ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார். ரஷ்ய நாட்டின் அதிபர் புதின் உலகில் பல்வேறு நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதற்கு காரணம் அமெரிக்கா என்று கடுமையாக சாடியுள்ளார். அதாவது உக்ரைனில் நிலவும் போர் பதற்றத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு சீனா மற்றும் தைவானுக்கு இடையே பிரச்சனை இருப்பது தெரிந்தும் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டுக்கு சென்றதால் தற்போது பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரின் […]
Tag: உலக அமைதி
உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுமே பொதுவாக முன்னோக்கி தான் நடந்து செல்வார்கள். ஆனால் ஒருவர் 28 வருடங்களாக பின்னோக்கி நடந்து செல்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம். தமிழ்நாட்டில் உள்ள வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் மனிதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 1989-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி முதல் இன்று வரை பின்னோக்கி நடந்து செல்கிறார். மேலும் நாட்டின் அமைதிக்காக பலர் எடுக்கும் முயற்சியில் மனிதன் பின்னோக்கி […]
உலக அமைதிக்காக கணவன்-மனைவி இருவரும் சைக்கிளில் பொதுநல பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி பங்களா பகுதியை சேர்ந்த கருப்பையா (51) என்பவர் அகில இந்திய காந்திய இயக்கத்தில் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (53) இவரும் அதே இயக்கத்தின் மகளிர் பிரிவு செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த தம்பதியினர் பொது நோக்கத்திற்காக இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களுக்கு சைக்கிள் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவர்கள் இந்தியா […]