உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் முன்னேறியதை அந்நாட்டு அதிபர் மேக்ரோன் கொண்டாடியிருக்கிறார். பிரான்ஸ் அணியானது உலககோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் ஒலிவியர் ஜிரூட் 44-ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் கணக்கை தொடங்கிய பிறகு, விறுவிறுப்பாக மைதானத்தில் சுற்றி வந்த எம்பாப்வே 74 மற்றும் 90-ஆம் நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். En quarts ! pic.twitter.com/8GS5TTFrep — Emmanuel Macron (@EmmanuelMacron) […]
Tag: உலக கோப்பை
சீன அரசு, உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் கத்தாருக்கு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளது. கத்தார் நாட்டில் தான் இந்த தடவை உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடரில் சீனா தகுதி பெற முடியவில்லை. எனினும் சீனாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, தங்களின் நட்புறவை வெளிக்காட்டும் வகையில், சீனா பாண்டா ஜோடியை பரிசாக கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்படி, முதல் தடவையாக […]
2022 பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல்முறையாக நடைபெற உள்ள பிபா உலக கோப்பை என்பதால் இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருகிறது. இந்த தொடரை எதிர்பார்த்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கால்பந்து உலகக்கோப்பை பிரபலப்படுத்தும் நோக்கிலும் அது குறித்த […]
19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஒருநாள் உலகக் கோப்பை தொடர் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இந்திய இளம் படை துவக்கம் முதலே சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் காலிறுதி, அரையிறுதி ஆகிய சுற்றுகளில் அபார வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்துவீசிய ராஜ் பவா, ரவிக்குமார் ஆகிய இருவரும் தொடர்ந்து விக்கெட் மழை பொழிந்தனர். இதனால் 189/10 ரன்கள் மட்டுமே எடுத்து இங்கிலாந்து அணி ஆட்டத்தை இழந்தது. […]
5 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும் பி.சி.சி.ஐ செயலாளர் 40 லட்ச ரூபாய் ரொக்க தொகையை அறிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய ஜூனியர் அணி 5 ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் பி.சி.சி.ஐ தலைவரான சவுரவ் கங்குலி வாழ்த்தியுள்ளார். இதனையடுத்து பட்டம் வென்ற இந்திய ஜூனியர் அணியின் ஒவ்வொரு வீரருக்கும், துணை பணியாளர்களுக்கும் பி.சி.சி.ஐயின் செயலாளரான ஜெய் ஷா வெகுமதிகளை அறிவித்துள்ளார். […]
ஐசிசி 20ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான சூப்பர் 12ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2 பிரிவாக பிரிக்கப்பட்டு 6 அணிகள், 6 அணிகள் இடம்பெற்று மோதுகின்றன. குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, வெஸ்ட் இண்டீஸ், பங்களாதேஷ் அணிகளும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நமீபியா, நியூஸிலாந்து, இந்தியா, ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் குரூப் 1இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா முதல் 2இடத்திலும், குரூப் 2இல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் முதல் 2இடத்திலும் உள்ளது. நெட் ரன் ரேட் […]
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக கொண்டாட தயார் என்று பிரபல மாடலும் நடிகையுமான பூனம் பாண்டே அறிவித்துள்ளார். ஏற்கனவே 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வென்றால் தான் நிர்வாணமாக இருப்பேன் என கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அவர் அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை பொறுத்தே இந்திய அணி உலக கோப்பை தொடரில் பங்கேற்குமா என்பது குறித்து தெரியவரும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது ஆஸ்திரேலியாவில் இருக்கும் மைதானங்களில் அடுத்த மாதத்திலிருந்து ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்திருந்தார். இதனால் டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்படும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமானது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் கூறுகையில் “உலக கோப்பை தொடரில் பங்கேற்க மிகுந்த ஆர்வத்துடன் இந்திய அணியும் இருக்கின்றது. ஆனால் அணியின் […]
வேகமாக பரவி வரும் கொரோனோவால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனுடைய அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் […]