சீனாவில் இருந்து கொரோனா பரவியதை குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பு குழு ஒன்றை நியமித்துள்ளதால் சீனாவிற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. தற்போது உலக மக்கள் தொகையான 700 கோடியில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீனாவிலிருந்து கொரோனா வைரஸ் எவ்வாறு உலகிற்கு பரவியது என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு குழுவை அமைத்து ஆய்வு செய்ய உள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்கள் பட்டியல் தற்போது […]
Tag: உலக சுகாதார அமைப்பு
உலகின் அடுத்த பெருந்தொற்றை சமாளிப்பதற்கு உலகம் தயாராக இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூறியுள்ளார். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியை எட்டியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்து வருகின்ற பெருந்தொற்றை […]
உலகம் முழுவதிலும் கொரோனாவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை நியமனம் செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் நியமனம் செய்யப்பட்ட சுயாதீன குழு, அடுத்த வருடம் சுகாதார நிறுவனம் மற்றும் கொரோனா தாக்கத்திற்கான பதிலை உலக அளவில் மறு ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும் என கூறப்படுகின்றது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் லைபீரியா அதிபர் எலன் ஜான்சன் மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் இணைந்து பணியாற்ற […]
பிளாஸ்மா சிகிச்சை ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீவிரமாக பரவி பெரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் இந்த சிகிச்சையை நடைமுறைப்படுத்த நேற்று முன்தினம் தான் அதிபர் டிரம்ப் ஒப்புதல் கொடுத்துள்ளார். ஆனால் உலக சுகாதார அமைப்பு இந்த சிகிச்சை முறையை அங்கீகரிக்கவில்லை. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவும்யா […]
கொரோனா வைரஸை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கொரோனா விற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இறுதிகட்டத்தை எட்டியுள்ள போதும், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குள் […]
இளைஞர்கள் மத்தியில் கொரோனா பரவல் அதிகரிப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு 20,30 மற்றும் 40 வயதுக்குட்பட்டவர்கள் மூலமாக அதிக அளவில் பரவுவதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அவர்களுள் பெரும்பாலானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியாததால், அவர்களால் மற்றவர்களுக்கும் எளிதில் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. அதன்மூலம் சுகாதார வசதிகள் குறைவாக உள்ள பகுதிகளில் முதியோரும் அதிக பாதிப்பை […]
கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகம் முழுவதும் அஞ்சி நடுங்குகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கொரோனாவின் பிடியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளன. இதற்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்று தான் மிகப்பெரிய ஆயுதம் என்றே அனைவரும் கருதுகின்றனர். அதனால் இதுவரை வேறு எந்த நோய்க்கும் இல்லாத அளவிற்கு, கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக […]
கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு அடுத்த பல தலைமுறைகளுக்கும் நீடிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. உலக அளவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 84 லட்சத்து கடந்து இருக்கின்றது, கொரோனாவால் 6 லட்சத்து 96 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு கோடியே 16 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 48,600 பேர் உட்பட 48,62,000 பேர் தற்போது வரை பாதிப்படைந்துள்ளனர். அதே சமயத்தில் 1,58,900 பேர் பலியாகியுள்ளனர். […]
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகப்போவதாக அமெரிக்கா அதிரடியாக தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்ட ‘ஹூ’ அல்லது ‘டபிள்யு.எச்.ஓ’ என்று அழைக்கப்படும் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். இந்த அமைப்பு உலகளவில் உள்ள சுகாதாரம் தொடர்பான விவகாரங்களை கையாண்டு வருகிறது. இதில் இந்தியா உள்பட 194 நாடுகள் உறுப்பினர்களாக செயலாற்றி வருகின்றனர். ஆனாலும் இந்நிறுவனத்திற்கான முக்கிய நிதிக்கான பங்களிப்பு அமெரிக்காவோடதுதான். தற்போது உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி, அதிக உயிர்ச்சேதத்தையும் […]
டெக்சாமெத்தசோன் மாத்திரைகளை அதிக உற்பத்தி செய்ய உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றினால் உலக நாடுகள் முழுவதிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை கடந்துள்ளது. அதில் 49 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. இந்நிலையில் டெக்சாமெத்தசோன் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகளில் 35% பேரையும் அதிக […]
கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணங்களை விட பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் ஜெனிவாவில் நேற்று காணொளி வாயிலாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கொரோனா தொற்றை தடுக்க உலக நாடுகளின் சுகாதார அமைப்புகள் மிகவும் திண்டாடி வருகின்றது. அதிலும் பிரசவத்திற்கு கர்ப்பிணிப் பெண்கள் சிகிச்சை பெறமுடியாமல் மரணம் அடையும் அபாயம் அதிகமாகியுள்ளது. தொற்று உறுதியாகி அறிகுறிகள் தீவிரமாக இல்லாத தாய்மார்கள் […]
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட பிரசவித்த தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் நாடுகளிடையே பரவிவரும் கொரோனா தொற்றால் பிரசவித்த தாய்மார்கள் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பிறந்ததில் அதிக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இந்நிலையில் தொற்று பாதித்த தாய்மார்களுக்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதனால் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில், உலக சுகாதார அமைப்பு குழந்தைகளுக்கு தாய்பால் கொடுப்பதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. […]
அதிபர் ட்ரம்ப் விலக போவதாக கூறியிருந்தாலும் அமெரிக்க நிர்வாகிகள் எங்கள் அமைப்புடன் இணைந்தே செயல்படுகின்றனர் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஊதுகுழலாக செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக விமர்சனம் செய்தார். அதோடு சீனாவை காப்பாற்ற கொரோனா விவகாரத்தில் சுகாதார நிறுவனம் சரியாக செயல்படாததால் அந்த அமைப்பிற்கு அதிக அளவு நிதியை வழங்கி வரும் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இதனையடுத்து உலக […]
கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு மீண்டும் கொரோனா ஏற்படாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது உலகம் முழுவதும் கொரோனா பரவிவரும் நிலையில் சில நாடுகள் தொற்றிலிருந்து விடுபட்ட நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாஸ்போர்ட் அல்லது சான்றிதழ்களை கொடுத்து வருகின்றனர். அதாவது அவர்கள் பாதுகாப்பானவர்கள், அவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாது, அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பலாம் என்பதை உணர்த்துவதற்கு இவ்வாறு செய்து வருகின்றனர். சிலி நாடு கடந்த வாரம் […]
கொரோனா தொற்று நம்முடன் அதிக நாட்கள் இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று இன்னும் வெகு காலத்திற்கு இந்த கிரகத்தில் இருக்கும் எனவும் பல நாடுகள் தொற்றை கையாளுவதற்கான ஆரம்பக்கட்டத்திலேயே இருக்கின்றனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “தொற்றை கட்டுக்குள் வைத்துள்ளதாக நினைத்த சில நாடுகளில் மீண்டும் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் அமெரிக்காவிலும் […]
உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது என அமெரிக்கா பாதுகாப்பு துறை ஆலோசகர் கூறியுள்ளார் சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் கொரோனா தொற்று மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற உண்மையை முதலில் கூறாத காரணத்திற்காகவும்உலக சுகாதார அமைப்பிற்கு அளித்துவந்த நிதியை அமெரிக்கா தற்காலிகமாக நிறுத்த இருப்பதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க பாதுகாப்புத்துறை ஆலோசகர் கூறியிருப்பதாவது “இந்த நெருக்கடியான சூழலில் […]
சீனாவின் வூகான் நகரில் ஒரே நாளில் கொரோனா பலி எண்ணிக்கையை சீன அரசு உயர்த்தி காட்டியுள்ளதால் அங்கு பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒன்றரை லட்சம் பேரை காவு வாங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட வூகான் நகரத்தில் 2,579 மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று புதிதாக […]
கொரோனா வைரசுக்கு தடுப்பு ஊசி கண்டுபிடிக்க குறைந்தது ஓராண்டு ஆகலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. நாள்தோறும் இந்த கொடிய வைரஸ் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறித்து வருகின்றது. இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு ஊசியை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. ஆனால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு தடுப்பு […]
பன்றி காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய WHO தலைவர் டெட்ரோஸ், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க 18 மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 210 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா,ஸ்பெயின், இத்தாலி, ஈரான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தோற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
நாங்கள் அரசியல் செய்யவில்லை உலக சுகாதார அமைப்பு தான் சீனாவுடன் சேர்ந்து அரசியல் செய்கிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப் போவதாகவும் கூறியிருந்தார். இதுகுறித்து சுகாதார அமைப்பின் தலைவர் ரெட் ரோஸ் அதானோம் கூறும்பொழுது, “கொரோனா வைரஸ் விவகாரத்தை தயவுசெய்து அரசியலாக்க வேண்டாம். இதுவே உலக அளவில் வேறுபாடுகளை உங்களிடம் ஏற்படுத்துகிறது. அரசியல் மயமாக்குவதை தயவு செய்து […]
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப் தற்போது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்திவிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிக அளவு கொரோனாவால் பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. இந்நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்காமல் இருந்தால் பின்விளைவுகளை சந்திக்க கூடும் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்ததோடு, உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை எனவும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]
மணல் சிற்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மணல் சிற்பக்கலைஞர் பட்நாயக்கிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. ஒடிஷா மாநிலம் பூரி பகுதியை சேர்த்த பட்நாயக், பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி புவனேஷ்வரில் மணற்சிற்பங்களை வடித்துள்ளார். அதில் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்போவோரிடம் இருந்து விலகியிருக்க வலியுறுத்தியும், வைரஸிற்கு எதிரான யுத்தம் குறித்து பீதியடைய வேண்டாம் என்பதை எடுத்துரைக்கும் வகையிலும் பட்நாயக் சிற்பங்கள் வரைந்துள்ளார். மேலும் உடலால் தனித்திருப்போம் உள்ளதால் […]
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 4 விழுக்காட்டினர் உயிரிழக்கிறார்கள். பெரும்பாலும் 60 வயதைக் கடந்தவர்கள் 15 விழுக்காட்டினர் உயிரிழக்கின்றனர். இதனால் இந்த வைரஸ் தொற்றால் இளைஞர்கள் […]
கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்றுநோய் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதனால் கொரோனா வைரசால் […]