Categories
விளையாட்டு

உலக இளையோர்  குத்துச்சண்டை போட்டி … இந்தியர்கள் 8 பேர் இறுதிச்சுற்றிற்கு முன்னேற்றம்…!!!

உலக இளையோர்  குத்துச்சண்டை போட்டியில்  , இந்தியாவிலிருந்து மொத்தமாக 8 பேர் இறுதிச்சுற்றிற்கு முன்னேறி உள்ளனர் . போலந்து நாட்டில் நடைபெற்று வரும் உலக இளையோர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பல நாடுகளை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளன . இந்த சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதி சுற்றிற்கு இந்திய வீராங்கனைகள் ஜித்திகா 48 கிலோ பேபிரோஜிசனா சானு (51 கிலோ), வின்கா (60 கிலோ), அருந்ததி சவுத்ரி (69 கிலோ), பூனம் (57கிலோ), தோக்சோம் சனமச்சா சானு […]

Categories

Tech |