Categories
உலக செய்திகள்

என்ன ஆச்சரியம்…. அடுத்தடுத்த 3 கின்னஸ் சாதனைகள்…. உலகின் மிக உயரமான பெண்ணிற்கு குவியும் பாராட்டு….!!

உலகின் மிக உயரமான பெண்  3 கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். உலகின் மிக உயரமான பெண் ருமேசா கெல்கி ஆவார். இவர் கின்னஸ் சாதனையில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளார். இவருக்கு தற்போது 24 வயதாகிறது. இவரின் தற்போது உயரம் 215.16 செண்டிமீட்டர் அதாவது 7 அடி 7 அங்குலம் உயரம் கொண்டவர். இவர் 1997 ஆம் ஆண்டு பிறந்தார். இந்த பெண் வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் என பன்முக திறமை கொண்டவர் ஆவார். இதனைத் அடுத்து […]

Categories

Tech |