உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. தற்போதைய நிலையில் 600,859 பேர் […]
Tag: உலகம்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 6 லட்சத்தை தூண்டியுள்ளது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் 190க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. ஒரு லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கதாக பார்க்கப்படுகின்றது. ஒரே வாரத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் இத்தாலி சீனாவைத் தாண்டி இரண்டாவது இடத்திற்கு வந்து இருக்கிறது. தற்போதைய நிலையில் 600,859 பேர் […]
உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி, உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த வைரசால் அங்கு 81,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 3,200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் மற்ற நாடுகளில் இதன் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. கொரோனா தாக்கத்தால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலி, சீனாவை விட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே போல ஸ்பெயின் […]
கொரோனா குறித்து வதந்தி பரவுவதை தடுக்கும் வகையில் ட்வீட்டர் நிறுவனம் அதிரடி முடியை எடுத்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது. 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அதற்கு மருந்து கண்டுபிடிக்கபடாத நிலையில் ஒவ்வொரு நாட்டின் ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவிற்கு இது தான் மருந்து. இதை நாம் […]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 168ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் வேகமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் அசுர வேகத்தில் மக்களை கோர தாண்டவம் ஆடி வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரசால் […]
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை […]
மலேசியாவில் சிக்கி தவித்த இந்திய மாணவர்கள் 150 பேர் விசாகப்பட்டினம் அழைத்து வரப்பட்டனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை இரத்து செய்துள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 120க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப […]
அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை அறிவிக்க போவதாக ட்வீட் செய்துள்ளார். சீனா தொடங்கி உலகம் முழுவதும் மரணத்தை விளைவித்துக் கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,000த்தை அதிகரித்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிக் கொண்டு இருக்கின்றது. பொருளாதார வல்லமை கொண்ட அமெரிக்காவையும் தும்சம் செய்துள்ள கொரோனா அங்கு 3,536 பேருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். […]
கொரோனவால் உலகளவில் 8,000த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தினந்தோறும் புதிது […]
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. உலக பொருளாதாரத்தில் முதன்மை வகிக்கக்கூடிய அமெரிக்காவையும் இந்த வைரஸ் விட்டுவைக்காமல் தும்சம் செய்துள்ளது. அங்குள்ள 3,536 பேருக்கும் கொரோனாஉறுதி செய்யப்பட்டு 58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணத்திலும் பரவிய இந்த வைரஸ் வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளைமாளிகையில் […]
இந்தியாவில் சிக்கியுள்ள 50 மலேசிய பயணிகள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருக்கக்கூடிய பயணிகள் மிகப் பெரிய சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.நேரடியாகவே சுற்றுலாத்துறை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று நாம் தெரிந்து கொள்ளலாம். தற்போது மலேசியாவில் இருந்து 50 க்கும் மேற்பட்ட மலேசிய வாழ் தமிழர்கள் மற்றும் மலேசியர்கள் என 50க்கும் மேற்பட்டோர் இந்தியாவுக்கு வந்து இருக்கிறார்கள். இங்குள்ள நிறைய இடங்களுக்கு சுற்றுலா சென்றிருந்த அவர்கள் மீண்டும் இந்தியாவில் […]
மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகம் முழுவதும் மிரண்டு வருகின்றது. பல்வேறு நாடுகளும் அண்டை நாடுகளுடனான போக்குவரத்து சேவையை முடக்கியுள்ளது. இந்தியாவில் பரவி உள்ள இந்த வைரஸ் காரணமாக 100க்கும் மேற்பட்ட பாதிக்கபட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் 100க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மலேசியாவில் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும், விமானங்கள் தாமதமாவதாலும் மாணவர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மலேசியாவில் […]
கொரோனா வைரஸ் பீதியில் ஆஸ்திரேலியாவில் ஆணுறை முழுவதும் விற்று தீர்ந்து விட்டது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பலநாடுகளில் மருந்துகள் , மாஸ்க்குகள் , பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் மாஸ்க்குகள் , டாய்லெட் பேப்பர்கள் , ஆணுறைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. கொரோனா வைரசுக்கு ஆணுறை தட்டுப்பாடு எதற்காக என்ற கேள்வி எழுந்து […]
ஆஸ்திரேலியாவில் டாய்லெட் பேப்பர் வாங்கும் இடத்தில் ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் கத்தியை உருவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு தொற்றியது. அப்போது அங்கு சென்ற காவலர்கள் விசாரிக்கையில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து டாய்லெட் பேப்பரை வாங்குவதில் ஆணுக்கும் , பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக முற்றி ஒருகட்டத்தில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியை உதவியதாக அங்கு […]
பாகிஸ்தானில் இருக்கும் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க சீனாவில் இருந்து 1 லட்சம் வாத்துக்கள் அனுப்பப்படுள்ளது. பாகிஸ்தானின் தெற்கு மாகாணம் சிந்துவில் இருந்து வடகிழக்கு மாகாணம் கைபர் பக்துவா வரை இருக்கும் விவசாயிகள் கோதுமை உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு அதிகளவில் விவசாயம் செய்கின்றனர். இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களின் பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகின்றன என்றும் , கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெட்டுக்கிளிகள் பாதிப்பால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடும் […]