Categories
உலக செய்திகள்

FLASH: “ரஷ்யா மீது பொருளாதார தடை” விதித்த பிரபல நாடு…. பல முக்கிய திட்டங்கள் ரத்து…. வெளியான அதிரடி தகவல்….!!

உக்ரைன் விவகாரத்தால் போர் பதற்றம் அதிகரிக்கும் நிலையில் ரஷ்யாவுடனான நார்டு ஸ்ட்ரீம் எனப்படும் முக்கிய எரிவாயு குழாய் திட்டத்துக்கு வழங்கிய ஒப்புதலை ஜெர்மனி இரத்து செய்துள்ளது. ரஷ்யா உக்ரேன் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக கிரீமியா தொடர்பாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து நோட்டாவின் உறுப்பினராக சேர விரும்பும் உக்ரைனுக்கு ரஷ்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில் 27 ஐரோப்பிய நாடுகளின் ராணுவ கூட்டமைப்பான நோட்டாவில் உக்ரேன் சேர்ந்தால் தங்களால் அந்த நாட்டை கைப்பற்ற முடியாமல் போய்விடும் […]

Categories
உலக செய்திகள்

மருத்துவமனையில் ஆண் செவிலியரின் கேவலமான செயல்.. 3 பெண்கள் பாதிப்பு..!!

அமெரிக்காவில் ஒரு செவிலியர் மருத்துவமனைக்கு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதால் கைதாகியுள்ளார். அமெரிக்காவில் உள்ள சாண்டா அனா என்ற நகரில் வசிக்கும் பவுல் மில்லர் என்ற 56 வயதுடைய நபர், தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக உள்ளார். இந்நிலையில் 22 வயது இளம்பெண்ணும் 56 மற்றும் 68 வயதுடைய பெண்களும் மருத்துவமனையில் தங்களிடம் மில்லர் கேவலமாக நடந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து பவுல் மில்லர், நேற்று காவல்துறையினரால் கைது […]

Categories

Tech |