Categories
உலகசெய்திகள்

மக்களே உஷார்…. சர்வதேச அளவில் குரங்கு காய்ச்சல் அச்சுருத்தல்… WHO அமைப்பு அறிவிப்பு…!!!!!!!

குரங்கு காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  இங்கிலாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி போன்ற வெளிநாடுகளில் குரங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. இது இந்த மாத தொடக்கத்தில் தெரியவந்துள்ளது. காய்ச்சல், சிரங்கு போன்ற கொப்புளம் மற்றும் கால்களில் வீக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் காணப்படும் இந்தத் தொற்று விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும் மனிதர்களுக்கு இடையேயும்  பரவி வருவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக 24 நாடுகளில் […]

Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் பலம் பெறும் கொரோனா… அதிர்ச்சி தகவல்..!!

உலகில் 60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் சிலர் உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா  வைரஸ் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் மிக வேகமாக பரவக்கூடியது என்பதால் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி நடக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |