கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவிப்பது பொறுப்பற்ற செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா வைரஸ் புதிய வடிவில் உருமாற்றம் அடைவதால் தடுப்பூசி பெற்று கொண்டவர்களுக்கும் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே விஞ்ஞானிகள் தரப்பு கொரோனா வைரஸின் முதல் தோற்றம் கண்டறியப்பட்டால் எளிதில் உருமாற்றத்திற்கு வழி […]
Tag: உலக சுகாதார அமைப்பாகம்
கொரோன தொற்றின் தாக்கம் இனிவரும் நாட்களில் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஆறு மாதங்களை கடந்திருக்கும் நிலையில் ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ளது. ஆனால் தொற்றின் அதிகப்படியான தாக்கம் இனி வரும் காலங்களில் அதிகரிக்க இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். தற்போது சரியான நடவடிக்கைகளை அந்தந்த நாட்டின் அரசு செயல்படுத்த வில்லை என்றால் இன்னும் பலரை கொரோனா தொற்று தாக்கும் […]
சிம்பாடி சந்தையில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மரபணு வரிசையை சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா தொற்று உலக நாடுகளிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளினால் வூஹானில் வெகுவிரைவில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய அந்நாட்டு மக்களின் வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்கவில்லை. 56 நாட்களுக்குப் பிறகு சீனாவின் தலைநகரான பீஜிங்கில் மீண்டும் தொற்று ஏற்படத் தொடங்கியது. இதற்கு காரணமாக பீஜிங்கில் இருந்த […]
உலக சுகாதார நிறுவனம் சீனாவின் வேண்டுகோளுக்கு இணங்கவே உலக மக்களை கொரோனா குறித்து தாமதமாக எச்சரித்த உண்மை தகவல் வெளியாகியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனாவால் உலக நாடுகள் முழுவதும் பெருமளவு பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு தொற்று பரவும் என்ற உண்மையை தாமதமாக கூறியதாகவும் குற்றம் சுமத்தி வந்தார். இந்த கொரோனா விவகாரத்தில் சீனா அதிபர் ஜின்பிங் உலக சுகாதார அமைப்பின் […]
வூஹானிலிருந்து குரானா தோன்றியதற்கான ஆதாரத்தை அமெரிக்கா கொடுத்தால் வாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறோம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் ஏராளமான தாக்கத்தை ஏற்படுத்தி 2 லட்சத்திற்கும் அதிகமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி இன்ஸ்டியூட்டில் இருந்துதான் தோன்றியது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அதோடு உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் தொற்று குறித்து சரியான தகவலை […]
வூஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா உருவானது என்பது அமெரிக்காவின் யூகமே என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா விவகாரத்தில் சீனாவின் வூஹான் […]
டெங்கு, எச்.ஐ.வி போன்று கொரோனா தொற்றிற்கு மருந்து இருக்காது என உலக சுகாதார நிபுணர் கூறியுள்ளார் கொரோனா தொற்று பரவத் தொடங்கி ஏராளமான உயிர் பலியை எடுத்து வரும் நிலையில் தொற்றுக்கான மருந்தை கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் அதிக அளவில் முயற்சி செய்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மருந்துகள் ஆய்வில் இருக்கின்றது. அதில் இரண்டு மனித சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் சுகாதாரத் துறை நிபுணர் டெங்கு, ஹெச்ஐவி நோய்களைப் போன்று கொரோனாவிற்கும் மருந்துகள் இருக்காது என தெரிவித்துள்ளார். […]
இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது கொரோனா தொற்றுக்கு இதுவரை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இனி வரும் இரண்டாவது மற்றும் மூன்றாவது தாக்குதலை சமாளிக்க அனைத்து நாடுகளும் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிபுணர் எச்சரித்துள்ளார். இப்போதைக்கு கொரோனா போகப் போவதில்லை என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய இயக்குனர் டாக்டர் க்ளுஜ் கூறியுள்ளார். தொற்றுக்கான தடுப்பு மருந்தை கண்டறிய உலகம் முழுவதிலும் […]
உலக சுகாதார நிறுவனம் சீனாவின் ஊதுகுழலாக மாறியுள்ளது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி லட்சக்கணக்கான உயிர்களை எடுத்துள்ள நிலையில் அமெரிக்காவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்நிலையில் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனம் கொரோனா விவகாரத்தில் தங்களை தவறாக வழிநடத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் அதிபர் டிரம்ப். கொரோனா தொற்று குறித்த தகவல்கள் சம்பந்தம் இல்லாதவர்களுக்கு தெரிந்த பின்னர்தான் உலக சுகாதார நிறுவனத்திற்கு தெரியவந்துள்ளது. […]
உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் டாலர் நிதி வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார நிறுவனம் ஐநா சபையின் துணை அமைப்பாகும். உலக அளவில் சுகாதார விவகாரங்களை இந்நிறுவனமே கையாண்டு வருகிறது. இந்தியா உட்பட 194 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்நிறுவனம் செயல்படுவதற்கான அதிகளவு நிதிப் பங்களிப்பை அமெரிக்கா தான் வழங்கி வந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவி […]
கொரோனா தொற்றை தடுப்பூசி இல்லாமல் எதிர்கொள்ள அனைவரும் தயாராகிக் கொள்ள வேண்டுமென உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பல நாடுகளுக்கு பரவி பல உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் தொற்றை தடுப்பதற்கான மருந்து விரைவில் உருவாகும் என்பதற்கு எந்த ஒரு உத்தரவாதமும் இல்லை என உலக சுகாதார அமைப்பின் சிறப்பு பிரதிநிதி டேவிட் நாபோரோ எச்சரித்துள்ளார். இது குறித்து பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த டேவிட் நாபோரோ அனைத்து வைரஸ்களுக்கு திறன்மிக்க தடுப்பூசிகள் உருவாக்குவதற்கான தேவைகள் ஏற்படாது. சில […]
உலக சுகாதார அமைப்பு மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சீனாவில் பரவும் கொரோனா தொற்று குறித்த உண்மைகளை மறைப்பதாகவும் குற்றம்சாட்டி அதற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜப்பான் என ஜி 7 நாடுகளின் தலைவர்கள் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவாதம் மேற்கொண்டனர். […]
உலகம் முழுவதிலும் 22000 மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை எடுத்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்தவும் தொடர்ந்து முயற்சித்து வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அத்தகவலின் அடிப்படையில் சுமார் 52 நாடுகளில் மொத்தம் 22073 […]
உலக சுகாதார அமைப்பு வழங்கும் நிதியை நிறுத்த அதிபர் உத்தரவிட்டது ஆபத்தானது என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், முன்னதாகவே உலக நாடுகளை எச்சரிக்கவில்லை எனவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இவ்வாறு செய்வது ஆபத்தான செயல் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கவலையை வெளிப்படுத்தியிருந்தார். Halting funding for the […]
அமெரிக்க அதிபர் உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்த உத்தரவிட்டது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது உலக சுகாதார மையம் தனது கடமையில் இருந்து விலகி சீனாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என அதற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டது கவலையை அளித்துள்ளது என சீனா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியதாவது, “உலக சுகாதார மையத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளது அதிக கவலை கொடுக்கிறது. இது ஒரு இக்கட்டான […]
கொரோனாவிற்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருட காலம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை இதற்கான சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருடம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜெனிவாவில் டாக்டர் மார்க்ரெட் ஹாரிஸ் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது “கொரோனாவை தடுக்க தடுப்பூசி சோதனை பலநாடுகளில் […]