மனதை கொள்ளை கொண்டு வெளி நபர்களிடமும் ஒரு அழகான நட்பை உருவாக்கும் சிரிப்பின் சிறப்புகள் பற்றிய தொகுப்பு வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பது நம் முன்னோர்கள் சொன்னது. நவீன மருத்துவ வசதிகள் வந்து விட்ட இன்றைய காலத்திலும் சிரிப்பு யோகா பல்வேறு நோய்களை வர விடாமலும் தடுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். அதிகம் சிரிப்பதற்கு வாய்ப்பு இல்லாத சூழலில் உள்ள தொழில் வல்லுனர்கள், வணிகர்கள். மென்பொருள் பொறியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் லாபர் யோக முறையைப் பெரிதும் […]
Tag: உலக சிரிப்பு தினம்
உலகம் முழுவதும் அமைதியாக அன்பு நிறைந்த சூழலாக இருப்பதற்கு சிரிப்பு முக்கிய காரணம் என்று சொல்லலாம். எத்தனை துன்பம் வந்தாலும் பிஞ்சுக் குழந்தைகளின் சிரிப்பு மனதில் இருக்கும் மிகப்பெரிய அடக்கமுடியாத துயரத்தையும் நொடிப்பொழுதில் மறக்கடிக்கும். மூன்று மணி நேரம் ஓடும் படங்களிலும் நகைச்சுவையை ஒரு பகுதியாக வைப்பது 3 மணி நேரத்தில் சில நிமிடங்களாவது நம்மை சிரிக்க வைப்பதற்கு தான். அதற்காகவே பல நகைச்சுவை கலைஞர்களும் பாடுபடுகின்றனர். சிரிப்பு என்பது நகைச்சுவைக்காக மட்டுமல்லாது நமது உடல் நலம் […]
“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்பது மருத்துவர்களின் ஒப்புக் கொண்ட ஒன்று. சிரிப்பை போற்றும் வகையில் உலக சிரிப்பு தினம் மே முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த மருத்துவர் மதன் கட்டாரிய முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு உலக சிரிப்பு தினம் கடைபிடிப்பதை தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் மே மாதம் முதல் ஞாயிறு உலக சிரிப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் மனிதனுக்கு நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே […]
“சிரிப்பு” விலங்குகளிடமிருந்து மனிதர்களை தனித்துவப் படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கு சிரிப்பிற்கு உண்டு. மனிதன் சிரிப்பதனால் புத்துணர்ச்சி பெறுகிறான். அதுமட்டுமில்லாது குழந்தைகள் சிரிப்பினால் பலரது உள்ளங்களை கொள்ளை கொள்வார்கள். ஆனால் உலக சிரிப்பு தினம் எதனால் கொண்டாடப்பட்டது? எப்போது கொண்டாடப்பட்டது? என்பது பலரும் அறியாத ஒன்று. மே மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினமாக கொண்டாட படுகின்றது. ஆனால் முதன் முதலாக 1998 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள் தான் மதன் […]
மே மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் சிரிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சிரிப்பின் மேன்மை உணர்த்துவதற்காக இந்த நாள் பின்பற்றப்படுகிறது. சிரிப்பு மனிதனின் உன்னதமான நாகரீக அடையாளமாகும். சிரித்த முகமே உபசரிப்பில் முதல் படியாகும். உறவை வளர்க்கும், நீண்டகாலம் உறவைத் தொடர வைக்கும், மனிதர்களின் குழந்தைகள்தான் அதிகமாக சிரிக்கிறார்கள். ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 13 முறை சிரிக்கிறான். போலியான சிரிப்பை மூளை எளிதாக கண்டுபிடித்துவிடும். சிரிப்பை பற்றிய படிப்புக்கு ஜெலடோலஜி என்ற பெயர். சிரிப்பு உடலில் […]