Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் உருவாக்கப்பட்ட..! உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்….!

உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை டெல்லியில் ஆளுநர் திறந்து வைத்துள்ளார். கொரோனா தொற்று இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பத்தாயிரம் படுக்கைகளைக் கொண்ட உலகில் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையத்தை ஆளுநர் அனில் பைஜால் திறந்து வைத்துள்ளார். டெல்லியின் உள்ள சத்தர்பூர் பகுதியில் பத்து நாட்களில் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் இந்த சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டது. இங்கு மிதமான மற்றும் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள். […]

Categories

Tech |