கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க இன்னும் 9 மாதம் முதல் 2 வருடம் வரை ஆகும் என பில்கேட்ஸ் கூறியுள்ளார். சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒரு கொடிய வைரஸ் உலகத்தையே அச்சுறுத்த கூடும் என சில ஆண்டுகளுக்கு முன்னரே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரும் உலக கோடீஸ்வரருமான பில்கேட்ஸ் கூறியிருந்தார். தற்போது அவர் கூறியபடி கொடிய வைரஸ் ஒன்று உலகை தாக்கி இருப்பதால் பில்கேட்ஸ் கூறும் […]
Tag: உலகம்
பிரித்தானிய பிரதமரின் மனைவி கேரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களது குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை முதன்முதலாக அறிவித்துள்ளனர். குழந்தையின் பெயர் Wilfred Lawrie Nicholas Johnson என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்த கேரி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார். Wilfred மற்றும் Lawrie தங்கள் இருவரின் தாத்தாக்கள் பெயர் என்றும் பிரதமர் ஜான்சனை கொரோனா தொற்றிலிருந்து தீவிர சிகிச்சை கொடுத்து காப்பாற்றிய Nick Price […]
சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தப்பட்ட பெண்ணிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இருப்பது தெரியவந்துள்ளது கனடாவில் ரொரன்ரோ பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனக்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் இல்லை என வருத்தத்துடன் வளர்ந்து வந்த நிலையில் தனக்கு முப்பதுக்கும் அதிகமான சகோதர சகோதரிகள் இருக்கிறார்கள் என்ற உண்மை அறிய வந்ததைத் தொடர்ந்து திகைத்துப் போய் உள்ளார். தனது தாய்க்கு ஒரே மகளாக வளர்ந்து வந்த மாயா கூப்பர்ஸ்டாக் உனக்கு என்ன பரிசு வேண்டும் எனக் […]
கார் உதிரி பாகங்கள் கொண்டு செல்வதாக கூறி போதை பொருள் கடத்திய லாரியை காவல்துறையினர் பிடித்துள்ளனர். கார் உதிரிபாகங்களை பிரித்தானியாவிற்கு எடுத்து செல்லும் லாரி ஒன்றை coquelles பகுதியில் பிரான்ஸ் எல்லைப்படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அட்டைப் பெட்டிகள் அதிக அளவில் லாரியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்ட அதிகாரிகள் அட்டைப் பெட்டிகளை உடைத்துள்ளனர். சோதனை செய்யப்பட்ட அட்டைப் பெட்டிகளில் 20 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள 260 கிலோ போதை பொருட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. […]
கனடாவில் ஆதரவற்றோர் முகாமில் தங்கி இருந்தவர் அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் சடலமாக மீட்கப்பட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கனடாவில் ரொரன்ரோ பகுதியில் இருக்கும் ஆதரவற்றோர் முகாமில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து முகாமில் பிடித்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் முகாமிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சடலமாக ஒருவரை மீட்டு கொண்டு வந்தனர். தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் விபரங்கள் இதுவரை […]
போதைப்பொருள் பயன்படுத்த அனுமதி அளித்த வடகொரிய அரசு அந்நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடை விதித்துள்ளது உலக நாடுகளில் சீனாவை தவிர்த்து மற்ற எந்த நாட்டுடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொள்ளாத வடகொரியாவில் பல சட்டங்கள் விசித்திரமாகவே உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உருவான வடகொரியாவில் 25 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். வடகொரியா உருவான காலத்திலிருந்து கிம் ஜாங் உன்னின் குடும்பமே ஆட்சியில் இருந்து வருகின்றது. கிம்மின் தாத்தாதான் வடகொரியாவின் தந்தை எனவும் அழைக்கப்படுகின்றார். 1980 […]
4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது ஸ்பெயின் கடற்கறையில் 4000 கிலோ போதைப் பொருட்களுடன் சிக்கிய கப்பலுக்கும் வெனிசுவேலா அதிபருக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்கா உறுதி செய்துள்ளது. கப்பலில் இருக்கும் போதைப் பொருட்கள் கொலம்பியா கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது என கொலம்பியா செய்தித்தாள் செய்தி வெளியிட்டது. கொலம்பியாவை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு உதவி செய்வதாகவும் 250 டன் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டு செல்ல […]
உலகளவில் நேற்று ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமானது நாட்டு மக்கள் பலரை அதிர்ச்சியடையவைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. உலக வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா சின்னாபின்னமாக்கியுள்ளது. அதேபோல ஐரோப்பிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை, தடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, போன்ற ஐரோப்பிய நாடுகள் கடும் விளைவுகளை சந்தித்துள்ளன. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. […]
இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இனி வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதலை சமாளிக்க அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். இப்போதைக்கு கொரோனா போகப் போவதில்லை என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் டாக்டர் க்ளுஜ் கூறியுள்ளார். தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலகம் முழுவதிலும் […]
ரெமடிசிவர் கொரோனா நோயாளிகளை குணப்படுத்துவதாக கூறி அந்த மருந்தை அதிபர் டிரம்ப் அங்கீகரித்துள்ளார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ரெமடிசிவர் மருந்தை கொடுக்க அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு சம்மதம் தெரிவித்த நிலையில் அவசர உத்தரவு மூலம் அதிபர் டிரம்ப் ரெமடிசிவர் மருந்தை அங்கீகரித்துள்ளார். ரெமடிசிவர் மருந்தால் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் குணமடைந்தது கண்டறியப்பட்டதால் அம்மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜிலேட் சயின்ஸ் என்ற நிறுவனம் இந்த ரெமடிசிவர் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றது. வெள்ளை மாளிகையில் அந்த […]
பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட நிலையில் பயணிகளை பத்திரமாக இறக்கி விட்டு உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் guizhou மாகானத்தில் கவுண்டியை சேர்ந்த ஹு குய் பேருந்து ஓட்டுநராக இருப்பவர். கடந்த மாதம் 11ஆம் தேதி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஹு குய் ஆஸ்துமாவால் அவதிப்பட்டுள்ளார். இதனால் தான் மயக்கம் அடைவதற்குள் பயணிகளை பத்திரமாக விட்டுவிட வேண்டும் என நினைத்தவர் பயணிகளை எந்த ஒரு ஆபத்துமின்றி வெளியேற்றி உள்ளார். அதன் பின்னர் […]
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ் முதலிடத்தை பிடித்துள்ளார் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் சொத்து மதிப்பை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட பட்டியலின்படி, அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜெப் பெசோஸ் முதலிடத்தில் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்துமதிப்புடன் இருக்கின்றார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில்கேட்ஸ் இரண்டாமிடத்தில் 8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் இருக்கின்றார். எல்விஎம்எஸ் நிறுவனத்தின் தலைவர் பெர்னார்டு […]
பாம்பையும் அதன் பித்த பையையும் பச்சையாக சாப்பிட்ட இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார் சீனாவில் கொரோனா பரவி பல உயிர்களை எடுத்து தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில் வாங் என்ற இளைஞர் திடீரென மூச்சு விட முடியாமல் மருத்துவமனைக்கு சிகிச்சை எடுக்க சென்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் வாங்கிடம் என்ன உணவு சாப்பிட்டதாக கேட்டுள்ளனர். அதற்கு இளைஞர் நத்தைகள் மற்றும் கடல் உணவுகள் சாப்பிட்டதாக கூறியுள்ளார். இருந்தும் மருத்துவர்களுக்கு சந்தேகம் இருந்ததால் […]
பசியால் வாடும் குழந்தைகள் முன்பு உணவு இல்லாததால் கற்களை சமைப்பது போன்று தாய் நடித்துள்ளார் கென்யாவில் கடற்கரை நகரான மொம்பாசாவில் கணவரை இழந்து எட்டு குழந்தைகளுடன் வசித்து வரும் தாயான பெனினா பஹட்டி கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். இதனால் வறுமையில் சிக்கி குழந்தைகளுக்கு உணவு அளிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். குழந்தைகள் பசியுடன் உணவு கேட்கும் சமயம் கற்களைப் போட்டு தண்ணீர் ஊற்றி சமையல் செய்வது போன்று […]
இரண்டு முறை இதயம் நின்று கோமாவிற்கு சென்ற கொரோனா தொற்று நோயாளி குணமடைந்த அதிசயம் நடந்துள்ளது. ஏழு வாரங்களுக்கு ஏழு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானியர் ஹோவெல் ஸ்காட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இதயம் துடிப்பதை இரண்டு முறை நிறுத்தி பின்னர் கோமாவிற்கு சென்று பின்னர் அதிசயமாக மீண்டு வந்துள்ளார். அந்த அதிசய மனிதரை மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதிசயமாக உயிர் பிழைத்த அவரை […]
வெட்டப்பட்ட தலையுடன் பெண்ணொருவர் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டின் கார்கில் பகுதியில் வசித்து வருபவர் டாட்டியானா(38) அண்ணனுடன் வசித்து வரும் டாட்டியானா மகள் கிறிஸ்டினா(11). இன்று பிளாட்டிற்கு வெளியே இருக்கும் சாலையில் யாரும் எதிர்பாராத வகையில் டாட்டியானா கையில் ரத்தம் சொட்டிய கத்தியுடன் பிளாஸ்டிக் பை ஒன்றில் துண்டிக்கப்பட்ட மகளின் தலையை வைத்து கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார் இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். டாட்டியானாவின் அண்ணன் வீட்டில் […]
வியட்நாமில் கொரோனா தொற்று ஒரு உயிர் பலியை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகின்றது சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அங்கிருந்து உலக நாடுகள் பலவற்றிற்கு பரவி அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்தி ஏராளமான உயிர் பலியை எடுத்தது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் இன்றுவரை அதிக அளவு உயிர் பலி கொடுத்து திணறி வருகிறது. இந்நிலையில் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடான வியட்நாமில் […]
பூச்சிகளை உணவாக விற்கும் நானிங் நகரத்தின் தெருவோரக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளது சீனாவின் நானிங் நகரில் இரவு நேரம் மட்டும் திறந்திருக்கும் பட்டுப்புழுக்கள் முதல் சிலந்திகள் வரை உணவாக விற்பனை செய்யும் தெருவோரக் கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 70 நாட்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்தது. தற்போது சீனாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவே நானிங் நகரில் இருக்கும் தெருவோரக் கடைகள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. முதன் முதலில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட வூஹான் நகரிலிருந்து நானிங் […]
கொரோனா தொற்றினால் 10 வருடங்களில் இல்லாத அளவு பொருளாதார சரிவை அமெரிக்கா சந்திக்கவுள்ளது உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்து பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு 4.8 சதவீதம் சரிவை சந்திக்கும் என அந்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதனால் […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடையும் காலத்தை குறைக்க ரெமடிசிவர் மருந்து உதவும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர் சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகள் முழுவதிலும் பரவி வரும் கொரோன தொற்றுக்கு அமெரிக்கா அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் தொற்றின் தாக்கம் அதிகரித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் தொற்றை தடுக்கும் மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனை அடுத்து கொரோனா வைரசுக்கு எதிராக சோதனை மருந்து ஒன்று செயல்படுகிறது எனவும் […]
தென்கொரியாவில் உள்நாட்டைச் சேர்ந்த யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு அதிவேகமாகப் பரவிய கொரோனா தென்கொரியாவில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் முறையான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிதல் போன்றவற்றினால் கொரோனா தொற்றை மிக விரைவில் கட்டுக்குள் கொண்டுவந்தது அந்நாடு. தென்கொரியாவில் பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி தடம் பதித்த கொரோனா தொற்று நேற்று முன்தினம் வரை 10 ஆயிரத்து 761 […]
ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை உருவாக்கி வருகின்றது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை வியாட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது என […]
கொரோனா தொற்று பாதிப்புக்கான மருந்தாக ரெமெடிசிவருக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. பலநாடுகளில் ஆராய்ச்சியாளர்கள் தொற்றை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்க ஏராளமான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நல்ல […]
சீனா அவசர அவசரமாக உணவு பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெயை அதிக அளவில் சேகரித்து வைக்க தொடங்கியுள்ளது கொரோனா தொற்று முதன்முதலில் பரவத்தொடங்கியது சீனாவின் வூஹான் நகரில் அங்கிருந்து பரவிய தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சீனாவில் இயல்பு வாழ்க்கை இப்போது தொடங்கிவிட்டது. மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. சீனாவில் […]
உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழலாக மாறியுள்ளது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி லட்சக்கணக்கான உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனம் கொரோனா விவகாரத்தில் தங்களை தவறாக வழிநடத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் அதிபர் டிரம்ப். கொரோனா தொற்று குறித்த தகவல்கள் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தெரிந்த பின்னர்தான் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. […]
வூஹான் நகரில் தொற்று பரவியது முதல் கட்டுக்குள் கொண்டுவந்தது வரை வூஹான் வாழ் இந்தியர்கள் மனம் திறந்து பேசியுள்ளனர் சீனாவில் சிறப்பு மிக்க நகரமாக இருந்து வந்தது வூஹான் நகரம். தலைசிறந்த கல்வி நிலையங்களும், தொழில் துறைகளும், ஆய்வுக் கூடங்களும் அந்நகரிலேயே இருக்கின்றன. உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து வூஹான் நகருக்கு மேற்படிப்பிற்காக ஏராளமான மாணவர்கள் வருவதுண்டு. 2018 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசியதும் வூஹான் நகரில் தான். […]
தாய்லாந்தில் மனைவியை மாடியில் இருந்து தூக்கி வீசிய பிரித்தானிய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் உலக நாடுகள் பலவற்றிலும் கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நீட்டிக்க படுவதால் வீட்டிலேயே இருப்பவர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பிரித்தானிய நாட்டை சேர்ந்த டேவ் மிட்செல்(45) தற்போது தாய்லாந்தில் இருக்கிறார். ஊரடங்கால் மனக்குழப்பம் அடைந்த டேவிட் செல் வாக்குவாதத்தின் இடையே தனது மனைவி சுகந்தவை(56) ஏழாவது மாடியில் இருந்து தூக்கி போட்டுள்ளார். இதுகுறித்து […]
வட கொரிய அதிபர் கிம்மால் எழுந்து நிற்கவும் நடக்கவும் முடியாது என முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். வடகொரியா தலைவர் கிம் ஜாங் நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காமல் இருப்பதற்கான காரணம் அவர் பலவீனமாக இருப்பதே என வடகொரியாவின் முன்னாள் மூத்த அதிகாரி தா யோங் ஹோ தெரிவித்துள்ளார். அறுவை சிகிச்சை செய்து கொண்டாரா என்பது குறித்து சரியான தகவல் எதுவும் இல்லை என்று கூறும் தா யோங் ஹோ அவர் மிகவும் பலவீனமாக […]
சர்வதேச மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் பட்டியலில் இந்தியாவை சேர்த்ததற்கு அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஐக்கிய அமெரிக்கா ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் இந்தியாவில் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரத்தை மீறும் நாடுகள் என நைஜீரியா, வடகொரியா, எரித்ரியா, இந்தியா, ஈரான், பர்மா, சீனா, ரஷ்யா, சிரியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துர்க்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், வியட்நாம் என மொத்தம் 14 நாடுகளை பட்டியலிட்டுள்ளது. சர்வதேச […]
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா சீனாவிடம் இழப்பீடு கேட்குமா என்ற நிருபரின் கேள்விக்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார் சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 4 மாத காலத்திற்குள்ளாக 200 நாடுகளுக்கும் மேல் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் அதிக அளவு பாதிப்பை சந்தித்துள்ளன.. உலகம் முழுவதிலும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அமெரிக்காவின் நிலை மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.. நான்கில் ஒரு பங்கு […]
இதய சிகிச்சைப் பிரிவில் பணியாற்றி வந்த ஆண் நர்ஸ் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவி வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என பலர் முன் வரிசையில் நின்று பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் லண்டன் மருத்துவமனையில் இதய நோய் சிகிச்சை பிரிவில் பணிபுரிந்து வந்த 34 வயதான ஆண் நர்ஸ் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். St.ஜார்ஜ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தவர் கென் லம்பட்டன். […]
அமெரிக்க ரிசர்வ் படையை சேர்ந்த பெண் வீரர் ஒருவரால் தான் வூஹானில் கொரோனா பரவியதாக சீனா குற்றம் சுமத்தியுள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான உயிர்களை எடுத்தது. வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து கொரோனா தொற்று பரவியது என ஆய்வாளர்கள் பலர் குற்றம் சாட்டி வந்தனர். ஆனால் இதனை திட்டவட்டமாக சீனா மறுத்து வருகிறது. இதனை அடுத்து வைரஸ் பரவல் குறித்து சர்வதேச விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என அமெரிக்கா, […]
ஜெர்மனியில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 8 லட்சம் அபராதம் என அரசு தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதை தடுக்க பொதுமக்கள் வெளியில் வரும்பொழுது மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கு பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பொது இடங்களுக்கு மக்கள் வரும்பொழுது மாஸ்க் அணிந்து வர […]
வூஹானிலிருந்து அனைத்து கொரோனா தொற்று நோயாளிகளும் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சீன தேசிய சுகாதார கமிஷன் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றின் பிறப்பிடமாக அமைந்தது சீனாவின் மத்திய நகரமான வூஹான். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அங்கிருந்து பரவ தொடங்கிய கொரோனா உலக நாடுகளில் 200 க்கும் அதிகமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சீனாவில் 82830 பேரை தாக்கி 4633 மரணமடைந்தனர். 77,944 தீவிர சிகிச்சை கொடுத்ததை தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்து […]
அதிகாலை முதல் நள்ளிரவு வரை வேலை பார்க்கும் ஜனாதிபதி நான்தான் என அதிபர் டிரம்ப் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப் மதிய வேளையில் தான் அலுவலகத்திற்கு செல்வதாகவும் தனது படுக்கையறையில் பிடித்தமான உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அமெரிக்கப் பத்திரிகைகளில் செய்தி ஒன்று வெளியானது. இதனைத்தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்த டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னை பற்றி தெரியாத மூன்றாம் தர நிருபர் எனது பணி மற்றும் உணவு பழக்கம் […]
உலக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா வைரஸ் பாதிப்பில் கடுமையான துயரை சந்தித்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , […]
கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக நாடுகள் அஞ்சி நடுங்கிக்கொண்டு இருக்கின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]
மதகுரு ஒருவர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமர் இம்ரான் கான் முன்னிலையில் வைத்தும் அது குறித்து பிரதமர் கேட்காததால் சர்ச்சை உருவாகியுள்ளது பாகிஸ்தானில் எத்சாஸ் டெலிதான் என்ற நிதி திரட்டும் விழா பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையில் நடைபெற்றது. பல முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்ட அந்த விழா கொரோனா தொற்றிலிருந்து நாட்டை காப்பதற்காக நிதி திரட்டும் நிகழ்வாக கருதப்பட்டது. இந்நிலையில் விழாவில் பிரதமர் முன்னிலையில் பேசிய மவுலானா தாரிக் ஜமீல் கொரோனா போன்ற தொற்று வியாதி நாட்டை கஷ்டப்படுத்துவதற்கு […]
கிம் ஜாங் சுற்றுலா திட்டத்தில் பணிபுரிந்துவரும் கட்டட தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு கிம் ஜாங் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனவும் செய்திகள் வந்த நிலையில் அதனை பொய்யென்று நிரூபிக்க வடகொரியா பத்திரிகை நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது. வடகொரியாவின் அந்த […]
வடகொரியா தலைவர் கிம் எடுத்து கொண்ட உணவுமுறையே அவரது உடல்நிலையை பாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உணவு பிரியரான வடகொரியா தலைவர் கிம் விலை அதிகமுள்ள சீஸ், மாட்டுக்கறி மற்றும் மது வகைகளை அளவுக்கு அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்டவர் என அவரது முன்னாள் சமையல் கலைஞர் தெரிவித்துள்ளார். 35 வயதில் 127 கிலோ எடையுடன் இருப்பது தான் அவர் தீவிர சிகிச்சை பெறுவதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவு விஷயத்தில் கிம் ஜாங் கட்டுப்பாடுகள் எதுவும் […]
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 30,03,229 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,07,094 ஆக உயர்ந்துள்ளது. மேலும், உலகளவில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 82 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் காரணமாக பல்வேறு […]
பெல்ஜியத்தில் ஊரடங்கு தளர்த்துவதற்கான விதிமுறைகள் குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார் ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் 12ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏராளமான தொழில்கள் முடங்கியுள்ள நிலையில் ஊரடங்கு தளர்த்துவது குறித்து பிரதமர் சோப்பியா வில்மெஸ் திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். முக கவசம் தேவையை நிவர்த்தி செய்ய […]
ஹாங்காங்கில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கிருமிநாசினி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றனர் உலக நாடுகளில் கொரோனா பரவத் தொடங்கியதும் ஹாங்காங் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக அங்கு தொற்றின் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் தோற்று பரவ வாய்ப்பு இருப்பதால் அதனை எதிர்கொள்ள பல்வேறு வகையில் தயாராகி வருகின்றது அந்நாட்டு அரசு. அதன் ஒரு முயற்சியாக விமான நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கும் தொழில்நுட்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]
டிரம்ப் உடலிலிருக்கும் தொற்றை அழிக்க கிருமிநாசினிகளை உடலில் செலுத்தலாம் என கூறிய கருத்தை நியூயார்க் மக்கள் பின்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டது. தொற்றை தடுப்பதற்காக பெரிய போராட்டமே நடந்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் கூறிய கருத்து ஒன்று அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருமிநாசினிகள் வைரஸை அழிக்கும் என்றால் அதனை ஏன் பாதித்தவர்களின் உடலில் செலுத்தக் கூடாது என்ற மிக அற்புதமான […]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் குணம் அடைந்ததை தொடர்ந்து இன்று பணிக்கு செல்ல உள்ளார் கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி பல நாடுகளில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவ்வகையில் இங்கிலாந்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததன் விளைவாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் ஒரு […]
வூஹான் நகரில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியது சீனாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று முதன்முதலில் பரவ தொடங்கியது சீனாவின் வூஹான் நகரில் தான். 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று அந்நகரில் மேற்கொண்ட கடினமான தடுப்பு நடவடிக்கைகளால் கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது. சீனாவில் கொரோனாவால் இறந்தவர்களில் 84 சதவீதம் பேர் வூஹான் நகரைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் கொரோனா தொற்று தொடங்கிய வூஹான் நகரம் இன்று […]
நாங்கள் அமெரிக்காவின் செயல்பாடுகளை நெருக்கமாக கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதன்காரணமாக ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரானும் உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இடையூறாக இருந்து வருகிறது என ஈரான் தொடர்ந்து அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வருகிறது. […]
கொரோனா பரவலால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடாமல் விட்டால் அவர்களின் எதிர்காலம் சிக்கலாகிவிடும் என ஐநா தெரிவித்துள்ளது உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா தொற்றை தடுப்பதற்கான பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. அதனடிப்படையில் ஊரடங்கு அமல் படுத்தப்படுவதும். பல்வேறு ஆராய்ச்சிகளை செய்வதுமாக இருந்து வருகின்றனர். மக்களும் ஊரடங்கு காரணமாக வீட்டின் உள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நிலையில் ஐநா சபையின் குழந்தைகள் நிதி அமைப்பான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “கொரோனா தொற்று பரவி […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்த இந்தியாவின் விசாரணைக்கு தயார் என சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளது உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் பொழுது கொரோனா பாதிப்பின் அளவு இந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது. அதேநேரம் பரிசோதனை கருவிகளும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான மக்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. முதல் கட்ட பரிசோதனைக்கு விரைவாக உதவும் 5 1/2 லட்சம் ரேபிட் […]
சீன அரசுக்கு எதிராக இந்திய பெண் நிக்கி ஹாலி கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா பற்றிப் பரவி அமெரிக்க அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவின் வூஹானிலிருக்கும் ஆய்வுகூடத்தில் இருந்து கொரோனா பரவியதாகவும், மனிதர்களிடமிருந்து மற்ற மனிதர்களுக்கு பரவும் என்பதை ஆரம்பத்திலேயே சொல்ல வில்லை எனவும் அமெரிக்கா சீனா மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில், இந்தியாவில் பிறந்த அமெரிக்க தெற்கு கரோலினா மாகாண கவர்னராகவும், ஐநா சபையின் அமெரிக்க தூதராகவும் இருக்கும் […]