டி20 உலகக்கோப்பை போட்டி வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது .இதன் பிறகு உலகக் கோப்பை டி20 தொடர் துபாய் , ஓமன் நாடுகளில் வருகிறஅக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெறுகின்றது .இந்த தொடருக்கான சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று […]
Tag: உலக கோப்பை டி20 போட்டி
இந்தியாவில் டி20 உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து, ஐசிசி வருகின்ற ஜூன் 1ம் தேதி ஆலோசனை நடத்துகிறது . இதுவரை ஆறு டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று உள்ளன . இதில் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ,தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் 7வது டி20 உலகக் கோப்பை போட்டியை , வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சென்னை,மும்பை, […]
பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகின்ற 29 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் உலக கோப்பை டி20 போட்டி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. வருகின்ற 29ஆம் தேதி பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், காணொளி வாயிலாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சூழலில் , இனி வரவிருக்கும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதைப் பற்றி ஆலோசிக்கப்படுவதால்,உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா […]
இந்தியாவில் நடைபெற இருந்த உலக கோப்பை டி20 போட்டி , தற்போது இடமாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . 14 வது ஐபிஎல் தொடர் ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் , ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி , பயோ பாதுகாப்பு வளையத்திற்குள் ,போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆனால் 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் இருவருக்கு ஏற்பட்ட […]
ஐபில் தொடரை தொடர்ந்து ,தற்போது இந்தியாவில் உலக கோப்பை டி 20 போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது . 14 வது ஐபிஎல் தொடரானது ,கடந்த மாதம் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வந்த நிலையில் ,ரசிகர்களுக்கு அனுமதி இன்றி பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, போட்டிகள் நடைபெற்று வந்தன. 29 லீக் போட்டிகளை எந்த அச்சமுமின்றி, பாதுகாப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் 30வது லீக் போட்டியில் ,கொல்கத்தா அணி பந்துவீச்சாளர்கள் […]
இந்த ஆண்டில் இந்தியாவின் நடைபெறும் ,உலக கோப்பை டி20 போட்டிக்கு ,9 இடங்களை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவின் இந்த ஆண்டில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்காக , 9 மைதானங்களில் போட்டிகள் நடத்த ஐசிசிக்கு , பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை, அகமதாபாத் ,டெல்லி ,பெங்களூர் ,ஹைதராபாத், கொல்கத்தா, தர்மசாலா, மும்பை, லக்னோ ஆகிய 9 இடங்களில் பரிந்துரை செய்துள்ளது . ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து […]