் மோசமான நிலைக்கு 2021 ஆம் ஆண்டு போனது.குழந்தைகள் உரிய எடை இல்லாமல் இருப்பது 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த போது 15.1 சதவீதமாக இருந்தது. அது 2022 ஆம் ஆண்டு […]
தமிழகத்தில் இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படும் நிலையில் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கியிருக்கிறது. பகுதி அளவு சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது தொடங்கி இருக்கிறது. நார்வே, பிரிட்டன், இத்தாலி, ரஷ்யாவில் சூரிய கிரகணம் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் இன்று மாலை 5.14 மணிக்கு இருக்கும் சூரிய கிரகணம் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது பகுதி அளவாக தொடங்கி இருக்கிறது. இன்று ஏற்படும் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் காணக் கூடாது என்ற எச்சரிக்கை […]
வாட்ஸ்அப் செயலியானது சரியாக 12 20க்கு அதனுடைய செயல்பாடு முற்றிலும் முடங்கியது. யாருக்குமே மெசேஜ் அனுப்ப முடியல, மெசேஜ் கிடைக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. தற்போது வாட்ஸ் அப் செயலி 2 மணி நேரம் கழித்து செயல்படத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக் கூடிய பயனாளர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து, வாட்ஸ்அப் செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு மணி நேரம் வாட்ஸ் […]
சூரிய கிரகணம் மிக சரியாக நேர்கோட்டில் அமைந்தால் நிலவு சூரியனின் முகத்தை முழுமையாக மறைத்து முழு சூரிய கிரகணம் ஏற்படும். சற்று தள்ளி இருந்தால் சூரியனின் பகுதி முகம் மட்டும் மறையும். அதுவே பகுதி சூரிய கிரகணம் எனப்படுகிறது. அக்டோபர் 25ஆம் தேதி ஏற்படும் பகுதி சூரிய கிரகணம் ஐரோப்பா, மேற்கு சைபீரியா, மத்திய ஆசியா,மேற்கு ஆசியா மற்றும் தெற்கு ஆசியா வடகிழக்கு ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தென்படும். இந்தியாவில் அனைத்து இடங்களிலும் சூரியன் மறைவதற்கு சில […]
உலகில் ஒவ்வொரு நான்கு நொடிக்கு ஒருவர் பட்டினியால் உயிரிழப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகில் உள்ள 200 தொண்டு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். அதனைப் போலவே 345 மில்லியன் மக்கள் கடும் பசியில் உள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உலகளாவிய பசி நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 21ம் நூற்றாண்டில் மீண்டும் […]
12 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட எடித் லீமே செபாஸ்டியன் பெல்லெடையர் தம்பதியினர் தங்களது நான்கு பிள்ளைகளில் மூன்று பேர் பார்வையை இழக்கும் நிலை ஏற்படலாம் என தெரிந்ததால் அவர்கள் பார்வை இழப்பதற்கு முன் இந்த உலகத்தை சுற்றி பார்த்து விட வேண்டும் என்பதற்காக உலகை சுற்றிக்காட்ட புறப்பட்டு விட்டனர். தங்களது மூன்றே வயதான மகள் மியாவிற்கு பார்வையில் கோளாறு இருப்பதை அறிந்த பெற்றோர் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது பரிசோதனையில் ரெட்டினஸ் பிக்மென்ட்டோசா […]
70 ஆண்டு காலமாக பிரிட்டன் நாட்டின் இராணியாக ஆட்சி புரிந்த இரண்டாம் குயின் எலிசபத் கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி தனது 96 வது வயதில் காலமானார். இதனை பக்கிங்காம் அரண்மனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. இராணி எலிசபெத்தின் மறைவிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் தொடங்கி பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இராணியின் மறைவிற்குப் பிறகு மூன்றாம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் குயின் எலிசபத்தின் மறைவிற்குப் பிறகு தங்களது பாஸ்போர்ட் செல்லுமா? […]
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு. அவருக்கு வயது 96. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்து சாதனை புரிந்த இங்கிலாந்து ராணி எலிசபெத். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின், அரச பதவிக்கு வகித்தவர் எலிசபெத். 1926 ஆம் ஆண்டு பிறந்த மகாராணி எலிசபெத், பிரிட்டனை நீண்ட காலம் ஆண்ட இரண்டாவது மகாராணி என்ற பெருமைக்குரியவர். பிரிட்டன் […]
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார், அவருக்கு வயது 96. இன்று மதியம் முதலே பிரிட்டிஷ் மகாராணியின் உடல்நலம் குறைவு ஏற்பட்டதனால அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் எனவும், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறார் எனவும் தகவல் வந்த வண்ணம் இருந்தது. ஆகவே அவருடைய வாரிசுகள் அனைவரும் சென்று ராணியை அவர் சிகிச்சை பெற்று இருக்கும் இடத்திலேயே சந்தித்தார்கள். அவர் உடல் நலம் மிகவும் விரைவாகவே கவலைக்கிடமானதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு […]
பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. பிரிட்டன் ராணி அவர்களுடைய உடல்நிலை என்பது பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலே அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அவர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு இருந்தன. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் சென்று ஆசி பெற்றிருந்தார். […]
பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை கவலைக்கிடம் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றது. பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கின்றன. இந்நிலையில் பிரிட்டன் ராணி 2ஆம் எலிசபெத் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்பதாக பக்கிஹாம் அரண்மனை அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.பிரிட்டன் ராணி அவர்களுடைய உடல்நிலை என்பது பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையிலே அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் அவர் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்ச்சிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு […]
எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எகிப்தில் ஆகஸ்ட் 8ஆம் தேதி திங்கட்கிழமை அன்று நடைபெற்ற அரபு-ஆப்பிரிக்க மாநாட்டில் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசியின் சாதனையை ஆதரித்து உரையாற்றிக் கொண்டு இருந்த போது திடிரென சரிந்து விழுந்து முகமது ஃபஹத் அல்-கஹ்தானி உயிரிழந்துள்ளார். #Saudi diplomat Mohammad Fahad al-Qahtani died suddenly while […]
இலங்கையில் உள்ள காலிமுகத் திடலில் இருந்து ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டம் ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு பின்னர் தற்போது அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதாக அறிவித்திருக்கின்றார்கள். ஏற்கனவே காவல்துறையினர் கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்பாக இந்த காலிமுகத் திடலில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற வேண்டும் என்று அறிவித்திருந்த போதிலும் நீதிமன்றம் இம்மாதம் பத்தாம் தேதி வரைக்கும் அவர்கள் அங்கு தங்கி இருக்கலாம் என்று அறிவித்திருந்தது. கடந்த ஐந்தாம் தேதிக்கு முன்னதாக அங்கு […]
உலக அளவில் வாழ தகுதி உடைய நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் ஐந்து இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. உலகம் முழுவதிலும் உள்ள 173 நகரங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், டெல்லி 140 ஆவது இடத்தையும், மும்பை 141 வது இடத்தையும், சென்னை 142 ஆவது இடத்தையும், பெங்களூரு 146 வது இடத்தையும் பிடித்துள்ளது. உள்கட்ட அமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு கூறுகளை கொண்டு உலகம் முழுவதும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த […]
உலக நாடு முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் பரவத் தொடங்கியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் அதிகரித்து வருகிறது. தற்போது ஒரு வார கால கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு உள்ளது. அதில் மத்திய கிழக்கு, […]
உணவு தட்டுப்பாட்டால் உலகம் பேரழிவை சந்திக்கும் என்றும் அதன் பின் விளைவுகளிலிருந்து எந்த நாடும் தப்பிக்க முடியாது எனவும் ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பருவநிலை மாற்றம், கொரோனா ஆகிய காரணங்களால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பட்டினி பிரச்சனை உருவாக்கியது. அதனால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதனிடையே உக்ரைன் போர் அந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் உரம் மற்றும் எரிசக்தி விலை உயர்வை சமாளிக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி […]
குவாட் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இரண்டாவது உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பல நாட்டின் பிரதமர் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில் இந்திய பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றுள்ளார் .மாநாட்டிற்கு முன்பாக பல்வேறு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டோக்கியோவில் ஜப்பான் வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். […]
உலகின் மிகப்பெரிய வெள்ளை நிற வைரம் சுமார் 169 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. உலகின் மிகப்பெரிய வெள்ளை வைரம் என கருதப்படும் இந்த தி ராக் என்று அழைக்கப்படும் 228.31 காரட் வெள்ளை வைரம் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதுவரை நடந்த வரலாற்றிலேயே அதிக அளவில் ஏலம் போனது இந்த வைரம் தான். இந்த வைரம் சுவிட்சர்லாந்தில் வந்த நிலையில் சுமார் 169 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரத்து 590 […]
இந்த உலகில் பல ஆபத்தான விஷயங்கள் உள்ளது. அதை தெரிந்து கொள்ளும்போது மிகவும் விசித்திரமாக இருக்கும். அந்த வகையில் இந்த உலகில் மிக ஆபத்தான நாய்களை பற்றிய தகவலை தான் இதில் நாம் பார்க்கப் போகிறோம். நாய்கள் நன்றியுள்ள ஜீவன் எனவும் ,பாசமாக இருக்கும் ஒரு செல்லப்பிராணி எனவும் அனைவருக்கும் தெரியும். இந்த உலகில் 340 க்கும் மேற்பட்ட நாயினம் உள்ளது. ஒவ்வொரு நாய்க்கு ஒவ்வொரு வகையான திறமை இருக்கும். சில நாய்கள் வேகமாக ஓடும். சில […]
நம்மில் சிலருக்கு ஒரு எண்ணம் உள்ளது. அது என்னவென்றால் கருப்பாக இருப்பவர்களை காட்டிலும் வெள்ளையாக இருப்பவர்கள்தான் அழகாக இருக்கிறார்கள் என்று, இந்த ஒரு ஏற்றத்தாழ்வு உலகம் முழுவதும் நீடித்து வருகின்றது. சில நாடுகளில் இந்த ஏற்றத்தாழ்வு காரணமாக நாட்டிற்குள் சண்டையும் ஏற்பட்டு வருகின்றது. அப்படி இந்த உலகிலேயே மிகவும் கறுப்பான பெண்மணியை பற்றி தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்கப் போகிறோம். சவுத் ஆப்பிரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜாக்கும் கெட் பேஜ் என்ற பெண் தான் […]
சீனாவின் சுகாய் நகரத்தையும், ஹாங்காங் நகரத்தையும் இணைப்பதற்கு கட்டப்பட்டிருக்கும் பாலமே உலகின் மிக நீளமான பாலம் என்று பெயரை பெற்றுள்ளது. கிரேட்டர் வளைகுடா திட்டத்தின் முக்கிய அம்சமாக இந்த திட்டம் பார்க்கப்படுகின்றது. சீனா மற்றும் ஹாங்காங் இடையேயான போக்குவரத்து மற்றும் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 9 ஆண்டுகால கடின உழைப்பால் இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]
நம்முடைய நாட்டில் சூரியன் காலையில் 6 மணிக்கு உதித்து மாலையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மறைந்துவிடும். ஆனால் உலகில் சில நாடுகளில் உள்ள சில இடங்களில் சூரியன் அதிக நேரம் மறையாமல் இருக்கும். சில இடங்களில் சூரியன் மறையாமலே கூட இருக்கும். அப்படி சூரியன் மறையாமல் இருக்கும் 5 நாடுகளின் இடங்களை பற்றி தெரிந்துகொள்வோம் நார்வே: நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என்ற பெயர் நார்வேக்கு உண்டு. ஒரு நாளைக்கு சுமார் 20 மணி நேரம் […]
நம்முடைய அழகான இந்த பூமி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறிதும் பெரிதுமாக 195 உள்ளன. அப்படி உலகிலேயே மிகப்பெரிய 5 நாடுகள் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம். 1.ரஷ்யா: 1,70,75,400 சதுர கிலோ மீட்டர் கொண்ட ரஷ்யா உலகிலேயே நிலப்பரப்பில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு உள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளில் பரப்பளவில் நான்கில் ஒரு பங்கு உள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் […]
உலகில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தியாவில் மட்டும்தான் விவாகரத்து நடப்பது மிக குறைவாக உள்ளது என்று கூறுகிறது ஒரு சர்வதேச அறிக்கை. இந்திய திருமணங்களில் நூற்றுக்கு ஒன்று மட்டுமே தோல்வியடைந்ததாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நாடுகள் மிகவும் அதிகமான அளவுக்கு விவாகரத்து செய்து வருகின்றது. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு விவாகரத்து செய்த நபரை பற்றி தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். 1908ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியா […]
தற்போது 2022 ஆம் வருடம் நடந்து கொண்டுள்ளது. இந்த 2020 முதல் 2022க்குள் மனிதர்கள் பலவிதமான பிரச்சினைகளை சந்தித்துள்ளார். இயற்கை சார்ந்த பேரிடர்கள் மற்றும் கொரோனா வைரஸ் போன்ற பல பிரச்சினைகளை மனிதர்கள் தாண்டி வந்துள்ளனர். தானாக நடக்க கூடிய இயற்கை பேரிடர்களை தாண்டி மனிதன் செய்யக்கூடிய தவறுகள் காரணமாக திரும்ப இயற்கையால் தண்டிக்கப் படுவதற்கான வரலாற்றுச் சான்றுகளை நாம் தொடர்ந்து கண்டு கொண்டே வருகிறோம். அந்த வகையில் 2050ஆம் ஆண்டு இந்த உலகம் எப்படி எல்லாம் […]
இந்திய மாணவர்களை மீட்க உதவுமாறு ரஷ்ய அதிபர் புதினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க ரஷ்யா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ரஷ்யா முழு ஒத்துழைப்பு வழங்கும் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார்.
பூமியின் இரண்டாவது குறுங்கோளான ட்ரோஜன் தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரோஜன் எனப்படுகின்ற இந்த புதிய கோளானது பூமியைப் போல சூரியனின் சுற்றுப்பாதையை மற்ற விண்வெளி பாதைளுடன் பகிர்ந்து கொள்வது தெரியவந்துள்ளது . இந்த கோள் 2020 xL 5 என பெயரிடப்பட்டுள்ளது . இந்த கோள் கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியை வலம் வந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது , இதுபோன்ற சிறுகோள்கள் முக்கியமானவை . ஆரம்ப காலகட்டத்தில் சூரிய […]
2022 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது . இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில், நம் நாட்டின் தேச தந்தையான காந்தி பற்றிய படத்தை இயக்கியதற்காக ரிச்சர்ட் அட்டன்பரோவின் சகோதரர் டேவிட் ஆட்டன்பரோ , போப்பாண்டவர் பிரான்சில், உலக சுகாதார அமைப்பு, பெலரசின் மனித உரிமை போராளி ஷிகோனஸ்கயா , உள்ளிட்ட பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு பரிசீலிக்கப்படுகின்றன . இதில் உலகின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான எம்.பி.க்கள் பரிந்துரைகளை […]
பிரான்ஸ் நாட்டில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் தீப்பிடித்து விமானி பத்திரமாக தரை இறக்கினர் . ஜனவரி 21 ஆம் தேதி அன்று பாரிஸிலிருந்து பிரான்சில் பெர்பிஞன் என்னும் இடம் நோக்கி ஏர் பிரான்ஸ் விமானம் சென்றது. நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அதன் இஞ்சின்களில் ஒன்று வெடித்தது. இதனால் 2 மீட்டர் உயரத்திற்கு இறக்கையில் அடியில் தீப்பிடித்து எரிவதை கண்டு பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனே புறப்பட்ட இடத்துக்கே சென்று விமானத்தை விமானி தரை […]
நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரை சேர்ந்த ஜென் வெட்டிங் எனும் நபர் சில நாட்களாக காதுக்குள் வித்தியாசமான உணர்வை அனுபவித்து வந்ததால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அங்கு காது நிபுணர் ஜென்னை பரிசோதனை செய்து பார்த்தபோது அவரது காதில் பூச்சி ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அதனை எடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு பிரத்தியேக கருவி மூலம் காதுக்குள் இருந்து அந்த பூச்சி வெளியே எடுக்கப்பட்டது. அது வேறு ஒன்றும் இல்லை கரப்பான்பூச்சி தான். இது எப்படி காதுக்குள் சென்றது என்பது […]
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அச்சுறுத்தி வந்த நிலையில் தடுப்பூசி போட தொடங்கியதால் பாதிப்புகள் சற்று குறைய தொடங்கியது. ஆனால் தற்போது அதிலிருந்து வேறுபட்ட ஒமிக்ரான் வைரஸ் மக்களை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண்களும் தாய்மார்களும் பாதிக்கப்படுவதால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது குறித்து உலக சுகாதாரத்துறை சில தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் […]
சார்ஜாவில் பணிப்புரியும் அரசு ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொது மக்களும் கொரோனா இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. சார்ஜாவில் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொதுமக்களும் சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தங்களுக்கு இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. இதிலும் கொரோனா […]
ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசா துபாயிலுள்ள 2 தமிழர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த சம்பவம் மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 10 ஆண்டுகளுக்கான விசா 89.4 எப்எம் மேலாண்மை இயக்குனரான ரமணி என்பவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு மட்டுமன்றி 106.5 கில்லி எஃப் எம் மேலாண்மை இயக்குனரான கனகராஜ் என்பவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவை ஒழிப்பதற்கு ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெரும்பாலான உலக நாடுகள் அனைத்து மக்களுக்கும் 2 தவணை தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்வதற்கு அருகில் உள்ளன. சில நாடுகளில் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் தோன்றியுள்ள உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கொரோனாவில் இந்த ஒமைக்ரான் பிரிவுக்கு எதிராக தற்போது […]
உலக அளவில் 100 பில்லியனுக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த முகேஷ் அம்பானி இடம்பிடித்துள்ளார். சர்வதேச அளவில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்பவர்களின் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானியும் இணைந்துள்ளார். பிரபல ப்ளூம்பெர்க் நிறுவனமானது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 100.6 பில்லியன் டாலர் என கணக்கிட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பு படி 75 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக […]
உலகத்தில் மிகப்பெரிய மக்களாட்சி உள்ள ஒரு நாடு தன்னுடைய உதவியை தன்னுடைய பங்களிப்பது தயாராக உள்ளது. ஐநா சபையில் பேசிய பிரதமர் மோடி, மனித வாழ்வில் தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கிறீர்கள். தொழில்நுட்பம் மக்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டும். பொறியாளர்கள், புதிய தொழில் முனைவோர்கள் எந்த நாட்டில் வேண்டுமென்றாலும் இருக்கட்டும், நம்முடைய மக்களாட்சி முறையினுடைய கருத்துகளை, சித்தாந்தங்களை மனதில் கொண்டு தங்களுடைய பணியை செய்ய வேண்டும். நான் இந்த கொரோனா சமயத்தில் பார்த்திருக்கிறேன்… […]
நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீர் குறித்து துருக்கி அதிபர் எர்டோகான் பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பிய நிலையில் இந்தியா மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கி அதிபர் எர்டோகான் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு நிலைபாட்டோடு காஷ்மீர் குறித்து பேசியுள்ளார். அதாவது 74 வருடங்களாக தொடர்ந்து நீடிக்கும் காஷ்மீர் பிரச்சினையில் காஷ்மீருக்கு ஆதரவளிக்கிறோம் என பேசியுள்ளார். இதற்கு இந்தியா துருக்கி அடுத்த நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு அந்நாட்டில் சுகாதாரத் துறைச் சரிவின் விழிம்பில் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய சுகாதாரத்துறை நிலை குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம், ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டதால் அந்நாட்டு சுகாதார துறை சீர்குலையும் விளிம்பில் இருப்பதாக தெரிவித்தார். யார் உயிரை காப்பாற்றுவது ? யார் உயிரை காப்பாற்றாமல் விடுவது ? என்பதை முடிவெடுக்க முடியாமல் அந்நாட்டு சுகாதார […]
சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் சீன பாகிஸ்தான் கூட்டு தயாரிப்பான ஜே.எஃப்-17 விமானத்தை அர்ஜென்டினா தனது விமானப்படைக்காக வாங்க போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அர்ஜென்டினா அரசு அதிகாரப்பூர்வமாக நாங்கள் இதுவரை எந்த ஒரு போர் விமானத்தையும் தேர்வு செய்யவில்லை என அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதே நேரத்தில் சீனாவே இதுவரை இந்த விமானத்தை படையில் சேர்க்கவில்லை ஆனால் மியான்மர் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அர்ஜென்டினா தனது […]
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணொருவர் ஆன்லைன் வழியாக விந்தணுக்களை ஆர்டர் செய்து, குழந்தை பெற்றுக் கொண்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் உள்ள வடக்கு யார் சீர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டேப்னி டெய்லர். 33 வயதான இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் சேர்ந்து வாழ்ந்த போது பிராங்கிளின் என்ற மகன் பிறந்தார். பிராங்கிளினுக்கு 4 வயதாகும் நிலையில் டெய்லருக்கு அவருடன் வாழ்க்கை துணைவராக வாழ்ந்து வந்த நண்பருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் […]
காற்று மாசுபாடு காரணமாக நோய்த் தாக்குதலுக்கு ஆளாகி ஆண்டுதோறும் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் எதிர்பார்த்ததை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் குறிப்பாக இந்தியா உலகின் மிகுந்த மாசுபட்ட பகுதிகளில் ஒன்றாக தொடர்ந்து விளங்கி வருகிறது. உதாரணமாக பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட டெல்லியில் 17 மடங்கும், மும்பையில் 8 மடங்கும், கொல்கத்தாவில் 9 மடங்கும், சென்னையில் 5 […]
பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். உலக நாடுகள் கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் மோடியின் இந்த அமெரிக்கப் பயணம் உலக அளவில் பலரின் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா சென்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஐ நா சபை பொது கூட்டத்தில் பேச இருக்கிறார். அதேபோல சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா […]
நாம் வாழும் இந்த பிரபஞ்சத்தில் விலங்குகள் பலவும் வாழுகின்றன. வீட்டில் வளர்க்கக்கூடிய பலவகை செல்லப்பிராணி உயிரினங்ளை மக்கள் மிகவும் பாசமாக வளர்த்து வருகிறார்கள். இவைகளை தங்கள் வீடுகளில் உள்ள மனிதர்களை போல பேணி பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் செல்லப்பிராணிகளை பாதுகாக்கும் வகையில் ஒரு நாடு வித்தியாசமான ஒரு முயற்சியை தற்போது நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது. செல்ல பிராணிகள் இறந்துவிட்டால், இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அரசு ஊழியர்களுக்கு இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என கொலம்பியா […]