செஞ்சிலுவை இயக்கம் உலக அளவில் மிக விரிவாக ஒழுங்குமுறையுடன் செயல்படும் அமைப்புக்களில் ஒன்றாகும். செஞ்சிலுவை கிறிஸ்தவ மதத்தை காட்டுவதாக அமைந்துள்ளதால் இஸ்லாமிய நாடுகளில் அவ்வியக்கத்தின் சின்னம் செம்பிறையாகக் மாற்றப்பட்டது. ஆரம்ப காலத்தில் யுத்தத்தில் காயமடைந்த மக்களுக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் செயற்பாடுகள் தற்போது விரிவடைந்துள்ளது. செஞ்சிலுவை, செம்பிறை இயக்கம் ஏழு முக்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. மனிதாபிமானம் பாரபட்சமின்மை நடுநிலைமை சுதந்திரத் தன்மை தொண்டு புரிதல் ஒற்றுமை சர்வவியாபகத் தன்மை இயற்கை அனர்த்தங்களினாலும் […]
Tag: உலக செஞ்சிலுவை தினம்
செஞ்சிலுவை சங்கத்தின் உன்னத பணிகள்….!!
உலக செஞ்சிலுவை சங்கம் தனது முயற்சியினால் போர் நடைபெறும் இடங்களுக்கும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நேரடியாக சென்று மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன. இது சர்வதேச நாடுகளின் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தும் மனிதநேய அமைப்பாக செயல்படுகிறது. போர்க்காலங்களில் நாடுகளிடையே கடைப்பிடிக்கவேண்டிய மனித உரிமைகளையும் இந்த அமைப்பு கண்காணித்து வருகின்றது. போரிடும் நாடுகள் உரிமையை மீறி நடந்து கொண்டாள் இந்த அமைப்பு மனித உரிமை நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடரும்.ஆபத்து நிறைந்த காலகட்டத்தில் பல […]
உலகில் நடக்கும் யுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான நோக்கத்தில் நிவாரண பணிகளை செய்யும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. செம்பிறை சங்கம் செஞ்சிலுவை சங்கம் என பெயரில் வித்தியாசத்தை கொண்டிருந்தாலும் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும். அரபுநாடுகளில் சிலுவை என்ற குறியீடுக்கும் வார்த்தைக்கும் மாறாக பிறை என்ற குறியீடும் வார்த்தையும் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 178 தேசிய கிளைகள் கொண்ட இந்த அமைப்பு மனிதாபிமான […]