உலக அளவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் பல நாட்டு வீரர்கள் பங்கேற்பது வழக்கம். அவ்வகையில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளனர். அவர்களில் சிலர் மறக்க முடியாதவர்கள். இந்தியா சார்பாக முதல் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அவர் நார்மன் கில்பர்ட் பிட்சார்ட். இவர் மூலமாக இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைக்கப்பெற்றது. ஒலிம்பிக் விளையாட்டில் முதல் முதலாக இந்தியா சார்பாக பங்கேற்ற பெண்மணி மேரி லீலா ராவ். இவர் […]
Tag: உலக ஒலிம்பிக் தினம்
கிமு எட்டாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் உலகின் பழமையான விளையாட்டு பாரம்பரியம் ஆகும். நவீன கால ஒலிம்பிக் முற்றிலும் மாறுபட்டதாகவும் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்வாகவும் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இரண்டு மாதங்கள் உலக மக்களை மகிழ்விக்க ஒலிம்பிக் பற்றிய சில அற்புதமான உண்மைகளை பற்றிய தொகுப்பு. 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி வரலாற்றிலேயே அதிக போட்டியாளர்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியாக கருதப்படுகிறது. 10 ஆயிரத்து 768 விளையாட்டு […]
ஒலிம்பிக் தீப ஓட்டம்… அறியாத வரலாறு…!!
ஒலிம்பிக் தீப ஓட்டம் என்பது கிரீஸ் நாட்டின் ஒலிம்பியாவில் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைப்பதும் பின்னர் அதை உலகெங்கும் தொடர் ஓட்டமாக எடுத்து வந்து ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா அரங்கில் ஏற்றுவதும் ஆகும். போட்டி நடைபெறும் 16 நாட்களும் இரவு, பகல் எந்நேரமும் பிரகாசமாகவும் கம்பீரமாகவும் ஒளிரும் இந்த ஒலிம்பிக் தீபம் நிறைவு விழாவின்போது அணைக்கப்படுகிறது. முதலாவது நவீன ஒலிம்பிக் போட்டி 1896 ஆம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்றது என்றாலும் 1928 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் […]
வெள்ளை நிறத்தில் இருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுப்பகுதியில் ஐந்து வளையங்கள் அழகாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தபடி அமைக்கப்பட்டிருக்கும். பியர்ரி டி குபர்டீன் என்பவரே ஒலிம்பிக் கொடியை வடிவமைத்தவர். ஒலிம்பிக் கொடியானது 1912ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கொடியில் இருக்கும் ஐந்து வளையங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா-ஐரோப்பா, இரு அமெரிக்கக் கண்டங்கள், அண்டார்டிகா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களை குறிக்கும் விதமாக அமையப்பட்டிருப்பதாக சமீப கால வரலாறு கூறுகின்றது. முதல் ஒலிம்பிக்கில் பங்குபெற்ற நாடுகளின் கொடிகளில் அமைந்திருக்கும் பொதுவான நிறத்தைக் […]