சீனாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருவதால் சீன பயணிகளுக்கு பல்வேறு நாடுகள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவிலும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதாரத்துறை அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் அதோனோம் கூறியதாவது, “சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் தொற்றுப் பரவலை கருத்தில் கொண்டு சில நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது. […]
Tag: உலக சுகாதார அமைப்பு
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் புனேவில் என்ற செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, உலக அளவில் ஒமிக்ரான் வகை வைரஸ் தொற்றின் வேகம் அதிக அளவில் இருக்கிறது. இந்த ஒமிக்ரானில் 300-க்கும் மேற்பட்ட துணை வைரஸ்கள் இருக்கிறது. இப்போது எக்ஸ்பிபி என்று நான் நினைக்கிறேன். இதுபோன்ற மறு சீரமைப்பு வைரஸ்களை நாம் முன்கூட்டியே பார்த்துள்ளோம். இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிக அளவில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வைரஸின் வீரியம் […]
உலகளவில் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனா நாட்டில் வுகான் இந்த நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய் தொற்று 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், உலகளவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையானது குறைந்து வருவதாக உலக […]
குரங்கமை வைரஸ் தொற்று நாய்களுக்கும் பரவுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கமை வைரஸ் தொற்று இன்று உலகம் முழுவதும் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குரங்கமை தொற்றினால் உலகம் முழுவதும் 35,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த குரங்கமை வைரஸ் தொற்றை உலக சுகாதார நிறுவனம் சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில் பாரிஸ் நகரத்தில் குரங்கமை வைரஸ் தொற்று மனிதரிடத்தில் இருந்து ஒரு நாய்க்கு பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு ஒரு […]
கடந்த 2 வருடங்களாக உலகநாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் புதியதாக உருவான குரங்கு அம்மை நோய், இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நுழைந்துள்ளது. இதுவரையிலும் 78 நாடுகளில் 18,000க்கும் அதிகமானோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக சுகாதார அமைப்பு சென்ற சில நாட்களுக்கு முன்பு குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக […]
குரங்கம்மை வைரஸ் பற்றி தவறான தகவல்களை பரப்பக் கூடாது என WHO தெரிவித்துள்ளது. உலக அளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், தற்போது தொற்று குறைய தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா தொற்று குறைய தொடங்கினாலும், புதிதாக உலக நாடுகளில் குரங்கம்மை வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று இதுவரை 75 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றால் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஷ்னோவிக் ரஷ்ய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் கூறும் போது, மண்டல அளவில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி ஐரோப்பிய பகுதியில் குரங்கு அம்மை பரவக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் புதிய பாதிப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும். மேலும் அதன் அதிவேக பரவலை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, கனடாவில் […]
உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் […]
வட கொரியாவில் கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனா தொற்று பரவ தொடங்கியது. அதனால் அந்நாட்டில் ஊரடங்கு பொதுமுடகத்தை அந்நாட்டின் பிரதமர் கிம் ஜாங் அறிவித்தார். ஆனால் கொரோனா தடுப்பூசியோ அல்லது சிகிச்சைகளோ வந்திராத அந்த நாட்டில் சுகாதார கட்டமைப்பு வலுவாக இல்லை. இதனால் அங்கு தினந்தோறும் 2 லட்சத்துக்கும் மேல் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்த நாட்டின் கொரோனா பாதிப்பு தொடர்பான உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை என்று சர்வதேச சமூகம் கருதுகிறது. மேலும் தகவல்களை […]
உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள், இதுவரை 30 நாடுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதன்படி இதுவரையில் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இது குறித்து, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளதாவது, திடீரென பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு ஏற்படுவதை வைத்து பார்க்கும் போது, கடந்த […]
குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் பரவி உள்ளது. இந்த நோய் பற்றி உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவிற்கான பிராந்திய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, குரங்கு காய்ச்சல் கொரோனா பரவிய அதே பாணியில் பரவரவில்லை. எனவே கொரோனா ஒழிப்பிற்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டும் என அவசியமில்லை. இருந்தபோதிலும் குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருக்கின்றது. இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று இன்னும் தெரியவில்லை. ஆனால் அதுவே சந்தேகமாக […]
தற்போது குரங்கு காய்ச்சலானது 24 நாடுகளில் பரவியுள்ளது. இந்நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பாவுக்கான பிராந்திய இயக்குனரான ஹன்ஸ் குளுஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “இந்த காய்ச்சல், கொரோனா தொற்று பரவிய அதேபாணியில் பரவவில்லை. ஆகவே கொரோனா ஒழிப்புக்கு பயன்படுத்திய அதே நடவடிக்கைகளை இதற்கும் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் குரங்கு காய்ச்சல் பரவக்கூடிய திறன் அதிகமாக இருக்கிறது. இதனால் இந்த காய்ச்சலை நாம் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என இன்னும் தெரியவில்லை. ஆகையால் […]
ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் குரங்கு காய்ச்சல் பரவி கொண்டிருக்கின்றது. உலக அளவில் இந்த தொற்று பரவ கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தேவைப்படுமா எனும் கேள்வி எழுந்து வருகின்றது. ஆனால் ஆப்பிரிக்காவிற்கு வெளியே இந்த குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி தேவைப்படும் என நம்பவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த அமைப்பின் அதிகபட்ச ஆபத்தான நோய்க்கிருமி குழுவின் தலைவர் ரிச்சர்ட்பிபோடி அதனை தொடர்ந்து பேசும்போது தடுப்பூசி மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் விநியோகம் ஒப்பீட்டு பார்க்கும் போது […]
உலகநாடுகளில் கொரோனா தொற்று தாக்கம் இருக்கும் சூழ்நிலையில், மேற்கத்திய நாடுகளில் புதிதாக மங்கி பாக்ஸ் என அழைக்கப்படுகிற குரங்கு காய்ச்சல் பரவல் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக உலகசுகாதார அமைப்பு(WHO) ஆலோசனை மேற்கொள்கிறது. இதனையொட்டி WHO செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “37 நபர்களுக்கு குரங்கு காய்ச்சலானது உறுதியாகி இருக்கிறது. இதற்கிடையில் 71 பேருக்கு இந்த நோயின் அறிகுறிகள் கண்டறியப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது” என்று தெரிவித்தார். இதையடுத்து WHO-ன் பிராந்திய இயக்குனர் குளூஜ் கூறியதாவது, “இதுவரை பெல்ஜியம், […]
கடந்த 2019 ஆம் வருடம் சீனாவின் வுகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதாரஅமைப்பு வெளியிட்ட தகவலின்படி இப்போதுவரை வைரஸ் பாதிப்பால் உலகம் முழுதும் 62,43,000 நபர்கள் உயிரிழந்து உள்ளனர். இதில் இந்தியாவை பொறுத்தவரையிலும் நாடு முழுதும் இதுவரையிலும் 5 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே பல நாடுகளில் நிகழ்ந்த கொரோனா இறப்புகள் தொடர்பாக கணிதமாதிரி […]
அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகளின் கல்லீரலை தாக்கும் மர்ம நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வரும் நாட்களில் நோயின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அமெரிக்காவில் 9 பேருக்கும், இங்கிலாந்தில் 74 பேருக்கும் ஒன்று முதல் ஆறு வயதுடைய குழந்தைகளை தாக்கும் இந்நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த கல்லீரல் பாதிப்பு நோயால் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில் உலக […]
தற்போது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் எக்ஸ்இ (XE) – என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸானது கண்டறியப்பட்டது. மேலும் உலக மக்களை ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொரோனா வைரஸ் கதிகலங்க வைத்து, சுகாதார நெருக்கடியை மட்டுமின்றி, பொருளாதார ரீதியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பல நாடுகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையானது முடங்கிப் போனது. இதையடுத்து இந்த […]
உக்ரைனில் உள்ள மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவது சுகாதார அவசர நிலையை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஐ.நா குழந்தைகள் நிதியம், உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா பொது மக்கள் நிதியத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உலக சுகாதார […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பரவாத 9 நாடுகளின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா பல நாடுகளுக்கு பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படாத 9 நாடுகளின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பசுபிக் பெருங்கடலில் உள்ள துவாலு என்ற பகுதியில் தற்போது வரை எவருக்கும் கொரோனா உறுதிசெய்யப்படவில்லை. மேலும் தெற்கு பசிபிக் கடலிலுள்ள டொகேலு என்ற நாட்டில் 1500 பேர் தான் வசித்து வருகிறார்கள். இந்த […]
ஒமைக்ரானுக்கு அடுத்து வரும் கொரோனா சிறு திரிபுகளாக பிரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸால் குறைந்த பாதிப்புகள் உள்ள நிலையில் அதற்கு அடுத்து வரும் கொரோனா திரிபு தீவிரமாக தொற்றும் தன்மை கொண்டதாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சில காலத்திற்கு உலக மக்கள் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து […]
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்த சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவர் கூறியுள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா மென்மேலும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொது மக்கள் பெரும் அச்சத்திலுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா ஓமிக்ரானோடு நிற்காமல் அடுத்து சில திரிபுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுக்கான தொழில்நுட்ப ஆய்வு பிரிவு தலைவரான மரியா வான் கூறியுள்ளார். மேலும் இது குறித்து […]
ஒமிக்ரானின் புதிய துணை வகை மாறுபாடான BA.2 தற்போது வரை 57 நாடுகளில் பரவியுள்ளதாக நிபுணர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். மேலும் உலக சுகாதார அமைப்பு இந்த BA.2 மாறுபாடு பற்றிய தகவல் குறைந்த அளவே கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் இந்த புதிய மாறுபாடு அடைந்த BA.2, ஒமிக்ரானை போல் குறைந்த நோய் தன்மையை கொண்டுள்ளதா ? என்பதை இன்னும் நிபுணர்களால் உறுதிப்படுத்தி சொல்ல முடியவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பிஏ.2 பல்வேறு முறை உருமாற்றங்கள் அடைகிறது. மேலும் […]
கொரோனாவினால் உருவான மருத்துவ கழிவுகளின் மூலம் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றிற்கு பயன்படுத்தப்படும் டெஸ்ட் கிட்டுகளால் 2,600 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்களுக்கு போடப்படும் தடுப்பூசியின் மூலம் 1,40,000 டன் கழிவுகள் உருவாகியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கழிவுகள் அனைத்தும் எரிக்கப்படும் அல்லது கொட்டப்படும் பகுதிகளிலிருக்கும் பொதுமக்களுக்கு கொரோனா பாதிக்கும் அபாயமுள்ளதாகவும் உலக சுகாதார […]
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரானின் மிக தீவிரமாக பரவும் தன்மையால் புதிய உருமாறிய வைரஸ்கள் தோன்றலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் முதன் முதலாக தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு பரவி பெரும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா தொற்று பல உரு மாற்றங்களை பெற்று உலக நாடுகளுக்கு பரவி வருவது அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி சமீபத்தில் கூட தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு […]
ஒமைக்ரான் பரவல் பேரிடராக பரவிய நிலையில் மார்ச் மாதத்துக்குள் ஐரோப்பிய நாடுகளில் 60 சதவீதம் பேரை பாதிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால் அது முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு பாதிப்புகளால் உலகின் பல நாடுகள் சிரமப்பட்டு வரும் நிலையில் வெள்ளிரேகை போல நம்பிக்கையை உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. இதனிடையில் உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு இயக்குனர் ஹான்ஸ் குலுகே செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, […]
உலக சுகாதார நிறுவனம் கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக சில முக்கிய மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா உருமாறி உருமாறி அனைவரிடத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் சில முக்கிய மருந்துகளை தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க பரிந்துரை செய்துள்ளது. அதன்படி ஆர்த்ரைட்டிஸ் மூட்டு வலிக்காக பயன்படுத்தப்படும் பாரிசிடினிப் மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி அச்சுறுத்தி வந்த நிலையில் தடுப்பூசி போட தொடங்கியதால் பாதிப்புகள் சற்று குறைய தொடங்கியது. ஆனால் தற்போது அதிலிருந்து வேறுபட்ட ஒமிக்ரான் வைரஸ் மக்களை மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றினால் கர்ப்பிணிப் பெண்களும் தாய்மார்களும் பாதிக்கப்படுவதால் தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் என்ற அச்சம் இருந்து வருகிறது. இது குறித்து உலக சுகாதாரத்துறை சில தகவல்களை தெரிவித்துள்ளது. அதாவது தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் […]
உலகளவில் கடந்த வாரத்தில் மட்டும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 சதவீதம் அதிகரித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா மீண்டும் மீண்டும் உருமாறி அனைத்து நாடுகளுக்கும் பரவுவதால் பொதுமக்கள் அச்சத்திலுள்ளார்கள். இதனை தடுக்க உலக நாடுகள் பல முயற்சிகளை மிகத் தீவிரமாக எடுத்து வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு கடந்த வாரத்திற்கான கொரோனா நிலவர தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த […]
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் வைரசை சாதாரணமாக நினைக்காதீர்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஓமிக்ரான் மற்ற கொரோனா மாறுபாடுகளை விட மிகவும் குறைந்த விளைவையே ஏற்படுத்துகிறது என்று முதல் கட்ட ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் ஓமிக்ரானை லேசாக எடை போடக்கூடாது என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் ஓமிக்ரான் தொற்றும் மக்களைத் […]
இந்தியாவில் கொரோனா தொற்று இன்னும் வாரங்களில் உச்சத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி எச்சரித்துள்ளார் . இந்தியாவில் கொரோனா தொற்று காட்டுத்தீ போல் பரவி வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை அடுத்த இரண்டு வாரங்களில் உச்சத்தை அடையும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் எச்சரிக்கை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இன்னும் இரண்டு வாரங்களில் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்து […]
ஓமிக்ரான் மற்றும் டெல்டா வைரஸ்களால் கொரோனா தொற்று விண்ணை முட்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதுபோல அமெரிக்காவை ஓமிக்ரோனும் டெல்டா வைரஸும் புரட்டி போட்டு வருகின்றன. மேலும் பிரான்சில் 2 லட்சத்து 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் இதுவே அதிகபட்ச பாதிப்பாகும். அமெரிக்கா மட்டுமின்றி டென்மார்க் போர்ச்சுகல் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு வருகிறது. போலந்தில் நாலாவது அலை வீசி […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும் தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் வேகமாக பரவும் தன்மை கொண்ட […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனினும் கொரோனாவுக்கு எதிராக நம்மிடம் உள்ள ஒரே […]
ஓமிக்ரோன் வைரஸின் பரவல் வேகம் அபாய கட்டத்தை எட்டியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகையே உலுக்கியது. இதனை தொடர்ந்து உருமாற்றம் அடைந்த பலவகை கொரோனா வைரஸ்க்கு ஆல்ஃபா ,பீட்டா, காமா மற்றும் டெல்டா என பெயரிடப்பட்டது. இந்தியாவில் கண்டறியப்பட்ட வீரியமிக்க டெல்டா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் இந்தியாவில் இரண்டாம் அலை உருவானது. இதனையடுத்து பல நாடுகளின் பெருமுயற்சியால் தடுப்பூசி கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த மே […]
‘ஒமிக்ரான்‘ வைரஸ் வரும் காலங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ‘ஒமிக்ரான்’ வைரஸ் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஆய்வாளர்கள் சிலர் டெல்டா வைரசை விட ‘ஒமிக்ரான்’ வைரஸ் லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும் பல மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக வரும் காலங்களில் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர […]
உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அடுத்தாண்டு சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதலீட்டை அனைத்து நாடுகளும் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கடந்தாண்டில் எச்.ஐ.வி உட்பட பல முக்கிய நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைவிட 2021 ல் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் உலக நாடுகள் அனைத்தும் அடுத்தாண்டில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முதலீட்டை செய்ய […]
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஒன்றரை முதல் 3 நாட்களில் இருமடங்காக அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது வரை 89 நாடுகளில் கால் பதித்து விட்டது. இந்நிலையில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறியுள்ள நாடுகளில் ஒன்றரை முதல் 3 நாட்களில் அந்த வைரஸின் பாதிப்பு இருமடங்காக அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து உள்ளது. ஒமிக்ரான் வைரஸ் டெல்டா வகை […]
ஒமிக்ரான் வைரஸ் லேசானது என நிராகரித்து விட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது. உலகம் முழுவதிலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை டெல்டா வைரசுடன் ஒப்பிடும்போது அதை விட பல மடங்கு வேகமாக பரவுவதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றன. எனினும் நாளொன்றுக்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது தொடரப்பட உலக சுகாதார அமைப்பின் தென் கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குனர் […]
இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை தொடர்பான கேள்விக்கு உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றானது டெல்டா வகை கொரோனா வைரஸ் தொற்றுக்களை விட மிகவும் ஆபத்தானது. இது ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரை குறிவைத்து தாக்குவதாகவும் மருத்துவ […]
தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் தற்போது வரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸால் தற்போது வரை உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக அனைத்து நாடுகளும் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விவரங்களை சேகரித்து வருவதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த […]
ஒமிக்ரான் தொற்று பற்றி பயம் கொள்ள தேவையில்லை என்று தென்னாப்பிரிக்காவின் மருத்துவ சங்கத் தலைவர் கூறியிருக்கிறார். தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இது உலக நாடுகளில் அச்சறுத்தலை ஏற்படுத்தியது. எனவே, அந்நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் அதிகமாக பரவுமா? அல்லது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்னாபிரிக்காவின் மருத்துவ சங்க […]
தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட மொத்தமாக 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியா, ஜப்பான் உட்பட மொத்தமாக 23 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நாடுகளில் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு […]
புதிய வகை கொரோனா வைரஸ்க்கு பெயர் வைத்த விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சையை சந்தித்து வருகிறது உலக சுகாதார அமைப்பு. உலக சுகாதார அமைப்பானது புதிய கொரோனா வைரஸ்க்கு கிரேக்க எழுத்துகளைத் தவிர்த்து omicron என பெயர் சூட்டியுள்ளது. ஆனால் புதிய கொரோனா மாறுபாட்டுக்கு xi என்றே பெயர் வைத்து இருக்க வேண்டும். ஆனால் xi என்பது சீன ஜனாதிபதியின் பெயர் என்பதால் அந்த பெயரை புதிய கொரோனா வைரஸ்க்கு வைக்கவில்லை. இதனால் உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் […]
தென்கிழக்காசிய நாடுகளில் புதிதாக உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா தற்போது உருமாற்றமடைந்துள்ளது. இந்த உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸிற்கு ஓமிக்ரோன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு தென்கிழக்காசிய நாடுகளை எச்சரித்துள்ளது. அதாவது புதிதாக உருமாற்றமடைந்த கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அதிகமான பொதுமக்கள் ஓரிடத்தில் ஒன்றாக கூடுவது […]
இந்தியாவில் கொரோனாவிற்கு எதிராக தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் கொடுத்ததையடுத்து தற்போது கனடா மேலே குறிப்பிட்டுள்ள தடுப்பூசியினை முழுமையாக செலுத்தி கொண்ட நபர்கள் தங்கள் நாட்டிற்குள் தாராளமாக நுழையலாம் என்று தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவிற்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு அதற்கு எதிரான தடுப்பூசியினை தீவிரமாக செலுத்தி வருகிறது. அதன்படி இந்தியாவிலுள்ள பொதுமக்களுக்கு கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் […]
அமெரிக்க நாட்டிற்கு செல்லும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலக சுகாதார மையம், அவசர பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கிய கொரோனா தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை செலுத்தியிருந்தாலும், அவர்கள் அமெரிக்க நாட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனமானது இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, ஜான்சன் & ஜான்சன், மாடர்னா, ஃபைசர், சினோவாக் மற்றும் சினோபார்ம் போன்ற கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட மக்களுக்கு, அமெரிக்காவிற்கு செல்ல அனுமதியளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தாண்டின் பாதியில் அனைத்து நாடுகளிலுள்ள 70 சதவீத மக்களுக்கும் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் மாதந்தோறும் சுமார் 150 கோடி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை தயார் செய்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்தாண்டின் பாதிக்குள் உலக நாடுகளிலுள்ள 70% மக்களுக்கு கொரோனா குறித்த தடுப்பூசியை செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். […]
ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு மலேரியா தடுப்பூசியை செலுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் பல ஆண்டுகளாக குழந்தைகள் மற்றும் சிசுக்களின் கொல்லை நோயாக மலேரியா உள்ளது. தற்போது 100 ஆண்டு கால ஆராய்ச்சிக்கு பின் மலேரியாவுக்கு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகின் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. மேலும் மலேரியாவை தடுக்கும் திறன் கொண்டதாக ‘RTS,S’ தடுப்பூசி 6 ஆண்டுகளுக்கு முன்பு நிரூபிக்கப்பட்டது. குறிப்பாக கானா, கென்யா மற்றும் மாலவி உள்ளிட்ட நாடுகளில் […]
கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி பாரத் பையோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால தேவைக்கு பயன்படுத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசிக்கு இதுவரை அங்கீகாரம் அளிக்கவில்லை. இதனால் பாரத் பயோடெக் நிறுவனம் அவசரகால தேவைக்கு மட்டும் கோவேக்சினை பயன்படுத்த […]
கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக இந்த மாதம் முடிவு எடுக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரப் பட்டியலில் சேர்க்க கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக இம்மாதம் முடிவு […]