Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடங்கியது கொரோனாவின் கோரத்தாண்டவம்…. சீனாவிற்கு WHO எச்சரிக்கை…!!!

சீன அரசுக்கு, கொரோனா குறித்த தகவல்களை வெளியிடுமாறு உலக சுகாதார மையமானது  வேண்டுகோள் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா சமீப மாதங்களாக அடங்கியிருந்தது. எனவே மக்கள் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். இந்நிலையில், மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம் ஆட தொடங்கியுள்ளது. கொரோனா தோன்றியதாக கூறப்படும் சீன நாட்டில் தான் தற்போது அதிவேகத்தில் கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது. அங்கு உயிரிழப்புகளும் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்த தகவல்களை […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வருடத்தில்…. உலகளவில் கொரோனா தொற்று அவசரநிலையாக இருக்காது… டெட்ரோஸ் அதனோம் நம்பிக்கை…!!!

உலக சுகாதார மையத்தின் தலைவர் அடுத்த வருடத்தில் கொரோனா தொற்று உலகளாவிய அவசர நிலையாக கருதப்படாது என்று தெரிவித்திருக்கிறார். மூன்று வருடங்களாக உலக நாடுகளை கொரோனா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது உலக நாடுகள் படிப்படியாக கொரோனாவிலிருந்து மீண்டு கொண்டிருக்கின்றன. தற்போது வரை உலகளவில் சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பு பலியாகி உள்ளது. இந்நிலையில், தற்போதும் கொரோனா தொற்றுக்கு சர்வதேச சுகாதார அவசரநிலை அவசியமா? என்பது பற்றி தீர்மானிப்பதற்காக உலக சுகாதார மையத்தின் சார்பாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பரவல்…. இந்த வருடத்தில் மட்டும் 10 லட்சம் பேர் உயிரிழப்பு… எச்சரிக்கும் WHO…!!!

உலக சுகாதார மையமானது இந்த வருடத்தில் உலகம் முழுக்க கொரோனாவால் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் இது மிக வேதனையான மைல்கல் எனவும் கூறி இருக்கிறது. உலக சுகாதார மையத்தினுடைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதானோம், தெரிவித்திருப்பதாவது, கொரோனா பரவல் தற்போது வரை முழுவதுமாக அடங்கவில்லை. இந்த வருடத்தில் மட்டும், தற்போது வரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜூன் மாத முடிவிற்குள் 70% மக்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்திருக்க வேண்டும். எனினும் 136 நாடுகளில் தற்போது […]

Categories
உலக செய்திகள்

உலக நாடுகளில் குறைந்த கொரோனா தொற்று… உலக சுகாதார மையம் தகவல்…!!!

உலக சுகாதார மையம், உலக நாடுகளில் கொரோனா தொற்று 24% குறைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. ஐரோப்பியா  மற்றும் ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய 40% மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மூன்றில் ஒரு பங்கு கொரோனா பரவல் குறைந்துவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்புகளும் குறைய தொடங்கியிருக்கிறது. எனினும், ஆசியாவின் ஒரு சில இடங்களில் அதிகமாக இருக்கிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனத்தினுடைய தலைவராக இருக்கும் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியேசஸ், […]

Categories
உலக செய்திகள்

உலக நெருக்கடியா குரங்கு அம்மை நோய்….? மீண்டும் பரிசீலனை செய்யும் WHO…!!!

உலக சுகாதார மையம், குரங்கு அம்மை பாதிப்பு உலக அளவில் நெருக்கடியானதா? என்பது பற்றி மீண்டும் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறது. உலக நாடுகளை கொரோனா ஒருபுறம் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்க மறுபுறம், குரங்கு அம்மை நோய் சில நாடுகளில் பரவி, பீதியை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவிய குரங்கு அம்மை தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. உலக நாடுகளில் தற்போது வரை 15,000 மக்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த பாதிப்பை கட்டுப்படுத்த இங்கிலாந்து, […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் காலரா பரவல்…. 2000 மக்கள் பாதிப்படைந்ததாக தகவல்….!!!

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காலராவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பருவ மழை காரணமாக வெள்ளப்பெருக்கு உண்டானது. இதில் பலுசிஸ்தான் மாகாணம் கடும் சேதமடைந்தது. இந்த மாகாணத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டனர். மேலும் சோப் மற்றும் லாத் போன்ற மாகாணங்களில் காலராவும் பரவிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை காலரா பாதிப்பால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் குரங்கு அம்மை பாதிப்பு…. அவசர ஆலோசனை கூட்டம் நடத்த தீர்மானம்…!!!

குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் உலக சுகாதார மையம் அவசரமாக ஆலோசனை கூட்டத்தை கூட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகமாக இருக்கிறது. பலி எண்ணிக்கை அதிகமாக இல்லை. எனினும், பாதுகாப்பிற்காக உலக சுகாதார மையம், கடந்த மாதம் 27ஆம் தேதி அன்று பொது சுகாதார அவசர நிலை பிறப்பிப்பது தொடர்பில் ஆலோசனை மேற்கொண்டது. அதில், ஐரோப்பாவில் குரங்கு அம்மை பரவல் அதிகமாக இருந்தாலும், பெருந்தொற்றாக […]

Categories
உலக செய்திகள்

குரங்கு அம்மை பரவல் அதிகரிப்பு… 77% உயர்ந்ததாக உலக சுகாதார மையம் தகவல்…!!!

உலக சுகாதார மையம் குரங்கு அம்மை நோய் பரவல் 77 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. கொரோனா வைரஸ் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலக நாடுகளை புரட்டிப் போட்டது. மக்களின் வாழ்வாதாரத்தையும் உலக நாடுகளின் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் கடுமையாக பாதிப்படைய செய்தது. தற்போது வரை, கொரோனா முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவிக் கொண்டிருக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகமாக குரங்கு அம்மை பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 59 நாடுகளில் 6027 நபர்களுக்கு குரங்கு […]

Categories
உலக செய்திகள்

உலகில் 100 கோடி பேருக்கு மனநல பிரச்சனைகள்…. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்…!!!

உலக சுகாதார மையமானது உலக நாடுகளில் மொத்தமாக சுமார் 100 கோடி மக்கள் மனநிலை பிரச்சினைகளோடு இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் மக்களின் மனச்சோர்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, 2019ஆம் வருடத்திற்கு பின் மக்களின் மனச்சோர்வு, 25% உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் வருடத்திற்கு பின் உலக நாடுகளில் முழுக்க 100 கோடி மக்களுக்கு மனநிலை பிரச்சினைகள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில், இளம் பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் தான் அதிகமாக மன சோர்வு ஏற்படுவதாக […]

Categories
உலக செய்திகள்

சுகாதார காப்பீட்டில் புதிய விதிகள்…. சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு…!!!

சுவிட்சர்லாந்தில் இனிமேல் உளவியல் சிகிச்சையானது, அடிப்படை சுகாதார காப்பீட்டு படி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்விட்சர்லாந்தில் அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து பயிற்சி அளிக்கப்பட்ட உளவியலாளர்கள் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை சுவிஸ் அடிப்படை கட்டாய சுகாதார காப்பீட்டு படி திருப்பி செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற மருத்துவர்களின் பரிந்துரை தேவை. இதுமட்டுமல்லாமல் நிபந்தனைகள் சிலவற்றையும் பூர்த்தி செய்வது அவசியம். இந்த சேவைக்குரிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவில்லை. மருந்துச் சீட்டு ஒன்றில் 15 அமர்வுகளுக்கு தான் அனுமதி. […]

Categories
உலக செய்திகள்

குரங்கம்மை நோய் பரவல்…. அவசர கூட்டத்தை நடத்த…. அறிவிப்பு வெளியிட்ட WHO….!!

குரங்கம்மை நோய் தொற்று பரவல் குறித்து அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. குரங்கம்மை நோய் தொற்று பரவல் குறித்து, ஜூன் 23ஆம் தேதி அன்று அவசரக் கூட்டத்தை நடத்தவுள்ளதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்த குரங்கம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொதுசுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் […]

Categories
உலக செய்திகள்

உலகில் அதிக மாசடைந்த நாடுகளின் பட்டியல்… 2-ஆம் இடத்தில் இந்தியா…!!!

உலக சுகாதார மையமானது அதிக மாசடைந்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்க நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய நாட்டின் கங்கை சமவெளி பகுதி தான் உலகத்திலேயே அதிகமாக மாசடைந்திருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும், உலகிலேயே மிகவும் மாசடைந்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. முதலிடத்தில் பங்களாதேஷ் இருக்கிறது. இவ்வாறு அதிக அளவில் காற்று மாசு ஏற்படுவது, கருவில் இருக்கும் சிசு முதல் வயதானவர்கள் வரை அனைத்து மக்களையும் […]

Categories
உலக செய்திகள்

குரங்கம்மை  நோய் காற்றின் மூலம் பரவுகிறதா….? விரிவான ஆய்வு தேவை…. தகவல் தெரிவித்த WHO….!!

குரங்கம்மை  காற்றின் மூலமாக பரவுகிறதா என்பது குறித்து விரிவான ஆய்வு தேவை என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 29 நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்றின் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி இதுவரை மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கம்மை நோய் தொற்றின்  பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது, […]

Categories
உலக செய்திகள்

20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை…. எச்சரிக்கும் உலக சுகாதார மையம்…!!!!

உலக சுகாதார மையமானது குரங்கு காய்ச்சல், சமூக பரவலாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்துள்ளது. கனடா, அமெரிக்கா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஜப்பான், மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளில் 200 நபர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்த குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இருபாலின சேர்க்கையாளர்களுக்கும் தான் அதிகமாக ஏற்படுகிறது என்று ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதுபற்றி […]

Categories
உலக செய்திகள்

குரங்கு வைரஸால் 80 பேர் பாதிப்பு…. உலக சுகாதார மையம் எச்சரிக்கை….!!!

உலக சுகாதார பயமானது நாடுகளில் என்பது நபர்களுக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை கொரோனா மொத்தமாக புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீப நாட்களாக குரங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஸ்வீடன், இத்தாலி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து போன்ற நாடுகளில் குரங்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இதுமட்டுமன்றி கனடா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் நற்பெயரை கெடுக்க முயற்சி…. WHO-வின் கருத்தை எதிர்க்கும் சுகாதார அமைச்சர்கள்…!!!

உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 40 இலட்சம் மக்கள் உயிரிழந்ததாக தெரிவித்ததற்கு சுகாதார அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் இருக்கும் கேவடியாவில், ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல கவுன்சிலின் 14-ஆம் மாநாடு நடந்தது. இதில் பல மாநிலங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது உலக சுகாதார மையம், இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 40 லட்சம் மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று தெரிவித்தது. இதனை கடுமையாக எதிர்த்த சுகாதாரத்துறை அமைச்சர்கள், இந்தியாவில் ஏற்படும் […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் தவறான தகவல்கள்… கொரோனா குறித்து எச்சரிக்கை விடுத்த WHO…!!!

உலக சுகாதார அமைப்பானது கொரோனா பற்றி தவறான தகவல்கள் மக்களிடையே பரப்பப்படுவதாக தெரிவித்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. இந்நிலையில், ஹாங்காங் சீனா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்திருக்கிறது. இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று குறைந்திருக்கிறது. எனவே, அந்நாடுகளில் கொரோனா விதிமுறைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பானது, கொரோனா பற்றி மக்களிடையே சில தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி உலக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால்… கொரோனா பரவல் அதிகரிக்கும்…. உலக சுகாதார மையம் தகவல்…!!!

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அந்நாட்டின் பல்வேறு நகர்களை ஆக்கிரமித்து தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. எனவே, உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ⚡️WHO predicts rise in Covid-19 due to Russia’s all-out […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் சுகாதார கட்டமைப்புகள் மீது தாக்குதல்…. வன்மையாக கண்டிக்கும் WHO…!!!

உலக சுகாதார மையமானது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை உறுதிப்படுத்தியிருக்கிறது. ரஷ்ய படைகள், முதலில் உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் மேகொள்வதாக தெரிவித்து, அந்நாட்டிற்குள் நுழைந்த நிலையில், உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், இந்த தாக்குதல் நடந்திருப்பதை உறுதி செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் நாட்டின் சுகாதார கட்டமைப்புகள் மீது பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன என்பதை உலக சுகாதார மையம் உறுதிப்படுத்துகிறது. […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் பாதிப்பால் 5 லட்சம் பேர் பலி…. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்…!!!

ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டதிலிருந்து தற்போது வரை சுமார் 5 லட்சம் மக்கள் பலியாகியிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. அப்போதிருந்து, தற்போதுவரை சுமார் 13 கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்டா தொற்றை விட ஒமிக்ரான் வைரஸ் வீரியம் குறைவாக இருக்கிறது. மேலும், ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய திறன் தடுப்பூசிக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 5 லட்சம் மக்கள் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டு […]

Categories
உலக செய்திகள்

“இனிமேல் உருமாறும் கொரோனா எப்படி இருக்கும்?”…. WHO வெளியிட்ட தகவல்…!!!

உலக சுகாதார மையம், இனிமேல் உருமாறக்கூடிய கொரோனா வைரஸின் தன்மை எப்படி இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா அதிகமாக பரவி வந்தாலும் அதன் தீவிரத் தன்மை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள்,  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய தேவை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக கண்டுபிடிக்கப்படும் உருமாறிய தொற்றின் பரவக்கூடிய திறன் எந்த அளவில் இருக்கும் என்று உலக சுகாதார மையத்தின் தொழில்நுட்ப பிரிவு தலைவரான மரியா வான் கெர்க்கோவ் […]

Categories
உலக செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. மார்ச்சிற்கு பிறகு கொரோனா இருக்காது…. WHO வெளியிட்ட முக்கிய தகவல்…!!

உலக சுகாதார மையம், மார்ச் மாதத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு முடிவுக்கு வர உள்ளது என்று கூறியிருக்கிறது. உலக நாடுகள், கொரோனாவுடன் போராடிக்கொண்டிருக்கும் நிலையில், உலக சுகாதார மையம் நம்பிக்கையான தகவலை ஆய்வு மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறது. அதாவது, ஆய்வின் படி, ஐரோப்பிய நாடுகளில் வரும் மார்ச் மாதத்திற்குள் 60% பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இதனால், தொற்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிரிவிற்கான இயக்குனர் ஹான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

மிக அவசியமானவர்களுக்கு பூஸ்டர் தவணை…. WHO வெளியிட்ட தகவல்…!!!

உலக சுகாதார மையம் அவசிய தேவையுள்ள மக்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. உலக சுகாதார மையம், கடந்த வருடத்தில் பணக்கார நாடுகள் பூஸ்டர் தவணை தடுப்பூசிகளை 2021 வருட கடைசியில் தொடங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதற்காக இவ்வாறு தெரிவித்திருந்தது. மேலும், உலக சுகாதார மையம், பைசர் மற்றும் பயோஎன்டெக் தடுப்பூசிகளின் பூஸ்டர் தவணைகளை வயதானோர், சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு செலுத்த பரிந்துரைத்தது. இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால்…. ஊரடங்கு அவசியமில்லை…. -உலக சுகாதார மையம்…!!!

உலக சுகாதார மையம், கொரோனோ கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா உருமாற்றமடைந்து பரவிக்கொண்டிருக்கிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கு எதிராக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளும் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் ஊரடங்கு தேவையில்லை என்று கூறியிருக்கிறது. மேலும், மக்கள் நடமாடுவதற்கும், பயணம் மேற்கொள்வதற்கும் கடும் விதிமுறைகளை […]

Categories
உலக செய்திகள்

ஏழை நாடுகளுக்கு இத்தனை கோடி தடுப்பூசிகளா….? கோவேக்ஸ் திட்டத்தில் WHO சாதனை….!!!

பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு ஐ.நா சபை மூலமாக கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் தற்போது வரை 100 கோடி டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் தடுப்பூசி செலுத்த தொடங்கிய போது, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் தடுப்பூசி செலுத்த முடியாத நிலையில் இருந்தது. எனவே, ஐநா சபை, அந்நாடுகளுக்கு உதவ கோவேக்ஸ் என்ற உலகலாவிய தடுப்பூசி திட்டத்தை கடந்த 2020-ஆம் வருடம் ஏப்ரல் மாதத்தில் துவக்கி வைத்தது. இதன்படி, பொருளாதாரத்தில் முன்னிலையில் உள்ள நாடுகள் நன்கொடையாக வழங்கும் […]

Categories
உலக செய்திகள்

ஐரோப்பா கண்டத்தில் இத்தனை பேருக்கு ஒமிக்ரான் ஏற்படும்…. கணித்துக்கூறிய WHO….!!!

ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம் இன்னும் சில வாரங்களில் ஐரோப்பா கண்டத்தில் பாதி மக்களுக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் க்ளூஜ் கூறியிருப்பதாவது, ஐரோப்பாவில் டெல்டாவை விட ஒமிக்ரான் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. இன்னும், 6 முதல் 8 வாரங்களுக்குள் […]

Categories
உலக செய்திகள்

“கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்துங்கள்!”….. WHO வலியுறுத்தல்….!!!

உலக சுகாதார மையம் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் விதிமுறைகளை அரசாங்கம் கண்டிப்புடன் விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறது. உலக நாடுகளிலும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகிறது, இந்நிலையில் உலக சுகாதார மையத்தின், தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான இயக்குனராக இருக்கும் பூனம் கேத்ரபால்  சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒமிக்ரான் வைரஸின் பாதிப்பு குறைவாகத் தான் இருக்கிறது. எனினும் மக்கள் அதற்காக அலட்சியமாக இருக்கக்கூடாது. பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“IHU வைரஸ்” தற்போதுவரை ஆபத்தை ஏற்படுத்தவில்லை…. WHO வெளியிட்ட தகவல்….!!

உலக சுகாதார மையம் பிரான்சில் கண்டறியப்பட்டிருக்கும் IHU என்ற புதிய வகை கொரோனா தொற்று தற்போது வரை ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறியிருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் IHU மெடிட்டரேன் தொற்றுநோய் ஆய்வகத்தின் ஆய்வாளர்கள், கொரோனா பாதித்த 12 பேரின் உடலில், புதிய வகை கொரோனா பாதித்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸிற்கு, ஆய்வாளர்கள் IHU என்று தற்காலிகமாக பெயரிட்டிருக்கிறார்கள். இந்த, வைரஸில் உள்ள மாற்றங்களை வைத்து பார்க்கும் போது, இது ஒமிக்ரான் தொற்றை விட வேகமாக பரவக்கூடியது என்று […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் புதிய தொற்றை உருவாக்குமா….? முக்கிய தகவலை வெளியிட்ட WHO….!!

ஓமிக்ரான் தொற்றிலிருந்து புதிய வைரஸ் உருவாக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகளில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் ஐரோப்பாவில் இருக்கும் உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் தொற்றால், புதிய வகை வைரஸ் உருவாக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது. இதுபற்றி உலக சுகாதார மையத்தின் மூத்த அதிகாரியான கேத்தரின் ஸ்மால்புட் தெரிவித்திருப்பதாவது, உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. எனினும், அதன் பாதிக்கக்கூடிய […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவின் தோற்றம் தெரிய வேண்டும்!”….. சீனாவிடம் தரவுகள் கேட்கும் WHO தலைவர்….!!

உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம் கொரோனா பரவல் தொடர்பில் கூடுதல் தரவுகளை வெளியிடுமாறு சீன அரசை கேட்டிருக்கிறார். உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் அதானோம், கொரோனா தொடர்பில், மேலும் தரவுகளையும், தகவல்களையும் வெளியிடுமாறு சீனாவை கேட்டிருக்கிறார். ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதியவகை மாறுபாடு, டெல்டா மாறுபாட்டை காட்டிலும் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் அவர் இதுபற்றி தெரிவித்துள்ளதாவது, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களையும், ஒமிக்ரான் தாக்குகிறது. கொரோனாவின் தோற்றம் கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த நாட்களை […]

Categories
உலக செய்திகள்

“இந்த தடுப்பூசிகள் குறைந்த செயல்திறன் உடையவை!”…. WHO வெளியிட்ட அறிக்கை….!!

உலக சுகாதார மையம், அஸ்ட்ராஜெனேகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த செயல்திறனை கொண்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டு, தற்போது உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சுமார் 90 க்கும் அதிகமான நாடுகளில் ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி எடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் தயாரிப்பான பைசர் மற்றும் இங்கிலாந்தின் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள், ஒமிக்ரானை எதிர்த்து குறைந்த […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம்!”… எச்சரிக்கும் உலக சுகாதார மையம்….!!

உலக சுகாதார மையம் ஓமிக்ரோன் அச்சுறுத்தலால் தடுப்பூசியை பதுக்கி வைக்கும் அபாயம் இருக்கிறது இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உலக சுகாதார மையத்தை சேர்ந்த நிபுணர்களின் குழு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது. அதன்பின்பு, அம்மையத்தின் தடுப்பூசி துறைக்கான தலைவர் டாக்டர் கேத் ஓ  பிரையன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில், தடுப்பூசி விநியோகத்தில், பல மாதங்களாக தடை ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத்தான்  பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி சரியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி பெற்றால் […]

Categories
உலக செய்திகள்

எத்தனை நாடுகளில் ஒமிக்ரான் பரவியிருக்கிறது….? உலக சுகாதாரம் மையம் வெளியிட்ட தகவல்….!!

உலக சுகாதார மையம் ஓமிக்ரான் தொற்று, தற்போது 57 நாடுகளில் பரவி வருவதாக தெரிவித்திருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று அதன்பின்பு, பல நாடுகளில் பரவத்தொடங்கியது. இந்நிலையில், தற்போது சுமார் 57 நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. டெல்டா வைரஸை விட ஒமிக்ரான் வைரஸ் குறைந்த பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், அதிகப்படியாக ஒமிக்ரான் வைரஸை […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுமா…? முக்கிய ஆலோசனையில் உலக சுகாதார மையம்….!!

ஓமிக்ரான் வைரஸை தடுக்க பூஸ்டர் தடுப்பூசியளிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் ஆலோசனை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் வருடம் தோன்றிய கொரோனா தொற்று, பல வகைகளாக உருமாற்றமடைந்து பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு, சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ஒமிக்ரான் பரவி வருகிறது. எனவே, இந்த ஓமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அளிப்பது தொடர்பில் டெல்லியில் நிபுணர்கள் நேற்று ஆலோசனை […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாமா….? நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்து…. இன்றைய ஆலோசனையில் தீர்வு கிடைக்குமா…?

கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பரிசீலிப்பது தொடர்பில் உலக சுகாதார மையம் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் 23 நபர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு, ஒமிக்ரானை தடுக்க பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் தீர்மானிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து, டெல்லியில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் நிபுணர்கள் பங்கேற்றனர். அதில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது […]

Categories
உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவிற்கு எதற்காக தடை….? எதிர்க்கும் உலக சுகாதார மையம்…!!

தென்னாப்பிரிக்காவிற்கு சில நாடுகள் பயணத்தடை விதித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டவுடன், அந்நாட்டுடன் பல்வேறு நாடுகளும் பயணத்தடை அறிவித்தது. இந்நிலையில், நேற்று ஜெனிவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ரோஸ் ஆதனோம் ஜிப்ரியசஸ்  கூறியதாவது, தடுப்பூசி செலுத்தப்படுவதால் உலக நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு நிகழ்கிறது. எனவே, கொரோனா உருமாற்றமடைய வாய்ப்பிருக்கிறது என்று பலமுறை தெரிவித்தோம். அதனை யாரும் கட்டுப்படுத்தவோ, யூகிக்கவோ முடியாது. அது தான் ஒமிக்ரான் […]

Categories
உலக செய்திகள்

“பயணத்தடைகளால் ஓமிக்ரான் வைரஸை தடுக்க முடியாது!”… -உலக சுகாதார மையம்…!!

உலக சுகாதார மையம், பயண தடைகள் விதிப்பதன் மூலம் ஓமிக்ரான் வைரஸை தடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவுடன், உலக நாடுகள் அந்நாட்டின் மீது பயணத் தடை விதிக்க தொடங்கியது. அதனையடுத்து இந்திய அரசு, பிரிட்டன், பிரேசில், சிங்கப்பூர், சீனா, நியூசிலாந்து, இஸ்ரேல், ஜிம்பாப்வே, வங்கதேசம், மோரிசியஸ் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது. இந்நிலையில் உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

ஓமிக்ரான் வைரஸின் அறிகுறிகள் என்ன…? வெளியான தகவல்….!!

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாட்டிற்கான அறிகுறிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கெளடெக் மாகாணத்தில் இருக்கும் மருத்துவமனையின் பொது நல மருத்துவரான டாக்டர் அன்பென் பிள்ளே, தற்போது கொரோனா தொற்று பாதிப்புகள் 81% பதிவாகியிருப்பதாக கூறியிருக்கிறார். தற்போது வரை, இந்த ஓமிக்ரான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நபர்களுக்கு சிறிய அறிகுறிகள் தான் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, காய்ச்சல், வரட்டு இருமல், இரவு சமயத்தில் அதிகமான வியர்வை மற்றும் உடல் […]

Categories
உலக செய்திகள்

ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவுமா…? உலக சுகாதார மையம் அளித்த விளக்கம்…!!!!

உலக சுகாதார மையமானது, ஒமிக்ரான் வைரஸ் அதிகமான பாதிப்புகளை உண்டாக்குமா? என்பது தொடர்பில் விளக்கம் அளித்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக ஓமிக்ரோன் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. எனவே உலக நாடுகள், தென் ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான போக்குவரத்தை தடை செய்து வருகின்றன. அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும் மக்களுக்கும் மத்திய அரசு பல விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், உலக சுகாதார மையம், ஓமிக்ரோன் வைரஸ் தொடர்பில் தெரிவித்துள்ளதாவது, ஓமிக்ரோன் வைரஸ் வேகமாக […]

Categories
உலக செய்திகள்

“இந்த தொற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!”.. -உலக சுகாதார மையத்தின் இயக்குனர்..!!

உலக சுகாதார மையத்தின் இயக்குனரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ் தற்போதிருக்கும் தொற்று பாதிப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார். உலக சுகாதார மையத்தின் இயக்குனரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், ஜி20 நாடுகளுக்கான சுகாதாரம் மற்றும் நிதி மந்திரிகளின் கூட்டத்தில் பங்கேற்ற போது உரையாற்றியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, மனிதர்களால் கட்டுக்குள் கொண்டுவர முடியாத வகையில் ஒரு வைரஸ் உருவாகும் என்பது உயிரியலுக்கான உறுதி. எனவே, தற்போது பரவும் தொற்று பாதிப்பிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது […]

Categories
உலக செய்திகள்

“உலக சுகாதார மையத்தின் தடுப்பூசி பட்டியலுக்கு ஒப்புதல்!”.. அமெரிக்க அரசு அறிவிப்பு..!!

அமெரிக்க அரசு, உலக சுகாதார மையத்தின் அவசரகால பயன்பாட்டில் உள்ள தடுப்பூசி பட்டியல்களுக்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. உலக சுகாதார மையமானது, ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்டராஜெனகா, மாடர்னா மற்றும் பைசர் போன்ற தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டு பட்டியலில் வைத்திருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க நாட்டின் நோய் கட்டுப்பாட்டு ஆணையமானது, உலக சுகாதார மையத்தின் இந்த அவசரகால பயன்பாட்டு பட்டியலில் இருக்கும் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதேபோல இரண்டு வேறு தடுப்பூசிகளையும் சேர்த்து பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்க நாட்டிற்கு […]

Categories
உலக செய்திகள்

“காசநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!”.. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்..!!

உலக நாடுகளில் காசநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 10 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம், கொரோனா தொற்று காரணமாக காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. அதாவது, சுகாதார நிதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பயன்படுத்தப்பட்டதால் காசநோய் அதிகரித்ததாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் நபர்கள் காசநோயால் பாதிப்படைகிறார்கள். குணப்படுத்தக்கூடிய அந்த நோயை அழிப்பதற்காக கடந்த பல வருடங்களில், காணப்பட்ட மேம்பாடு, வீணானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசநோயால் […]

Categories
உலக செய்திகள்

“மருத்துவ சேவையை நிறுத்திய உலகநாடுகள்!”.. ஆப்கானிஸ்தானில் 90% மருத்துவமனைகள் அடைப்பு..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உலக நாடுகளின் மருத்துவ சேவை நிறுத்தப்பட்டதால், 90% மருத்துவமனைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய ஆட்சியை அமைப்பது தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். அதே சமயத்தில், நாட்டின் சுகாதார சேவைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. உலக நாடுகளை சேர்ந்த மக்கள் அனைவருக்கும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்கும், பிரெஞ்சின் மெடிக்கல் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மக்கள் குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் உயிரிழப்பதை […]

Categories
உலக செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்க வாய்ப்பு.. WHO-வின் தலைமை விஞ்ஞானி தகவல்..!!

இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி கூறியிருக்கிறார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனமானது, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. தற்போது, இந்திய நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை குறைய தொடங்கியுள்ளது. எனினும் மூன்றாம் அலை விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றால் பலியாகும் சிறுவர்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த ஆராய்ச்சி.. பரிந்துரைக்கப்பட்ட 3 மருந்துகள்.. உலக சுகாதார மையம் வெளியிட்ட தகவல்..!!

உலக சுகாதார மையம், கொரோனாவை கட்டுப்படுத்த மேலும் மூன்று மருந்துகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்த இருப்பதாக தெரிவித்திருக்கிறது. உலக சுகாதார மையத்தின் சார்பாக கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய மருந்தை கண்டறிவதற்கான ஆய்வு 52 நாடுகளில் நடைபெற்று வருகிறது. ஹைட்ராக்சிகுளோரோகுயின்  மற்றும் ரெம்டெசிவிர் உட்பட நான்கு மருந்துகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. அவை பயனளிக்கவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது. எனவே, வேறு நோய்களை கட்டுப்படுத்தக்கூடிய மூன்று மருந்துகளை அடுத்தகட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்போவதாக உலக சுகாதார மையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, மலேரியாவை குணப்படுத்தக்கூடிய அர்டிசுனேட், புற்றுநோய்க்கு […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பாதிப்பு” இத்தனை நாள் ஆகிவிட்டதா….? WHO கூறும் அறிவுரை….!!

அதிக நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதிலும் சுமார் 20 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் பலர் குணமடைந்துவிட்டார்கள். எனினும் சிலருக்கு அதிக நாட்கள் கொரோனா தொற்று இருந்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார மையத்தின், தொழில்நுட்பப் பிரிவின் தலைவரான மரியா வான் கெர்க்கோவ் தெரிவித்துள்ளதாவது, இவ்வாறான பாதிப்பு உடையவர்கள் உடனடியாக மருத்துவமனை சென்று சிகிச்சை பெற […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி திட்டத்தில் ஊழல்!”.. பிரபல நாட்டை கடுமையாக விமர்சிக்கும் WHO..!!

உலக சுகாதார மையம், சுவிட்சர்லாந்தின் தடுப்பூசி திட்டத்தை கடும் விமர்சனம் செய்திருக்கிறது. உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ராஸ் அதானம், சுவிட்சர்லாந்து உட்பட சில நாடுகளின் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி திட்டமானது ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகில் உள்ள மொத்த தடுப்பூசி மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கை 10 நாடுகளே பயன்படுத்திவிட்டது. இது, ஒரு ஒழுக்கநெறி ஊழல் என்று தெரிவித்துள்ளார். உலகிலுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் ஆபத்தான நிலையில் இருக்கும் மக்களுக்கு தற்போது வரை தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு… உண்மையை மறைக்கும் நாடுகள்… WHO எச்சரிக்கை…!!!

 கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சில நாடுகள் முழுமையாக வெளியிடவில்லை என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் வுஹான் பகுதியிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் உலக நாடு முழுவதும் பரவி மக்கள் அனைவரையும் ஆட்டி படைத்துள்ளது. தற்போது வைரஸ் தொற்றின் பாதிப்பு பல்வேறு கட்டுப்பாடுகள் நடவடிக்கைகளுக்கிடையில்  குறைந்துகொண்டு வருகிறது. அதனால் பல நாடுகளில் கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தங்கள் நாட்டின்  நிலைமை குறித்து உலக சுகாதார […]

Categories
உலக செய்திகள்

நீங்க கொஞ்சம் தடுப்பூசி போடறது நிறுத்துங்க… மத்தவங்களுக்கு வேணும்…WHO வலியுறுத்தல்…!

பிரிட்டனில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் தடுப்பூசி செலுத்தும் பணியினை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில் அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் முன்னிலை வகிக்கிறது. பிரிட்டனின் வரும் இலையுதிர் காலத்திற்குள் நாட்டில் உள்ள அனைத்து பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டு முடிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். அதுமட்டுமின்றி பிரிட்டனில் முன்னுரிமை […]

Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா பாதிப்பு – உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்..!!

உலக அளவில் ஒரே வாரத்தில் 20 லட்சம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பரவல்  வேகம் எடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் மட்டும் உலக அளவில் சுமார் 20 லட்சம் பேர் புதிதாக கொரோனா  தொற்றுக்கு ஆளாகி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது கொரோனா கண்டறியப்பட்டது முதல் இதுவரை […]

Categories

Tech |