உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறு பேரில் ஒருவர் புற்றுநோய் காரணமாக உயிரிழப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் பொதுவாக நுரையீரல் புற்றுநோய், தோள் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் போன்றவை இருக்கிறது. புற்றுநோய் என்பது ஆரம்ப காலகட்டங்களில் சிறிய கட்டிகளாக உருவாகி நாளடைவில் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக புகையிலை பொருட்களை உட்கொள்வது, மது அருந்தும் பழக்கம், அதிக உடல் எடையுடன் இருப்பது குறைந்த அளவில் […]
Tag: உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , 2030-க்குள் 50 கோடி பேருக்கு வாழ்வியல் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் செயல்பாடுகளின் உலக நிலவரம் 2022 அறிக்கையை ஐநாவின் ஒரு அங்கமான உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 194 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. 2020 முதல் 2030 வரையில் உலக அளவில் 50 கோடி மக்களுக்கு உடல் பருமன், நீரிழிவு […]
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குரங்கு அம்மை பரவல் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகின்றது. இது ஆர்த்தோ பாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரிய அம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோ பாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளை கொண்டுள்ளது. […]
உலக சுகாதார மையமானது, குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயரை வைக்க ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் தற்போது உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது வரை சுமார் 39 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி இருப்பதாகவும் 3100 க்கும் அதிகமானோர் அந்த நோயால் பாதிப்படைந்திருப்பதாகவும், அதில் 72 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் உயிரியலாளர்கள் 29 பேரும், ஆய்வாளர்களும் இணைந்து இந்த குரங்கு அம்மைக்கு புதிதாக பெயர் […]
மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 20 நாடுகளில் பரவியுள்ள இந்த குரங்கம்மை காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு நாடுகளுக்கும் இந்த குரங்கம்மை பரவியுள்ளது. மெக்சிகோவில் இருந்து முதன் முறையாக பரவி வந்த இந்த குரங்கம்மை பல நாடுகளில் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளன. அதுபோல் […]
உலக சுகாதார அமைப்பு வியூகிக்கும் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கையாண்டாலே கொரோனா நடப்பாண்டில் முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று அந்த நிறுவனத்தின்ப் தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவில் முதன்முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. மேலும் பல உருமாற்றங்களை பெற்ற கொரோனா சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரானாக மாறியுள்ளது. இந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு பரவி கொரோனாவின் 3 ஆவது அலையை வீசத் தொடங்கியுள்ளது. […]
தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் முந்தைய மாறுபாடுகளை விட மிகவும் லேசான அறிகுறிகளை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் 100 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது தென்ஆப்ரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் மிக வேகமாக பரவினாலும் அதனுடைய வீரியம் குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. மேலும் ஓமிக்ரான் கொரோனாவின் முந்தைய மாறுபாடுகளை […]
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் 2022 ஆம் ஆண்டின் முதல் தீர்மானத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டெட்ரோஸ் 2022 ஆம் ஆண்டின் முதல் தீர்மானத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது ஒவ்வொரு நாட்டிலுமுள்ள மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசியினை செலுத்துவதே தன்னுடைய நடப்பாண்டின் முதல் தீர்மானம் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு நாட்டினுடைய அரசாங்கம் உட்பட அனைவரும் ஒன்றாக சேர்ந்தால் தான் மேற்குறிப்பிட்டுள்ள […]
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா நடப்பாண்டில் ஒழியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸால் உலகளவில் கிட்டத்தட்ட 5.5 மில்லியன் மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் உலகளவில் சுமார் 287 மில்லியன் நபர்கள் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரான டாக்டர் டெட்ரோஸ் அதோனோம் நடப்பாண்டில் […]
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் தொற்று பல்வேறு உலக நாடுகள் முழுவதும் பரவி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இந்த தொற்று பரவியுள்ளது. இதனால் இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கியது. இந்நிலையில் மாறுபாடு அடைந்த ஒமைக்ரான் தொற்று பரவும் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் டெல்டா வைரசை விட ஒமைக்ரான் […]
உலக சுகாதார நிறுவனம் தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போதுவரை 89 நாடுகளில் பரவியுள்ளநிலையில் இனிவரும் காலங்களில் அதனுடைய எண்ணிக்கை இருமடங்காவதற்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தற்போது வரை 89 நாடுகளில் மிக வேகமாக பரவியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் ஓமிக்ரான் தொடர்புடைய மிக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது இனிவரும் காலங்களில் ஓமிக்ரான் பரவலின் வேகம் இரு மடங்காவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் ஓமிக்ரான் நோய் எதிர்ப்பு […]
அவசரகால பயன்பாட்டிற்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியைப் பயன்படுத்தி கொள்ள உலக சுகாதார நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மட்டுமே பெரும் ஆயுதமாக இருந்தது. இதில் பல தடுப்பூசிகளை உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியது. அமெரிக்காவைச் சோ்ந்த நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியை தயாரிக்கிறது. இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரித்து ஏழை-எளிய மக்களுக்கு விநியோகிக்க இந்தியாவுடன் சீரம் நிறுவனத்துடன் கடந்த ஆண்டு […]
தற்போது 77-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் இன்னும் பெரும்பாலான நாடுகளில் பரவி இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் பெட்ரோஸ் தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தற்போது 77 நாடுகளை தாக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் தற்போது 61 பேருக்கு உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த வைரஸ் வேகமாக பரவக்கூடியது என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இது […]
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின்பூஸ்டர் டோஸ்ஸை எவரெல்லாம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் அந்தந்த அரசாங்கத்தின் மூலம் தடுப்பூசியினை செலுத்தி கொள்கிறார்கள். இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி நிபுணர் குழு பொதுமக்களிடம் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளார்கள். அதாவது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தபடும் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ்ஸை நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு உள்ளவர்கள் செலுத்திக் கொள்ளலாம் […]
பயணத் தடைகள் மூலமாக மட்டும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலை தடுத்துவிட முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒமைக்ரான் தொற்று பரவுவதால் உலக நாடுகளை சேர்ந்த மக்கள் வருவதை சில நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் ஒமைக்ரான் பாதிப்புள்ள தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், பிரிட்டன், பிரசில், வங்கதேசம், போட்ஸ்வானா, மோரீஷஸ், ஜிம்பாப்வே, சிங்கப்பூா், இஸ்ரேல் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு பயணத் தடைகள் விதிப்பதன் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது […]
நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கு கோரி உலக சுகாதார அமைப்பிடம் இந்தியாவின் சீரம் நிறுவனம் மனு கொடுத்துள்ளது. இந்தியாவில் தற்போது நோவோவேக்ஸ் தடுப்பூசியின் தேவை அதிகரித்துள்ளது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனமும் இணைந்துதான் தயாரித்துள்ளனர். இதனை அடுத்து இந்த தடுப்பூசி 90 சதவீதம் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது என கடந்த ஜூன் மாதம் இரு நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து நோவோவேக்ஸ் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்காக அனுமதி கேட்டு உலக சுகாதார […]
உலக அளவில் கடந்த வாரம் கொரோனா மரணங்கள் 21 சதவீதம் அதிகரித்து இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா முழுவதும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து வருவதாக உலக சுகாதார நிலையம் அச்சம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளது. புதிய பாதிப்புகள் […]
உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து நாடுகளிலும் பல வகையான கொரோனா […]
தென்னாப்பிரிக்காவில் தற்போது கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இதுகுறித்து நாட்டின் சுகாதார துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஒரே நாளில் கொரோனா அதிகரித்திருக்கிறது. எனவே கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகை 6 கோடியில் தற்போது வரை 33 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தான் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உலக […]
70 வருடங்களாக போராடி மலேரியா காய்ச்சல் நோயை முற்றிலுமாக ஒழித்துள்ள சீனாவை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டியுள்ளார் . உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சீனா வெளியிட்ட அறிவிப்பு ஒன்று உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் கடந்த 1940 ஆம் ஆண்டிலிருந்து சீனாவில் பாதிப்பை ஏற்படுத்திய மலேரியா காய்ச்சலால் ஆண்டுக்கு சுமார் 3 கோடி பேருக்கு மேல் பாதிப்புக்கு ஆளாகினர். […]
உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு காப்பா, டெல்டா என புதிய பெயர்களை சூட்டியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா என பல நாடுகளிலும் உருமாறியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அந்தந்த நாட்டின் பெயரால் இந்த வைரஸ்களை அழைப்பதற்கு ஆட்சேபங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் இத்தகைய வைரஸ்களுக்கு புதிய பெயர்களை சூட்டியுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் உலக சுகாதார நிறுவனத்தின் கொரோனா தொழில்நுட்ப குழுவின் தலைவர் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் சில மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு எண்ணிக்கை […]
உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதனால் உலக சுகாதார நிறுவனம் கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கக் கூடிய மருந்துகள் ஆகியவை அடங்கிய தகுதிப் பட்டியல் ஒன்றை தயார் செய்துள்ளது. அதில் கொரோனா சிகிச்சை முறை மற்றும் மருந்துகள் பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் அந்த தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை உலக சுகாதார நிறுவனம் தற்போது நீக்கியுள்ளது. இந்த மருந்தானது ஜிலேட் […]
உலக சுகாதார நிறுவனம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் சைனோபார்ம் தடுப்பூசி நல்ல பலனை அளிக்கிறது என தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பல்வேறு வகையான தடுப்பூசிகளை கண்டுபிடித்து பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் […]
அடுத்த 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே இந்தியாவில் ஒரு லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று இந்திய அறிவியல் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக அளவில் கடந்த பத்து நாட்கள் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் அதிக அளவிலான கொரோனா இழப்புகள் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 35,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அடுத்த 15 நாட்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு அமல் படுத்தினால் மட்டுமே ஒரு […]
விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு கொரோணா பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக இருந்த நிலையில், உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் பெரும்பாலான நாடுகளில் கடந்த ஒரு மாதமாக கொரோனா […]
உலக சுகாதார நிறுவனம், உலகில் மொத்த மக்களில் 10% க்கும் குறைவானவர்களுக்கே கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன், உலகில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கொரோனாவிற்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் […]
கொரோனா ஒழிக்க இந்தியா உலகிற்கு பெரிதும் உதவி வருவதாக பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு பல நாடுகள் பெருமளவில் பாதிப்படைந்தன. இந்நிலையில் இந்தியா உலகில் பல நாடுகளுக்கு உதவி வழங்கி வந்துள்ளது. இதனைப் பற்றி உலக சுகாதார அமைப்பு மிகவும் பாராட்டியுள்ளது. இதற்காக தலைமை இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசியை உலகின் பல […]
86 நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸை தொடர்ந்து பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. புதிதாக மாற்றமடைந்துள்ள வைரஸ் முன்பிருந்ததை விட வேகமாகவும் சற்று வித்தியாசமாகவும் இருக்கிறது. இதனால் பிரிட்டனில் சில நாடுகளுக்கு விமான போக்குவரத்து தற்காலிக தடைவிதித்துள்ளது. அதுமட்டுமின்றி தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர். புதிய வகை தொற்று […]
உலக சுகாதார அமைப்பு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை தாராளமாக பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க வகை கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2000 பேருக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் இந்த தடுப்பூசி குறைந்தபட்ச பாதுகாப்பை மட்டுமே தருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சில ஐரோப்பிய நாடுகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியைப் போட மறுத்துவிட்டனர். இதனால் உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் தடுப்பூசியை மறு ஆய்வு செய்தனர். அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி குறைந்தளவு பாதுகாப்பை கொடுத்தாலும், அது […]
கொரோனா குறித்து இதுவரை கண்டறிந்துள்ள தகவல்களை உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா என்ற பெருத்தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு மருந்துகளும் தீவிரமாக செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் தோன்றிய இடத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் இணைந்து சோதனை செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஜனவரி 14-ஆம் தேதி சீனாவின் வூஹான் நகரத்திற்கு சென்றனர். அங்கு கொரோனா வைரஸ்க்கு தொடர்புடைய பகுதிகளில் சோதனை செய்தனர். கடல் […]
2021 ம் வருடத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் 2021 ஆம் வருடத்தில் ஐரோப்பாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளது. உலகிலுள்ள நாடுகளில் ஒரு சிலவற்றில் கொரோனா நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகள் உக்கிரமடைந்துள்ளது. இதானால் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் மீண்டும் பொது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கிறிஸ்துமஸ் விழா வரவிருப்பதால் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மிகவும் […]
ஏழை நாடுகளுக்கும் தடுப்பு மருந்து கிடைத்தால் மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட முடியும் என்று உலக சுகாதார நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி உள்ளது. ஏழை நாடுகளும் தொற்றுக்கான தடுப்பு மருந்து பெறுவதை உலக நாடுகள் உறுதிப்படுத்தவேண்டும். அதுதான் தொற்றில் இருந்து மீண்டு வருவதற்கான ஒரே வழி என பெர்லினில் நடந்த மூன்று நாள் உச்சிமாநாட்டில் சுகாதார உலக சுகாதார தலைவர் டெட்ராஸ் தெரிவித்தார். அனைத்து […]
கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது பேரழிவுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் எதுவும் தற்போது வரை கண்டறியப்படவில்லை. அதனால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொரோனாவை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இருந்தாலும் பல மாதங்களாக தொடர்ந்து ஊரடங்கு […]
கொரோனா வைரஸிடம் போராட மக்கள் அனைவரும் எதிர்த்து சக்தியைப் பெற்றிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் எதற்கும் கட்டுப்படாமல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மந்தை எதிர்ப்பு சக்தி குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த மந்த எதிர்ப்பு சக்தி என்பது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு 70 சதவீத மக்களின் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது ஆகும் என்று […]
ரஷ்யா உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி குறித்து கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக்-5 என்ற பெயரில் உலகின் முதலாவது தடுப்பூசியை ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்டது. இதுபற்றி அந்நாட்டின் அதிபர் புதின் கூறும்போது, ” உலகின் முதல் கொரோனா தடுப்பு ஊசியை ரஷ்யா பதிவு செய்திருக்கிறது” என்று கூறி உலகையே அதிர வைத்துள்ளார். இருந்தாலும் தடுப்பூசி […]
ரஷியாவால் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது தடுப்பூசியின் சோதனை விவரங்களை ஆய்வு செய்வதற்கு ஆர்வமாக காத்திருக்கிறோம் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகம் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஏறத்தாழ 165 தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் விஞ்ஞானிகள் இரவு, பகலாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், உலகையே அதிர வைக்கும் வகையில், உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கு எதிராக உலகின் […]
உலகளவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO தலைவர் தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வந்தாலும், மறுபுறம் அதற்கான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனாவால் உலக மக்களின் இயல்பு வாழ்க்கை என்பது தற்போது மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை எப்போது […]
உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா தொற்று மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், நேற்று முன்தினம் ஜெனீவாவில் நிபுணர்களிடம் கொரோனா குறித்த தகவல்களை கூறினார். அதில் உலக அளவில் கொரோனா தொற்றால் 1.50 கோடிக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது என கூறினார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. […]
கொரோனாவுக்கு எதிரான நம்பிக்கை நட்சத்திரம் மும்பை தாராவி என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. ஊரடங்கு தற்போது 6 வது கட்ட நிலையை எட்டிய போதிலும், கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு அதிகரித்து வரும் அதே சமயத்தில், இதைத் தவிர இந்தியாவின் பிற மாநிலப் பகுதிகளிலும் பாதிப்பு […]
கொரோனாவுக்கான தடுப்பூசியை யாருக்கு வழங்க வேண்டும் என்பது குறித்து WHO தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பது தான் ஒரே தீர்வாக இருக்கும் என்பதால், அதனைக் கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி யார் யாருக்கெல்லாம் கொடுக்கலாம் என்பது குறித்து உலக […]
மருத்துவ ரீதியான முகக் கவசங்கள் மட்டுமே கொரோனா தொற்றிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் சமூக விலகலை பின்பற்ற வேண்டும் எனவும், முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து தற்போது அனைவரும் முக கவசம் அணிவதை வழக்கப்படுத்தி கொண்டனர். ஆனால் பெரும்பாலானோர் அணிவது துணியால் ஆன முக கவசங்களே. மருத்துவ ரீதியாக தயார் செய்யப்பட்ட முக கவசங்களை சிலர் […]
கொரோனா தொற்று எச்ஐவி போன்று உலகை விட்டு எப்பொழுதும் போகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் தங்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் முடங்கிப்போன பொருளாதாரத்தை காப்பாற்றவும் தயாராக இருக்கும் நிலையில் கொரோனா தொற்று உலக மக்கள் மத்தியில் தங்கிவிடும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜெனிவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால இயக்குனர் மைக்கல் ரியான் கூறியிருப்பதாவது, “மனித சமூகங்களில் இருக்கும் […]
கொரோனா தடுப்பு மருந்து எப்போது மக்களுக்கு கிடைக்கும் என்ற உண்மை தகவலை உலக சுகாதார நிறுவன உறுப்பினர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்தை உலக மக்களை சென்றடைவதற்கு இரண்டரை வருடங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்புப் பிரதிநிதி டேவிட் நபரோ தெரிவித்துள்ளார். கொரோனாவுக்குரிய தடுப்பு மருந்து உருவாக்க குறைந்தது 18 மாதங்கள் ஆகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அதிக அளவு உற்பத்தி செய்து 7.8 பில்லியன் உலக மக்களுக்கு கொண்டு செல்ல […]
உலக நாடுகள் ஊரடங்கை தளர்த்தக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகையே அலற விட்டுக்கொண்டு இருக்கும் கொரோனாவுக்கு 45 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 87 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் முடங்கி, பொருளாதார நடவடிக்கை சீர்குலைந்துள்ளது. பொருளாதாரத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உலக நாடுகளுக்கு பல வருடங்கள் ஆகலாம் […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் வேலைக்கு செல்வதற்கு அனுமதிக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி சான்றிதழ் வழங்கும் யோசனைக்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசின் பிடியில் உலகம் முழுக்க 28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7,89,000 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இப்படி வீட்டுக்கு திரும்பிய பலரும் சில நாட்கள் […]
கற்பனை செய்ய முடியாத மரணங்கள் ஐரோப்பாவில் முதியோர் காப்பகங்களில் ஏற்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவில் இதுவரை கொரோனாவால் பதிவான மரணங்களில் பாதிக்கும் அதிகமானோர் முதியோர் காப்பகங்களில் இறந்ததாக கூறிய உலக சுகாதார நிறுவனம் இது கற்பனை கூட செய்து பார்க்கமுடியாத மனித இழப்பு என்றும் கூறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியக் கண்டத்தின் பிராந்திய தலைவர் ஹான்ஸ் குளூக் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் கொரோனாவினால் சுமார் ஒரு […]
ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருக்கும் மக்களுக்காக புதிய அம்சங்களை வாட்ஸ்அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே நேரத்தை செலவழித்து வரும் மக்களைக் கருத்தில் கொண்டு சமூக வலைத்தள செயலிகள் புதிய அம்சங்களையும் வசதிகளையும் அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் வாட்ஸ்ஆப் செயலி வீட்டிலேயே இணைந்திருப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக புதிதாய் ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் மக்களின் எண்ணங்கள் என்ன? எதிர்வினைகள் என்ன? என்பதை எடுத்துக் கூறும் வண்ணம் புதிய ஸ்டிக்கர் களின் […]
உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது குறித்து அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய நிறுவனத்தின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கொரோனாபரவலை தவறாக கணித்ததாகவும் அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தி அந்த அமைப்பிற்கு வழங்கிவந்த நிதியை நிறுத்து உள்ளதாக அறிவித்தார். தொற்றிற்கு எதிராக உலக நாடுகள் முழுவதும் போராடி வரும் இச்சூழலில் டிரம்பின் இந்த முடிவு அனைத்து நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உலக சுகாதார அமைப்புக்கு பின்னடைவாக இருந்தது. இந்நிலையில் நிதி […]
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் இன்று 1,500ஐ தாண்டியுள்ளது. கொரோனாவில் இன்று இருவர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இன்று 46 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 457ஆக அதிகரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என தெரிவித்த […]