உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடந்த இறுதிப் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . ஏ.பி.டி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வந்தது .இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் தரவரிசையில் 2-ம் நிலை வீரரான ரஷ்யாவை சேர்ந்த டேனில் மெட்விடேவு, 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் மோதினர். இதில் 6-4, 6-4 […]
Tag: உலக ஆடவர் டென்னிஸ்
உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . ஏ.டி.பி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்த்து மோதினார். இதில் 7-6 (7-4), […]
உலக ஆடவர் டென்னிஸ் போட்டியில் போலந்தை சேர்ந்த ஹர்காக்சை வீழ்த்திய அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார். ‘டாப் 8’ வீரர்கள் மட்டும் பங்குபெறும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘கிரீன்’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயமடைந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசுக்கு பதிலாக இடம்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியும் ,நார்வே வீரரான கேஸ்பர் ரூட்டும் மோதினர் . இதில் 6-1, […]
உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ரெட் பிரிவில் நடந்த ஆட்டத்தில் டேனில் மெட்விடேவ் வெற்றி பெற்றார் . ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதில் கலந்துகொள்ளும் வீரர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற வீரர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதையடுத்து ‘ரவுண்ட்-ராபின்’ […]
உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்,கேஸ்பர் ரூட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார் . ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் ஏ.டி.பி. இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஏ.டி.பி. இறுதிச்சுற்று உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியானது இத்தாலியில் துரின் நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ‘டாப்-8’ இடங்களை பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்வர். இதில் […]