Categories
உலக செய்திகள்

ஊரடங்கை மீறிய நியூசிலாந்து மந்திரி பதவியிறக்கம்….!!

ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் காரில் சுற்றியதால் சுகாதாரத்துறை மந்திரி டேவிட் கிளார்க் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியில் வரவேண்டும் எனவும் வேறு எந்த காரணத்திற்காகவும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்தின் சுகாதார மந்திரியான டேவிட் கிளார்க் ஊரடங்கு உத்தரவை மீறி குடும்பத்தினருடன் கடற்கரையில் காரில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் சடலத்தை சாலையில் வீசும் அவலம் – ஈகுவடாரின் பரிதாப நிலை

ஈகுவடாரில் கொரோனாவால்  இறந்தவர்களின் உடல்களை உறவினர்கள் வீதியில் வீசும் நிலை உருவாகியுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான ஈகுவடார்  கடந்த சில தினங்களாக அதிக அளவிலான கொரோனா தாக்கத்தை கண்டுள்ளது. அதிலும் குறிப்பாக அந்த நாட்டின் துறைமுக நகரான குய்யாகு பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நகரில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்த பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போதிய மருத்துவ சிகிச்சை அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

அனுமனை போல…. இயேசுவை போல….. மோடியிடம் உதவி கோரிய பிரேசில் …!!

அனுமன் சஞ்சீவி மூலிகையைக் கொண்டு லட்சுமணனை காப்பாற்றியது போல பிரேசில் மக்களின் உயிரைக் காக்க இந்தியா மருந்து தர வேண்டும் என பிரேசில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ்சுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இந்திய மருந்து நிறுவனங்கள் பல இம்மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர். ஒவ்வொரு […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு ஆதரவா இருக்கீங்க, நிதி கொடுக்க மாட்டோம் – WHO-வை மிரட்டிய டிரம்ப்

இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்  தற்போது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்திவிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிக அளவு கொரோனாவால் பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. இந்நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்காமல்  இருந்தால் பின்விளைவுகளை சந்திக்க கூடும் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்ததோடு,  உலக சுகாதார அமைப்பு கொரோனா  குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை எனவும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணம் – பிரிட்டனில் சோகம்

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட இந்திய மருத்துவர் கொரோனாவால் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தியாவை சேர்ந்த மருத்துவர் ஜிதேந்திர குமார் ரத்தோட், பிரிட்டனில் தலைசிறந்த இதய அறுவை சிகிச்சை நிபுணராக திகழ்ந்து வேல்ஸ்  பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு கர்டிப் நகரில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். வேல்ஸ் பல்கலைக்கழகம் மருத்துவமனையில் ஜிதேந்திர குமார் ரத்தோட் மரணத்திற்கு தெரிவித்த இரங்கலில் ” அவர் […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு…. நகரை விட்டு வெளியேறும் வூஹான் மக்கள்

76 நாட்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால் வூஹான் நகரில் இருந்த மக்கள் தங்கள் மாகாணங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் 14 லட்சத்து 23 ஆயிரத்து 738 பேருக்கு பரவி 10 லட்சத்து 40 ஆயிரத்து 252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 47 ஆயிரத்து 911 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 1628 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 1,970 மரணம்” 4 லட்சம் பேருக்கு கொரோனா …!!

அமெரிக்காவை சின்னாபின்னமாக்கும் கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 1970 பேர் உயிரிழந்துள்ளது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் அமெரிக்கா பாதிக்கப்பட்டது எப்படி ?

கொரோனாவால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஏன் இத்தனை பாதிப்புகள் என்று உலகம் முழுவதுமே கேள்விகள் எழுப்பப்படுகிறது. அதற்கு விடை தேடும் தொகுப்பு இது தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஜான் எப் கென்னடி விமான நிலையத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக சீனாவில் இருந்து ஏராளமான மருத்துவக் கருவிகளும், பாதுகாப்பு கவசங்கள் விமானங்கள் மூலமாக இறங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்காக நியூ யார்க் நிர்வாகம் சீனாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இரு மாதங்களுக்கு முன்பு இதுபோன்று விமானங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

மற்ற நாடுகளுக்கு உதவலாம்… ஆனால் இந்தியர்களே முதலில் முக்கியம் – ராகுல் காந்தி கருத்து!

இந்திய நலனுக்கு தான் முன்னுரிமை தரவேண்டும், இந்தியர்களே முதலில் முக்கியம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

மிரட்டல் விடுத்த டிரம்ப் ….. ஓகே சொன்ன இந்தியா…. வில்லத்தனத்தால் வென்ற அமெரிக்கா …!!

அமெரிக்கா கேட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனா தடுப்புக்காக மலேரியாவுக்கு கொடுக்கப்பட்ட ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை இந்தியா தர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டிருந்தார். இந்தியாவில் உள்நாட்டு பயன்பாட்டு பற்றாக்குறையாக மாறிவிடக் கூடாது என்பதால் இந்த மருந்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்து. இதனால் அமெரிக்க அதிபரின் வேண்டுகோள் நிறைவேறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்க்கு நேற்று பதிலளித்த அமெரிக்க அதிபர் , இந்தியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் மரண பிடியில் பிரிட்டன் பிரதமர் – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி …!!

கொரோனா வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்ட பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்…. கொரோனா மருந்து கேட்டு மிரட்டும் டிரம்ப் ..!!

கொரோனா மருந்து கேட்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மிரட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளன. 74 ஆயிரத்து 644 பேர் மாண்டுள்ளனர். 2 லட்சத்து 78 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா சிகிச்சை : ”மருத்துவர்கள் மீது தடியடி, கைது” பாகிஸ்தானில் கொடூரம் ..!!

கொரோனா சிகிச்சை கொடுக்கும் மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணம் கேட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய உலகையே மிரட்டி வரும் வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலக நாடுகள் இதுவரை கொரோனா வைரஸில் இருந்து மீள்வதற்கான மருந்தை கண்டு பிடிக்காமல் திணறி வருகின்றனர். தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்தை தாண்டி உள்ள நிலையில் பலியானோர் எண்ணிக்கை 73 ஆயிரத்தை […]

Categories
உலக செய்திகள்

அடுத்த எச்சரிக்கை….. ”விலங்குக்கு பரவும் கொரோனா” மனிதன் மூலம் புலிக்கு பரவியது …!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மனிதனிடம் இருந்து விலங்குக்கு பரவியுள்ளது இதன் தாக்கத்தை உணர்த்துகின்றது. உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த நாடுகளில் வரிசையில் அமெரிக்கா முதலிடம் வகிக்கின்றது. அங்கு 336,830 பேருக்கு கொரோனா தொற்று  ஏற்ப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1,272,860- பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 69,424- பேர் உயிரிழந்துள்ளனர். மனிதனை தாக்கும் கொரோனா வைரஸ் விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக  பேசப்பட்டன. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு: உலகளவில் 65,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

கொரோனா வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது.  மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 12,10,000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்துள்ளனர். பாதிப்பில் இருந்து சுமார் 2,50,000-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

கொரோனா தாக்காத 18 நாடுகள் எவை ? இதான் காரணமாம் …!!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் உலகளவில் 18 நாடுகளில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நாடுகளை 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா பாதிக்காதா நாடுகள் உள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது. ஆம் 18 நாடுகளில் கொரோனா கால் பாதிக்கவே வைக்கவே இல்லை என்பதை அறியலாம். எந்தெந்த நாடுகள் என்பதை பார்க்கலாம்:  வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என்று சொல்லப்படுகின்றது. இது பற்றி எந்த தகவலும் வெளி உலகிற்கு வரவில்லை. அதே […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா…. பீதியில் உறைந்த உலக நாடுகள் ….!!

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அசுரத்தனமாக பரவி வருவது உலக மக்களை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சு …!!

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார்கள்.  சிங்கப்பூர் போன்ற நாடுகள் கொரோனாவை மிக வலிமையாக எதிர்த்துப் போராடுகின்றது. அதற்கு அடுத்தபடியாக கொரோனவை கட்டுப்படுத்துவதில்  இந்தியா சிறப்பாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம். சற்று காலம் தாழ்த்தப்பட்டாலும் கூட முழுமையான ஊரடங்கு அமல் படுத்தி நாட்டு மக்களை ஒருங்கிணைத்து அதில் ஓரளவு நாம் முன்னேறி இருக்கிறோம். அமெரிக்காவில் இது சற்று கையை மீறி விட்டதாகவே பார்க்க முடிகிறது.குறிப்பாக நியூயார்க்கில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏராளமாக ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி தகவல் ”காற்றில் பரவும் கொரோனா வைரஸ்” அமெரிக்க விஞ்ஞானி தகவல் ….!!

கொரோனா வைரஸ்  சுவாசம், பேசுவதால் காற்று வழியாக பரவும் என்று அமெரிக்க விஞ்ஞானி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய சுகாதார தொற்று நோய் ஆய்வகத்தின் தலைவரான அந்தோனி பவுசி கூறுகையில், இருமல், தும்மலுக்கு மாறாக, மக்கள் பேசும்போது கூட கொரோனா வைரஸ்பரவும். இதனால் அனைவருக்கும் முகமூடி பயன்படுத்த அரசாங்கம் பரிந்துரைக்க தயாராக உள்ளது. கொரோனா தொற்றால் நோய்வாய்ப்பட்டவர்கள்  தங்கள் முகங்களை மறைக்க வேண்டும். நோய்வாய்பட்டவர்களை வீட்டில் பராமரிப்பவர்களும் முகங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க சுகாதார […]

Categories
உலக செய்திகள்

BREAKING : இந்தியாவில் 2,902 பேருக்கு கொரோனா பாதிப்பு ….!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,902ஆக உயர்ந்துள்ளது நாட்டு மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பலி – சீனாவில்3 நிமிடம் மவுன அஞ்சலி …!!

கொரோனா பாதிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சீனாவில் 3 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை அழிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து – ஆஸி. பல்கலை அசத்தல் …!!

உலகம் முழுவதும் இருந்து கிடைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்து கொரோனாவை அழிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ்சுக்கு மருந்து கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடும் முயற்சித்து வருகின்றன. இதில் தற்போது பலன் கிடைத்துள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் தலைமையில் நடந்த ஆய்வு அமைந்துள்ளது. மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள இந்த பல்கலை ஆய்வில் ஐவர்மெக்டின் என்ற மருந்தின் ஒரு டோஸ் உயிரணு கலாசாரத்தில் வளரும் சார்ஸ்- கோவ் 2 வைரஸை அழிக்க […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,321 மரணம் …… கொரோனா பலி 7ஆயிரத்தை தாண்டியது ..!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 1,321ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 684 பேர் பலி…. பிரிட்டனை புரட்டிய போட்ட கொரோனா …!!

கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரிட்டனில் ஒரே நாளில் 684 பேர் உயிரிழந்தது நாட்டு மக்களை வேதனையடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 766 மரணம்…. இத்தாலியை கொன்று குவிக்கும் கொரோனா …!!

கொடூரத்தனமாக இத்தாலியை மிரட்டும் கொரோனா வைரசால் நேற்று மட்டும் 766 பேர் உயிரிழந்துள்ளது மக்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் ”11 இலட்சம் பேர் பாதிப்பு” நடுங்கிய உலக நாடுகள் …!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 5,560 பேர் பலி…. உலகை மரண வேட்டை ஆடும் கொரோனா …!!

உலகளவில் கொரோனா தொற்றால் நேற்று மட்டும் 5560 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 854 மரணம்….. கொரோனா பிடியில் அமெரிக்கா ….!!

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 854ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர்.   தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா ….. அசுர வேகத்தில் பரவுவதால் அச்சம் …!!

உலகளவில் நேற்று ஒரே நாளில் 77,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் பரவல் வேகத்தை காட்டுகின்றது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனாவில் ”2.28 இலட்சம் பேர்” குணமடைந்தனர் …..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதித்த 228,038 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது உலக மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாளில் 1,120 பேர் மரணம்…! பிரான்ஸ்சில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் பிரான்ஸ் நாட்டில் 6507 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் உள்ள மக்களை பாதித்து கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த திணறி வருகின்றனர். தினந்தோறும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவில் இருந்து 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் ….!!

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2 லட்சத்துக்கு அதிகமானோர் குணமடைந்துள்ளது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் அதிகமான நாடுகளில் பரவி உலகையே கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள் மருத்துவம்

புகை பிடிப்பவரின் கவனத்திற்கு.. கொரோனோவால் ஆபத்து அதிகம்..!!

புகை பிடிப்பவர்களுக்கு தான் கொரோனா வைரஸால் அதிகம் பதிப்படைவர் என்றும் மிகப்பெரிய ஆபத்து உங்களுக்கு உள்ளது என்றும் உலக மருத்துவ துறை வல்லுனர்கள் அனைவரும் விளக்கம் அளித்துள்ளனர். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு, புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர்கள் என்று பல வழிகளில் மக்களுக்கு  விளம்பரத்தின் மூலம் புரிய வைக்கின்றனர். ஆனால் இது சிகரெட் பாக்கெட் முதல் திரையரங்கம் வரையிலும் இந்த வசனம் இடம் பிடிக்கிறது. ஆனால் புகை பிடிப்பதால் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனோவால் கதிகலங்கும் 10 நாடுகள்..!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 935,431 பேர் பாதித்துள்ளனர். 193,999 பேர் குணமடைந்த நிலையில் 47,194 பேர் உயிரிழந்துள்ளனர். 694,238 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 35,478 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :  1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 215,020 குணமடைந்தவர்கள் : […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

கொரோனாவால் ”13 வயது சிறுவன் உயிரிழப்பு” லண்டனில் சோகம் …!!

இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி 196க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகத்தையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 857,487 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 178,034 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 42,107 பேர் இறந்துள்ளனர். இந்த வல்லரசு நாடான அமெரிக்காவை சின்னாபின்னமாக்கியுள்ளது. அதே போல இங்கிலாந்தையும் கொரோனா வைரஸ் சிதைத்துள்ளது. அங்கு மட்டும் 25,150 பாதிக்கப்ட்டுள்ளதில், 1,789 உயிரிழந்து , […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

சீனாவில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை – கொரோனாவை கட்டுப்படுத்தலாம் ….!!

சீனாவில் தொடங்கிய  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளை கதி கலங்க வைத்து வருகின்றது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா: ஸ்பெயினில் ஒரே நாளில் 748 பேர் உயிரிழப்பு …!!

கொரோனா நோய் தொற்றால் நேற்று மட்டும் 748 பேர் ஸ்பெயின் உயிரிழந்தது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”837 பேர் பலி” கண்ணீரில் இத்தாலி ..!!

இத்தாலியில் ஒரே நாளில் கொரோனா நோய் தொற்றால் 837 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில்…! ”ஒரே நாளில் 726 மரணம்” சீனாவை தாண்டிய பலி எண்ணிக்கை ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் நேற்று மட்டும் 726 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஒரே நாளில் 290 மரணம்… ”சீனாவை மிஞ்சிய உயிரிழப்பு” அடங்கிய அமெரிக்கா ..!!

கொரோனா நோய் தொற்றால் அமெரிக்காவில் சீனாவை விட அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனோவால் உயிரிழப்பு 39,000 ஆயிரத்திற்கும் நெருங்குகிறது..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 39,000 ஆயிரத்திற்கும் நெருங்குகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் கதிகலங்கும் 10 நாடுகள்..!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 786,254 பேர் பாதித்துள்ளனர். 165,660 பேர் குணமடைந்த நிலையில் 37,830 பேர் உயிரிழந்துள்ளனர். 582,764 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 29,493 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :  1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 164,266 குணமடைந்தவர்கள் : […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை தாண்டியது. சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஹூபேய் மாகாணத்தின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களை கதிகலங்க வைத்துள்ளது. இந்த கொடூர வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த வைரசை ஒழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். சர்வதேச அளவில் நாளுக்கு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING : உலகளவில் கொரோனா பலி 33ஆயிரத்தை தாண்டியது …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 33,000த்தை தாண்டியது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் […]

Categories
உலக செய்திகள்

தும்சம் செய்த கொரோனா…! ” ஒரே நாளில் 546 பேர் பலி” கதறும் ஸ்பெயின் ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஸ்பெயினில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 546 பேர் மரணமடைந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோர பிடியில் உள்ள முதல் 10 நாடுகள் …!!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 683,937 பேர் பாதித்துள்ளனர். 146,400 பேர் குணமடைந்த நிலையில் 32,165 பேர் உயிரிழந்துள்ளனர். 505,372 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25,426 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். உலகளவில் கொரோன வைரஸ் தாக்கத்தில் சிக்கியுள்ள முதல் 10 நாடுகள் :    1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 123,898 குணமடைந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயின் இளவரசி மரியா தெரசா கொரோனாவுக்கு பலி!

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. ஸ்பெயினில் இதுவரை 5,812 பேர் பலியாகியுள்ள நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கொடூர கொரோனா…! ஒரே நாளில் ”3,078 பேர் பலி” கதறி துடிக்கும் உலகம் ..!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது உலக நாடுகளை வேதனையடைய வைத்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் […]

Categories
உலக செய்திகள்

ஸ்பெயினில் கொரோனாவின் கொடூரம்…! “ஒரே நாளில் 674 பேர் பலி” …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஒரே நாளில் 889 பேர் உயிரிழந்தது இத்தாலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும்,  இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் , பாதிக்கப்பட்டோரின் […]

Categories
உலக செய்திகள்

ஆடி போன அமெரிக்கா…. அலறும் இத்தாலி…. அரண்ட சீனா … கொரோனாவின் தாக்கம் …!!

சீனாவை மிரட்டிய கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 190க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 629,682 பேர் பாதித்துள்ளனர். 1,38,089 பேர் குணமடைந்த நிலையில் 28,970 பேர் உயிரிழந்துள்ளனர். 462,623 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 24,282 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். அமெரிக்காவில் 1,12,560 பேரை தாக்கிய கொரோனா வைரசால் 3,219 […]

Categories

Tech |