Categories
தேசிய செய்திகள்

உன் முதல் சிரிப்பையும்…. உன் முதல் அழுகையும்… ரசித்த முதல் பெண் இவள்தான்…!!

உலக நாடுகள் முழுவதிலும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு செவிலியர்கள் ஆற்றும் பங்களிப்பை நினைவுகூர இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டிலிருந்து இந்த நாள் செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. ஜனவரி மாதம் 1974ல்  நவீன தாதியியல் முறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்பவரது பிறந்த நாளான மே மாதம் 12 ஆம் தேதியை அவரை கவுரவிக்கும் விதமாகவும் நினைவுகூர […]

Categories
பல்சுவை

செவிலியர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்….!!

செவிலியர்களுக்கான நடத்தை விதிகள் நோயாளிகளிடம் சமூக-பொருளாதார பேதமின்றி நோயின் தன்மையை மனதில் நிறுத்தாமல் ஒரு மனிதனுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையோடு சேவை செய்வது அவசியம். செவிலியரின் அடிப்படைக் கடமை என்பது மக்களின் உயிரைக் காப்பது, நோயாளிகளின் உடல் நலத்தை முன்னேற்றம் அடைய செய்வது, அவர்களின் வேதனையை குறைப்பது. செவிலியர்கள் எப்பொழுதும் மேம்பட்ட செவிலியர் பணியை கொடுக்க வேண்டும். அதேபோன்று நன்னடத்தை கொண்டவராகவும் இருத்தல் அவசியம். செவிலியர்கள் பயிற்சி மட்டுமல்லாது சரியான அறிவும் திறமையும் கொண்டு பணியாற்ற வேண்டும். செவிலியர்கள் […]

Categories
பல்சுவை

சேவை செய்யும் செவிலியர்களுக்கான முக்கிய பண்புகள்…!!

தனி மனிதனின் தேவைகளை தெரிந்து தனது திறமையின் மூலம் சேவை செய்பவரும், செய்யும் தொழிலை பெருமையாகவும், அறிவை வளர்த்துக்கொள்ள கூடியதாகவும், வேலையில் ஒழுக்கத்துடனும், கலை உணர்வுடனும் பணியை செய்பவர்கள் செவிலியர்கள். செவிலியர் பணியில் வெற்றிக்கான அன்பு இரக்கம் மேன்மை பொறுமை அதோடு புரிந்துகொள்ளும் தன்மை இருப்பவராக இருத்தல் அவசியம் இந்த குணங்கள் நோயாளிகளுக்கும் ஊனமுற்றவர்களுக்கும் சேவை செய்ய பெரிதும் உதவுகின்றது. விருப்பமும் தியாக மனப்பான்மையும் இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று ஈடானது எந்த சூழ்நிலையிலும் சேவை செய்ய […]

Categories

Tech |