Categories
உலக செய்திகள்

மூன்றில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை….. அதிர்ச்சித் தகவல்….

உலக அளவில் பாதிக்கு பாதி பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்… உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் வெளியான தகவல்… உலக அளவில் “3 ல் ஒரு பெண் பாலியல் வன் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்”என்பது உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது. உலக நாடுகள் முழுவதும் கடந்த 8ஆம் தேதி “உலக பெண்கள் தினம்” கொண்டாடப்பட்டு பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தனர். பெண்களைப் போற்றி ஒருவருக்கொருவர் வாழ்த்தி கொண்டனர். அதனை கெடுக்கும் வண்ணமாக […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கே குட் நியூஸ்… நேற்று மட்டும் 224,274 பேர் மீண்டனர்… மகிழ்ச்சியில் மக்கள் …!!

உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் நேற்று மட்டும் 224,274, பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகநாடுகள் நடுங்கும். குறிப்பாக அமெரிக்க மக்களுக்கு இந்தப் பெயர் மரண பயத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் வல்லரசு நாடான அமெரிக்காவை ஒட்டுமொத்தமாக புரட்டிப் போட்டுள்ளது கொரோனா தொற்று. சீனாவில் டிசம்பர் மாசம் கண்டறியப்பட்டு தற்போது 215 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி கோர தாண்டவம் ஆடுகிறது. லட்சக்கணக்கான மனித உயிர்களை வேட்டையாடிய கொரோனாவை எதிர்த்து உலக நாடுகள் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஒரே நாளில் 2,004 பேர் பலி….! ”உலகளவில் முதலிடம்” சோகத்தில் இந்தியா …!!

கொரோனா பாதிப்பில் உலகளவில் இந்தியா புதிய உச்சம் பெற்றுள்ளது மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 45 ஆயிரத்து தாண்டியுள்ளது. உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனவைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டைந்தோர்  எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 லட்சத்து […]

Categories
உலக செய்திகள்

உலகையே மிரளவைக்கும் கொரோனா வைரஸ் அதிர்ச்சில் 10 நாடுகள் …!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,459,849 பேர் பாதித்துள்ளனர். 3,778,598 பேர் குணமடைந்த நிலையில் 419,048 பேர் உயிரிழந்துள்ளனர்.3,262,203 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,889 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,066,508 குணமடைந்தவர்கள் : 808,551 இறந்தவர்கள் : 115,137 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,142,820 ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

உலகளவில் 31 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு… அமெரிக்காவில் மட்டும் 10.35 லட்சம் மக்களுக்கு தொற்று..!

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 2 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகளவில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 9 லட்சத்து 55 ஆயிரத்து 811 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட 180 நாடுகளுக்கும் மேல் பரவியது. இதன் […]

Categories

Tech |