Categories
உலக செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில்…. விடுதலையான 11 குற்றவாளி…. விஎச்பி.யால் வெடித்தது சர்ச்சை….!!

குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, ரன்திக்பூர் கிராமத்தில் நடந்த கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளையும், கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி […]

Categories

Tech |