இந்தியாவில் பிறந்த பெண்ணொருவர் சீனாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் தொடங்கியிருப்பது அமெரிக்க மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது சீனாவில் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி கொரோனா தொற்று முதன்முதலாக தோன்றியது. சீன கம்யூனிஸ்ட் அரசு வைரஸ் குறித்து எச்சரிக்கை செய்தவர்களை கைது செய்தது. இந்நிலையில் சீனா உண்மையை மறைப்பதாகவும் மனிதனிடம் இருந்து மனிதனுக்கு கொரோனா பரவும் என்பதை ஆரம்பத்தில் கூறவில்லை என்றும் அமெரிக்கா சீனா மீது குற்றம்சாட்டி வருகிறது. அது மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவி வரும் […]
Tag: உலகம்
அமெரிக்காவில் சிறப்பு மிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் இந்திய பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அமெரிக்காவில் அதிக கல்வி அமைப்ப்புகளில் சிறப்புமிக்க அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் இந்தியாவை சேர்ந்த பெண் ரேணு கத்தோர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 61 வயதான இந்தியா பெண்மணி ரேணு ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும், வேந்தராகவும் இருக்கின்றார். கல்வித்துறையில் ரேணு ஆற்றிய பங்களிப்பு காரணமாக அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் பிறந்த ரேணு கான்பூர் […]
உலக அளவில் கொரோனாவில் மரணம் அடைவதில் நான்கில் ஒருவர் அமெரிக்கராக இருப்பதும் அமெரிக்காவின் பரிதாப நிலையை உணர்த்துகிறது. உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வல்லரசு நாடாக காட்சியளித்த அமெரிக்காவின் நிலை தற்போது பரிதாபம் ஆகிவிட்டது. இந்த அளவுக்கு கொரோனா அமெரிக்காவை கொண்டுவந்து விட்டிருப்பது மிகப்பெரிய துயரம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் இந்த தொற்றினால் 9 லட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், இங்கிலாந்து துருக்கி போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட […]
அமெரிக்காவில் தொற்று பாதிப்பு குறைவதை தொடர்ந்து பொருளாதார நடவடிக்கைகளை தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார் உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்கா. 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு பலியானவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்தை கடந்து விட்டது. அதிலும் உலகின் நிதி தலைநகரம் என்ற சிறப்பு மிக்க நியூயார்க் நகரம் தற்போது தொற்று மையமாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறியதாவது, “நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா […]
பாகிஸ்தான் கொரோனா தொற்று நெருக்கடியிலும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஏவி சோதனையை மேற்கொண்டுள்ளது உலகமுழுவதும் கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் பாகிஸ்தானில் வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்நாட்டில் வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நோக்கி நகர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கையும் 250-ஐ கடந்துவிட்டது. இதனால் அந்நாட்டில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான் அரசாங்கம், ஊரடங்கு காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட […]
கொரோனா நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்த இரட்டை செவிலியர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இங்கிலாந்தில் இருக்கும் சவுத்தாம்ப்டன் நகர பொது மருத்துவமனையில் செவிலியர்கள் ஆக பணியாற்றி வந்தவர்கள் எம்மா டேவிஸ், கேட்டி டேவிஸ். இரட்டையர்களான இவ்விருவரும் அச்சு அசல் ஒரே முக ஜாடை கொண்டவர்கள். கல்லூரியில் படிக்கும் போதும் இருவரும் ஒன்று போல் நர்சிங் பாடத்தை எடுத்து படித்தனர். படிப்பு முடிந்ததும் ஒரே மருத்துவமனையில் இருவருக்கும் வேலையும் கிடைத்தது. இந்நிலையில் கொரோனா தொற்று […]
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். பொதுமக்களில் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் கூட சிக்கல் எழுந்துள்ளதால், இன்ஸ்டாகிராம் தங்களின் பயனாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பிரத்தியேக வசதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த […]
சுவை மற்றும் வாசனை, இவை இரண்டையும் இழப்பது கொரோனா பாதித்த சிலருக்கு கொரோனா அறிகுறியாக இருக்கிறது. கொரோனாவால் அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புகளை சந்தித்த இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 200 நோயாளிகளிடம் செல்போன் மூலம் உங்கள் நாவின் சுவையிலும், மூக்கின் நுகரும் தன்மையிலும் திடீரென மாற்றம் ஏற்பட்டதா என்று மருத்துவர்கள் நோயாளிகள் கேள்வி கேட்கிறார்கள். 200 நோயாளிகளில் 130 பேர் தங்களுக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். அதாவது 65 சதவிகிதம் பேர் மற்ற அறிகுறிகள் உங்களுக்கு […]
ஜெர்மனியில் சில கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வாடிக்கையாளர் கூட வராத சூழல் உருவாகியுள்ளது ஜெர்மனியில் சில கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஒருவரும் வராத சூழல் உருவாகியுள்ளது. இப்போது கடைக்கு சென்றால் லாபம் பெறலாம் என்ற எண்ணம் போய் பாதுகாப்பே முக்கியம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். திங்கள்கிழமை முதல் சிறு வர்த்தகங்கள் சிலவை இயங்குவதற்கு அனுமதி அளித்த ஜெர்மனி சமூக விலகல் மற்றும் […]
ஐந்து வருடங்கள் திட்டமிட்டு சீனா டிஜிட்டல் கரன்சியை அமல் படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர்களை எடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்கா உட்பட பல நாடுகளும் சீனா திட்டமிட்டு தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தி வரும் நிலையில் சீனாவின் திட்டம் குறித்து சர்ச்சை வலுப்பெற்றுள்ளது. இரண்டாம் உலகப்போர் முடிவுற்று 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் மூன்றாம் உலகப்போரை சீனா அணு ஆயுதமும் இல்லை வேறு எந்த ஆயுதமும் […]
கொரோனாவை தடுக்க செயற்கை ஆன்டிபாடிகளை உடலில் செலுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் ஒருபுறம் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் மற்றொரு புறம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு புதிய யுக்திகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் […]
இதய பிரச்சனை, சுவாசக் கோளாறு பிரச்சனை, கொரோனா என மூன்று பிரச்சனைகளையும் மீண்டுவந்த 6 மாத குழந்தை அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது இதய பிரச்சனை மற்றும் சுவாசக்குழல் பிரச்சனையுடன் போராடி வெற்றி பெற்ற பிரித்தானிய குழந்தை ஆறு மாதங்களே ஆன நிலையில் காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. எரின் என்ற அந்த குழந்தை இருதய பிரச்சனையுடன் பிறந்து open heart surgery செய்யும் சூழல் உருவாகியது. அதுமட்டுமன்றி சுவாசக்குழலிலும் பிரச்சனை இருப்பதாக தெரியவந்து ஆறு மாதங்களுக்குள் அனைத்து பிரச்சினைகளையும் வென்று தனது […]
அறைகளில் இருக்கும் வைரஸ்களை முழுவதுமாக அழிக்கும் கருவியை நாசா கண்டுபிடித்து அமெரிக்காவை மகிழ்ச்சியாக்கியுள்ளது அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரப்படி நேற்று முன்தினம் 1258 இறப்புகள் கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ளது. இதுவரை 51,016 மரணங்கள் தொற்றினால் ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நாசா மற்றும் ஜெட் ப்ராபல்ஷன் லேபரேட்டரி அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அந்த குழு வடிவமைத்த கருவிகள் […]
கிம் யோ ஆட்சிக்கு வந்தால் முன்னர் இருந்த கிம் ஜாங் ஆட்சியை விட மிகவும் கொடூரமானதாக இருக்கும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாகி ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. கிம் ஜாங் உடல் நிலையில் முன்னேற்றம் அடையவில்லை என்றால் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் யோ ஆட்சிக்கு வந்தால் 8 ஆண்டு காலம் கிம் […]
கொரோனா நோயாளிகளின் கண்களில் தொற்றின் தடயங்கள் இருக்கும் என அறிவியல் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர் கொரோனா தொற்றின் அறிகுறிகள் நோயாளிகளின் மூக்கில் கண்டுபிடிக்கப்படாத சில தினங்களுக்கு பின்னர் கண்களில் இருக்கும் என அறிவியல் ஆய்வு தெரிவிக்கின்றது. இந்த ஆய்வு இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்டது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து 65 வயதான பெண்மணி ஜனவரி 23 அன்று இத்தாலிக்கு பயணம் செய்தார். ஆறு நாட்களுக்குப் பின்னர் தொண்டை புண், வரட்டு இருமல், வெண்படலம் […]
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக கவசங்களை மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்த KN95 வகையை சேர்ந்த ஒரு மில்லியன் முகக்கவசங்களும் தரக்கட்டுப்பாடு சோதனையில் வெற்றி பெறாத காரணத்தினால் அதனை பயன்படுத்த முடியாது என கனடா அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் KN95 முகக்கவசம் தரத்தில் N95 முகக்கவசங்களுக்கு இணையானவை. உலகின் பல நாடுகளுக்கு சீனாவில் இருந்துதான் முகக்கவசங்கள் சப்ளை செய்யப்படுகிறது என தெரிவிக்கும் பொழுது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சரான […]
பாகிஸ்தானுக்கு நாங்கள் வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்போம் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்புகளுடன் சேர்ந்து பொருளாதாரமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகளில் நோயாளிகளின் சிகிச்சைக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் செயற்கை சுவாச கருவி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செயற்கை சுவாச கருவி தேவைப்படும் நாடுகளுக்கு நாங்கள் அனுப்பி வைப்போம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து […]
ஆஸ்திரேலியாவில் தெரியாமல் லாட்டரி டிக்கெட் வாங்கிய பெண்ணிற்கு 1.4 மில்லியன் டாலர் பரிசு விழுந்து கோடீஸ்வரி ஆக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கேன்பெராவை சேர்ந்த இரண்டு பெண்கள் நெருங்கிய தோழிகளாக இருந்துள்ளனர். இவ்விருவரும் வாரம் வாரம் லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவர்கள். ஒரு வாரம் ஒரு பெண் வாங்கினால் மற்றொரு வாரம் அவரது தோழி வாங்குவது இவர்களிடையே வழக்கம். இச்சூழலில் தோழி வாங்கவேண்டிய வாரத்தில் தவறுதலாக இந்தப் பெண் லாட்டரி டிக்கெட் வாங்கி உள்ளார். ஆனால் இவர் வாங்கிய […]
சவூதியில் இனி பிரம்படி தண்டனை வழங்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சவுதி அரேபியா உயர்நீதிமன்றம், நீதிமன்றத்தின் அமைப்பிலிருந்து பிரம்படி தண்டனையை நீக்குவதற்கான உத்தரவை செயல்படுத்தியுள்ளது. சவுதியில் உயர்நிதிமன்றத்தின் பொது ஆணையம் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சிறை, அபராதம் அல்லது இரண்டின் கலவையாக மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரம்படி தண்டனையை நீக்குவது என்பது நீதித்துறையை நவீனமயமாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஷரியா இஸ்லாமிய சட்டத்தில் பிரம்பினால் அடிப்பது தாஜிர் வகையின் கீழ் வருகின்றது. அதாவது […]
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இன்றி மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் விளைவாக கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற பலரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தொற்றிலிருந்து விடுபட்டு சென்ற பலருக்கு 70 நாட்களுக்கு பின்னர் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தகவல் சீன அதிகாரிகளை […]
உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் டாலர் நிதி வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார நிறுவனம் ஐநா சபையின் துணை அமைப்பாகும். உலக அளவில் சுகாதார விவகாரங்களை இந்நிறுவனமே கையாண்டு வருகிறது. இந்தியா உட்பட 194 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்நிறுவனம் செயல்படுவதற்கான அதிகளவு நிதிப் பங்களிப்பை அமெரிக்கா தான் வழங்கி வந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவி […]
இங்கிலாந்தில் இந்த ஆண்டின் இறுதிவரை ஊரடங்கு தொடரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்நாட்டு தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 210 நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது கொரோனா வைரஸ். இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்தில் இதுவரை 1,38,078 […]
இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களை நொடிப்பொழுதில் கண்டுபிடிக்க மோப்ப நாய்களை உபயோகப்படுத்த உள்ளனர் இங்கிலாந்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்நாட்டில் ஒரு நாளைக்கு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 21 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. இதனை அதிகரித்து நாளொன்றுக்கு லட்சம் மக்களை பரிசோதனை செய்தால் மட்டுமே நாடு முழுவதும் இருக்கும் கொரோனா தாக்கியவர்களை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளிக்க முடியும் என்கிற […]
ஜிம்பாப்வேவில் அதிக உயிர் பலியை எடுக்கப் போவது கொரோனாவா? மலேரியா? வறுமையா? எனும் அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர் ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜிம்பாப்வே சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் பரவி நாட்டு மக்களை ஒரு பாடுபடுத்தும். கடந்த சில ஆண்டுகளாகவே மலேரியாவின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கடந்த மூன்று […]
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக்கு பலியான சிறுபான்மையினரில் இந்தியர்களே அதிகம் என சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார் இங்கிலாந்தில் கடந்த 17-ந்தேதி நிலவரப்படி கொரோனா தொற்றுக்கு மருத்துவமனைகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13918 ஆகும். இறந்தவர்களின் இனவாரியான புள்ளிவிபரங்களை இங்கிலாந்து தேசிய சுகாதார துறை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இறந்தவர்களில் 16.2 சதவீதம் சிறுபான்மையினர் ஆவார்கள். இவர்களில் 3 சதவீதம் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2.9 சதவீத கரீபியன் நாட்டினர்களும், 2.1 சதவீத பாகிஸ்தான் நாட்டினர்களும், 1.9 சதவீத ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்களும், […]
ஈரான் நாட்டிற்கு ஊருவிளைவித்தால் வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என ஈரான் மேஜர் எச்சரிக்கை விடுத்துள்ளார் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவ்வாறு ஏதேனும் நடந்தால் வளைகுடா […]
கற்பனை செய்ய முடியாத மரணங்கள் ஐரோப்பாவில் முதியோர் காப்பகங்களில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் இதுவரை கொரோனாவால் பதிவான மரணங்களில் பாதிக்கும் அதிகமானோர் முதியோர் காப்பகங்களில் இறந்ததாக கூறிய உலக சுகாதார நிறுவனம் இது கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத மனித இழப்பு என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியக் கண்டத்தின் பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் கொரோனாவினால் சுமார் ஒரு […]
வடகொரியாவில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது கிம்மின் தங்கையா அல்லது மனைவியா என்னும் பட்டிமன்றத்தை சர்வதேச ஊடகங்கள் நடத்தி வருகின்றது வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அமெரிக்க உளவு நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது ஆனால் கிம் ஜாங் உடல்நிலை மோசமாக இருப்பதாக வந்த தகவல் அமெரிக்கா கிளப்பிவிட்ட புரளியாக இருக்கும் என சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் கொள்கின்றனர். […]
நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட மருத்துவமனையில் கிம் ஜாங் உன் சிகிச்சை பெற்று வருகிறார் என வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது வடகொரிய தலைவரான கிம் ஜாங் அவரது குடும்பத்திற்கு என கட்டப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் என டெய்லி என் கே என்னும் வடகொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் உதவியுடன் தெரிவிக்கப்பட்ட இந்த தகவலுக்கு தென் கொரியாவும் சீனாவும் மறுப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவில் ஹியாங் சான் நகரில் இருக்கும் இந்த மருத்துவமனை இதயம் தொடர்பான […]
உலக அளவில் முக்கிய அமைப்புகளின் தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றது சைட் இன்டலிஜென்ஸ் மூலம் தெரியவந்துள்ளது உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பரவுவதை தடுக்க தீவிரமாக முயற்சி செய்து வரும் சூழலில் சில ஹேக்கர் கும்பல் உலக சுகாதார அமைப்பு, வூஹான் தொற்று நோய் நிறுவனம், கேட்ஸ் அறக்கட்டளை போன்ற அமைப்புகளின் டிஜிட்டல் தகவல்களை ஹேக் செய்திருப்பது சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இணையதளத்தில் ஹேக்கர்கள் மற்றும் பயங்கரவாதிகளின் செயல்களை கண்காணிக்கும் அமெரிக்க நிறுவனமான […]
அமெரிக்காவில் முதலில் அறிவிக்கப்பட்ட மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முதல் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது வல்லரசு நாடான அமெரிக்காவையும் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மிகவும் திணறிவருகிறது. மற்றொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துவருகிறார்கள். இந்நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு வாரம் முன்பே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலிஃபோர்னியா […]
சீனாவில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்படுவது அந்நாட்டிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா முதலில் கண்டறியப்பட்டது சீனாவில் இருக்கும் வூஹான் நகரில். பின்னர் தீவிர சிகிச்சை மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மூலம் அந்நாட்டில் தொற்றை கட்டுப்படுத்தி உள்ளனர். சீனாவின் இந்த நடவடிக்கைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவில் எந்த ஒரு அறிகுறியும் இன்றி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது அந்நாட்டிற்கு புதிதாய் தலைவலியை […]
கொரோனவை குணப்படுத்துமா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ? என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம் அது ஒரு மருந்து. கொரோனா பாதித்த நூற்றுக்கணக்கானோரை வைத்து, அமெரிக்காவில் இது தொடர்பாக ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 368. இதில் உயிர் தப்பிவிடலாம் என்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் எடுத்தவர்கள் எண்ணிக்கை 97. ஹைட்ராக்ஸி குளோரோகுயின் + அசித்ரோமைசினுடன் கலந்து சாப்பிடலாம் என்று சாப்பிட்டவர்கள் 113. கொரோனாவுக்கு மருந்து இல்லை என்று மேலே […]
கொரோனா வைரஸ் சீன ஆய்வகத்தில் தயாரிக்கப்படவில்லை விலங்குகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகையே மிரட்டி மக்களை மரண அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொடூர கொரோனா வைரஸ் சீனா நாட்டின் உகானின் கடல் உணவு சந்தையில் இருந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியதாக உலக நாடுகளால் நம்பப்படுகின்றது.ஏனென்றால் இதான் தாக்கம் முதல் முதலாக அங்கு தான் இருந்தது. ஆனாலும் இந்த சந்தையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் யார் என்று அடையாளம் காணும் பணியில் சீனா இதுவரை […]
கொரோனா தடுப்பூசியை நாளை முதல் மனிதர்களுக்கு சோதனை செய்ய இருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை உலக நாடுகள் அனைத்தும் ஒரே வரிசையில் முன்னின்று நடத்துகின்றது. இங்கிலாந்து அரசு கடந்த செவ்வாய்க்கிழமை முக்கியமான தகவலை வெளியிட்டது. அதில் கொரோனா வைரசை குணப்படுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியை வியாழக்கிழமை முதல் மனிதனுக்கு செலுத்தி சோதனை செய்யப்படும் என்ற மகிழ்ச்சியான செய்து உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே போல கடந்த வாரம் அதிவேமாக […]
இந்தியாவில் 2 நாட்கள் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த வேகமாக பரிசோதனை செய்யும் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை சீனாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது. இந்த கருவிகள் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான அளவு அனுப்பி வைத்த மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. மாநிலங்களும் ரேபிட் டெஸ்ட் கிட் மூலமாக பரிசோதனையை அதிகப்படுத்தின. ஆனால் […]
கொரோனாவின் ஆதிக்கமாக விளக்கும் அமெரிக்கா நீங்கா துயரில் இருந்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]
குரங்குகளின் தடுப்பூசியை வைத்து கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸினால் சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுவதால் இதற்கு முன்னர் இதேபோன்று வந்த வைரஸ் பாதிப்பு களுடன் ஒப்பிட்டு இதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். […]
கொரோனாவால் பாதித்த மருத்துவர்களின் தோல் வைரஸின் தீவிரத்தால் கருப்பு நிறமாக மாறியுள்ளது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் தொற்று முதலில் சீனாவில் தோன்றியது. அங்கிருக்கும் வூஹான் பகுதியில் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவை கடுமையான முறையில் எதிர்கொண்டனர். ஒரே வாரத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கும் வசதியுடன் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சிகிச்சையில் ஈடுபட்டனர்.அங்கு பணியாற்றிய மருத்துவர்களான ஹூ வெய்பெங் மற்றும் யி பான் ஆகிய இருவரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததை […]
கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தை விட 41 சதவீதம் அதிகம் என்பது தெரியவந்துள்ளது பிரித்தானியா மற்றும் வேல்ஸில் ஏப்ரல் 10 வரை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட புள்ளிவிவரங்கள் அதிகமாக எண்ணிக்கையை காட்டுகின்றது. அதேசமயம் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் 9288 பேர் கொரோனாவால் இறந்ததாக கூறி உள்ளது. ஆனால் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட உண்மையான எண்ணிக்கை 13 121 ஆகும். அது அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கையை விட 41 சதவீதம் […]
கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்ட 3 குடும்பத்தை சேர்ந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஆரம்பத்தில் அதிவேகமாக பரவி பல உயிர்களை எடுத்திருந்தாலும் பின்னர் கடினமான கட்டுப்பாடுகளினால் தொற்றை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது மீண்டும் சீனாவில் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் குவாங்சோவில் இருக்கும் உணவகத்தில் ஒரு குடும்பம் உணவருந்திக் கொண்டு இருந்தது அவர்கள் சீனாவின் வூஹான் நகரத்தை சேர்ந்தவர்கள். அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அவரை […]
உலகளவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை தாண்டியுள்ளது உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று 210 நாடுகளுக்குப் பரவியுள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரம் படி உலகம் முழுவதும் 2,500,993 பேருக்கு […]
ரேபிட் டெஸ்ட் கிட்களால் இந்தியாவின் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அறிகுறியை வேகமாக கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு சோதனை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியாக வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது நாட்டு மக்களை தூக்கி வாரிப்போட்டது. குறிப்பாக ராஜஸ்தானில் ரேபிட் […]
வட கொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் பரவியது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார். கொரோனா வைரசால் […]
வூஹானுக்கு சென்று அமெரிக்க குழு ஆய்வு நடத்த டிரம்ப் கோரிக்கை விடுத்ததை சீன அரசு நிராகரித்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. வூஹானில் இருக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறினார். அவரது கருத்திற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியிருப்பதாவது, “வைரஸ் […]
கொரோனா தொற்று எப்படி பரவியது என விசாரணை நடத்த அமெரிக்க நிபுணர்களை சீனாவுக்கு அனுப்ப விரும்புகிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார் சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று பல நாடுகளுக்கும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருவதில் அதிக இழப்பை சந்தித்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸால் பாதிக்கப்பட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவத்தொடங்கியது முதலே சீனா மீது இருந்த சந்தேகத்தை அமெரிக்க அரசு […]
கொரோனா தொற்று எங்களிடம் இருந்து வரவில்லை என வூஹான் ஆய்வக அதிகாரி தெரிவித்துள்ளார் உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் […]
அதிபர் கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு முதல் வட கொரிய நாட்டின் அதிபராக கிம் ஜாங் உன் பதவி வகித்து வருகிறார். அந்த நாட்டின் முன்னாள் அதிபர்களாக இருந்த அவரின் தாத்தா, தந்தை கிம் ஜாங்கின் மறைவுக்கு பிறகு கிம் ஜாங் உன் அதிபராக இருப்பதோடு, சர்வதேச அளவில் சர்ச்சை நாயகனாகவும் வலம் வருகின்றார். இவர் உலக […]
கொரோனா ஊரடங்கால் பெண்களுள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்படலாம் என்று ஐ.நா அகதிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நெருக்கடி காலத்தில் இடம்பெயர்ந்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து யு.என்.எச்.சி.ஆர் உதவி உயர் ஆணையர் மில்லியன் ட்ரிக்ஸ் தெரிவித்ததில், ஊரடங்கு காலகட்டத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பெண்கள், அகதிகள், குழந்தைகள் கட்டாய திருமணத்துக்குள்ளாக்கப்படுவதோடு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படலாம். கொரோனாவை கட்டுப்படுத்தும் […]
பூங்காவில் மக்கள் கூடுவதை தவிர்க்க 10,000 பூக்களை மலர செய்து ஜப்பான் அரசு அசத்தியுள்ளது கொரோனா தொற்றில் இருந்து விடுபட முடியாமல் உலகநாடுகள் பலவும் தவித்து வருகின்றன. தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றவும் சுத்தமாக கைகளை கழுவவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றாத மக்களை கட்டுப்படுத்த ஜப்பான் அரசு புதிதாய் ஒரு முயற்சியை கையாண்டுள்ளது. ஜப்பானில் இருக்கும் சகுரா நகரில் வருடந்தோறும் மலர் விழாவானது நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் விழா கொரோனா தொற்று பரவலின் […]