Categories
உலக செய்திகள்

இவர்களுக்கு தான் கொரோனா வராது… உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்..!!

உலக சுகாதார நிறுவனம், உலகில் மொத்த மக்களில் 10% க்கும்  குறைவானவர்களுக்கே கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.  கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் […]

Categories

Tech |